புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Today at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
இன்னும் குழந்தைதான்  அவள்   - Page 2 Poll_c10இன்னும் குழந்தைதான்  அவள்   - Page 2 Poll_m10இன்னும் குழந்தைதான்  அவள்   - Page 2 Poll_c10 
22 Posts - 51%
ayyasamy ram
இன்னும் குழந்தைதான்  அவள்   - Page 2 Poll_c10இன்னும் குழந்தைதான்  அவள்   - Page 2 Poll_m10இன்னும் குழந்தைதான்  அவள்   - Page 2 Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
இன்னும் குழந்தைதான்  அவள்   - Page 2 Poll_c10இன்னும் குழந்தைதான்  அவள்   - Page 2 Poll_m10இன்னும் குழந்தைதான்  அவள்   - Page 2 Poll_c10 
3 Posts - 7%
T.N.Balasubramanian
இன்னும் குழந்தைதான்  அவள்   - Page 2 Poll_c10இன்னும் குழந்தைதான்  அவள்   - Page 2 Poll_m10இன்னும் குழந்தைதான்  அவள்   - Page 2 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்னும் குழந்தைதான் அவள்

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Thu Mar 01, 2012 1:21 am

First topic message reminder :

பள்ளிக்கூடம் போகப் பிடிக்காமல்
அழுது கதறி
அடம்பிடிப்பாய் நீ

அது மழையடிக்காத காலம்
இருந்தும் பெருமழை-பேய்மழை
உன் கண்களில்

கண்களில் சிரிப்புத் தேக்கி
எதிர்வீட்டில் நான்
என்னோடு என்னம்மா,அக்கா,தங்கை,அண்ணன்
தெருவில் இன்னும் சிலர் நின்று...
தினமும் நடக்கும் வாடிக்கை வேடிக்கை

இப்போதும்கூட
அழாமல் செல்லும் பள்ளிப்பிள்ளைகள்
அழவேண்டும் உன்னைப்போல
ஆசை மழையடிக்கும் எனக்குள்

நானும் இப்படி அழுததாய்
அம்மா சொல்வார்
-பொய்-
இப்படியல்ல உன்னைப்போல
இன்னும் அழுதிருப்பேன்
புயல்மழைக்காரனாக

மனம் பிடிக்கவியலாத
பிறர்சொல் ஃப்ளாஷ்பேக்கிலும்
உன்னை ஜெயித்தவனாக இருக்க வேண்டும்

இப்போதும் அப்படித்தான்
நீ என் மனைவியானப் பிறகும்

இருந்தும் தோற்கிறேன்
ஜெயிக்கிறாய் நீ என் ஈகோவை

"சீக்கிரம் கொண்டு வாடா
கோடிகளை"
பள்ளிச் செல்லப் பிடிக்காமல்
அழுகிறாய்
என் நெஞ்சில் புதைந்து

அதெப்படி கொண்டுவராமல் இருப்பேன்?

குழந்தையாய்ப் பள்ளிப் பிடிக்காமல்
அழுதவளும்
ஆசிரியையாய்ப் பள்ளிப் பிடிக்காமல்
அழுபவளும்
நீதானடி என் காதல் பெண்ணே

இப்படி யாருக்கு வாய்க்கும்
ஒரு குழந்தை மனைவியாக

எல்லோரையும் ஜெயிக்கிறது
இங்கும் என் ஈகோ
உன்னால்...

இன்னும் குழந்தைதான்  அவள்   - Page 2 Images?q=tbn:ANd9GcRW9c04925BU6ymM4QOINdKkcDPxminI4a-B_UfpHn4zR38tjb4Yw

இன்னும் குழந்தைதான்  அவள்   - Page 2 224747944

இன்னும் குழந்தைதான்  அவள்   - Page 2 Rஇன்னும் குழந்தைதான்  அவள்   - Page 2 Aஇன்னும் குழந்தைதான்  அவள்   - Page 2 Emptyஇன்னும் குழந்தைதான்  அவள்   - Page 2 Rஇன்னும் குழந்தைதான்  அவள்   - Page 2 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Thu Mar 01, 2012 12:31 pm

ராரா கவிதை அருமை . உங்கள் மனைவி ஆசிரியையா?

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Mar 01, 2012 12:33 pm

மகா பிரபு wrote:ராரா கவிதை அருமை . உங்கள் மனைவி ஆசிரியையா?
ஏன் அவுங்ககிட்ட டியூஷன் போறீங்களா பைத்தியம்

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Thu Mar 01, 2012 12:33 pm

உதயசுதா wrote:அருமையா இருக்கு உங்க கவிதை. ஆசிரியர் பள்ளிக்கூடத்துக்கு போகலைன்னா அப்ப பிள்ளைகளோட கதி அதோ கதிதான்.அதனால மிரட்டியாச்சும் பள்ளிக்கூடத்துக்கு அனுப்பி வைங்க

நன்றி உதயசுதா...அவங்க போய்தான் ஆகணும்...ஏன்னா நான் ஜெயிக்கும்வரை எங்க வீட்டில் 'சம்பாத்தியம் பொண்டாட்டி லட்சணம்'...சாப்பாட்ல கைவைக்க மாட்டாங்க...அதனால தைரியமா இருக்கலாம்...

இன்னும் குழந்தைதான்  அவள்   - Page 2 224747944

இன்னும் குழந்தைதான்  அவள்   - Page 2 Rஇன்னும் குழந்தைதான்  அவள்   - Page 2 Aஇன்னும் குழந்தைதான்  அவள்   - Page 2 Emptyஇன்னும் குழந்தைதான்  அவள்   - Page 2 Rஇன்னும் குழந்தைதான்  அவள்   - Page 2 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Mar 01, 2012 12:35 pm

ரா.ரா3275 wrote:
உதயசுதா wrote:அருமையா இருக்கு உங்க கவிதை. ஆசிரியர் பள்ளிக்கூடத்துக்கு போகலைன்னா அப்ப பிள்ளைகளோட கதி அதோ கதிதான்.அதனால மிரட்டியாச்சும் பள்ளிக்கூடத்துக்கு அனுப்பி வைங்க

நன்றி உதயசுதா...அவங்க போய்தான் ஆகணும்...நா ஜெயிக்கும்வரை எங்க வீட்டில் 'சம்பாத்தியம் பொண்டாட்டி லட்சணம்'...சாப்பாட்ல கைவைக்க மாட்டாங்க...அதனால தைரியமா இருக்கலாம்...
அதிர்ச்சி அதிர்ச்சி :அடபாவி:

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Thu Mar 01, 2012 12:37 pm

மகா பிரபு wrote:ராரா கவிதை அருமை . உங்கள் மனைவி ஆசிரியையா?

நன்றி பிரபு...ஆம்...ஆங்கில ஆசிரியை...10 மற்றும் 12ஆம் வகுப்பிற்கு...

இன்னும் குழந்தைதான்  அவள்   - Page 2 224747944

இன்னும் குழந்தைதான்  அவள்   - Page 2 Rஇன்னும் குழந்தைதான்  அவள்   - Page 2 Aஇன்னும் குழந்தைதான்  அவள்   - Page 2 Emptyஇன்னும் குழந்தைதான்  அவள்   - Page 2 Rஇன்னும் குழந்தைதான்  அவள்   - Page 2 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Thu Mar 01, 2012 12:38 pm

ஜாஹீதாபானு wrote:
மகா பிரபு wrote:ராரா கவிதை அருமை . உங்கள் மனைவி ஆசிரியையா?
ஏன் அவுங்ககிட்ட டியூஷன் போறீங்களா பைத்தியம்
டியூசனா? அய்யோ, நான் இல்லை

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Thu Mar 01, 2012 12:38 pm

ஜாஹீதாபானு wrote:
மகா பிரபு wrote:ராரா கவிதை அருமை . உங்கள் மனைவி ஆசிரியையா?
ஏன் அவுங்ககிட்ட டியூஷன் போறீங்களா பைத்தியம்

இது ரொம்ப ஓவருங்க... உடுட்டுக்கட்டை அடி வ

இன்னும் குழந்தைதான்  அவள்   - Page 2 224747944

இன்னும் குழந்தைதான்  அவள்   - Page 2 Rஇன்னும் குழந்தைதான்  அவள்   - Page 2 Aஇன்னும் குழந்தைதான்  அவள்   - Page 2 Emptyஇன்னும் குழந்தைதான்  அவள்   - Page 2 Rஇன்னும் குழந்தைதான்  அவள்   - Page 2 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Thu Mar 01, 2012 12:41 pm

ரா.ரா3275 wrote:
மகா பிரபு wrote:ராரா கவிதை அருமை . உங்கள் மனைவி ஆசிரியையா?

நன்றி பிரபு...ஆம்...ஆங்கில ஆசிரியை...10 மற்றும் 12ஆம் வகுப்பிற்கு...
மிக்க மகிழ்ச்சி ராரா. மகிழ்ச்சி

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Mar 01, 2012 12:41 pm

ரா.ரா3275 wrote:
ஜாஹீதாபானு wrote:
மகா பிரபு wrote:ராரா கவிதை அருமை . உங்கள் மனைவி ஆசிரியையா?
ஏன் அவுங்ககிட்ட டியூஷன் போறீங்களா பைத்தியம்

இது ரொம்ப ஓவருங்க... உடுட்டுக்கட்டை அடி வ
வருமானத்துக்கு வழி வகுத்தா கட்டைய தூக்குரிங்க என்ன கொடுமை சார் இது

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Thu Mar 01, 2012 12:41 pm

ஜாஹீதாபானு wrote:அது சரி................... அதிர்ச்சி

ஏன் புகை விடறீங்க?...நான்தான் கொஞ்சம் நல்லா வாழ்ந்துட்டு போறேன்..
பொறாம புடிச்ச உலகம்டா?... ரிலாக்ஸ்

இன்னும் குழந்தைதான்  அவள்   - Page 2 224747944

இன்னும் குழந்தைதான்  அவள்   - Page 2 Rஇன்னும் குழந்தைதான்  அவள்   - Page 2 Aஇன்னும் குழந்தைதான்  அவள்   - Page 2 Emptyஇன்னும் குழந்தைதான்  அவள்   - Page 2 Rஇன்னும் குழந்தைதான்  அவள்   - Page 2 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
Sponsored content

PostSponsored content

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக