புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Today at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
இன்னும் குழந்தைதான்  அவள்   Poll_c10இன்னும் குழந்தைதான்  அவள்   Poll_m10இன்னும் குழந்தைதான்  அவள்   Poll_c10 
22 Posts - 51%
ayyasamy ram
இன்னும் குழந்தைதான்  அவள்   Poll_c10இன்னும் குழந்தைதான்  அவள்   Poll_m10இன்னும் குழந்தைதான்  அவள்   Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
இன்னும் குழந்தைதான்  அவள்   Poll_c10இன்னும் குழந்தைதான்  அவள்   Poll_m10இன்னும் குழந்தைதான்  அவள்   Poll_c10 
3 Posts - 7%
T.N.Balasubramanian
இன்னும் குழந்தைதான்  அவள்   Poll_c10இன்னும் குழந்தைதான்  அவள்   Poll_m10இன்னும் குழந்தைதான்  அவள்   Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்னும் குழந்தைதான் அவள்

Page 1 of 3 1, 2, 3  Next

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Thu Mar 01, 2012 1:21 am

பள்ளிக்கூடம் போகப் பிடிக்காமல்
அழுது கதறி
அடம்பிடிப்பாய் நீ

அது மழையடிக்காத காலம்
இருந்தும் பெருமழை-பேய்மழை
உன் கண்களில்

கண்களில் சிரிப்புத் தேக்கி
எதிர்வீட்டில் நான்
என்னோடு என்னம்மா,அக்கா,தங்கை,அண்ணன்
தெருவில் இன்னும் சிலர் நின்று...
தினமும் நடக்கும் வாடிக்கை வேடிக்கை

இப்போதும்கூட
அழாமல் செல்லும் பள்ளிப்பிள்ளைகள்
அழவேண்டும் உன்னைப்போல
ஆசை மழையடிக்கும் எனக்குள்

நானும் இப்படி அழுததாய்
அம்மா சொல்வார்
-பொய்-
இப்படியல்ல உன்னைப்போல
இன்னும் அழுதிருப்பேன்
புயல்மழைக்காரனாக

மனம் பிடிக்கவியலாத
பிறர்சொல் ஃப்ளாஷ்பேக்கிலும்
உன்னை ஜெயித்தவனாக இருக்க வேண்டும்

இப்போதும் அப்படித்தான்
நீ என் மனைவியானப் பிறகும்

இருந்தும் தோற்கிறேன்
ஜெயிக்கிறாய் நீ என் ஈகோவை

"சீக்கிரம் கொண்டு வாடா
கோடிகளை"
பள்ளிச் செல்லப் பிடிக்காமல்
அழுகிறாய்
என் நெஞ்சில் புதைந்து

அதெப்படி கொண்டுவராமல் இருப்பேன்?

குழந்தையாய்ப் பள்ளிப் பிடிக்காமல்
அழுதவளும்
ஆசிரியையாய்ப் பள்ளிப் பிடிக்காமல்
அழுபவளும்
நீதானடி என் காதல் பெண்ணே

இப்படி யாருக்கு வாய்க்கும்
ஒரு குழந்தை மனைவியாக

எல்லோரையும் ஜெயிக்கிறது
இங்கும் என் ஈகோ
உன்னால்...

இன்னும் குழந்தைதான்  அவள்   Images?q=tbn:ANd9GcRW9c04925BU6ymM4QOINdKkcDPxminI4a-B_UfpHn4zR38tjb4Yw

இன்னும் குழந்தைதான்  அவள்   224747944

இன்னும் குழந்தைதான்  அவள்   Rஇன்னும் குழந்தைதான்  அவள்   Aஇன்னும் குழந்தைதான்  அவள்   Emptyஇன்னும் குழந்தைதான்  அவள்   Rஇன்னும் குழந்தைதான்  அவள்   A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Thu Mar 01, 2012 10:20 am

ரிலாக்ஸ்

இன்னும் குழந்தைதான்  அவள்   224747944

இன்னும் குழந்தைதான்  அவள்   Rஇன்னும் குழந்தைதான்  அவள்   Aஇன்னும் குழந்தைதான்  அவள்   Emptyஇன்னும் குழந்தைதான்  அவள்   Rஇன்னும் குழந்தைதான்  அவள்   A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Mar 01, 2012 11:14 am

குழந்தையாய்ப் பள்ளிப் பிடிக்காமல்
அழுதவளும்
ஆசிரியையாய்ப் பள்ளிப் பிடிக்காமல்
அழுபவளும்
நீதானடி என் காதல் பெண்ணே
சோகம் சோகம்

பள்ளிக்கூடம் போகும் வயதில் ஆசிரியராக இருக்க ஆசை வரும் .....

இப்போ உங்க மனைவிக்கு ஆசிரியர் ஆனதும் பள்ளிக்குழந்தையின் மனநிலை வந்துருச்சா ......பள்ளிக்கூடம் போகமாட்டேனு அடம்பிடிக்கிறாங்க....
என்ன கொடுமை இது குச்சி மிட்டாய் வாங்கி குடுத்து பள்ளிக்கூடம் அனுப்பி வைங்க ....குழந்தைகளின் எதிர்காலம் அவுங்க கையில இருக்கு .... சூப்பருங்க சூப்பருங்க

கவிதை அருமையோ அருமை ............ மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
ஜாஹீதாபானு
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ஜாஹீதாபானு

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Mar 01, 2012 11:23 am

உங்களுக்கும் குழந்தை மனசு தான் ராரா - சூப்பர்.

இப்ப குழந்தைங்கள கடத்தறது அதிகமாயிட்டு வருது - நீங்க பாத்து சூதானமா இருங்க.

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Thu Mar 01, 2012 11:40 am

அருமையா இருக்கு உங்க கவிதை. ஆசிரியர் பள்ளிக்கூடத்துக்கு போகலைன்னா அப்ப பிள்ளைகளோட கதி அதோ கதிதான்.அதனால மிரட்டியாச்சும் பள்ளிக்கூடத்துக்கு அனுப்பி வைங்க

இன்னும் குழந்தைதான்  அவள்   Uஇன்னும் குழந்தைதான்  அவள்   Dஇன்னும் குழந்தைதான்  அவள்   Aஇன்னும் குழந்தைதான்  அவள்   Yஇன்னும் குழந்தைதான்  அவள்   Aஇன்னும் குழந்தைதான்  அவள்   Sஇன்னும் குழந்தைதான்  அவள்   Uஇன்னும் குழந்தைதான்  அவள்   Dஇன்னும் குழந்தைதான்  அவள்   Hஇன்னும் குழந்தைதான்  அவள்   A
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Thu Mar 01, 2012 12:22 pm

ஜாஹீதாபானு wrote:
குழந்தையாய்ப் பள்ளிப் பிடிக்காமல்
அழுதவளும்
ஆசிரியையாய்ப் பள்ளிப் பிடிக்காமல்
அழுபவளும்
நீதானடி என் காதல் பெண்ணே
சோகம் சோகம்

பள்ளிக்கூடம் போகும் வயதில் ஆசிரியராக இருக்க ஆசை வரும் .....

இப்போ உங்க மனைவிக்கு ஆசிரியர் ஆனதும் பள்ளிக்குழந்தையின் மனநிலை வந்துருச்சா ......பள்ளிக்கூடம் போகமாட்டேனு அடம்பிடிக்கிறாங்க....
என்ன கொடுமை இது குச்சி மிட்டாய் வாங்கி குடுத்து பள்ளிக்கூடம் அனுப்பி வைங்க ....குழந்தைகளின் எதிர்காலம் அவுங்க கையில இருக்கு .... சூப்பருங்க சூப்பருங்க

கவிதை அருமையோ அருமை ............ மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

நன்றிங்க...நல்ல ஆசிரியை என் மனைவி...செல்லும் பள்ளியெங்கும் மிக நல்ல பெயரோடு வருவார்...

இன்னும் குழந்தைதான்  அவள்   224747944

இன்னும் குழந்தைதான்  அவள்   Rஇன்னும் குழந்தைதான்  அவள்   Aஇன்னும் குழந்தைதான்  அவள்   Emptyஇன்னும் குழந்தைதான்  அவள்   Rஇன்னும் குழந்தைதான்  அவள்   A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Thu Mar 01, 2012 12:26 pm

கொலவெறி wrote:உங்களுக்கும் குழந்தை மனசு தான் ராரா - சூப்பர்.

மிக்க நன்றி நண்பரே... நன்றி

கொலவெறி wrote:

இப்ப குழந்தைங்கள கடத்தறது அதிகமாயிட்டு வருது - நீங்க பாத்து சூதானமா இருங்க.

நாங்களே குழந்தை வடிவ கடத்தல் பார்ட்டி...எங்களையேவா?...
பொம்மை துப்பாக்கில தண்ணிய பீய்ச்சி அடிச்சிட்டு எஸ்கேப் ஆயிடுவோம்ல?... ஜாலி

இன்னும் குழந்தைதான்  அவள்   224747944

இன்னும் குழந்தைதான்  அவள்   Rஇன்னும் குழந்தைதான்  அவள்   Aஇன்னும் குழந்தைதான்  அவள்   Emptyஇன்னும் குழந்தைதான்  அவள்   Rஇன்னும் குழந்தைதான்  அவள்   A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Mar 01, 2012 12:27 pm

ரா.ரா3275 wrote:
ஜாஹீதாபானு wrote:
குழந்தையாய்ப் பள்ளிப் பிடிக்காமல்
அழுதவளும்
ஆசிரியையாய்ப் பள்ளிப் பிடிக்காமல்
அழுபவளும்
நீதானடி என் காதல் பெண்ணே
சோகம் சோகம்

பள்ளிக்கூடம் போகும் வயதில் ஆசிரியராக இருக்க ஆசை வரும் .....

இப்போ உங்க மனைவிக்கு ஆசிரியர் ஆனதும் பள்ளிக்குழந்தையின் மனநிலை வந்துருச்சா ......பள்ளிக்கூடம் போகமாட்டேனு அடம்பிடிக்கிறாங்க....
என்ன கொடுமை இது குச்சி மிட்டாய் வாங்கி குடுத்து பள்ளிக்கூடம் அனுப்பி வைங்க ....குழந்தைகளின் எதிர்காலம் அவுங்க கையில இருக்கு .... சூப்பருங்க சூப்பருங்க

கவிதை அருமையோ அருமை ............ மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

நன்றிங்க...நல்ல ஆசிரியை என் மனைவி...செல்லும் பள்ளியெங்கும் மிக நல்ல பெயரோடு வருவார்...

அப்புறம் ஏன் அழுது அடம்பிடிக்கிறாங்க சோகம்

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Thu Mar 01, 2012 12:29 pm

ஜாஹீதாபானு wrote:
ரா.ரா3275 wrote:
ஜாஹீதாபானு wrote:
குழந்தையாய்ப் பள்ளிப் பிடிக்காமல்
அழுதவளும்
ஆசிரியையாய்ப் பள்ளிப் பிடிக்காமல்
அழுபவளும்
நீதானடி என் காதல் பெண்ணே
சோகம் சோகம்

பள்ளிக்கூடம் போகும் வயதில் ஆசிரியராக இருக்க ஆசை வரும் .....

இப்போ உங்க மனைவிக்கு ஆசிரியர் ஆனதும் பள்ளிக்குழந்தையின் மனநிலை வந்துருச்சா ......பள்ளிக்கூடம் போகமாட்டேனு அடம்பிடிக்கிறாங்க....
என்ன கொடுமை இது குச்சி மிட்டாய் வாங்கி குடுத்து பள்ளிக்கூடம் அனுப்பி வைங்க ....குழந்தைகளின் எதிர்காலம் அவுங்க கையில இருக்கு .... சூப்பருங்க சூப்பருங்க

கவிதை அருமையோ அருமை ............ மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

நன்றிங்க...நல்ல ஆசிரியை என் மனைவி...செல்லும் பள்ளியெங்கும் மிக நல்ல பெயரோடு வருவார்...

அப்புறம் ஏன் அழுது அடம்பிடிக்கிறாங்க சோகம்

எல்லாம் எங்க மேல உள்ள காதல்தான்... ஜாலி நக்கல் நாயகம்

இன்னும் குழந்தைதான்  அவள்   224747944

இன்னும் குழந்தைதான்  அவள்   Rஇன்னும் குழந்தைதான்  அவள்   Aஇன்னும் குழந்தைதான்  அவள்   Emptyஇன்னும் குழந்தைதான்  அவள்   Rஇன்னும் குழந்தைதான்  அவள்   A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Mar 01, 2012 12:30 pm

அது சரி................... அதிர்ச்சி

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Sponsored content

PostSponsored content

Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக