புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:16
» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 16:45
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 16:43
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 15:52
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 15:43
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:30
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 15:07
» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 15:03
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 14:37
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 14:26
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 14:25
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 14:19
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:10
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 14:10
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 13:55
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 13:54
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 13:51
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 13:31
» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 8:41
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 8:37
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 0:57
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun 17 Nov 2024 - 19:23
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 18:06
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 15:16
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:58
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:55
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:53
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:52
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:50
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:49
» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:48
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:46
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 10:24
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sun 17 Nov 2024 - 0:36
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:23
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:02
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:01
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:58
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:56
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:55
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:54
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:52
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:43
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:31
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:07
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:05
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:03
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:01
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:00
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:57

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj |
நிகழ்நிலை நிர்வாகிகள்
புதிய வழிகாட்டி மதிப்பீடுகள்
Page 1 of 1 •
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ரியல் எஸ்டேட் துறையினரும், நடுத்தர வர்க்கத்தினரும் அச்சத்தோடு எதிர்நோக்கி இருக்கும், புதிய வழிகாட்டி மதிப்பீடுகள், சங்கரன்கோவில் இடைத்தேர்தலுக்குப் பிறகே அமலாக உள்ளன. தமிழக அரசுக்கு அதிக வருவாய் பெற்றுத் தரும் துறைகளில், மூன்றாவது இடத்தில் இருக்கிறது பத்திரப் பதிவுத் துறை. இதன் கடந்த நிதியாண்டு வருவாய், 5,000 கோடி ரூபாய். வழிகாட்டி மதிப்பீடுகளை மாற்றி அமைத்து, வருவாயை மேலும் அதிகரிக்க, தமிழக அரசு திட்டமிட்டது. இதற்கு முன் இந்த மதிப்பீடுகள், 1996, 2000, 2003 மற்றும் 2007ம் ஆண்டுகளில் மாற்றப்பட்டிருந்தன. இம்முறை, சந்தை மதிப்புக்கு இணையாக, வழிகாட்டி மதிப்பீடுகள் உயர்த்தப்பட்டு உள்ளன.
தற்போதைய நிலை...: மாநிலத்தில் உள்ள, 10 மாநகராட்சிகள்; 140 நகராட்சிகள்; 400 பேரூராட்சி பகுதிகளில் தான், வழிகாட்டி மதிப்பீடு கடுமையாக அதிகரிக்கப்பட்டு உள்ளது. முக்கியமாக, தேசிய நெடுஞ்சாலை, மாநில நெடுஞ்சாலை, ரயில்வே லைன் மற்றும் புறநகர்ப் பகுதிகளில், மதிப்பீடுகள் எகிறியுள்ளன. சதுர அடி, 10 ரூபாய் இருந்த இடங்கள் எல்லாம், 25 ரூபாய், 50 ரூபாய் என, மாற்றப்பட்டுள்ளன. இவ்வாறு, பத்திரப்பதிவுத் துறை தரப்பில், மொத்தப் பணிகளையும் முடிக்க, ஜன., 31ம் தேதி ஆகிவிட்டது. இதற்கான அனைத்து ஒப்புதல்களும் பெறப்பட்டு விட்டன. புதிய வழிகாட்டி மதிப்பீடை அதிகரிப்பதற்கான கோப்பு, தற்போது முதல்வரின் ஒப்புதலுக்காக காத்திருக்கிறது. அறிவிப்பு எப்போது? மதிப்பீடு
அதிகரிப்பு, எத்தகைய விளைவை ஏற்படுத்தும் என்பதில், தமிழக அரசுக்கு குழப்பம் இருக்கிறது. சங்கரன்கோவில் இடைத்தேர்தல் வர உள்ளதால், அதில் ஏதும் எதிர்விளைவு ஏற்பட்டுவிடுமோ என்ற கவலையும் தென்படுகிறது. மார்ச் இறுதியில் வரப்போகும் பட்ஜெட்டிலேயே அறிவித்து விடலாம் என்ற யோசனையையும், உயரதிகாரிகள் சிலர் முன்வைத்துள்ளனர். எப்போதுஅறிவித்தாலும், அறிவிப்புக்கும், அமலாக்கத்துக்கும் இடையில், 10 முதல், 15 நாட்கள் வரை அவகாசம் தேவைப்படும். அப்போது தான், சர்வே எண்களுக்கு ஏற்ப, பதிவேடுகளை அதிகாரிகளால் தயாரிக்க முடியும். எப்படி பார்த்தாலும், மார்ச் 31ம் தேதிக்குப் பிறகே, புதிய வழிகாட்டி மதிப்பீடுகள் அமலுக்கு வரும். அதுவரை, நடுத்தர வர்க்கத்தினரும், ரியல் எஸ்டேட் துறையினரும், நிம்மதி பெருமூச்சு விடலாம்.- ஆர்.ரங்கராஜ் பாண்டே -

எனக்கு புரியவில்லை, இதனால் வீடுகள் விலை ஏறுமா? யாராவது விளக்குங்களேன்
பத்திரப் பதிவு செய்யும் கட்டணம் அதிகரித்துவிடும் ....ஒரு லட்சம் ரூபாயில் வீட்டை பத்திர பதிவு செய்தவர்கள் .இப்போது கிட்டத்தட்ட ...2 லட்சம் ...அல்லது 2 1/2 லட்சம் என்று பதிவுதொகையாக அரசுக்கு செலுத்தவேண்டியிருக்கும்krishnaamma wrote:எனக்கு புரியவில்லை, இதனால் வீடுகள் விலை ஏறுமா? யாராவது விளக்குங்களேன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் கே. பாலா
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
முழுக்க முழுக்க தமிழில் இருப்பதால் உங்களுக்கு புரியவில்லை கிருஷ்ணாம்மா.
தமிழையே ஆங்கிலத்தில் சொன்னால் தான் நமக்கு புரிகிறது - என்ன செய்வது?
இதைத் தான் கைட்லைன் வேல்யூ ன்னு சொல்லுவாங்க. அரசாங்கம் நிர்ணயிக்கின்ற இடத்தின் மதிப்பு. இத வைத்துத் தான் ரெஜிஸ்ட்ரேஷன் ஸ்டேம்ப் ட்யூட்டி.
மார்கெட் ரேட்டுக்கும் கைட்லைன் வேல்யூக்கும் மிக அதிக வித்தியாசம் இருந்தது.
எனவே கைட்லைன் வேல்யூவை ஏற்றுகிற பொழுது கூடிய விரைவில் மார்கெட் ரேட்டும் உயர்ந்துதான் போகும். கண்டிப்பாக ரியல் எஸ்டேட்டின் விலை அதிகமாவதை தவிர்க்க இயலாது.
தமிழையே ஆங்கிலத்தில் சொன்னால் தான் நமக்கு புரிகிறது - என்ன செய்வது?
இதைத் தான் கைட்லைன் வேல்யூ ன்னு சொல்லுவாங்க. அரசாங்கம் நிர்ணயிக்கின்ற இடத்தின் மதிப்பு. இத வைத்துத் தான் ரெஜிஸ்ட்ரேஷன் ஸ்டேம்ப் ட்யூட்டி.
மார்கெட் ரேட்டுக்கும் கைட்லைன் வேல்யூக்கும் மிக அதிக வித்தியாசம் இருந்தது.
எனவே கைட்லைன் வேல்யூவை ஏற்றுகிற பொழுது கூடிய விரைவில் மார்கெட் ரேட்டும் உயர்ந்துதான் போகும். கண்டிப்பாக ரியல் எஸ்டேட்டின் விலை அதிகமாவதை தவிர்க்க இயலாது.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
கே. பாலா wrote:பத்திரப் பதிவு செய்யும் கட்டணம் அதிகரித்துவிடும் ....ஒரு லட்சம் ரூபாயில் வீட்டை பத்திர பதிவு செய்தவர்கள் .இப்போது கிட்டத்தட்ட ...2 லட்சம் ...அல்லது 2 1/2 லட்சம் என்று பதிவுதொகையாக அரசுக்கு செலுத்தவேண்டியிருக்கும்krishnaamma wrote:எனக்கு புரியவில்லை, இதனால் வீடுகள் விலை ஏறுமா? யாராவது விளக்குங்களேன்
நன்றி பாலா
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
கொலவெறி wrote:முழுக்க முழுக்க தமிழில் இருப்பதால் உங்களுக்கு புரியவில்லை கிருஷ்ணாம்மா.
தமிழையே ஆங்கிலத்தில் சொன்னால் தான் நமக்கு புரிகிறது - என்ன செய்வது?
இதைத் தான் கைட்லைன் வேல்யூ ன்னு சொல்லுவாங்க. அரசாங்கம் நிர்ணயிக்கின்ற இடத்தின் மதிப்பு. இத வைத்துத் தான் ரெஜிஸ்ட்ரேஷன் ஸ்டேம்ப் ட்யூட்டி.
மார்கெட் ரேட்டுக்கும் கைட்லைன் வேல்யூக்கும் மிக அதிக வித்தியாசம் இருந்தது.
எனவே கைட்லைன் வேல்யூவை ஏற்றுகிற பொழுது கூடிய விரைவில் மார்கெட் ரேட்டும் உயர்ந்துதான் போகும். கண்டிப்பாக ரியல் எஸ்டேட்டின் விலை அதிகமாவதை தவிர்க்க இயலாது.
நீங்க சொல்வது ரொம்ப சரி , ரொம்ப தமிழ் என்றாலும் புரியத்தான் மாட்டேன்கிறது
உங்க விளக்கத்தினால் எனக்கு நல்லா விளங்கிட்டது நன்றி இனியவன்
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1