புதிய பதிவுகள்
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:58 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
NAMAZ-NAMO NAMAH
Page 1 of 1 •
- nandhtihaதளபதி
- பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009
http://timesofindia.indiatimes.com/articleshow/5183974.cms?frm=mailtofriend
Namaaz & Namoh Namah While Muslims consult him with querieson fatwas, Hindus seek him out to deliver discourses on the Vedas. He is PanditMufti Mohammed Sarwar
|
- Tamilzhanதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009
பதிவ சரி செய்து விட்டேன் அக்கா...!
எனக்கு ஆங்கில அறிவு குறைவு யாராவது தமிழில் மொழி பெயர்த்து தர முடியுமா..?
எனக்கு ஆங்கில அறிவு குறைவு யாராவது தமிழில் மொழி பெயர்த்து தர முடியுமா..?
- nandhtihaதளபதி
- பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009
வணக்கம்
திரு தமிழன்
நானே தமிழாக்கம் செய்கிறேன். நேரமின்மை காரணத்தால் சிறிது கால தாமதம் ஆகலாம். ஏற்கனவே ஒன்று தமிழாக்கம் செய்ய வேண்டி இருக்கிறது. அதுப்விஞ்ஞானக்க்ட்டுரை
அன்புடன்
நந்திதா

திரு தமிழன் அவர்கள்
//But Sanskrit is the mother of all Indian languages and it's notsurprising that many Muslims are learning it//
அன்புச்சகோதரர் திரு த்மிழன் அவர்களே. மேற்கண்ட வரிக்குப் பொருள் "ஆனால் சமஸ்கிருதம் எல்லா இந்திய மொழிகளுக்கும் தாய் மேலும் அநேக முஸ்லிம்கள் அந்த மொழியைக் கற்கின்றர் " என்பதாகும். மொத்த மொழி மாற்றைப் பிறகு விளக்கமாக எழுதுகிறேன், சமஸ்கிருதம் எல்லா இந்திய மொழிகளுக்கும் தாய் என்பதை ஏற்க முடியவில்லை, வைணவ ஆழ்வார்களில் ஒருவர் தம்முடைய பாடலில் "செந்திறத்த தமிழோசை வடசொல்லாகி' என்கிறார். தமிழிலிருந்து தான் சமஸ்கிருதம் பிறந்திருக்க வேண்டும். வேதம் இலக்கணத்தால் கட்டுப் படாது, இலக்கணம் கடந்த மொழி. அது சந்தஸ்ஸால் மட்டுமே கட்டுப்படும். சமஸ்கிருத இலக்கணத்தையும் தமிழ் இலக்கணத்தை ஒப்பிட்டுப் பார்க்கும் போது தமிழ் இலக்கணம் மிகச் சிறப்புப் வாய்ந்ததாகத் தெரிகிறது. உதாரணத்திற்கு ஒன்றைப் பார்ப்ப்போம்., சிக்ஷை என்று சொல்லப் படும்மொழி இயலில் சொல்லுக்கு ஆறு இலக்கணம் கூறியது உபநிஷத். அவையாவன வர்ணம் ஸ்வரம் மாத்திரை, பலம், ஸாமம் ஸந்தானம் என்பவையாம்,. தமிழ் இலக்கணத்தில் சீர்கள் மாத்திரைக் கணக்கில் வருபவை, ஆனால் சமஸ்கிருத ஸ்லோகங்கள் எழுத்துக் கணக்கில் வருபவை. மாத்திரை என்பது ஒரு எழுத்தின் உச்சரிப்பு நேரத்தைக் குறிப்பதாகும், குறிலுக்கு ஒரு மாத்திரை நெடிலுக்கு இரு மாத்திரை ஐகாரத்துக்கு அரை மாத்திரை என்பது அளவு, அப்பொழுது தான் எழுத்தின் ஒலி அளவு கணக்கிடப்பட்டு ஒலி அதிர்வுகள் பலன் கொடுக்க இயலும். வேதத்தில் உள்ள ப்லுதம் என்பது மாத்திரை அளவை நீட்டப் பயன் படுவது, பாணினி ப்லூதத்தைப் பற்றித் தன் அஷ்டாத்யாயில் குறிப்பிட்டிருந்தாலும் வடமொழியில் கையாளப் படுவதில்லை. ஆனால் அது தமிழில் அளபெடை என்று கொள்ளப் பட்டுக் கையாளப் படுகின்றது, தெய்வம் தொழாஅள் என்ற் குறளில் தொழாள் என்பதை மாத்திரைக் கணக்குக்காக நீட்டுவதற்காக அளபெடை சேர்க்கப் படுகிறது, இந்த வழக்கம் வேதத்தை ஒட்டி வருவது ஆகும், இன்னும் பல ஆதாரங்கள் இருக்கின்றன், சமயம் வரும்போது விளக்குகின்றேன்

நன்றிகள் அக்கா...
- nithyasathishபுதியவர்
- பதிவுகள் : 1
இணைந்தது : 04/07/2012
mahabharata
- முரளிராஜாவி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
உங்களை அறிமுக பகுதியில் அறிமுகபடுத்தி கொள்ளுங்கள்nithyasathish wrote:mahabharata
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1