புதிய பதிவுகள்
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Today at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Today at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Today at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Today at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Today at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Today at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 8:39 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
Pampu | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பிரபாகரனின் ஜாதக பலன் பொய்யா? உண்மையா?
Page 3 of 6 •
Page 3 of 6 • 1, 2, 3, 4, 5, 6
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
அது பொய்யான படமாக இருக்க அதிக வாய்ப்ப்பு இருக்கிறது.
இவர் சர்வதேச அளவில் மிக பெரிய புள்ளி. எனவே அரசாங்கமே இறப்பு சான்றிதலை தரும்.
நன்றிகள் அண்ணா...
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
இது உண்மையோ பொய்யோ, உண்மையாகும்வராய் பொய்யை நம்ப முடியவில்லை ராமன். அதனால் நம்பிக்கையோடு காத்து இருப்போம்.பிஜிராமன் wrote:அது பொய்யான படமாக இருக்க அதிக வாய்ப்ப்பு இருக்கிறது.
இவர் சர்வதேச அளவில் மிக பெரிய புள்ளி. எனவே அரசாங்கமே இறப்பு சான்றிதலை தரும்.
நன்றிகள் அண்ணா...
- உதயசுதாவி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
மகா பிரபு wrote:அது பொய்யான படமாக இருக்க அதிக வாய்ப்ப்பு இருக்கிறது.பிஜிராமன் wrote:தலைவர் இறந்ததாக ராஜபக்சே பாராளுமன்றத்தில் கடைசிவராய் அறிவிக்கவே இல்லை.
அவருடைய இறப்பு சான்றிதழும் இன்னும் வெளியிடப்படவில்லை.
அப்றம் எப்டினா, அவருடைய இறந்த உடலை காட்டி இறந்துட்டாருனு எல்லா பத்திரிக்கை, தொலைக்காட்சி செய்திகளிலும் சொன்னாங்க.....
இறப்பு சான்றிதலை யார் வாங்க வேண்டும் அண்ணா .....அனைவருக்கும் அரசாங்கம் தானே வெளியிடுமா.......
இவர் சர்வதேச அளவில் மிக பெரிய புள்ளி. எனவே அரசாங்கமே இறப்பு சான்றிதலை தரும்.
ஏம்ப்பா இப்ப பதிவு எதை பத்தி.பிரபாகரன் உயிரோட இருக்காரா இல்லையா என்பதை பற்றியா? இல்ல பிரபாகரன் ஜாதகம் உண்மையா பொய்யா என்பது பற்றியா? ஒரே குழப்பமப்பா
- சார்லஸ் mcவி.ஐ.பி
- பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011
1. எனது கருத்தானது நான் வாசித்த அனைத்து பத்திாிக்கைளிலும் வந்த செய்தி; மற்றும் நான் பாாத்த தொலைக்காட்சி செய்தி அடிப்படையில் கூறினேன். அதை நான் நம்புகிறேன். ஏனென்றால், அதை அவா்கள் நிருப்பித்திருக்கிறாா்கள். (தக்க ஆதாரங்களுடன்).
அவா் உயிரோடு இல்லை என்பதை உலகமே நம்புகிறது. அவா் மேல் பற்றுள்ளவா்களைத்தவிர. அது அவா்களுடைய நம்பிக்கை. அதில் நான் தவறு காண விரும்பவில்லை.
அதே சமயம் அவா்மேல் பற்றுள்ளவா்கள் அவா் உயிரோடிருப்பதை தக்க ஆதாரங்களுடன் நிரூபிக்க கடமைப்பட்டுள்ளாா்கள். இல்லாவிட்டால், அவா் மீது கொண்ட அன்பால் (அவா் கொல்லப்பட்டதை) அதை ஏற்றுக்கொள்ள இயலவில்லை என்றே பொருள்.
அருமை நண்பா் ராரா அவா்கள் நம்பிக்கையின்படி அவா் மீண்டும் வந்தால் நானும் மகிழ்வடைவேன்.
2. இரு மதங்களிலும் உள்ள உண்மையானவா்கள், வேத வாக்கியங்களுக்கு கீழ்படிபவா்கள் எவரும் ஜோதிடம் பாா்க்க மாட்டாா்கள். இது இரு மதங்களில் உள்ளவா்கள் நன்கு அறிவா். இந்த ஸோதிடத்தை கணித்தவா் ஒரு குறிப்பிட்ட மதத்தை சோ்ந்தவா் என்பதினால் எனது கருத்தை கூறினேன்.இது மற்ற மதத்தவா்கள் அறிந்திட வாய்ப்புகள் குறைவு.
மற்றபடி ஜோதிடத்தை நம்புகிறவா்களையோ, மற்றும் தமிழீழ தலைவா்கள் மேல் பற்றுள்ளவா்களையோ, மறைந்த தலைவா் மேல் முரணான செய்திகளை பரப்பவோ எவ்விதத்திலும் புண்படுத்தும் நோக்கம் எனக்கில்லை என்பதனை இதன் மூலம் தொிவித்துக் கொள்கிறேன்.
நான் ஒரு சாதாரணன். நான் அறிந்த செய்திகளின் அடிப்படையில் கருத்தை கூறினேன். மற்றபடி வேறெதுவும் இல்லை.

“உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்”
http://nesarin.blogspot.in
அன்புடன்
சார்லஸ்.mc
- ரா.ரா3275சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
[quote="பிஜிராமன்"]
இதுவும் தவறான கருத்து தான் ரா ரா.....
[quote]
இது தவறான கருத்து உங்கள் பார்வையில் மட்டுமே ராமன்...
தலைவர் போர்த்திறம்-குறிப்பாகக் கொரில்லாத் தாக்குதலில் அவரை விஞ்ச ஆளில்லை என்று நிறைய ஜாம்பவான்கள் சொல்லியிருப்பதைப்
படித்திருப்பீர்கள் என்று நம்புகிறேன்...
முன்னாள் சி.பி.ஐ.உயர் அதிகாரி ஜோகிந்தர் சிங் எழுதிய சுய சரிதையில்
தலைவரின் துப்பாக்கி இயக்கும் திறம்-தலைமைப் பண்பு மனோநிலை-போர் வியூகம் பற்றியெல்லாம் எழுதியிருக்கிறார்...
அப்புறம் அண்ணனின் வீரம் மண்டியிடாதது...அவராக மாண்டு போவாறே ஒழிய-எதிரி அவரை அழிக்க இயலாது...
இது 'இயக்க' வரலாற்றை நீங்கள் அறியும்போது தெரியும்...
எங்கள் தேசியத் தலைவரை எவனும் சாய்க்கவோ மாய்க்கவோ வல்லவனாக இவ்வுலகில் இல்லை...
இதுவும் தவறான கருத்து தான் ரா ரா.....
[quote]
இது தவறான கருத்து உங்கள் பார்வையில் மட்டுமே ராமன்...
தலைவர் போர்த்திறம்-குறிப்பாகக் கொரில்லாத் தாக்குதலில் அவரை விஞ்ச ஆளில்லை என்று நிறைய ஜாம்பவான்கள் சொல்லியிருப்பதைப்
படித்திருப்பீர்கள் என்று நம்புகிறேன்...
முன்னாள் சி.பி.ஐ.உயர் அதிகாரி ஜோகிந்தர் சிங் எழுதிய சுய சரிதையில்
தலைவரின் துப்பாக்கி இயக்கும் திறம்-தலைமைப் பண்பு மனோநிலை-போர் வியூகம் பற்றியெல்லாம் எழுதியிருக்கிறார்...
அப்புறம் அண்ணனின் வீரம் மண்டியிடாதது...அவராக மாண்டு போவாறே ஒழிய-எதிரி அவரை அழிக்க இயலாது...
இது 'இயக்க' வரலாற்றை நீங்கள் அறியும்போது தெரியும்...
- ரா.ரா3275சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
பிஜிராமன் wrote:ஆனாலும் விடமாட்டான்...விரட்டி விரட்டிக் கொல்வான்...
நடக்கும்...அதுவரை அவன் சாகமாட்டான்...சத்தியம்...
இதுவும் ஒரு வகையான ....நம்பிக்கையே.......
நம்பிக்கை வெற்றி அடைய வாழ்த்துகள்......ரா ரா....
[/quote]
இது வெறும் நம்பிக்கை என்று சொல்லி ஒதுக்கிவிட முடியாது ராமன்...
தலைவன் 15 வயதிலேயே துப்பாக்கி ஏந்தி யுத்தம் துவக்கியவன்...
போர்த்திறம் பழகியவன் அல்லன்-போர்த்திறத்தில் ஊறியவன்-வாழ்ந்தவன்.எனவே இதை நம்பிக்கை என்று இடது கையால் புறந்தள்ளுவதை விடவும் 'இயல்பு' என்று சொல்வதே சாலச் சிறந்தது என்பேன்...
நடக்கும்போது நாம் மட்டுமல்ல நாடறியும்...நானிலம் அறியும்...
அப்போது புரியும் -அதுவரை பொறுப்போம்...
- ரா.ரா3275சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
///அருமை நண்பா் ராரா அவா்கள் நம்பிக்கையின்படி அவா் மீண்டும் வந்தால் நானும் மகிழ்வடைவேன். ///
எனது மட்டுமில்லை இயல்பாய் தமிழ்ப் பற்றுக் கொண்ட உலகளாவியத் தமிழ்த் திருக்கூட்டத்தின் அசைக்க முடியாத நம்பிக்கை.
மற்றபடி நீங்களும் மகிழும்படி நடக்கும்.நடந்தே தீரும்.
இப்போது வெற்றுக் கூச்சலாகத்தான் தெரியும்...
காலம் கனியும்போது உண்மை புரியும்...
நீங்கள் இங்கு யாரையும் புண் படுத்தவில்லை சார்லஸ் அவர்களே...
ஆரோக்கியமான விவாதம் அழகுதான்...
ஆகவே நீங்கள் எதிர்க் கருத்தை முன்மொழிவதையோ-வழிமொழிவதையோ வரவேற்கிறேன்...
எனது மட்டுமில்லை இயல்பாய் தமிழ்ப் பற்றுக் கொண்ட உலகளாவியத் தமிழ்த் திருக்கூட்டத்தின் அசைக்க முடியாத நம்பிக்கை.
மற்றபடி நீங்களும் மகிழும்படி நடக்கும்.நடந்தே தீரும்.
இப்போது வெற்றுக் கூச்சலாகத்தான் தெரியும்...
காலம் கனியும்போது உண்மை புரியும்...
நீங்கள் இங்கு யாரையும் புண் படுத்தவில்லை சார்லஸ் அவர்களே...
ஆரோக்கியமான விவாதம் அழகுதான்...
ஆகவே நீங்கள் எதிர்க் கருத்தை முன்மொழிவதையோ-வழிமொழிவதையோ வரவேற்கிறேன்...
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
இது தவறான கருத்து உங்கள் பார்வையில் மட்டுமே ராமன்...
தலைவர் போர்த்திறம்-குறிப்பாகக் கொரில்லாத் தாக்குதலில் அவரை விஞ்ச ஆளில்லை என்று நிறைய ஜாம்பவான்கள் சொல்லியிருப்பதைப்
படித்திருப்பீர்கள் என்று நம்புகிறேன்...
முன்னாள் சி.பி.ஐ.உயர் அதிகாரி ஜோகிந்தர் சிங் எழுதிய சுய சரிதையில்
தலைவரின் துப்பாக்கி இயக்கும் திறம்-தலைமைப் பண்பு மனோநிலை-போர் வியூகம் பற்றியெல்லாம் எழுதியிருக்கிறார்...
அப்புறம் அண்ணனின் வீரம் மண்டியிடாதது...அவராக மாண்டு போவாறே ஒழிய-எதிரி அவரை அழிக்க இயலாது...
இது 'இயக்க' வரலாற்றை நீங்கள் அறியும்போது தெரியும்...
நான் எல்டிடிஇ க்கும், சிங்கள ராணுவத்திற்கும் போர் நடந்து கொண்டிருந்த பொது, இவரைப் பற்றியும், இவருடைய போர் திறத்தை பற்றியும், சிலவற்றை படித்து அறிந்தேன் ரா ரா....நீரில் மூழ்கி செல்லும், ஒரு வகையான இயந்திரத்தை இவர் மட்டுமே வைத்திருந்தார் என்றும், படிதிருக்கிறேன்.
ஆனால், என் கருத்துப் படி, யானைக்கும் அடிசறுக்கும், சறுக்கும் பொழுது விழுந்து தான் ஆக வேண்டும், அவரும் மனிதரே, கடவுளோ இயற்கையை வெல்லும் வலிமை படைதவரோ இல்லை என்பதே என் கருத்து.
நன்றிகள் ரா ரா.....
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
இது வெறும் நம்பிக்கை என்று சொல்லி ஒதுக்கிவிட முடியாது ராமன்...
தலைவன் 15 வயதிலேயே துப்பாக்கி ஏந்தி யுத்தம் துவக்கியவன்...
போர்த்திறம் பழகியவன் அல்லன்-போர்த்திறத்தில் ஊறியவன்-வாழ்ந்தவன்.எனவே இதை நம்பிக்கை என்று இடது கையால் புறந்தள்ளுவதை விடவும் 'இயல்பு' என்று சொல்வதே சாலச் சிறந்தது என்பேன்...
நடக்கும்போது நாம் மட்டுமல்ல நாடறியும்...நானிலம் அறியும்...
அப்போது புரியும் -அதுவரை பொறுப்போம்..
தமிழர்களுக்காக போராடும் ஒருவர் மீண்டு வந்தால் அந்த மகிழ்ச்சியில் பங்கேற்பதில் முதல் ஆளாக நானும் இருப்பேன் என்பதில் எனக்கு ஐயம் இல்லை ரா ரா....பொறுத்திருக்கிறேன்.....
ஆனால், பதினைந்து வயதில் எதற்காக அவர் துப்பாக்கி ஏந்தி போரிட்டார்.
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
- Sponsored content
Page 3 of 6 • 1, 2, 3, 4, 5, 6
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 3 of 6