புதிய பதிவுகள்
» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Today at 5:37 am
» செவ்வாழைப் பணியாரம்:
by ayyasamy ram Today at 5:26 am
» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Today at 5:24 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Today at 12:37 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:39 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:26 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:44 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:15 pm
» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Yesterday at 8:59 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:00 pm
» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Yesterday at 7:54 pm
» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Yesterday at 7:50 pm
» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Yesterday at 7:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:39 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Yesterday at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Yesterday at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Yesterday at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Yesterday at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Yesterday at 9:44 am
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Mon Nov 04, 2024 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Mon Nov 04, 2024 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:51 am
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
prajai | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Barushree | ||||
nahoor | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
திரைப்படங்களைப் பற்றிய உங்கள் கருத்தென்ன?
Page 3 of 6 •
Page 3 of 6 • 1, 2, 3, 4, 5, 6
திரைப்படங்களைப் பற்றிய உங்கள் கருத்தென்ன? [68Vote ]
அட போங்க! நம்ம இளசுகளுக்கு பிழையான வழிகாட்டலைச் செய்கிறது.
1421%குடும்பத்தவர் ஒன்றிணைந்து பார்க்கக்கூடிய நிறைவு இன்றைய திரைப்படங்களில் இல்லை.
2029%பொழுதுபோக்கு ஊடகமாக இருந்த திரைப்படம்; இன்று வணிக(பண) ஊடகமாக மாறிவிட்டது.
1522%முதியோருக்குப் பிடிக்காவிட்டாலும், திரைப்படம் இளசுகளை வளைத்துப் போடுகிறதே!
1116%தமிழ் திரைப்படத்தைச் சிறந்த தமிழ் இலக்கியமாகக் கருதினாலும்; அது ஆங்கிலப் படங்களின் சாயலில் தான் தலையைக் காட்டுகிறது.
812%
First topic message reminder :
பொழுதுபோக்கிற்குச் சிறந்த ஊடகமாகத் திரைப்படம் விளங்குகிறது. அன்று குடும்பத்தவர் ஒன்றுகூடிப் பார்க்கக்கூடியதாகத் திரைப்படம் அமைந்திருந்தது. ஆனால், இன்று அப்படியல்ல. இம்மாற்றம் வரும் வழித்தோன்றல்களுக்கு நல்லதல்ல.

உங்கள் யாழ்பாவாணன்
- தர்மாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011
படிக்காதவன் என்றால் யார் ஏட்டு படிப்பை படித்தவரா அல்லது வாழ்கயை படித்தவரா. ஒழுக்கம் என்பது ஏட்டு படிப்பல்ல. அதற்க்கு நம்மை முதலில் படிக்க வேண்டும் பிறகு சமூகத்தை படிக்க வேண்டும்
தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
- ராஜ்அருண்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 921
இணைந்தது : 15/12/2011
அகிலன் wrote:படித்தவன் ஒரு பெண்ணை ரசிப்பதற்கும்.ரோட் ல அழகா ஒரு பொண்ணு போய்ட்டுஇருக்கும் போது ,படிக்காதவன் ரசிக்கமாட்டான், படிச்சவன் தான் ரசிப்பானா?
இதுல கல்வியறிவுக்கு என்ன சம்பந்தம் ?
(பொன்னு மட்டுமில்ல சில அழகான விஷயங்கள் கூட வச்சிக்கலாமே )
படிக்காதவன் அதே பெண்ணை ரசிப்பதற்க்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது. நண்பனே ராஜாருண்.
இப்படிதான் ரசிப்பார்கள் என்று உறுதியாக சொல்லமுடியாதே நண்பா
- GuestGuest
படம் முடிந்தவுடன் டௌசரை தட்டி விட்டு அதோடு அந்த நினைப்பை விட்டு விட்டு வேலையை பார்ப்பது நல்லது .. இருந்தாலும் இப்போது எல்லாம் திரைபடதிற்கு போவதே வெறுப்பாக உள்ளது ... காரணம் ஹீரோ கள் செய்யும் பொய்யான சாகசம்
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
சிறிய கருத்தானாலும் அருமை புரட்சி நண்பரே! சினிமா போனமா அத்தோட அந்த கருமத்தை மறந்துடனும்... நீங்க சொல்லுறபடி இப்பவெல்லாம் இந்த ஹீரோங்களோட அலம்பல் அதிகம் .புரட்சி wrote:படம் முடிந்தவுடன் டௌசரை தட்டி விட்டு அதோடு அந்த நினைப்பை விட்டு விட்டு வேலையை பார்ப்பது நல்லது .. இருந்தாலும் இப்போது எல்லாம் திரைபடதிற்கு போவதே வெறுப்பாக உள்ளது ... காரணம் ஹீரோ கள் செய்யும் பொய்யான சாகசம்
- ரா.ரா3275சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
போதும் நண்பர்களே...சினிமாவை 'கருமம்' என்றெல்லாம் கடுமையாகச் சாடவேண்டாம்...எங்களுக்கு சோறு போடும் தொழில் என்பதாலும் சொல்கிறேன்...அது என் கடமை...
மோசமாகத் திட்டும்போது ஜீரணிப்பதுக் கொஞ்சம் சிரமமாக இருக்கிறது...
இது என் கருத்து...
மோசமாகத் திட்டும்போது ஜீரணிப்பதுக் கொஞ்சம் சிரமமாக இருக்கிறது...
இது என் கருத்து...
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
RaRa3275 wrote:போதும் நண்பர்களே...சினிமாவை 'கருமம்' என்றெல்லாம் கடுமையாகச் சாடவேண்டாம்...எங்களுக்கு சோறு போடும் தொழில் என்பதாலும் சொல்கிறேன்...அது என் கடமை...
மோசமாகத் திட்டும்போது ஜீரணிப்பதுக் கொஞ்சம் சிரமமாக இருக்கிறது...
இது என் கருத்து...
சினிமா போனமா அத்தோட அந்த கருமத்தை மறந்துடனும்.
ராரா தப்பா நினைக்காதீங்க!.. நான் சொன்னது சினிமா போகும் கருமத்தை (செயலை) மறந்துவிடனும் அப்படின்னு தான் நினைத்து சொன்னேன். சினிமாவை கருமம் என்று சொல்லவில்லை.. சரி உங்கள் பதில் கண்டு உடனே அதை திருத்திவிடுகிறேன். அன்புடன் அசுரன்
- ரா.ரா3275சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
அசுரன் wrote:RaRa3275 wrote:போதும் நண்பர்களே...சினிமாவை 'கருமம்' என்றெல்லாம் கடுமையாகச் சாடவேண்டாம்...எங்களுக்கு சோறு போடும் தொழில் என்பதாலும் சொல்கிறேன்...அது என் கடமை...
மோசமாகத் திட்டும்போது ஜீரணிப்பதுக் கொஞ்சம் சிரமமாக இருக்கிறது...
இது என் கருத்து...சினிமா போனமா அத்தோட அந்த கருமத்தை மறந்துடனும்.
ராரா தப்பா நினைக்காதீங்க!.. நான் சொன்னது சினிமா போகும் கருமத்தை (செயலை) மறந்துவிடனும் அப்படின்னு தான் நினைத்து சொன்னேன். சினிமாவை கருமம் என்று சொல்லவில்லை.. சரி உங்கள் பதில் கண்டு உடனே அதை திருத்திவிடுகிறேன். அன்புடன் அசுரன்
ஏற்றதற்கு மிகுந்த நன்றி அசுரன் அவர்களே...
- இளமாறன்மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
RaRa3275 wrote:போதும் நண்பர்களே...சினிமாவை 'கருமம்' என்றெல்லாம் கடுமையாகச் சாடவேண்டாம்...எங்களுக்கு சோறு போடும் தொழில் என்பதாலும் சொல்கிறேன்...அது என் கடமை...
மோசமாகத் திட்டும்போது ஜீரணிப்பதுக் கொஞ்சம் சிரமமாக இருக்கிறது...
இது என் கருத்து...
கவலை படாதீர்கள் நண்பா அடுத்த முறை நல்ல படம் வந்தால் படம் நன்று என்று சொல்கிறோம்
திரைப்படங்கள் ஒரு பொழுதுபோக்கு அம்சம் மட்டுமே! அது ஒரு கனவுத் தொழிற்சாலை என்றுதானே கூறுகிறார்கள். அதை நனவில் நாம் கொண்டுவர முயற்சிக்கக் கூடாது.
எனக்குப் பிடித்தது காமெடிகள் அதிகம் உள்ள திரைப்படங்களே! இன்னும் சுந்தரா டிராவல்ஸ், வின்னர் படங்களை முதலில் பார்ப்பது போல் பார்த்து ரசிப்பேன். அந்த அளவிற்கு மன அழுத்தங்களைக் குறைக்கும் நகைச்சுவைகள் நிறந்த படங்கள் அவை.
சினிமா நிழல், அதை நிஜம் என நம்பினால் வாழ்வு சீரழியும்.

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
என் வாக்கு:
முதியோருக்குப் பிடிக்காவிட்டாலும், திரைப்படம் இளசுகளை வளைத்துப் போடுகிறதே!

- Sponsored content
Page 3 of 6 • 1, 2, 3, 4, 5, 6
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 3 of 6