புதிய பதிவுகள்
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மாமிசம் மனித உணவு அல்ல! - Page 3 Poll_c10மாமிசம் மனித உணவு அல்ல! - Page 3 Poll_m10மாமிசம் மனித உணவு அல்ல! - Page 3 Poll_c10 
90 Posts - 77%
heezulia
மாமிசம் மனித உணவு அல்ல! - Page 3 Poll_c10மாமிசம் மனித உணவு அல்ல! - Page 3 Poll_m10மாமிசம் மனித உணவு அல்ல! - Page 3 Poll_c10 
11 Posts - 9%
Dr.S.Soundarapandian
மாமிசம் மனித உணவு அல்ல! - Page 3 Poll_c10மாமிசம் மனித உணவு அல்ல! - Page 3 Poll_m10மாமிசம் மனித உணவு அல்ல! - Page 3 Poll_c10 
8 Posts - 7%
mohamed nizamudeen
மாமிசம் மனித உணவு அல்ல! - Page 3 Poll_c10மாமிசம் மனித உணவு அல்ல! - Page 3 Poll_m10மாமிசம் மனித உணவு அல்ல! - Page 3 Poll_c10 
4 Posts - 3%
Anthony raj
மாமிசம் மனித உணவு அல்ல! - Page 3 Poll_c10மாமிசம் மனித உணவு அல்ல! - Page 3 Poll_m10மாமிசம் மனித உணவு அல்ல! - Page 3 Poll_c10 
3 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
மாமிசம் மனித உணவு அல்ல! - Page 3 Poll_c10மாமிசம் மனித உணவு அல்ல! - Page 3 Poll_m10மாமிசம் மனித உணவு அல்ல! - Page 3 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மாமிசம் மனித உணவு அல்ல! - Page 3 Poll_c10மாமிசம் மனித உணவு அல்ல! - Page 3 Poll_m10மாமிசம் மனித உணவு அல்ல! - Page 3 Poll_c10 
255 Posts - 77%
heezulia
மாமிசம் மனித உணவு அல்ல! - Page 3 Poll_c10மாமிசம் மனித உணவு அல்ல! - Page 3 Poll_m10மாமிசம் மனித உணவு அல்ல! - Page 3 Poll_c10 
38 Posts - 11%
mohamed nizamudeen
மாமிசம் மனித உணவு அல்ல! - Page 3 Poll_c10மாமிசம் மனித உணவு அல்ல! - Page 3 Poll_m10மாமிசம் மனித உணவு அல்ல! - Page 3 Poll_c10 
13 Posts - 4%
Dr.S.Soundarapandian
மாமிசம் மனித உணவு அல்ல! - Page 3 Poll_c10மாமிசம் மனித உணவு அல்ல! - Page 3 Poll_m10மாமிசம் மனித உணவு அல்ல! - Page 3 Poll_c10 
8 Posts - 2%
prajai
மாமிசம் மனித உணவு அல்ல! - Page 3 Poll_c10மாமிசம் மனித உணவு அல்ல! - Page 3 Poll_m10மாமிசம் மனித உணவு அல்ல! - Page 3 Poll_c10 
5 Posts - 2%
Balaurushya
மாமிசம் மனித உணவு அல்ல! - Page 3 Poll_c10மாமிசம் மனித உணவு அல்ல! - Page 3 Poll_m10மாமிசம் மனித உணவு அல்ல! - Page 3 Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
மாமிசம் மனித உணவு அல்ல! - Page 3 Poll_c10மாமிசம் மனித உணவு அல்ல! - Page 3 Poll_m10மாமிசம் மனித உணவு அல்ல! - Page 3 Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
மாமிசம் மனித உணவு அல்ல! - Page 3 Poll_c10மாமிசம் மனித உணவு அல்ல! - Page 3 Poll_m10மாமிசம் மனித உணவு அல்ல! - Page 3 Poll_c10 
3 Posts - 1%
Barushree
மாமிசம் மனித உணவு அல்ல! - Page 3 Poll_c10மாமிசம் மனித உணவு அல்ல! - Page 3 Poll_m10மாமிசம் மனித உணவு அல்ல! - Page 3 Poll_c10 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
மாமிசம் மனித உணவு அல்ல! - Page 3 Poll_c10மாமிசம் மனித உணவு அல்ல! - Page 3 Poll_m10மாமிசம் மனித உணவு அல்ல! - Page 3 Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மாமிசம் மனித உணவு அல்ல!


   
   

Page 3 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

அகிலன்
அகிலன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1362
இணைந்தது : 01/05/2009
http://aran586.blogspot.com

Postஅகிலன் Fri Mar 02, 2012 11:30 pm

First topic message reminder :

தாவர உணவே மனிதருக்குத் தகுதியான உணவு!
மனிதர் உடலமைப்பு, தாவர உணவு உண்ணும் விலங்குகள் உடலமைப்பு போலவே இருக்கிறது. மாமிச உணவு விலங்கு உடல் அமைப்பு, வேறுபட்டு இருப்பதை எல்லோரும் காணமுடியும்.மனிதர் மற்றும் தாவர உணவு விலங்குகள் பற்கள், நகங்கள் தட்டையாக இருக்கின்றன. ஆனால், பூனை, நாய் முதலான மாமிச விலங்குகளின் பற்களும், நகங்களும் கூர்மையாக இருக்கின்றன.

மனிதரும், தாவர உணவு விலங்குகளும் நீரை உதடுகளால் உறிஞ்சிக் குடிக்கின்றன. ஆனால், மாமிச உணவு விலங்குகள் நாக்கால் நீரை நக்கிக் குடிக்கின்றன. மாமிச உணவு விலங்குகள் பச்சையாக மாமிசத்தை தின்கின்றன. ஆனால், மனிதர் மாமிசத்தை வேக வைத்துப் பக்குவப்படுத்தியே தின்கின்றனர். இவற்றால், மாமிசம் மனிதர் உணவு அல்ல் தாவர உணவுதான் மனிதர் உணவு என்பது தெளிவாகிறது.

தாவர உணவில் சக்தி இல்லை; மாமிச உணவில் சக்தி இருப்பதாகக் கூறுகின்றனர். ஆனால், மிகு பளு தூக்கும் யானை, விரைந்து ஓடும் குதிரை, உழைக்கும் மாடு, பால் தரும் பசு முதலான எல்லாம் தாவர உணவே கொள்கின்றன. "ஹார்ஸ் பவர்"என்று கூறுகிறோம். அந்த "ஹார்ஸ்" குதிரை தாவர உணவே தின்கிறது. பசு தின்னும் தாவரமே பாலாகிறது. அந்தப் பால் சக்தியான உணவு. அந்தப் பாலிலிருந்துதான் நெய் தயாராகிறது. முதலானவை எல்லாம் இலை, தழை, புல் முதலான உணவு உண்பனவே!

இந்த விலங்குகள் தின்னும் தாவர வகை சிலவே. அவை கிடைக்கலாம், சில காலத்தில் கிடைக்காமலும் போகலாம். ஆனால், மனிதருக்கு எத்தனை வகையான உணவு. அரிசி, கோதுமை, பட்டாணி, கடலை, முதலான தானியங்களும், அவரை, தக்காளி முதலான காய்கறிகளும், வாழை, மாம்பழம், முதலான பழங்களும் என பலவகையான உணவுப் பொருட்கள் கிடைக்கின்றன. இவற்றை சேர்த்து (ஸ்டாக்) வைக்கிறான். இவற்றை கொண்டு சக்தியான உணவைப் பெறலாம். பிறகு ஏன் மாமிசத்தின் பக்கம் போகிறான்? அதில் தாவரத்தைக் காட்டிலும் அதிக சக்தி பெறமுடியுமா?

தம் உடலையும், குழந்தைகளையும் மனிதர் எவ்வளவு சிரத்தையோடு காப்பாற்றுகின்றனர். அதே போல விலங்குகள், தம் உடலையும், குட்டிகளையும் சிரத்தையோடு காப்பாற்ற உரிமை இல்லையா?
தனக்கும், தன் குழந்தைக்கும் தீங்கு செய்வாரோடு சண்டை போடுகின்றனர் மனிதர் அதற்காக வழக்கு மன்றம் போகவும் செய்கின்றனர். ஆனால், விலங்குகள் மனிதரோடு சண்டை இட முடியுமா? வழக்கு மன்றம் போக முடியுமா?

தாய், தன் வயிற்றில் வளரும் குழந்தை பிறந்தால் எப்படி எல்லாம் வளர்க்கலாம் என்று கற்பனை செய்து மகிழ்கிறாள். அதே போல கோழி தன் முட்டையில் வளரும் குஞ்சு வெளியே வந்தால் எப்படிப் பாதுகாக்கலாம் என்று கற்பனை செய்து மகிழாதா? அந்த முட்டை வெளியே வந்து குஞ்சு வெளியே வரும் முன் அதனை எடுத்துத் தின்பது எவ்வளவு கொடுமை? முட்டை நிலையில் மூச்சு காணப்படுகிறது. என்று அமெரிக்க டாக்டர் கூறியுள்ளார். அதனால், அது மாமிசமே; தாவர உணவு அன்று. அதுமட்டுமல்லாமல் சேவலும் கோழியும் சேர்ந்து தோன்றிய அசுத்த பொருள்களால் ஆனது முட்டை அது உண்ணத்தக்கது அன்று.

தன்னை வீட்டிலிருந்தோ, பணியிலிருந்தோ விலக்கி விட்டால் மனிதன் எவ்வளவு துன்பம் அடைகின்றான்? தண்ணீரில் வாழும் மீனை தரையில் போட்டால் அது எவ்வளவு துடிதுடித்துத் துன்பம் அடைகிறது. அதனைக் கொன்று தின்னுவது கொடுமை! கொடுமை! வெளியேற்றியதால் வேதனை அடைபவனே தண்ணீரை விட்டு வெளியே போட்ட மீனின் வேதனையை அறிய முடியும்.

இப்படி இந்த ஊமை விலங்குகளுக்குக் கொடுமை செய்து துன்பம் தந்து பெற்ற மாமிசத்தை உண்டு மனிதன் நலமாக வாழ முடியுமா? மனிதருக்கு ஒன்றுமே நேராதா?எந்த குற்றமும் செய்யாத நிலையில் பிறக்கும் போதே, குருடு, நொண்டி, ஊமையாக, வறுமையில் ஏன் பிறக்கிறது குழந்தை? காரணம் சொல்ல முடியுமா? கருணையுள்ள கடவுள் இப்படி யாரையும் செய்யமாட்டார். அதனால், முன் பிறவியில் செய்த பாபங்களின் விளைவு இவை என அறிதல் வேண்டும்.

பாபங்கள் ஐந்து என்பர். அவை இம்சை, பொய், திருடு, காமம், பா¢க்ரஹம் (பற்று) இவற்றுள் பெரும் பாபம் எது? உங்களுக்குத் தெரியும். இம்சையே பெரும் பாபம்.உன்னை அடித்தவனை நீ திருப்பி அடித்தால் அது அத்தனை பாபம் அன்று ஆனால், உனக்கு எந்த தீங்கும் செய்யாத விலங்கை கொன்று மாமிசமாகக் தின்னுகிறாயே அது எத்தனை பெரும் பாபம். மகா பெரும் பாபம்.

ஆனால், எல்லா தருமங்களும், சான்றோர்களும், சாஸ்திரங்களும் தன்னை ஒன்றும் செய்யாத விலங்குகளைக் கொன்று தின்னும் பாபி கடவுளை, குருவை, சாஸ்திரங்களைத் தொடும் பாக்கியத்தை இழக்கிறான் என்று கூறுகின்றனர். நல்லோர் தொடர்புகளையும் அவன் இழக்கிறான். அதனால்தான் விரத நாட்களில் மாமிசம் உண்ணுதலை விலக்குகிறான். என்றுமே புலால் உண்ணுதலை நீக்கினால் எவ்வளவு நன்மை அடையலாம்.

மஹாவீரர், புத்தர், ஏசு, இராமன், அனுமான், அல்லா முதலானவர் காலத்தில் மாமிசம் உண்டார்களா?
ஆகையால், மாமிசம் உண்ணுதலை விட்டு அந்த மகா சான்றோர்களைப் போல நாமும் மகான் ஆன்மாவாக ஆக முயற்சிப்போமாக.

www.aanmegam.com


Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Sat Mar 03, 2012 10:18 am

சிவா wrote:பசும்பால் குடிப்பதால் மாடு சாப்பிடுவதில் தவறில்லை. அப்படியென்றால் தாய்ப்பாலும் குடித்திருக்கிறோமே? சோகம்
மிகவும் நல்ல கேள்விதான் சிவா...ஆயினும் சற்று யோசியுங்கள்...நீங்கள் தாய்ப்பாலை குடிக்க ஆரம்பிக்குபோது, சட்டென்று உங்களை அப்புறப்படுத்தி விட்டு வேருஒருவர் உங்கள் தாயின் பாலைக் திருடிக் குடிக்கவில்லை அல்லவா.

கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Sat Mar 03, 2012 10:26 am

கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி
எல்லா உயிருந் தொழும்.




இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
மாமிசம் மனித உணவு அல்ல! - Page 3 1357389மாமிசம் மனித உணவு அல்ல! - Page 3 59010615மாமிசம் மனித உணவு அல்ல! - Page 3 Images3ijfமாமிசம் மனித உணவு அல்ல! - Page 3 Images4px
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Mar 03, 2012 10:28 am

அவங்கவங்களுக்கு பிடிச்சத சாப்பிடறதில் என்ன தப்பு?
நான் சைவம் என் நண்பர்கள் அசைவமானாலும் நாங்கள் அனைவரும்
ஒன்னாத்தான் உக்காந்து சாப்பிடுவோம். அவங்க என்ன கிண்டல் பண்ணுவாங்க.
ஆனா நா அத சிரிச்சிட்டே சமாளிச்சிட்டு, கலாட்டா செஞ்சு போய்க்கிட்டே இருப்பேன்.

சகிப்புத் தன்மை என்பது நம்மில் குறைந்து வருகிறதே? ஏன்?
எல்லாத்தையும் பெர்சனலாக எடுத்துக் கொண்டால்
இருக்கும் கொஞ்ச நஞ்சம் நிம்மதியையும்
தொலைச்சுப் புடுவோமே.




அகிலன்
அகிலன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1362
இணைந்தது : 01/05/2009
http://aran586.blogspot.com

Postஅகிலன் Fri Jul 06, 2012 2:49 am

தாவர உணவுகள் செமிபாடடைவதற்க்கு நீண்ட நேரம் தேவைப்படுகிறது அதனால்தான் தாவர உணவுகளை உட்கொள்ளுகிற மாடு, ஆடு,குதிரை,கழுதை,யானை, போன்ற விலங்குகளுக்கு நீண்ட சிறுகுடலைகொண்ட பெரிய வயிறு காணப்படுகிறது. மாமிசம் உண்ணுகிற புலி,சிங்கம்,நாய்,பூனை, போன்ற விலங்குகளுக்கு நீளம் குறைந்த சிறுகுடலை கொண்ட சிறிய வயிறு காணப்படுகிறது. மனிதனும் நீளம்கூடிய சிறுகுடலை கொண்டிருப்பதால் இயல்பாக மனிதனும் ஒரு தாவரபட்சணியே ஆகவே தாவர உணவே மனித உடல்நலத்திற்கு சிறந்தது.

பத்மநாபன்
பத்மநாபன்
பண்பாளர்

பதிவுகள் : 115
இணைந்தது : 17/03/2012

Postபத்மநாபன் Fri Jul 06, 2012 9:52 am

நல்ல பதிவு.
சைவம்தான் சிறந்தது உடலுக்கு உள்ளத்துக்கு எல்லாமே !

avatar
asaswin
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 17
இணைந்தது : 29/06/2009

Postasaswin Fri Jul 06, 2012 11:59 am

உயிர் உள்ள அனைத்தும், உயிர் உள்ளனவற்றைஎ உன்ன முடியும். தாவரங்களும் உயிர் உள்ளது. உண்மை யான சைவ உணவு வெறும் கல்லும் மண்ணும் கூட இல்லை. அதிலும் நுண் உயிர் உள்ளது.

கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Fri Jul 06, 2012 1:04 pm

உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை




இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
மாமிசம் மனித உணவு அல்ல! - Page 3 1357389மாமிசம் மனித உணவு அல்ல! - Page 3 59010615மாமிசம் மனித உணவு அல்ல! - Page 3 Images3ijfமாமிசம் மனித உணவு அல்ல! - Page 3 Images4px
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Fri Jul 06, 2012 1:11 pm

பத்மநாபன் wrote:நல்ல பதிவு.
சைவம்தான் சிறந்தது உடலுக்கு உள்ளத்துக்கு எல்லாமே !
நல்லுணவெ சைவமென்றே நாற்புறமும் சொல்லுகிறார்
நெல்லுணவை வேகவைக்க நீங்கிடுதே சத்தெல்லாம்?
மாட்டுப்பால் மாட்டுக்கே மானிடர்நாம் கள்வரன்றோ?
ஆட்டுப்பால் அவ்விதமே, அத்துள்ளும் குட்டிகள்பார்!
முட்டைதனைச் சைவமென்றே முன்வைத்தே பேசிடுவார்
பெட்டைதனை வைத்தடைவை, பின்வருமே குஞ்சுகளும்!
தொட்டிவளர் மீனிவர்க்கோ தோன்றுதுபார் வெள்ளரிபோல்!
வெட்டிவிற்கும் வெள்ளிறைச்சி, வேறென்ன சொல்வோம்யாம்?

asaswin wrote:உயிர் உள்ள அனைத்தும், உயிர் உள்ளனவற்றைஎ உன்ன முடியும். தாவரங்களும் உயிர் உள்ளது. உண்மை யான சைவ உணவு வெறும் கல்லும் மண்ணும் கூட இல்லை. அதிலும் நுண் உயிர் உள்ளது.
மிகவும் உண்மை மகிழ்ச்சி அருமையிருக்கு

அகிலன்
அகிலன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1362
இணைந்தது : 01/05/2009
http://aran586.blogspot.com

Postஅகிலன் Sat Jul 07, 2012 12:48 am

asaswin wrote:உயிர் உள்ள அனைத்தும், உயிர் உள்ளனவற்றைஎ உன்ன முடியும். தாவரங்களும் உயிர் உள்ளது. உண்மை யான சைவ உணவு வெறும் கல்லும் மண்ணும் கூட இல்லை. அதிலும் நுண் உயிர் உள்ளது.

அசஸ்வின் அவர்களே !
உங்களுடைய கருத்து மிகவும் வரவேற்கத்தக்கது , சிந்திக்கவேண்டியது. பாராட்டுக்கள்.

துரதிஷ்டவசமாக மனிதனால் தாவரங்களைப்போல சூரிய ஒளியிலிருந்து ஒளித்தொகுப்பு மூலம் வாழ்வுக்குத்தேவையான சக்தியை பெற்றுக்கொள்ள முடியாது, அதனால் தாவரங்களை உண்ணவேண்டிய கட்டாயம் மனிதனுக்கு உண்டு. அது மனிதனின் குற்றமல்ல. தாவரங்கள் ஓரறிவு உள்ளவை அவற்றிற்கு உணர்வுகள் மிக மிக குறைவு , அவற்றை நாம் வெட்டினாலும் மிகக்குறைவாகவே வலிக்கும்,ஆனால் ஐந்தறிவுள்ள விலங்குகளை வெட்டும்போது அவற்றிற்கு மிகவும் அதிகமாக வலிக்கும் இறக்கும்வரை மிகவும் வேதனைப்படும். சிந்தனையாற்றல் கொண்ட ,ஆறறிவுள்ள மனிதன் விலங்குகளை துன்பப்படுத்துவது நேர்மையாகாது. அதுமட்டுமல்ல விலங்குகளின் மாமசத்தை உண்ணுவதும் மனித ஆரோக்கியத்துக்கு நல்லதல்ல.
மேலும் உங்கள் கருத்துக்களை எழுதுங்கள் அசஸ்வின்.



avatar
asaswin
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 17
இணைந்தது : 29/06/2009

Postasaswin Sat Jul 07, 2012 6:56 am

An Indian scientist, Dr. Jagadishchandra Bose, invented a instrument named crescograph and did many experiments on plants. A famous biologist, Dr. Bose showed that plants can feel, in their own way. "Suppose there is a lush green plant and its leaves are a sparkling green in the shining sunlight. We feel like pulling out a leaf to feel it. But we do not think of what goes on inside the plant. Maybe, we feel that the plant does not suffer like us. But the plant does suffer. In fact the pulsation of the plant stops where the leaf was plucked. In a short time the pulsation again begins at the spot, but this time very slowly. And then it completely stops. That spot is as good as dead for the plant."

தாவரங்களின் வலி "ஊமை மனிதன் பட்ட அடிக்கு சமம்". நம்மால் உணர முடியவில்லை என்பதால் அவற்றின் வலி பெரிது அல்ல என்று சொல்வது சரியல்லவே. உயிர் என்பதில் புல்லானலும் புலியானலும் மனிதன் ஆனாலும் ஓன்றே. நாம் அனைவரும் இயற்கைக்கு கட்டுப்பட்வர்கள். தாவரங்களிலும் சில ஊண்வுண்ணிகள் உள்ளன.

கீழ் உள்ள இணையதள இணைபுகளை பார்வையிடவும்

http://www.eegarai.net/t62250-டொபிக்
http://www.viewzone.com/plants.html

Sponsored content

PostSponsored content



Page 3 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக