புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 10:09
» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 9:44
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 8:07
» காரியக்காரி
by ayyasamy ram Today at 8:05
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:04
» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 8:02
» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 8:01
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 7:59
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 22:50
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 22:06
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:31
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:15
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 20:55
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:44
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:23
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:32
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:24
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:28
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:23
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 8:32
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 8:19
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 2:10
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 2:06
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 2:05
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:47
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:44
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:38
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:49
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:47
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:46
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:45
» உடலும் மனமும்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:44
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:42
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:40
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 12:33
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 12:21
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 12:18
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 11:55
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 11:53
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 11:29
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 9:41
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 9:39
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 21:01
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 20:57
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 20:55
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 20:54
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 20:49
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 20:46
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 12:29
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 8:14

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
Pampu | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
திரைப்படங்களைப் பற்றிய உங்கள் கருத்தென்ன?
Page 1 of 6 •
Page 1 of 6 • 1, 2, 3, 4, 5, 6
திரைப்படங்களைப் பற்றிய உங்கள் கருத்தென்ன? [68Vote ]
அட போங்க! நம்ம இளசுகளுக்கு பிழையான வழிகாட்டலைச் செய்கிறது.
1421%குடும்பத்தவர் ஒன்றிணைந்து பார்க்கக்கூடிய நிறைவு இன்றைய திரைப்படங்களில் இல்லை.
2029%பொழுதுபோக்கு ஊடகமாக இருந்த திரைப்படம்; இன்று வணிக(பண) ஊடகமாக மாறிவிட்டது.
1522%முதியோருக்குப் பிடிக்காவிட்டாலும், திரைப்படம் இளசுகளை வளைத்துப் போடுகிறதே!
1116%தமிழ் திரைப்படத்தைச் சிறந்த தமிழ் இலக்கியமாகக் கருதினாலும்; அது ஆங்கிலப் படங்களின் சாயலில் தான் தலையைக் காட்டுகிறது.
812%
- ரா.ரா3275சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
பணம் உள்ளவர்கள் நல்ல படம் எடுக்க முன்வந்தால் பழைய மாதிரியே குடும்பப் பாங்கான படங்கள் எடுக்கலாம்...ஆனால் பேசுபவர்கள் செயலில் இறங்குவார்களா?...
நல்ல படம்...குடும்பத்துடன் காணும் வகையில் எடுக்க நாங்க ரெடி...நீங்க ரெடியா?...
நல்ல படம்...குடும்பத்துடன் காணும் வகையில் எடுக்க நாங்க ரெடி...நீங்க ரெடியா?...
சில மிக நல்ல திரைப்படங்களும் வருகின்றன அல்லவா..
தற்போதைய இளைஞர்கள் பலர் ஏதேனும் சாகசங்களைத் தான் திரைப்படங்களில் விரும்புகின்றனர் என்பது என் கருத்து.. ஒவ்வொரு இடத்திலும் ரசனை என்பது வேறுபடுகிறது..
சான்றாக ஹிந்தி திரைப்படங்களை எடுத்துக்கொள்ளுங்கள்.. அதில் சாகசப் படங்கள் மற்ற படங்களைப் போல திரையரங்குகளில் ஓடுவதில்லை.. 3 idiots, thaare zameen paar, rabne banathi jodi மற்றும் சில படங்களைப் போல ரா ஒன் ஓடவில்லையே..
என்னுடைய கருத்து என்னவென்றால் எல்லாப் படங்களும் யாரேனும் ஒருவரின் கண்ணுக்கு நன்முறையில் தான் தெரியும்.. எந்தப் படம் நன்றாக இருக்கும் என்று நினைகிரீர்களோ அதைக் காணலாம்..

"சிரிக்கும் மொழியில் சிதறல்கள் இல்லை"
- ரா.ரா3275சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
கார்த்திக்.எம்.ஆர் wrote:சில மிக நல்ல திரைப்படங்களும் வருகின்றன அல்லவா..
தற்போதைய இளைஞர்கள் பலர் ஏதேனும் சாகசங்களைத் தான் திரைப்படங்களில் விரும்புகின்றனர் என்பது என் கருத்து.. ஒவ்வொரு இடத்திலும் ரசனை என்பது வேறுபடுகிறது..
சான்றாக ஹிந்தி திரைப்படங்களை எடுத்துக்கொள்ளுங்கள்.. அதில் சாகசப் படங்கள் மற்ற படங்களைப் போல திரையரங்குகளில் ஓடுவதில்லை.. 3 idiots, thaare zameen paar, rabne banathi jodi மற்றும் சில படங்களைப் போல ரா ஒன் ஓடவில்லையே..
என்னுடைய கருத்து என்னவென்றால் எல்லாப் படங்களும் யாரேனும் ஒருவரின் கண்ணுக்கு நன்முறையில் தான் தெரியும்.. எந்தப் படம் நன்றாக இருக்கும் என்று நினைகிரீர்களோ அதைக் காணலாம்..
மிகச் சரியான -வெகு இயல்பான உண்மைக் கருத்து உங்களது கார்த்திக்...
நன்றி...
மதிப்புக்குரிய கார்த்திக்.எம்.ஆர், RaRa3275 ஆகியோரது கருத்தை வரவேற்கிறேன். நல்ல திரைப்படங்கள் வெளிவருகிறது. அதனைப் பார்ப்பவர்கள் குறைவதற்கு காரணம், இன்றைய பார்வையாளரின்
விருப்பும் வேறுபடுகிறதே. அதனால் தான், தரக்குறைவான படங்கள் வெளிவரச் சூழல் அமைகிறதே!
விருப்பும் வேறுபடுகிறதே. அதனால் தான், தரக்குறைவான படங்கள் வெளிவரச் சூழல் அமைகிறதே!
உங்கள் யாழ்பாவாணன்
- இளமாறன்மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
நல்ல படங்களும் வருகிறது ... ஆனால் பெயர் தெரியாமலே போய்விடுகிறது ...
இப்பொழுதெல்லாம் சினிமா என்பது சில்லறைக்காகவே எடுக்க படுக்கபடுகிறது அது கலை என்னும் அந்தஸ்து இழந்து வியாபாரம் என்ற ஒரே நோக்கோடு செயல்பட தொடங்கி ரொம்ப காலம் ஆகிவிட்டதே
இப்பொழுதெல்லாம் சினிமா என்பது சில்லறைக்காகவே எடுக்க படுக்கபடுகிறது அது கலை என்னும் அந்தஸ்து இழந்து வியாபாரம் என்ற ஒரே நோக்கோடு செயல்பட தொடங்கி ரொம்ப காலம் ஆகிவிட்டதே
- ரா.ரா3275சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
இளமாறன் wrote:நல்ல படங்களும் வருகிறது ... ஆனால் பெயர் தெரியாமலே போய்விடுகிறது ...
இப்பொழுதெல்லாம் சினிமா என்பது சில்லறைக்காகவே எடுக்க படுக்கபடுகிறது அது கலை என்னும் அந்தஸ்து இழந்து வியாபாரம் என்ற ஒரே நோக்கோடு செயல்பட தொடங்கி ரொம்ப காலம் ஆகிவிட்டதே
இளமாறனோடு ஏறக்குறைய ஒத்துப் போகிறேன் நான்.
நல்ல படங்கள் ஓடாததற்கு நாமும் காரணம் என்பதை மறுக்கவியலாது.
- Sponsored content
Page 1 of 6 • 1, 2, 3, 4, 5, 6
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 6