புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 11:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:30 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:22 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:07 pm

» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Today at 10:29 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:10 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 7:06 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Today at 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Today at 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Today at 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 5:01 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சச்சின் ஓய்வு பெற காலம் தாழ்த்துவது அழகல்ல : முன்னாள் கேப்டன் கபில் விளாசுகிறார்.. Poll_c10சச்சின் ஓய்வு பெற காலம் தாழ்த்துவது அழகல்ல : முன்னாள் கேப்டன் கபில் விளாசுகிறார்.. Poll_m10சச்சின் ஓய்வு பெற காலம் தாழ்த்துவது அழகல்ல : முன்னாள் கேப்டன் கபில் விளாசுகிறார்.. Poll_c10 
21 Posts - 70%
heezulia

6 Posts - 20%
வேல்முருகன் காசி

1 Post - 3%
viyasan

mohamed nizamudeen

இந்த மாத அதிக பதிவர்கள்

213 Posts - 42%

203 Posts - 40%

26 Posts - 5%
Dr.S.Soundarapandian
சச்சின் ஓய்வு பெற காலம் தாழ்த்துவது அழகல்ல : முன்னாள் கேப்டன் கபில் விளாசுகிறார்.. Poll_c10சச்சின் ஓய்வு பெற காலம் தாழ்த்துவது அழகல்ல : முன்னாள் கேப்டன் கபில் விளாசுகிறார்.. Poll_m10சச்சின் ஓய்வு பெற காலம் தாழ்த்துவது அழகல்ல : முன்னாள் கேப்டன் கபில் விளாசுகிறார்.. Poll_c10 
21 Posts - 4%
prajai

12 Posts - 2%

10 Posts - 2%
Rathinavelu

8 Posts - 2%
Guna.D

7 Posts - 1%
T.N.Balasubramanian

mruthun

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சச்சின் ஓய்வு பெற காலம் தாழ்த்துவது அழகல்ல : முன்னாள் கேப்டன் கபில் விளாசுகிறார்..

Page 1 of 3 1, 2, 3  Next

பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Mon Feb 20, 2012 6:30 pm

புதுடில்லி: இந்திய மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் கடந்த உலக கோப்பை முடிந்த தருணத்தில் அவர் ஓய்வு பெற்று இருக்க வேண்டும். ஆனால் அவர் காலம் தாழ்‌த்தி வருவது நல்ல வீரருக்கு அழகல்ல என இந்திய முன்னாள் கிரிக்கெட் கேப்டன் கபில்தேவ் ஒரு ஆங்கில தொலைக்காட்சிக்கு அளித்துள்ள சிறப்பு பேட்டியில் கூறியிருக்கிறார்.

இந்திய அணிக்கு முதன் முதலாக 1983 ல் உலக கோப்பையை பெற்று தந்த கபில்தேவ் மேலும் கூறுகையில்: உலக கோப்பை முடிந்த கையுடன் அவர் ஓய்வை அறிவித்திருந்தால் மிக நன்றாக இருந்திருக்கும். அவர் தற்போது 39 வயதை தொட்டு விட்டார். சமீபத்திய பின்னடைவு வருத்தம் அளிக்கிறது. அவரைபொறுத்த வரை நல்ல கிரிக்கெட் வீரர், நாட்டிற்கு நல்ல பல சாதனைகளை புரிந்திருக்கிறார். கிரிக்கெட்டை மிக்க நேசிப்பவரான அவரை பலர் கிரிக்கெட்டில் இருந்து விலக விடாமல் தடுக்கின்றனர்.

சச்சினுக்கு எம்.ஆர்.ஐ., ஸ்கேன் எடுக்க அறிவுரை; பிரிஸ்பேன்: ஆஸி.,யுடன் நடந்த முத்தரப்பு போட்டியில் பிரட்லீ வீசிய பந்தில் சச்சின் தலையில் வெளியே தெரியாத காயம் ஏற்றப்படிருக்கலாம் என்ற சந்தேகத்தில் இவருக்கு எம்.ஆர்.ஐ.ஸ்கேன் எடுக்க வேண்டும் என டாக்டர்கள்அறிவுரை வழங்கியுள்ளனர்,

நேற்று நடந்த முத்தரப்பு போட்டியில் இந்தியா 110 ரன் வித்தியாசத்தில் படுதோல்வியை தழுவியது. முக்கிய ஆட்டக்காரர்கள் பலரும் சொற்ப ரன்களில் அவுட்டாயினர். சச்சின் களம் இறங்கியபோது ஆஸி., வீரர் பிரட்லீ பந்து வீசினார். 2 வது ஓவரில் பந்து சச்சினின் தலையை பதம் பார்த்தது. ஹெல்மெட் போட்டிருந்ததால் பெரிய அளவில் பாதிப்பு இருக்காது என நம்பப்பட்டது. உடனடியாக அவருக்கு ஐஸ்கட்டி மூலம் ஒத்தடம் கொடுக்கப்பட்டது.

இன்று அவரை பரிசோதித்த டாக்டர்கள் தலையில் எம்.ஆர்.ஐ.,ஸ்கேன் எடுத்தால் மேலும் பாதிப்பு இருக்கிறதா என்பதை தெளிவாக தெரிந்து கொள்ள முடியும் என டாக்டர்கள் கூறியுள்ளனர். இதனையடுத்து அவர் வரவிருக்கும் போட்டியில் பங்கேற்பாரா என்பது போகப்போக தெரியும். 100 வது சதம் எடுக்க வேண்டும் என தொடர்ந்து பல முயற்சிகள் எடுத்து வீணாகி வரும் வேளøயில் இவருக்கு மேலும் ஒரு சங்கடம் நேர்ந்துள்ளது.

தினமலர்

பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Mon Feb 20, 2012 6:31 pm

அதே தினமலரில் உள்ள பின்னூட்டம்

susilkumar pt - dubai,ஐக்கிய அரபு நாடுகள்

தனி மனித சாதனை என்பது வேறு, நாட்டின் வெற்றி என்பது வேறு, இவ்விரண்டிலும் நாட்டின் வெற்றிக்கு மட்டுமே முக்கியத்துவம் குடுக்க வேண்டும். சச்சின் ஒரு சிறந்த வீரர் என்பதை யாரும் மறுக்கவோ, மறக்கவோ முடியாது. ஒவ்வொரு சாதனைகளிலும் கோடிகளை சம்பாதிப்பதும் அவரே. மாத சம்பளத்தில் டிக்கெட் எடுத்து கிரிக்கெட் பார்க்கும் ரசிகர்களுக்கு நம் நாடு தோல்வி அடையும் போது இருக்கும் மனவேதனை எண்ணி பாருங்கள். அதை விட டீம் செலக்ட் பண்ணும் போது பிள்ளையார் சுழி மாதிரி சச்சின் பெயர், அவர் பெயர் இல்லாமல் இருக்காது. இது இளைய தலைமுறையில் ஒரு வீரரை பாதிக்கும் யார் கண்டார்கள் அவர் சச்சினை விட சிறந்த வீரராக கூட இருக்கலாம். சச்சின் வருவதற்கு முன் நம் மனம் எப்படி கவாஸ்கர், கபில் தேவை சுற்றி வந்தது அன்று யாருக்கு தெரியும் சச்சின் யார் என்று ? வாய்ப்பு கிடைத்தால் மட்டுமே அடுத்தவருக்கும் தன்னுடைய திறமையை நிரூபிக்க முடியும் ? இதற்காக சச்சின் ஓய்வு பெற்றே ஆகவேண்டும் , வோர்ல்ட்கப் வென்ற உடனேயே அவர் தன ஓய்வை அறிவிதிருந்தால் இன்று அவர் கிரிகெட் கடவுளாக போற்ற பட்டிருப்பார் இவ்வளவு விமர்சனத்தை தாங்க வேண்டிய அவசியமிருதுருக்கது , நூறு சதம் அடித்தாலும் அடிக்காவிட்டாலும் சச்சின் எங்கள் மனதில் என்றுமே இருப்பார் , நாங்கள் எதிர்பார்ப்பது ஒன்று அவர் நன்றாக விளையாடி நம் நாடு வெற்றி பெறவேண்டும் , சாதனை தேவை இல்லை.

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Mon Feb 20, 2012 6:42 pm

11 மாதங்களை வீணடித்துவிட்டாரே ..

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Mon Feb 20, 2012 7:18 pm

இன்சூரன்ஸ் வாங்கிகலாம் சிரி

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

சச்சின் ஓய்வு பெற காலம் தாழ்த்துவது அழகல்ல : முன்னாள் கேப்டன் கபில் விளாசுகிறார்.. Ila
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Feb 20, 2012 7:22 pm

எனக்கும் கபில்தேவ் சொல்வது சரிதான் என்று தோன்றுகிறது ,

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Feb 20, 2012 7:37 pm

மெய்யாலுமே கபில் சொல்வது ரொம்ப ரொம்ப சரிதானுங்கோ.

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Mon Feb 20, 2012 10:33 pm

யார் எப்ப ரிட்டயர்டு ஆனா நமக்கென்ன? கபில் சொன்னதும் டென்டுல்கர் விலகவா போறாரு.. புன்னகை வென்சர்காரை அணியில் இருந்து வெளியேற்ற என்ன பாடுபட்டார்கள்!.

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Tue Feb 21, 2012 8:24 am

20 வருசம் கஷ்டப்பட்டு கிரிக்கெட்ல நட்சத்திர ஆட்டக்காரரா இருப்பது அவ்வளவு எளிதல்ல...... 100 அடிச்சாதான் ரன்னா அவர் 4 முறை 90க்கு மேல் அடித்திருக்கிறார் அதெல்லாம் ரன்னா தெரியலையா........

எந்த ஒரு மனிதனுக்கும் சாதனை செய்யனும்னு ஆசை இருக்கத்தானே செய்யும்........ 100வது சதம் அடிக்க அவர் என்ன பாடுபடுகிறார் என்பது அவருக்குத்தான் தெரியும். இன்னைக்கு சுலபமா சொல்லிரலாம் இளைஞர்களுக்கு வாய்ப்பு கொடுக்க இவர் விலகிக்கலாம்னு ஆனா இவரோட சாதனைக்கு அந்த இளைஞர்கள் கொஞ்ச காலம் பொறுத்திருந்தா என்ன...... இவரை ரோல்மாடலாக வைத்திருக்கிறேன் என்று சொல்பவர்கள் சச்சினை வெளியேற்றி டீமுக்கு உள்ளேவர ஆசைப்படுவதேன்...............

உண்மையில் நமக்கு தேவை வெற்றிதான்....... சச்சினின் 100வது சதம் இல்லை அதை புரிந்துகொண்டு சச்சினை பற்றி பேசாமல் இருந்தாலே அவர் இன்னும் 100 சதங்கள் அடிக்க கூட வாய்ப்புண்டு...........

அதிக எதிர்பார்ப்பு அதிக ஏமாற்றம் தான் தரும்..............................

சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Tue Feb 21, 2012 8:28 am

உணமையான கருத்துக்கள் மாணிக். சூப்பருங்க

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Feb 21, 2012 10:24 am

Manik wrote:20 வருசம் கஷ்டப்பட்டு கிரிக்கெட்ல நட்சத்திர ஆட்டக்காரரா இருப்பது அவ்வளவு எளிதல்ல...... 100 அடிச்சாதான் ரன்னா அவர் 4 முறை 90க்கு மேல் அடித்திருக்கிறார் அதெல்லாம் ரன்னா தெரியலையா........

எந்த ஒரு மனிதனுக்கும் சாதனை செய்யனும்னு ஆசை இருக்கத்தானே செய்யும்........ 100வது சதம் அடிக்க அவர் என்ன பாடுபடுகிறார் என்பது அவருக்குத்தான் தெரியும். இன்னைக்கு சுலபமா சொல்லிரலாம் இளைஞர்களுக்கு வாய்ப்பு கொடுக்க இவர் விலகிக்கலாம்னு ஆனா இவரோட சாதனைக்கு அந்த இளைஞர்கள் கொஞ்ச காலம் பொறுத்திருந்தா என்ன...... இவரை ரோல்மாடலாக வைத்திருக்கிறேன் என்று சொல்பவர்கள் சச்சினை வெளியேற்றி டீமுக்கு உள்ளேவர ஆசைப்படுவதேன்...............

உண்மையில் நமக்கு தேவை வெற்றிதான்....... சச்சினின் 100வது சதம் இல்லை அதை புரிந்துகொண்டு சச்சினை பற்றி பேசாமல் இருந்தாலே அவர் இன்னும் 100 சதங்கள் அடிக்க கூட வாய்ப்புண்டு...........

அதிக எதிர்பார்ப்பு அதிக ஏமாற்றம் தான் தரும்..............................
ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளிலும் தற்போது பிரபலமாக இருக்கக்கூடிய 20/20 போட்டிகளிலும் பன்றி குட்டி போடுவதை போல 100 அடிக்க வேண்டும் 1000 அடிக்கவேண்டும் என்று எந்த ஒரு அறிவுள்ள கிரிக்கெட் ரசிகனும் எதிர்பார்க்க மாட்டான் வெற்றிக்கு தேவையான ஓட்டங்களை ( அது 10 ரன் அல்லது 20 ரன்னாக கூட இருக்கலாம்) தேவைப்படும் போது எடுத்து கொடுக்க வேண்டும் அது தான் ஒரு நட்சத்திர வீரருக்கு அழகு. அந்த வகையில் இந்தியா விளையாடிய எத்தனை போட்டிகளில் சச்சின் மாட்ச் வின்னர் ஆக இருந்தார் என்று கூறு பார்ப்போம் மணி. (இந்த 22 வருட கிரிக்கெட் வாழ்க்கையில் விரல் விட்டு எண்ணிவிடலாம் )

Sponsored content

PostSponsored content

Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக