புதிய பதிவுகள்
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:01 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கிச்சுக்  கிச்சுத்  தாம்பளம் -திரைப்படப் பாடல்  - Page 3 Poll_c10கிச்சுக்  கிச்சுத்  தாம்பளம் -திரைப்படப் பாடல்  - Page 3 Poll_m10கிச்சுக்  கிச்சுத்  தாம்பளம் -திரைப்படப் பாடல்  - Page 3 Poll_c10 
58 Posts - 48%
ayyasamy ram
கிச்சுக்  கிச்சுத்  தாம்பளம் -திரைப்படப் பாடல்  - Page 3 Poll_c10கிச்சுக்  கிச்சுத்  தாம்பளம் -திரைப்படப் பாடல்  - Page 3 Poll_m10கிச்சுக்  கிச்சுத்  தாம்பளம் -திரைப்படப் பாடல்  - Page 3 Poll_c10 
48 Posts - 39%
mohamed nizamudeen
கிச்சுக்  கிச்சுத்  தாம்பளம் -திரைப்படப் பாடல்  - Page 3 Poll_c10கிச்சுக்  கிச்சுத்  தாம்பளம் -திரைப்படப் பாடல்  - Page 3 Poll_m10கிச்சுக்  கிச்சுத்  தாம்பளம் -திரைப்படப் பாடல்  - Page 3 Poll_c10 
5 Posts - 4%
T.N.Balasubramanian
கிச்சுக்  கிச்சுத்  தாம்பளம் -திரைப்படப் பாடல்  - Page 3 Poll_c10கிச்சுக்  கிச்சுத்  தாம்பளம் -திரைப்படப் பாடல்  - Page 3 Poll_m10கிச்சுக்  கிச்சுத்  தாம்பளம் -திரைப்படப் பாடல்  - Page 3 Poll_c10 
5 Posts - 4%
Dr.S.Soundarapandian
கிச்சுக்  கிச்சுத்  தாம்பளம் -திரைப்படப் பாடல்  - Page 3 Poll_c10கிச்சுக்  கிச்சுத்  தாம்பளம் -திரைப்படப் பாடல்  - Page 3 Poll_m10கிச்சுக்  கிச்சுத்  தாம்பளம் -திரைப்படப் பாடல்  - Page 3 Poll_c10 
4 Posts - 3%
Guna.D
கிச்சுக்  கிச்சுத்  தாம்பளம் -திரைப்படப் பாடல்  - Page 3 Poll_c10கிச்சுக்  கிச்சுத்  தாம்பளம் -திரைப்படப் பாடல்  - Page 3 Poll_m10கிச்சுக்  கிச்சுத்  தாம்பளம் -திரைப்படப் பாடல்  - Page 3 Poll_c10 
1 Post - 1%
ஜாஹீதாபானு
கிச்சுக்  கிச்சுத்  தாம்பளம் -திரைப்படப் பாடல்  - Page 3 Poll_c10கிச்சுக்  கிச்சுத்  தாம்பளம் -திரைப்படப் பாடல்  - Page 3 Poll_m10கிச்சுக்  கிச்சுத்  தாம்பளம் -திரைப்படப் பாடல்  - Page 3 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

கிச்சுக் கிச்சுத் தாம்பளம் -திரைப்படப் பாடல்

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Fri Feb 24, 2012 9:34 pm

First topic message reminder :

கிச்சுக் கிச்சுத் தாம்பளம்
கிய்ய கிய்யா தாம்பளம்
பச்சமுத்தித் தாம்பளம்
பல்லக்கிலே தாம்பளம்
எங்க எங்க ஊரு?
ஆத்துக்கு அந்தாண்ட

*****

குண்டூசிப் போல
புல்வெளி இருக்கும்
குட்டிக் குட்டி ராக்கெட்டா
குருவிகப் பறக்கும்

கொட்டாங்குச்சிப் பானையில
கூட்டாஞ்சோறு கொதிக்கும்
கோடுபோட்ட சட்டையில
அணிலுக நடக்கும்

தலவிரி கோலமா
பனமரம் இருக்கும்
தவளைக கூட்டமா
தமிழிசப் படிக்கும்

போலீஸ்காரன் தொப்பையப் போல
பலாப்பழம் இருக்கும்
சமாதானக் கொடிபோல
கோவணம்தான் பறக்கும்

*****

அஞ்சல்பெட்டி போல
அடிவானம் இருக்கும்
அவிழ்த்துவிட்ட கூந்தலப்போல
ஆலமரம் இருக்கும்

கிளியோட கழுத்தினிலே
வளையல்கள் இருக்கும்
மூங்கில்மர விரல்களிலே
மோதிரங்கள் இருக்கும்

தண்ணியில தாமரப்பூ
கயிறுகட்டிக் குளிக்கும்
வயலுக்குத் தாய்ப்பாலா
வாய்க்கால்நீர் இருக்கும்

சில்லென்ற குளம்தான்
சீரெட்டு(சிகரெட்)ப் பிடிக்கும்
வெண்ணிலவு வெளிச்சத்துல
என்னென்னவோ நடக்கும்

(இது (இனிமேல்) வெளிவர இருக்கிற
ஒரு திரைப்படத்தின் பாடல்.ஆகவேதான்
சொந்தக் கவிதைகளில் பதிவிட்டுள்ளேன்.
எழுதியவர் : கவிஞர் கபிலன்)

குறிப்பு: இந்தப் பாடலுக்கும் எனக்கும் தொப்புள் கோடி உறவு.

கிச்சுக்  கிச்சுத்  தாம்பளம் -திரைப்படப் பாடல்  - Page 3 224747944

கிச்சுக்  கிச்சுத்  தாம்பளம் -திரைப்படப் பாடல்  - Page 3 Rகிச்சுக்  கிச்சுத்  தாம்பளம் -திரைப்படப் பாடல்  - Page 3 Aகிச்சுக்  கிச்சுத்  தாம்பளம் -திரைப்படப் பாடல்  - Page 3 Emptyகிச்சுக்  கிச்சுத்  தாம்பளம் -திரைப்படப் பாடல்  - Page 3 Rகிச்சுக்  கிச்சுத்  தாம்பளம் -திரைப்படப் பாடல்  - Page 3 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!

அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Postஅதி Mon Feb 27, 2012 4:21 pm

கோடுபோடாத சட்டையில அணில் நடக்காதா? நிசாமாவே எனக்கு டவுட்டு ஒன்னும் புரியல

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Mon Feb 27, 2012 4:23 pm

அதிபொண்ணு wrote:கோடுபோடாத சட்டையில அணில் நடக்காதா? நிசாமாவே எனக்கு டவுட்டு ஒன்னும் புரியல

கேள்வில்லாம் கேட்டீங்கன்னா நா எஸ்கேப் ஆயிடுவேங்க...

கிச்சுக்  கிச்சுத்  தாம்பளம் -திரைப்படப் பாடல்  - Page 3 224747944

கிச்சுக்  கிச்சுத்  தாம்பளம் -திரைப்படப் பாடல்  - Page 3 Rகிச்சுக்  கிச்சுத்  தாம்பளம் -திரைப்படப் பாடல்  - Page 3 Aகிச்சுக்  கிச்சுத்  தாம்பளம் -திரைப்படப் பாடல்  - Page 3 Emptyகிச்சுக்  கிச்சுத்  தாம்பளம் -திரைப்படப் பாடல்  - Page 3 Rகிச்சுக்  கிச்சுத்  தாம்பளம் -திரைப்படப் பாடல்  - Page 3 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Mon Feb 27, 2012 4:34 pm

ரா ரா அதான் அவங்களுக்கு பதில் தெரியாதுல்லா சும்மா அடிச்சி விடுங்க

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Feb 27, 2012 4:46 pm

ரா.ரா3275 wrote:
அதிபொண்ணு wrote:கோடுபோடாத சட்டையில அணில் நடக்காதா? நிசாமாவே எனக்கு டவுட்டு ஒன்னும் புரியல

கேள்வில்லாம் கேட்டீங்கன்னா நா எஸ்கேப் ஆயிடுவேங்க...
என்னங்க நீங்க நம்ம ஊரு ரோட்லே நம்மளால நடக்க முடியல,
இதுல குட்டி அனில கேள்வி கேட்டு கொல்றீங்களே.

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Mon Feb 27, 2012 6:44 pm

இரா.பகவதி wrote:ரா ரா அதான் அவங்களுக்கு பதில் தெரியாதுல்லா சும்மா அடிச்சி விடுங்க

அடிச்சு விடறதுல்லாம் உங்க தலைவன் வேல பகவதி...

கிச்சுக்  கிச்சுத்  தாம்பளம் -திரைப்படப் பாடல்  - Page 3 224747944

கிச்சுக்  கிச்சுத்  தாம்பளம் -திரைப்படப் பாடல்  - Page 3 Rகிச்சுக்  கிச்சுத்  தாம்பளம் -திரைப்படப் பாடல்  - Page 3 Aகிச்சுக்  கிச்சுத்  தாம்பளம் -திரைப்படப் பாடல்  - Page 3 Emptyகிச்சுக்  கிச்சுத்  தாம்பளம் -திரைப்படப் பாடல்  - Page 3 Rகிச்சுக்  கிச்சுத்  தாம்பளம் -திரைப்படப் பாடல்  - Page 3 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Feb 27, 2012 7:12 pm

ரா.ரா3275 wrote:
இரா.பகவதி wrote:ரா ரா அதான் அவங்களுக்கு பதில் தெரியாதுல்லா சும்மா அடிச்சி விடுங்க

அடிச்சு விடறதுல்லாம் உங்க தலைவன் வேல பகவதி...
ஆமா அடிச்சு விடறது
சொரிஞ்சு விடறது
இதான் எங்க வேலையாக்கும்

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Mon Feb 27, 2012 7:20 pm

கொலவெறி wrote:
ஆமா அடிச்சு விடறது
சொரிஞ்சு விடறது
இதான் எங்க வேலையாக்கும்

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி சிப்பு வருது சிப்பு வருது சிரிப்பு

கிச்சுக்  கிச்சுத்  தாம்பளம் -திரைப்படப் பாடல்  - Page 3 224747944

கிச்சுக்  கிச்சுத்  தாம்பளம் -திரைப்படப் பாடல்  - Page 3 Rகிச்சுக்  கிச்சுத்  தாம்பளம் -திரைப்படப் பாடல்  - Page 3 Aகிச்சுக்  கிச்சுத்  தாம்பளம் -திரைப்படப் பாடல்  - Page 3 Emptyகிச்சுக்  கிச்சுத்  தாம்பளம் -திரைப்படப் பாடல்  - Page 3 Rகிச்சுக்  கிச்சுத்  தாம்பளம் -திரைப்படப் பாடல்  - Page 3 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Mon Feb 27, 2012 7:34 pm

ஜேன் செல்வகுமார் wrote:அருமை ரா.ரா. அண்ணா பாதி படிக்கும் போதே இது சினிமா பாட்டு மாதிரி
இருக்கேன்னு தோணுச்சி.....

பாட்டு பட்டி தொட்டி எல்லாம் முழங்க கவிஞர் கபிலனுக்கு வாழ்த்துக்கள். அருமையிருக்கு

நன்றிகள் செல்வகுமார்...

கிச்சுக்  கிச்சுத்  தாம்பளம் -திரைப்படப் பாடல்  - Page 3 224747944

கிச்சுக்  கிச்சுத்  தாம்பளம் -திரைப்படப் பாடல்  - Page 3 Rகிச்சுக்  கிச்சுத்  தாம்பளம் -திரைப்படப் பாடல்  - Page 3 Aகிச்சுக்  கிச்சுத்  தாம்பளம் -திரைப்படப் பாடல்  - Page 3 Emptyகிச்சுக்  கிச்சுத்  தாம்பளம் -திரைப்படப் பாடல்  - Page 3 Rகிச்சுக்  கிச்சுத்  தாம்பளம் -திரைப்படப் பாடல்  - Page 3 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Mon Feb 27, 2012 11:24 pm

ரா.ரா3275 wrote:
இரா.பகவதி wrote:ரா ரா அதான் அவங்களுக்கு பதில் தெரியாதுல்லா சும்மா அடிச்சி விடுங்க

அடிச்சு விடறதுல்லாம் உங்க தலைவன் வேல பகவதி...
என்ன என் தலைவன் அடிச்சி விடுறாரா அவரு அடிச்சி விடதெல்லாம் குலயாடியில் தண்ணீரை மட்டுமே அவரு ஒரு அரிச்சந்த்ரன்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Feb 27, 2012 11:30 pm

இரா.பகவதி wrote:என்ன என் தலைவன் அடிச்சி விடுறாரா அவரு அடிச்சி விடதெல்லாம் குலயாடியில் தண்ணீரை மட்டுமே அவரு ஒரு அரிச்சந்த்ரன்
இதவுட என்ன போட்டுக் குடுக்க முடியவே முடியாது பகவதி?

மக்கள்சுக்கு தெரியாதா என்ன நம்ம ஊர் குழாயில
தண்ணி வந்து பல வருஷமாச்சுன்னு?

Sponsored content

PostSponsored content

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக