புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சுண்டக்கா வெண்டக்கா - Page 2 Poll_c10சுண்டக்கா வெண்டக்கா - Page 2 Poll_m10சுண்டக்கா வெண்டக்கா - Page 2 Poll_c10 
6 Posts - 67%
heezulia
சுண்டக்கா வெண்டக்கா - Page 2 Poll_c10சுண்டக்கா வெண்டக்கா - Page 2 Poll_m10சுண்டக்கா வெண்டக்கா - Page 2 Poll_c10 
2 Posts - 22%
வேல்முருகன் காசி
சுண்டக்கா வெண்டக்கா - Page 2 Poll_c10சுண்டக்கா வெண்டக்கா - Page 2 Poll_m10சுண்டக்கா வெண்டக்கா - Page 2 Poll_c10 
1 Post - 11%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சுண்டக்கா வெண்டக்கா - Page 2 Poll_c10சுண்டக்கா வெண்டக்கா - Page 2 Poll_m10சுண்டக்கா வெண்டக்கா - Page 2 Poll_c10 
1 Post - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சுண்டக்கா வெண்டக்கா


   
   

Page 2 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Mar 02, 2012 2:16 pm

First topic message reminder :

பகவதி:


குருவே சுண்டக்கா வித்த காச வெச்சு வெண்டக்கா வாங்கலாமா?


கொலவெறி: :


எப்படி பகவதி - இந்த மாதிரி எல்லாம் கேட்டு மனுஷன் கற்றது சுண்டக்கா அளவு கூட இல்லேன்றத ப்ரூவ் பண்ற?


பகவதி:


விளையாடாதீங்க குருவே - பதில சொல்லுங்க குருவே.


கொலவெறி::


டேய் - இது எப்படீன்னா - மனுசப் பய இருக்கற சந்தோஷத்த வித்துபுட்டு பணத்த சம்பாரிச்சு சந்தோஷமா இருக்கலான்னு பணத்து பின்னாடி ஆலாப் பறக்கற மாதிரி டா. அந்த பணத்த பொணமாகர வர சம்பாரிச்சு இல்லேன்னா சம்பாரிக்க நெனச்சு நெனச்சு இருந்த சந்தோஷத்தையும் தொலைச்சு புட்டு பொணமாப் போயிடராண்டா.


பகவதி::


குருவே புரியற மாதிரி சொல்லுங்க குருவே


கொலவெறி::


பகவதி - உனக்கு இப்ப பசிக்குது


பகவதி: :


ஆமா குருவே


கொலவெறி: :


கையில சுண்டக்கா இருக்கு - அத உடனே சமைச்சு சாப்பிட்டு பசிய போக்கிடனும். வீணா வெண்டக்காய்க்கு ஆசப் பட்டு இருக்கற சுண்டக் காயையும் தொலச்சிடக் கூடாது. இது தான் வாழ்க்கையும். வெண்டக்காய்க்கு ஆசப்பட்டு இருக்கற சுண்டக்காய தொலச்சிடக் கூடாது. புரிஞ்சதா?


பகவதி: :


குருவே புரிஞ்சது குருவே.


பகவதி மைன்ட் வாய்ஸ்::


இந்த குரு சுத்த கூறு கெட்ட குருவா இருக்காரே. திருடின சுண்டக்காய சமைச்சு சாப்பிட்டா பக்கத்து ஊட்டுக்காரன் கண்டு பிடிச்சிடுவான்னு தானே வெண்டக்கா வாங்கலாமான்னு கேட்டேன். இது தெரியாம காலங்காத்தால பாராயணத்த ஆரம்பிச்சிட்டாரு.


மவனே ஒரு வேளை சோத்துக்கு வக்கில்லேன்னா கூட சிஷ்யன் கெடச்சான்னு வண்டி நீளத்துக்கு அவுத்து விட வேண்டியது. இன்னிக்கு நீ பட்டினி தான் கண்ணு.


(இது எனது ஆயிரமாவது பதிப்பு. பாயிரம் எழுதி உங்கள திக்கு முக்காட வைக்கத் தான் எனக்கு ஆசை - ஆனா என்னைவிட கொலவெறியா ஆயிடுவீங்கன்னு தான் வேண்டாமே வெட்டி ரிஸ்க்குன்னு விட்டுட்டேன்)


உங்களுடன் இனைந்து இரு மாதங்கள் கூட இன்னும் ஆகவில்லை - உங்களுடைய அன்பும், ஆக்கமும் எனை விரைவாக இம் மைல் கல்லை எட்ட உதவியது - இனியவனின் இதயம் கனிந்த நன்றிகள் கொலவெறியுடன்.





அகிலன்
அகிலன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1362
இணைந்தது : 01/05/2009
http://aran586.blogspot.com

Postஅகிலன் Fri Mar 02, 2012 7:31 pm

கொலவெறி wrote:


டேய் - இது எப்படீன்னா - மனுசப் பய இருக்கற சந்தோஷத்த வித்துபுட்டு பணத்த சம்பாரிச்சு சந்தோஷமா இருக்கலான்னு பணத்து பின்னாடி ஆலாப் பறக்கற மாதிரி டா. அந்த பணத்த பொணமாகர வர சம்பாரிச்சு இல்லேன்னா சம்பாரிக்க நெனச்சு நெனச்சு இருந்த சந்தோஷத்தையும் தொலைச்சு புட்டு பொணமாப் போயிடராண்டா.

மிக உண்மையான ஒரு விஷயத்த நகைச்சுவாயா சொல்லியிருக்கிறீர்கள்.

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Mar 02, 2012 8:37 pm

ஜாஹீதாபானு wrote:சூப்பர் 1000 மாவது பதிவு சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

நன்றி பானு.




மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Fri Mar 02, 2012 8:43 pm

கொலவெறி wrote:
மகா பிரபு wrote:நீங்கள் ரெண்டு பெரும் கவுண்டமணி செந்தில் மாதிரி கலக்குரிங்க. சூப்பருங்க
சாதிக்க பிறந்தோமோ இல்லியோ
கலக்க பிறந்தோம்ன்னு இருக்கட்டுமே.

நன்றி பிரபு.
வாழ்த்துக்கள் அண்ணா.

கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Postகோவிந்தராஜ் Fri Mar 02, 2012 9:05 pm

நல்ல இருக்கு !



சுண்டக்கா வெண்டக்கா - Page 2 865843 நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! சுண்டக்கா வெண்டக்கா - Page 2 599303
சுண்டக்கா வெண்டக்கா - Page 2 154550 ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! சுண்டக்கா வெண்டக்கா - Page 2 102564

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Mar 02, 2012 10:31 pm

ஜாஹீதாபானு wrote:
மகா பிரபு wrote:நீங்கள் ரெண்டு பெரும் கவுண்டமணி செந்தில் மாதிரி கலக்குரிங்க. சூப்பருங்க
ஈகரையின் கவுண்டமணி செந்தில் இவுங்க தான் சிப்பு வருது சிப்பு வருது
நன்றிங்கோ. மகிழ்ச்சி




ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Fri Mar 02, 2012 10:37 pm

நண்பர் கொலவெறி...
இது உங்கள் ஆயிரமாவதுக் கொத்துக்கறி...வாழ்த்துகள்...

உண்மையில் நீங்கள் கொலைவெறி இல்லை அய்யா...
கோடி கலைவெறிக் கொட்டிக்கிடக்கும் ஓர் குடோன்...
கூட்டிக் கழித்துப் பார்த்தால்
சிறுகுடலில் கூட நகைச்சுவையைச் சேமித்து வைத்திருக்கும்
சிரிப்புக் கடல்...
வாழ்த்துகள் சுண்டக்கா-வெண்டக்கா பதிவிற்கு...
ஆயிரமாவதுப் பதிவிலும் அன்புச் சிஷ்யனுக்கு இடமா?...
அசத்துங்கள் குரு-சிஷ்யக் கூட்டமே... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



சுண்டக்கா வெண்டக்கா - Page 2 224747944

சுண்டக்கா வெண்டக்கா - Page 2 Rசுண்டக்கா வெண்டக்கா - Page 2 Aசுண்டக்கா வெண்டக்கா - Page 2 Emptyசுண்டக்கா வெண்டக்கா - Page 2 Rசுண்டக்கா வெண்டக்கா - Page 2 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Mar 02, 2012 11:02 pm

இரா.பகவதி wrote:குருவே எனக்கு இன்னொரு சந்தேகம் (சந்தேகமாவே கேகிரியேனு மனசுக்குள்ள திட்டாதீங்க) கவுண்டமணியும் செந்திலும் எதை கலக்குனாங்க மாட்டுக்கு களனி தண்ணியவா , அத கலக்க எதுக்கு ரெண்டு பேரு
கவுண்டரு களனித் தண்ணிய கலக்குவாரு
செந்தில் அத ஒரே கல்ப்பா குடிச்சிடுவாறு.

அதான் ரெண்டு பேரு இதுக்கு. புன்னகை




யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Mar 03, 2012 12:47 am

இரா.பகவதி wrote:
கொலவெறி wrote:
இரா.பகவதி wrote:குருவே வெற்றிகரமா ஆயிரம் பதிவை பதிந்து விட்டீர்கள் இன்னும் பல்லாயிர்ம் பதிய என் வாழ்த்துக்கள்
நன்றி பகவதி. பல்லாயிரம் பதிஞ்சாவது
நம்ம கொலவெறி அடங்குதான்னு பாத்திடுவோம்.

அது எப்பூடி அடங்கும்
அடங்க மாட்டீங்களே? புன்னகை




யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Mar 03, 2012 9:27 am

இரா.பகவதி wrote:
கொலவெறி wrote:
மகா பிரபு wrote:நீங்கள் ரெண்டு பெரும் கவுண்டமணி செந்தில் மாதிரி கலக்குரிங்க. சூப்பருங்க
சாதிக்க பிறந்தோமோ இல்லியோ
கலக்க பிறந்தோம்ன்னு இருக்கட்டுமே.

நன்றி பிரபு.

ஆமோதித்தல்
கொண்டாட்டத்த பாரு.




சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Mar 03, 2012 9:32 am

இந்த குரு சுத்த கூறு கெட்ட குருவா இருக்காரே - உங்களை நீங்களே இப்படி பெருமைப்படுத்திக் கொள்வது எனக்குப் பிடித்திருக்கிறது!



சுண்டக்கா வெண்டக்கா - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



Page 2 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக