புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 8:39 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am
by ayyasamy ram Today at 8:39 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Pampu |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சிவானந்தவேல் கவிதை தொகுப்பு
Page 5 of 6 •
Page 5 of 6 • 1, 2, 3, 4, 5, 6
First topic message reminder :
எழுக பாரதம்
விடுதலைக்கு வித்திட்டோராய்
விதியை மாற்றியவனாய்
விலங்குகளை விரட்டியவனாய்
விடிவெள்ளியாய் அன்று
விடிந்துவிட்டது இன்று. . .
தன்னிகரோடு பாரினிலே
தத்தலிப்போர் பார்வையிலே
தரிசு நிலத்திலே
தங்கமாய் விலையுதே
தமயரெல்லாம் ஏன் பிரிந்தோமென. . .
சாதனையை தொடக்கிவிட்டோம்
சாதிகள் தத்தலிக்கின்றன
சாரணனாய் வலம் வருகின்றோம்
சாலைகளாய் மாறுகின்றோம்
சாடுவோரெல்லாம் ஏன் என. . .
விண்ணுக்கு ஏவி விட்டோம்
விந்தையை பரப்புகின்றன
விசாலம் எங்களுக்குள்ளே
விவேகமும் நமக்குள்ளே
விடிந்துவிட்டது பாரதம் ஒளிர. . .
வேளாண்மை வேர்விட்டுவிட்டது
வேதம் ஒளியுடன் உலாகிறது
வேதனையெல்லாம் எங்கோ. . .
வேடுவர் நாடாளுகின்றனர்
வேள்வி நீ பாரதத்துக்குள்ளே. . .
எழுக எழுக பாரதமே. . .
எழுக பாரதம்
விடுதலைக்கு வித்திட்டோராய்
விதியை மாற்றியவனாய்
விலங்குகளை விரட்டியவனாய்
விடிவெள்ளியாய் அன்று
விடிந்துவிட்டது இன்று. . .
தன்னிகரோடு பாரினிலே
தத்தலிப்போர் பார்வையிலே
தரிசு நிலத்திலே
தங்கமாய் விலையுதே
தமயரெல்லாம் ஏன் பிரிந்தோமென. . .
சாதனையை தொடக்கிவிட்டோம்
சாதிகள் தத்தலிக்கின்றன
சாரணனாய் வலம் வருகின்றோம்
சாலைகளாய் மாறுகின்றோம்
சாடுவோரெல்லாம் ஏன் என. . .
விண்ணுக்கு ஏவி விட்டோம்
விந்தையை பரப்புகின்றன
விசாலம் எங்களுக்குள்ளே
விவேகமும் நமக்குள்ளே
விடிந்துவிட்டது பாரதம் ஒளிர. . .
வேளாண்மை வேர்விட்டுவிட்டது
வேதம் ஒளியுடன் உலாகிறது
வேதனையெல்லாம் எங்கோ. . .
வேடுவர் நாடாளுகின்றனர்
வேள்வி நீ பாரதத்துக்குள்ளே. . .
எழுக எழுக பாரதமே. . .
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
புது(மை) கவி(தை)
புத்துணர்ச்சி பெற்றேன்
புதுகவிதை வரைந்தேன்
புதுமைபித்தன் ஆனேன்
பாரதியாராய் மாறினேன்
புதுமை பல செய்தேன்
பாவைகளை சமமாக்கினேன்
பட்டணத்தின் நாகரீகத்தை
பட்டிக்காட்ற்கு கொண்டு வந்தேன்
பலர் என்னை பார்த்தனர்
பல்லக்கில் சென்றதை!
பணக்காரனாய் மாறினேன்
பஞ்சத்தை எட்டி உதைத்ததால்
பம்பரமாய் சுற்றினேன்
பல கருவியும் சுற்றியதால்
பந்தை தூக்கி எரிந்தேன்
பந்து என் முகத்தில் விழுந்தது
பல்கலைகழகத்திற்கு சென்றேன்
பட்டத்தை பெறுவதற்கு
பல படிகள் ஏறினேன்
பணத்தை தேடுவதற்கு
பருவங்கள் வீணாக்கினேன்
பண்பாட்டை தேடியதால்
பக்குவமாய் கடித்தேன்
பல் இரண்டு இல்லாதால்
பறவைகளாய் மாறினேன்
பறந்து செல்வதற்கு
பரீட்சை எழுதினேன்
பதில் தேடி அலைகிறேன்
பகலை தேடி அலைந்தேன்
பைத்தியங்களுக்கிடையே!
பச்சை கொடி காட்டினேன்
பட்டணத்து இரயிலுக்கு
பாப்பா பாட்டு பாடினேன்
பாரதியாருக்கு எதிராய்
பாக்கிஸ்தானை எதிர்த்தேன்
படபட சப்தத்திலும்
புத்துணர்ச்சி பெற்றேன்
புதுகவிதை வரைந்தேன்
புதுமைபித்தன் ஆனேன்
பாரதியாராய் மாறினேன்
புதுமை பல செய்தேன்
பாவைகளை சமமாக்கினேன்
பட்டணத்தின் நாகரீகத்தை
பட்டிக்காட்ற்கு கொண்டு வந்தேன்
பலர் என்னை பார்த்தனர்
பல்லக்கில் சென்றதை!
பணக்காரனாய் மாறினேன்
பஞ்சத்தை எட்டி உதைத்ததால்
பம்பரமாய் சுற்றினேன்
பல கருவியும் சுற்றியதால்
பந்தை தூக்கி எரிந்தேன்
பந்து என் முகத்தில் விழுந்தது
பல்கலைகழகத்திற்கு சென்றேன்
பட்டத்தை பெறுவதற்கு
பல படிகள் ஏறினேன்
பணத்தை தேடுவதற்கு
பருவங்கள் வீணாக்கினேன்
பண்பாட்டை தேடியதால்
பக்குவமாய் கடித்தேன்
பல் இரண்டு இல்லாதால்
பறவைகளாய் மாறினேன்
பறந்து செல்வதற்கு
பரீட்சை எழுதினேன்
பதில் தேடி அலைகிறேன்
பகலை தேடி அலைந்தேன்
பைத்தியங்களுக்கிடையே!
பச்சை கொடி காட்டினேன்
பட்டணத்து இரயிலுக்கு
பாப்பா பாட்டு பாடினேன்
பாரதியாருக்கு எதிராய்
பாக்கிஸ்தானை எதிர்த்தேன்
படபட சப்தத்திலும்
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சுட்டி பையன் சுட்டி இளைஞன் ஆவானா?
சாதி மத பேதமற்ற
ஒற்றுமை என்னும் பலத்தை
சாதிக்க பிறந்தவர்கள்
சிறார் தொழிலாளர்களிடம் கண்டேன்
சாலையில் நடந்து கொண்டிருந்தேன்
அக்கம் பக்கம் பார்த்தும் நடந்தேன்
சாலையோர காட்சியில் வியந்தேன்
தன் வேலைக்காகவும் பிறருக்காகவும்
சாலையில் நடப்பவர் ஏராளம்
நின்றேன் பேருந்திற்காக
சாலையின் அந்தபுறத்தில்
கடை ஒன்றை பார்த்தேன்
சாதிக்க பிறந்த மகாராசாக்கள்
கடையில் விற்பனை செய்தனர்-அது
சான்றிதழ் இல்லாத உயர் பதவி
சாமர்த்தியத்தை காட்டும் பதவி
சிறுவர்கள் இருவர் நின்றனர்
வருவோருக்கு உதவினர்-இடையே
சைக்கிள் சக்ரம் சுற்றினர்
மகிழ்ச்சியை தேடிக் கொண்டனர்
சராசரியாக பையன்கள்
எங்கும் இருப்பதை கண்டு மகிழ்வார்கள்
சராசரி ஒன்பது வயது
பாலகர்கள் இருவருக்கும்
சமுதாயம் உயர்கிறது
குறுக்கு வழியில் உயர்வது தெரியாதே!
சண்டை போடும் முதலாளிகள்
கடினம் இல்லாமல் சம்பாதிப்பதற்கு
சிறார் தொழிலாளர் தேவையானால்
சிறார் கல்வியை மறக்கனுமோ!
சந்தை அறியும் சிறுவர்கள்
பள்ளி அறிவை அறியவில்லையே
சுட்டி பையன் என்று பெயர் எடுத்தான்
சுட்டி இளைஞன் என்று பெயர் எடுப்பானோ
சிறார் தொழிலாளர் எனபவர்
பப்பாளி பழம் போன்றவர்
சிந்தனை விருந்து வழங்கும் பப்பாளி
பருவம் முடிந்ததும் விழும்
சிறார் தெபழிலாளர்களை கண்டேன்
பருவம் முடிந்ததும் வீழ்வாரோ!
சின்ன ஆசை நிறைவேற்றும் சிறார்
பெரிய ஆசையை நிரைறவேற்றுவாரோ!
இந்தியா சிறார் தொழிலாளர்களை ஒழிக்கும்
இங்கா இந்த கொடுமை!
சாதி மத பேதமற்ற
ஒற்றுமை என்னும் பலத்தை
சாதிக்க பிறந்தவர்கள்
சிறார் தொழிலாளர்களிடம் கண்டேன்
சாலையில் நடந்து கொண்டிருந்தேன்
அக்கம் பக்கம் பார்த்தும் நடந்தேன்
சாலையோர காட்சியில் வியந்தேன்
தன் வேலைக்காகவும் பிறருக்காகவும்
சாலையில் நடப்பவர் ஏராளம்
நின்றேன் பேருந்திற்காக
சாலையின் அந்தபுறத்தில்
கடை ஒன்றை பார்த்தேன்
சாதிக்க பிறந்த மகாராசாக்கள்
கடையில் விற்பனை செய்தனர்-அது
சான்றிதழ் இல்லாத உயர் பதவி
சாமர்த்தியத்தை காட்டும் பதவி
சிறுவர்கள் இருவர் நின்றனர்
வருவோருக்கு உதவினர்-இடையே
சைக்கிள் சக்ரம் சுற்றினர்
மகிழ்ச்சியை தேடிக் கொண்டனர்
சராசரியாக பையன்கள்
எங்கும் இருப்பதை கண்டு மகிழ்வார்கள்
சராசரி ஒன்பது வயது
பாலகர்கள் இருவருக்கும்
சமுதாயம் உயர்கிறது
குறுக்கு வழியில் உயர்வது தெரியாதே!
சண்டை போடும் முதலாளிகள்
கடினம் இல்லாமல் சம்பாதிப்பதற்கு
சிறார் தொழிலாளர் தேவையானால்
சிறார் கல்வியை மறக்கனுமோ!
சந்தை அறியும் சிறுவர்கள்
பள்ளி அறிவை அறியவில்லையே
சுட்டி பையன் என்று பெயர் எடுத்தான்
சுட்டி இளைஞன் என்று பெயர் எடுப்பானோ
சிறார் தொழிலாளர் எனபவர்
பப்பாளி பழம் போன்றவர்
சிந்தனை விருந்து வழங்கும் பப்பாளி
பருவம் முடிந்ததும் விழும்
சிறார் தெபழிலாளர்களை கண்டேன்
பருவம் முடிந்ததும் வீழ்வாரோ!
சின்ன ஆசை நிறைவேற்றும் சிறார்
பெரிய ஆசையை நிரைறவேற்றுவாரோ!
இந்தியா சிறார் தொழிலாளர்களை ஒழிக்கும்
இங்கா இந்த கொடுமை!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
இன்பக் கோட்டை
அமைதிக்கோட்டையை
குத்தகை விட்டனர் அதில்
உன்னை குத்தகைக்கு எடுத்தேன்
தூக்கி சென்றனர் மாமியார் வீட்டிற்கு
அமைதிக்கோட்டையை
குத்தகை விட்டனர் அதில்
உன்னை குத்தகைக்கு எடுத்தேன்
தூக்கி சென்றனர் மாமியார் வீட்டிற்கு
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
இன்பமோ இன்பம்
மங்களூர் மல்லியிடம்
மல்லிகையை அள்ளி கொடுத்தேன்
கள்ளி அள்ளி கொடுத்தால்-கன்னத்தில்
இன்பத்தில் மயங்கி தப்பி ஓடினேன்
மங்களூர் மல்லியிடம்
மல்லிகையை அள்ளி கொடுத்தேன்
கள்ளி அள்ளி கொடுத்தால்-கன்னத்தில்
இன்பத்தில் மயங்கி தப்பி ஓடினேன்
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ஒற்றுமை
ஒரிசாவில் புயல்
பஞ்சாபில் பஞ்சம்-இதுதான்
இந்தியாவின் வேற்றுமையே-இதில்
பசிதான் இந்தியாவின் ஒற்றுமையோ!
ஒரிசாவில் புயல்
பஞ்சாபில் பஞ்சம்-இதுதான்
இந்தியாவின் வேற்றுமையே-இதில்
பசிதான் இந்தியாவின் ஒற்றுமையோ!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
தாகத்தை சுத்திகரிக்க
தாகத்தை போக்கதான் எண்ணுவர்
தாகத்தை வளர்க்க எண்ணினரே
தாகம் ஏற்பட குரங்கை
உப்பு திங்க வைப்பது போல்
உப்பு சத்தியாகிரகத்தை ஏற்படுத்தி
இந்தியர்களுக்கு தாகத்தை ஏற்படுத்தினர்
தாகம் தாகம் தாகம்
சுதந்திர தேவியை தட்டியெழுப்ப
சுதந்திர தாகம் சுத்திகரிக்கப்பட்டதாய்
சாதி என்னும் பற்றை விட்டோம்
மதம் எனும் வெறியை மறந்தோம்
மொழி எனும் முகத்தை மறைத்தோம்
ஒன்று பட்டு நிற்க
நிந்தனை செய்தோம் ஆங்கிலேயனை
சாட்டையடி பட்டோம்
சாத்தானை விட்டு விலக முடியாமல்
திருப்பியடிக்க மறந்தோம்
அகிம்சையில் மகாத்மா ஆகினோம்
என்னை சுரண்டி சுரண்டி எடுத்தனர்
குருதி சிந்தும் அளவிற்கு
குற்றம் செய்தவர்கள் அவர்கள்
பழிவாங்கப்பட்டது நாங்கள்
எதிர்த்து நின்றோம்
எதிரிகளை விரட்டுவதில்
வெள்ளையனே!
பெயரில்தான் வெள்ளை
மனதோ கருப்பு
வெள்ளையனே வெளியேறு
இந்தியர்களே முன்னேறு
முட்டுக்கட்டையை அகற்றிடுவோம் இல்லையேல்
முட்டாள்களாய் ஆக்கிவிடுவர்
ஆரம்பித்தேன் கைகளை ஓங்க
அடியெடுத்து வைத்ததில் ஓடிவிட்டனர்-எனினும்
குறுதியை குடித்துவிட்டனர்
உயிரை உறிஞ்சிவிட்டனர்
தியாகம் செய்து வாங்கிய சுதந்திரம்
சுத்திகரிக்கப்பட்டதா?
எழுத சுத்திகரிக்க
இல்லவே இல்லை
சுதந்திரத்திற்காக மறைந்த
சாதி, மத, மொழி முகங்களை
சுதந்திரத்திற்கு பின் திறந்தனரே!
ஒற்றுமை எனும் பலம்
சுதந்திரத்திற்கு முன்தானோ!
சுதந்திரம் பெற்றுவிட்டு நிம்மதியடையாதே!
பொருளாதாரம் என்னும் வளம் சேர்க்க வேண்டாமே!
ஒற்றுமை என்னும் பலம் எதிரிகளை விரட்டதானே!
பொருளாதாரத்தை விரட்ட வேண்டாமோ!
பல துறைகளிலும் முன்னேற வேண்டும்
சுதந்திரம் பெற்றதற்கு அடையாளமாய்
சுதந்திரத்திற்கு முன் சமத்துவம் பெண்களுக்கு இல்லை
சுதந்திரத்திற்கு பின்னாவது சம்த்துவம் வேண்டுமே
சுதந்திரம் என்னும் தேனீரே
சுத்திகரிகக்கப்பட்டதாய் அருந்துவோமே!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
தூது
தூது தூரத்தை துரத்தி விட்டது
மனதில் கருத்துகளை நிரப்பியது
தூது தூரத்தை குறைத்துவிட்டது
பேனா நண்பர்களை நெருக்கியது
தூது தூரத்தை உறவுகளாக்கியது
காதலர்களின் கனவு சிறையை களைத்தது
தூது துரோகியை தூய்மையாக்கியது
படையெடுத்து வந்தவனை வதைத்தது
தூது தூறெடுத்து தண்ணியாக்கியது
பல தேசங்களின் உறவு வலுத்தது
தூது தூங்குபவனை தூண்டியது
பகைவனை பந்தமாக்கியது
தூது மிதந்து நீச்சலடிக்கிறது
மூழ்குபவரை நீந்த செய்கிறது
தூது தூரத்தை துரத்தி விட்டது
மனதில் கருத்துகளை நிரப்பியது
தூது தூரத்தை துரத்தி விட்டது
மனதில் கருத்துகளை நிரப்பியது
தூது தூரத்தை குறைத்துவிட்டது
பேனா நண்பர்களை நெருக்கியது
தூது தூரத்தை உறவுகளாக்கியது
காதலர்களின் கனவு சிறையை களைத்தது
தூது துரோகியை தூய்மையாக்கியது
படையெடுத்து வந்தவனை வதைத்தது
தூது தூறெடுத்து தண்ணியாக்கியது
பல தேசங்களின் உறவு வலுத்தது
தூது தூங்குபவனை தூண்டியது
பகைவனை பந்தமாக்கியது
தூது மிதந்து நீச்சலடிக்கிறது
மூழ்குபவரை நீந்த செய்கிறது
தூது தூரத்தை துரத்தி விட்டது
மனதில் கருத்துகளை நிரப்பியது
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
கலைகிறது பண்பாடு
பருவம் தொட்ட வரும் சிந்தனையே -உன்மீது
பழியொன்று போட்டு பண்பாட்டை கலைத்தனர்
கலைந்தது களிமண்பானையல்ல
கோபுரத்தின் உச்சியிலிருந்து தமிழ் பண்பாட்டையே!
பருவம் தொட்டு வரும் சிந்தனையே-உன்மீது
உலகமே பற்று கொண்டது
உல்லாசமாய் சுற்றி வரும் கப்பல் எங்கே?
கப்பலில் நிலையாய் குடிகொண்டு
கலை மகளையும் குடிகொள்ள செய்தாயே!
பருவம் தொட்டு வரும் சிந்தனையே-உன்மீது
பழியொன்று போட்டு நஞ்கை வதைத்தனரே!
கல்வி வாங்க பள்ளி சென்றவன்
கரைந்த நெஞ்சுடன் திரும்புவதும் ஏன்?
கையில் எழுதுகோல் பிடிக்க
கரைந்து செல்லும் புகையை பிடிப்பதும் ஏன்?
பருவம் தொட்டு வரும் சிந்தனையே-உன்மீது
மதங்களும், சாதிகளும் பற்று கொண்டன
மதன் மன்மத கலைகளில் புதுமை கொண்டது
மதம் மதத்தை மனிதனிடமிருந்து விரட்டியது
சாதியை காட்டி சாதிக்க சொல்லியது
சாதி சால்ராக்களை ஒழித்தது
பருவம் தொட்டு வரும் சிந்தனையே-உன்மீது
மனிதர்களின் கண்டுபிடிப்பும் பற்று கொண்டது
பறந்து செல்வது பறவை இனம்
நடந்து சென்ற பறவையை
மறந்து செல்வது பறவை இனம்-இதை
நினைவில் கொள்ள செய்தது கணிப்பொறி
உலக உயிர்களுடன் போட்டியிடலாமே?
பருவம் தொட்டுவரும் சிந்தனையே-உன்மீது
உலகமே பற்று கொண்டது
கடல் தாண்டி, கண்டம் தாண்டி
குடி புகுந்தவன் கோள் தாண்டி
குடிபுக துடிக்கிறான்-இது
இதய துடிப்பு அல்ல
இளைய தலைமுறையின் இணைந்த ஓர் துடிப்பு
பருவம் தொட்டு வரும் சிந்தனையே-உன்மீது
புரியாத புதிர் உள்ளது
புத்தர், கிருஷ்ணன், இயேசு, அல்லா
எல்லா கடவுளும் சிந்தனையிச்
சிறகடித்து கிடைத்த முத்துக்களே!
பருவம் தொட்ட வரும் சிந்தனையே -உன்மீது
பழியொன்று போட்டு பண்பாட்டை கலைத்தனர்
கலைந்தது களிமண்பானையல்ல
கோபுரத்தின் உச்சியிலிருந்து தமிழ் பண்பாட்டையே!
பருவம் தொட்டு வரும் சிந்தனையே-உன்மீது
உலகமே பற்று கொண்டது
உல்லாசமாய் சுற்றி வரும் கப்பல் எங்கே?
கப்பலில் நிலையாய் குடிகொண்டு
கலை மகளையும் குடிகொள்ள செய்தாயே!
பருவம் தொட்டு வரும் சிந்தனையே-உன்மீது
பழியொன்று போட்டு நஞ்கை வதைத்தனரே!
கல்வி வாங்க பள்ளி சென்றவன்
கரைந்த நெஞ்சுடன் திரும்புவதும் ஏன்?
கையில் எழுதுகோல் பிடிக்க
கரைந்து செல்லும் புகையை பிடிப்பதும் ஏன்?
பருவம் தொட்டு வரும் சிந்தனையே-உன்மீது
மதங்களும், சாதிகளும் பற்று கொண்டன
மதன் மன்மத கலைகளில் புதுமை கொண்டது
மதம் மதத்தை மனிதனிடமிருந்து விரட்டியது
சாதியை காட்டி சாதிக்க சொல்லியது
சாதி சால்ராக்களை ஒழித்தது
பருவம் தொட்டு வரும் சிந்தனையே-உன்மீது
மனிதர்களின் கண்டுபிடிப்பும் பற்று கொண்டது
பறந்து செல்வது பறவை இனம்
நடந்து சென்ற பறவையை
மறந்து செல்வது பறவை இனம்-இதை
நினைவில் கொள்ள செய்தது கணிப்பொறி
உலக உயிர்களுடன் போட்டியிடலாமே?
பருவம் தொட்டுவரும் சிந்தனையே-உன்மீது
உலகமே பற்று கொண்டது
கடல் தாண்டி, கண்டம் தாண்டி
குடி புகுந்தவன் கோள் தாண்டி
குடிபுக துடிக்கிறான்-இது
இதய துடிப்பு அல்ல
இளைய தலைமுறையின் இணைந்த ஓர் துடிப்பு
பருவம் தொட்டு வரும் சிந்தனையே-உன்மீது
புரியாத புதிர் உள்ளது
புத்தர், கிருஷ்ணன், இயேசு, அல்லா
எல்லா கடவுளும் சிந்தனையிச்
சிறகடித்து கிடைத்த முத்துக்களே!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
இளம் நெருப்பே . . .
துடிப்புடன் துளிர்விடும் இளம் நெருப்பே!
இளம் நெருப்பு என தீயிட மறக்காதே!
சமுதாயத்தில் சஞ்சரிக்கும் சபலத்தை
சவபெட்டியாக இளம்நெருப்பில் இடாதே!
இடர்தரும் இழிவுகளை இந்நாளுடனும்
இனளே தரும் இன்பங்களை எந்நாளும்
இதய வாசலில் இணைந்த கைகளாமே!
இரவே இந்நொடியில் தீர்ந்துவிடு
தீர்க்கப்படா திருப்புமுனையே
தீர்க்கம் தெளித்து விலக்கிவிட
அறிவு அருகாமல் அமர
அமரர் அறிவை மிஞ்ச
அமராமல் இளம் நெருப்பே எழுந்துவா!
பூத்த புதனை புன்னகையோடு
விழுந்த வியாழனை விழிப்புடனும்
வரவேற்கும் விடிவெள்ளியே!
எளிமையான இதழை
ஏமாறாமல் பார்க்க பாமரர்களுக்கு
ஏற்றமிக்கவனாய் எழுந்து வா!
வட்டமேஜையில் வளையாமல் நின்று
வளர் கலைகளை பறிக்க
கருமையை எளிமைஎன மாற்று
கலங்கமில்லா கருமையாய்
கனிந்து கொடுக்கும் கருப்பான கடலாய் வா!
நட்பை மறந்தவன் நடுவாசலிவ்
நடப்பு கணக்கில் நட்டத்தையும்
நல்லோர்களின் நந்தா விளக்காய்
நத்தையின் சொத்து போல்
நடைபாதையில் நடந்துவா!
கனிய வைத்த காதல் கசக்கும்
கனிந்த காதல் இனிக்கும்
கனியும் காதல் கேட்பன கேட்கும்
கன்னியாய் காதலை காப்பவனே எழுந்து வா!
பேச்சை மறந்தால் மூச்சு மறக்கும்
பேசியே பிசாசை விரட்டியவனே
பேசியே பதவியை பெற்றவனே!
பேசாமல் நின்று விடாதே!
பேச்சை மூச்சென மதித்து வா!
கவிதை வரைந்து
கனிவான சமுதாயத்தையும்-அதில்
கருத்துள்ள வண்ணத்தை தீட்டு
கற்பனையில் சஞ்சரிக்கவே கலையாமல் எழுந்து வா!
துடிப்புடன் துளிர்விடும் இளம் நெருப்பே!
இளம் நெருப்பு என தீயிட மறக்காதே!
சமுதாயத்தில் சஞ்சரிக்கும் சபலத்தை
சவபெட்டியாக இளம்நெருப்பில் இடாதே!
இடர்தரும் இழிவுகளை இந்நாளுடனும்
இனளே தரும் இன்பங்களை எந்நாளும்
இதய வாசலில் இணைந்த கைகளாமே!
இரவே இந்நொடியில் தீர்ந்துவிடு
தீர்க்கப்படா திருப்புமுனையே
தீர்க்கம் தெளித்து விலக்கிவிட
அறிவு அருகாமல் அமர
அமரர் அறிவை மிஞ்ச
அமராமல் இளம் நெருப்பே எழுந்துவா!
பூத்த புதனை புன்னகையோடு
விழுந்த வியாழனை விழிப்புடனும்
வரவேற்கும் விடிவெள்ளியே!
எளிமையான இதழை
ஏமாறாமல் பார்க்க பாமரர்களுக்கு
ஏற்றமிக்கவனாய் எழுந்து வா!
வட்டமேஜையில் வளையாமல் நின்று
வளர் கலைகளை பறிக்க
கருமையை எளிமைஎன மாற்று
கலங்கமில்லா கருமையாய்
கனிந்து கொடுக்கும் கருப்பான கடலாய் வா!
நட்பை மறந்தவன் நடுவாசலிவ்
நடப்பு கணக்கில் நட்டத்தையும்
நல்லோர்களின் நந்தா விளக்காய்
நத்தையின் சொத்து போல்
நடைபாதையில் நடந்துவா!
கனிய வைத்த காதல் கசக்கும்
கனிந்த காதல் இனிக்கும்
கனியும் காதல் கேட்பன கேட்கும்
கன்னியாய் காதலை காப்பவனே எழுந்து வா!
பேச்சை மறந்தால் மூச்சு மறக்கும்
பேசியே பிசாசை விரட்டியவனே
பேசியே பதவியை பெற்றவனே!
பேசாமல் நின்று விடாதே!
பேச்சை மூச்சென மதித்து வா!
கவிதை வரைந்து
கனிவான சமுதாயத்தையும்-அதில்
கருத்துள்ள வண்ணத்தை தீட்டு
கற்பனையில் சஞ்சரிக்கவே கலையாமல் எழுந்து வா!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
தம்பி அறிய வேண்டும்
விளைந்த உடன்
விதைக்க முடியாது தம்பி
பொறுத்திருந்தால்
பெருத்த லாபம் தம்பி
அவசரப்படுத்தினால்
அழிவு வரும் தம்பி
வெற்று புகழ் தேடி
வெம்பி விடாதே தம்பி
உலக ஒளி அறிந்தால்
உயர்ந்துவிடலாம் தம்பி
அழகை தேடியவன்
அழிவில் முடிவான் தம்பி
அறிவை தேடியவன் தம்பி
அசூர பலம் பெருவான் தம்பி
கடுமையாய் உழைத்தவனை
கல்லரையும் பேசும் தம்பி
கடுமையாய் உழைக்காதவன்
கண்ணாடியில் தெரிவான் தம்பி
முயற்சியை கொண்டவன்
மூக்கு கண்ணாடி அணிந்தவன் தம்பி
பண்பாட்டை மறந்தவன்
பனியில் பட்ட ஆவியாய் மறைவான் தம்பி
உள்ளத்தால் உயர்ந்தவன்
உழியால் செதுக்கப்பட்டவன் தம்பி
உலகை அளப்பவன்
உறியாள் வெட்டுப்படுவான் தம்பி
பயிற்சியை பெற்றவன்
பயில்வானை உதைப்பான் தம்பி
வெற்றி பெற்றவன்
வீரனாக காட்டப்படமாட்டான் தம்பி
ஓயாமல் உழைப்பவன்
ஒளியில் தெரிபவன் தம்பி
ஏணியில் ஏறியவன்
எதிரிக்கு பணிய வேண்டும் தம்பி
ஐயத்தை மறந்தவன்
ஐம்புலனை வென்றவன் தம்பி
ஐயத்தை பெற்றவன்
ஐந்தறிவை பெற்றவன் தம்பி
சுகத்தை தேடுபவன்
சுற்றத்தை தொலைத்தவன் தம்பி
சிந்தனையை தேடி
சீகைக்காயுடன் குளிக்க வேண்டும் தம்பி
கலகம் செய்தால்தான்
கருத்து நிலைக்கும் என்பது தவறு தம்பி
சட்டத்தை சட்டையாக
சரித்திரத்தை சட்டமாக்க முடியாது தம்பி
நடந்ததை நினைக்காமல்
நடப்பதை நினைக்க வேண்டும் தம்பி
படித்ததையும் நினைக்க வேண்டும்
படிக்க போவதையும் நினைக்க வேண்டும் தம்பி
பழகிக்கொள்
புரிந்து கொள்ள தம்பி
தேடித்தேடி அலையாதே
தேவர்களின் அமுதத்திற்கு தம்பி. . .
விளைந்த உடன்
விதைக்க முடியாது தம்பி
பொறுத்திருந்தால்
பெருத்த லாபம் தம்பி
அவசரப்படுத்தினால்
அழிவு வரும் தம்பி
வெற்று புகழ் தேடி
வெம்பி விடாதே தம்பி
உலக ஒளி அறிந்தால்
உயர்ந்துவிடலாம் தம்பி
அழகை தேடியவன்
அழிவில் முடிவான் தம்பி
அறிவை தேடியவன் தம்பி
அசூர பலம் பெருவான் தம்பி
கடுமையாய் உழைத்தவனை
கல்லரையும் பேசும் தம்பி
கடுமையாய் உழைக்காதவன்
கண்ணாடியில் தெரிவான் தம்பி
முயற்சியை கொண்டவன்
மூக்கு கண்ணாடி அணிந்தவன் தம்பி
பண்பாட்டை மறந்தவன்
பனியில் பட்ட ஆவியாய் மறைவான் தம்பி
உள்ளத்தால் உயர்ந்தவன்
உழியால் செதுக்கப்பட்டவன் தம்பி
உலகை அளப்பவன்
உறியாள் வெட்டுப்படுவான் தம்பி
பயிற்சியை பெற்றவன்
பயில்வானை உதைப்பான் தம்பி
வெற்றி பெற்றவன்
வீரனாக காட்டப்படமாட்டான் தம்பி
ஓயாமல் உழைப்பவன்
ஒளியில் தெரிபவன் தம்பி
ஏணியில் ஏறியவன்
எதிரிக்கு பணிய வேண்டும் தம்பி
ஐயத்தை மறந்தவன்
ஐம்புலனை வென்றவன் தம்பி
ஐயத்தை பெற்றவன்
ஐந்தறிவை பெற்றவன் தம்பி
சுகத்தை தேடுபவன்
சுற்றத்தை தொலைத்தவன் தம்பி
சிந்தனையை தேடி
சீகைக்காயுடன் குளிக்க வேண்டும் தம்பி
கலகம் செய்தால்தான்
கருத்து நிலைக்கும் என்பது தவறு தம்பி
சட்டத்தை சட்டையாக
சரித்திரத்தை சட்டமாக்க முடியாது தம்பி
நடந்ததை நினைக்காமல்
நடப்பதை நினைக்க வேண்டும் தம்பி
படித்ததையும் நினைக்க வேண்டும்
படிக்க போவதையும் நினைக்க வேண்டும் தம்பி
பழகிக்கொள்
புரிந்து கொள்ள தம்பி
தேடித்தேடி அலையாதே
தேவர்களின் அமுதத்திற்கு தம்பி. . .
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- Sponsored content
Page 5 of 6 • 1, 2, 3, 4, 5, 6
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 5 of 6