புதிய பதிவுகள்
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:31 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:44 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 2:17 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 2:00 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 1:53 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 1:51 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 1:44 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 1:41 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:30 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:01 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:12 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:30 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:09 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:55 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:57 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:56 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 6:55 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:47 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 9:46 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 9:42 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 9:39 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 9:37 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 9:35 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 9:33 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 9:32 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 9:31 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 9:31 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 9:30 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 12:19 am

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 11:31 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 11:29 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 6:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 1:48 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 12:17 pm

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:45 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:44 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:43 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:42 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:41 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:29 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:23 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:18 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 6:49 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 3:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கிச்சுக்  கிச்சுத்  தாம்பளம் -திரைப்படப் பாடல்  - Page 2 Poll_c10கிச்சுக்  கிச்சுத்  தாம்பளம் -திரைப்படப் பாடல்  - Page 2 Poll_m10கிச்சுக்  கிச்சுத்  தாம்பளம் -திரைப்படப் பாடல்  - Page 2 Poll_c10 
58 Posts - 48%
ayyasamy ram

48 Posts - 39%
mohamed nizamudeen

5 Posts - 4%
T.N.Balasubramanian

Dr.S.Soundarapandian

4 Posts - 3%
Guna.D

1 Post - 1%
ஜாஹீதாபானு

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

கிச்சுக் கிச்சுத் தாம்பளம் -திரைப்படப் பாடல்

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Fri Feb 24, 2012 11:04 pm

First topic message reminder :

கிச்சுக் கிச்சுத் தாம்பளம்
கிய்ய கிய்யா தாம்பளம்
பச்சமுத்தித் தாம்பளம்
பல்லக்கிலே தாம்பளம்
எங்க எங்க ஊரு?
ஆத்துக்கு அந்தாண்ட

*****

குண்டூசிப் போல
புல்வெளி இருக்கும்
குட்டிக் குட்டி ராக்கெட்டா
குருவிகப் பறக்கும்

கொட்டாங்குச்சிப் பானையில
கூட்டாஞ்சோறு கொதிக்கும்
கோடுபோட்ட சட்டையில
அணிலுக நடக்கும்

தலவிரி கோலமா
பனமரம் இருக்கும்
தவளைக கூட்டமா
தமிழிசப் படிக்கும்

போலீஸ்காரன் தொப்பையப் போல
பலாப்பழம் இருக்கும்
சமாதானக் கொடிபோல
கோவணம்தான் பறக்கும்

*****

அஞ்சல்பெட்டி போல
அடிவானம் இருக்கும்
அவிழ்த்துவிட்ட கூந்தலப்போல
ஆலமரம் இருக்கும்

கிளியோட கழுத்தினிலே
வளையல்கள் இருக்கும்
மூங்கில்மர விரல்களிலே
மோதிரங்கள் இருக்கும்

தண்ணியில தாமரப்பூ
கயிறுகட்டிக் குளிக்கும்
வயலுக்குத் தாய்ப்பாலா
வாய்க்கால்நீர் இருக்கும்

சில்லென்ற குளம்தான்
சீரெட்டு(சிகரெட்)ப் பிடிக்கும்
வெண்ணிலவு வெளிச்சத்துல
என்னென்னவோ நடக்கும்

(இது (இனிமேல்) வெளிவர இருக்கிற
ஒரு திரைப்படத்தின் பாடல்.ஆகவேதான்
சொந்தக் கவிதைகளில் பதிவிட்டுள்ளேன்.
எழுதியவர் : கவிஞர் கபிலன்)

குறிப்பு: இந்தப் பாடலுக்கும் எனக்கும் தொப்புள் கோடி உறவு.

கிச்சுக்  கிச்சுத்  தாம்பளம் -திரைப்படப் பாடல்  - Page 2 224747944

கிச்சுக்  கிச்சுத்  தாம்பளம் -திரைப்படப் பாடல்  - Page 2 Rகிச்சுக்  கிச்சுத்  தாம்பளம் -திரைப்படப் பாடல்  - Page 2 Aகிச்சுக்  கிச்சுத்  தாம்பளம் -திரைப்படப் பாடல்  - Page 2 Emptyகிச்சுக்  கிச்சுத்  தாம்பளம் -திரைப்படப் பாடல்  - Page 2 Rகிச்சுக்  கிச்சுத்  தாம்பளம் -திரைப்படப் பாடல்  - Page 2 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Mon Feb 27, 2012 5:06 pm

கொலவெறி wrote:கிச்சுக் கிச்சுத் தாம்பளம்
அச்சு அசல் கிராமீயம்.

நல்ல நினைவலைகளை எழுப்பி விட்டது ராரா.

நன்றிகள் நண்பரே...

கிச்சுக்  கிச்சுத்  தாம்பளம் -திரைப்படப் பாடல்  - Page 2 224747944

கிச்சுக்  கிச்சுத்  தாம்பளம் -திரைப்படப் பாடல்  - Page 2 Rகிச்சுக்  கிச்சுத்  தாம்பளம் -திரைப்படப் பாடல்  - Page 2 Aகிச்சுக்  கிச்சுத்  தாம்பளம் -திரைப்படப் பாடல்  - Page 2 Emptyகிச்சுக்  கிச்சுத்  தாம்பளம் -திரைப்படப் பாடல்  - Page 2 Rகிச்சுக்  கிச்சுத்  தாம்பளம் -திரைப்படப் பாடல்  - Page 2 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Feb 27, 2012 5:08 pm

எப்ப பாருங்க உருட்டுக் கட்டையோடவே திரியறீங்க...இதுக்கு முன்னாடி அடியாளோ நீங்க?....அம்மா...சாமீ...எஸ்கேப்.... அய்யோ, நான் இல்லை
பார்த்து ஓடுங்க பல்லு தெறிச்சிறப் போகுது சிப்பு வருது சிப்பு வருது

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Mon Feb 27, 2012 5:11 pm

ஜாஹீதாபானு wrote:
எப்ப பாருங்க உருட்டுக் கட்டையோடவே திரியறீங்க...இதுக்கு முன்னாடி அடியாளோ நீங்க?....அம்மா...சாமீ...எஸ்கேப்.... அய்யோ, நான் இல்லை
பார்த்து ஓடுங்க பல்லு தெறிச்சிறப் போகுது சிப்பு வருது சிப்பு வருது

இதுல அய்யோ நா இல்ல,,,யாரு சேர்த்தது,,,
சிவா சார் இங்க பாருங்க என் கேஸ் ஹிஸ்டரிய தப்பாத் திருத்துறாங்க...
அழுகை

கிச்சுக்  கிச்சுத்  தாம்பளம் -திரைப்படப் பாடல்  - Page 2 224747944

கிச்சுக்  கிச்சுத்  தாம்பளம் -திரைப்படப் பாடல்  - Page 2 Rகிச்சுக்  கிச்சுத்  தாம்பளம் -திரைப்படப் பாடல்  - Page 2 Aகிச்சுக்  கிச்சுத்  தாம்பளம் -திரைப்படப் பாடல்  - Page 2 Emptyகிச்சுக்  கிச்சுத்  தாம்பளம் -திரைப்படப் பாடல்  - Page 2 Rகிச்சுக்  கிச்சுத்  தாம்பளம் -திரைப்படப் பாடல்  - Page 2 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Feb 27, 2012 5:17 pm

ரா.ரா3275 wrote:
ஜாஹீதாபானு wrote:
எப்ப பாருங்க உருட்டுக் கட்டையோடவே திரியறீங்க...இதுக்கு முன்னாடி அடியாளோ நீங்க?....அம்மா...சாமீ...எஸ்கேப்.... அய்யோ, நான் இல்லை
பார்த்து ஓடுங்க பல்லு தெறிச்சிறப் போகுது சிப்பு வருது சிப்பு வருது

இதுல அய்யோ நா இல்ல,,,யாரு சேர்த்தது,,,
சிவா சார் இங்க பாருங்க என் கேஸ் ஹிஸ்டரிய தப்பாத் திருத்துறாங்க...
அழுகை
..உங்க பதிவ பேஸ்ட் பண்ணும்போது அந்த ஸ்மைலி தமிழ தான் வரும் என்ன கொடுமை சார் இது

இதுக்கு போய் ஊரக் கூட்டுரிங்க ரிலாக்ஸ்

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Feb 27, 2012 5:25 pm

அடி மனதில் உறங்கும் சிறுவயது கிராமத்து நினைவுகளை எழுப்பி விடுகிறது இந்த பாடல்கள்
ரா.ரா3275 wrote:(இது (இனிமேல்) வெளிவர இருக்கிற ஒரு திரைப்படத்தின் பாடல்.ஆகவேதான்
சொந்தக் கவிதைகளில் பதிவிட்டுள்ளேன்.
எழுதியவர் : கவிஞர் கபிலன்)
குறிப்பு: இந்தப் பாடலுக்கும் எனக்கும் தொப்புள் கோடி உறவு.
என்ன புதிர் பலமா இருக்கு , உங்க இயக்கத்தில் வரப்போற திரைபடமா ???

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Mon Feb 27, 2012 5:28 pm

ஜாஹீதாபானு wrote:
ரா.ரா3275 wrote:
ஜாஹீதாபானு wrote:
எப்ப பாருங்க உருட்டுக் கட்டையோடவே திரியறீங்க...இதுக்கு முன்னாடி அடியாளோ நீங்க?....அம்மா...சாமீ...எஸ்கேப்.... அய்யோ, நான் இல்லை
பார்த்து ஓடுங்க பல்லு தெறிச்சிறப் போகுது சிப்பு வருது சிப்பு வருது

இதுல அய்யோ நா இல்ல,,,யாரு சேர்த்தது,,,
சிவா சார் இங்க பாருங்க என் கேஸ் ஹிஸ்டரிய தப்பாத் திருத்துறாங்க...
அழுகை
உங்க பதிவ பேஸ்ட் பண்ணும்போது அந்த ஸ்மைலி தமிழ தான் வரும் என்ன கொடுமை சார் இது

இதுக்கு போய் ஊரக் கூட்டுரிங்க ரிலாக்ஸ்
கேட்டு வங்க வேண்டியதா இருக்குங்களே... என்ன கொடுமை சார் இது
நம்ம ஊர்ல அது விக்கலையோ?... அநியாயம்

கிச்சுக்  கிச்சுத்  தாம்பளம் -திரைப்படப் பாடல்  - Page 2 224747944

கிச்சுக்  கிச்சுத்  தாம்பளம் -திரைப்படப் பாடல்  - Page 2 Rகிச்சுக்  கிச்சுத்  தாம்பளம் -திரைப்படப் பாடல்  - Page 2 Aகிச்சுக்  கிச்சுத்  தாம்பளம் -திரைப்படப் பாடல்  - Page 2 Emptyகிச்சுக்  கிச்சுத்  தாம்பளம் -திரைப்படப் பாடல்  - Page 2 Rகிச்சுக்  கிச்சுத்  தாம்பளம் -திரைப்படப் பாடல்  - Page 2 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Mon Feb 27, 2012 5:30 pm

ராஜா wrote:அடி மனதில் உறங்கும் சிறுவயது கிராமத்து நினைவுகளை எழுப்பி விடுகிறது இந்த பாடல்கள்

நன்றி ராஜா...

மற்றவை விரைவில்...

கிச்சுக்  கிச்சுத்  தாம்பளம் -திரைப்படப் பாடல்  - Page 2 224747944

கிச்சுக்  கிச்சுத்  தாம்பளம் -திரைப்படப் பாடல்  - Page 2 Rகிச்சுக்  கிச்சுத்  தாம்பளம் -திரைப்படப் பாடல்  - Page 2 Aகிச்சுக்  கிச்சுத்  தாம்பளம் -திரைப்படப் பாடல்  - Page 2 Emptyகிச்சுக்  கிச்சுத்  தாம்பளம் -திரைப்படப் பாடல்  - Page 2 Rகிச்சுக்  கிச்சுத்  தாம்பளம் -திரைப்படப் பாடல்  - Page 2 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Feb 27, 2012 5:32 pm

மரியாத...மரியாத...
கேட்டு வங்க வேண்டியதா இருக்குங்களே... என்ன கொடுமை சார் இது
நம்ம ஊர்ல அது விக்கலையோ?... அநியாயம்

மன்னிச்சிடுங்க சோகம்

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Mon Feb 27, 2012 5:34 pm

ஜாஹீதாபானு wrote:
மரியாத...மரியாத...
கேட்டு வங்க வேண்டியதா இருக்குங்களே... என்ன கொடுமை சார் இது
நம்ம ஊர்ல அது விக்கலையோ?... அநியாயம்

மன்னிச்சிடுங்க சோகம்

என்னங்க...நீங்க...இதுக்குப் போயீ...
நா சும்மா கேட்டேங்க...

கிச்சுக்  கிச்சுத்  தாம்பளம் -திரைப்படப் பாடல்  - Page 2 224747944

கிச்சுக்  கிச்சுத்  தாம்பளம் -திரைப்படப் பாடல்  - Page 2 Rகிச்சுக்  கிச்சுத்  தாம்பளம் -திரைப்படப் பாடல்  - Page 2 Aகிச்சுக்  கிச்சுத்  தாம்பளம் -திரைப்படப் பாடல்  - Page 2 Emptyகிச்சுக்  கிச்சுத்  தாம்பளம் -திரைப்படப் பாடல்  - Page 2 Rகிச்சுக்  கிச்சுத்  தாம்பளம் -திரைப்படப் பாடல்  - Page 2 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Mon Feb 27, 2012 5:44 pm

ரா ரா அண்ணா நீங்க கேட்டதா கொலவெறி 1 கிலோ மரியாதை பார்சல் வாங்கிட்டு போய்ருகரு இன்னும் கொஞ்ச நேரத்தில் வந்து தருவாரு

Sponsored content

PostSponsored content

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக