புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm
» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm
» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Thu Oct 31, 2024 11:49 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 8:40 pm
» பல்சுவை கதம்பம் -9
by ayyasamy ram Thu Oct 31, 2024 7:46 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 7:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 7:14 pm
» தீபாவளி நல்வாழ்த்துக்கள் ஈகரை உறவு அன்பர்களுக்கு
by mruthun Thu Oct 31, 2024 5:29 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 5:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 1:23 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Barushree | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
kavithasankar | ||||
Balaurushya | ||||
prajai | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சச்சின் ஓய்வு பெற காலம் தாழ்த்துவது அழகல்ல : முன்னாள் கேப்டன் கபில் விளாசுகிறார்..
Page 3 of 3 •
Page 3 of 3 • 1, 2, 3
- பிரசன்னாசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010
First topic message reminder :
புதுடில்லி: இந்திய மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் கடந்த உலக கோப்பை முடிந்த தருணத்தில் அவர் ஓய்வு பெற்று இருக்க வேண்டும். ஆனால் அவர் காலம் தாழ்த்தி வருவது நல்ல வீரருக்கு அழகல்ல என இந்திய முன்னாள் கிரிக்கெட் கேப்டன் கபில்தேவ் ஒரு ஆங்கில தொலைக்காட்சிக்கு அளித்துள்ள சிறப்பு பேட்டியில் கூறியிருக்கிறார்.
இந்திய அணிக்கு முதன் முதலாக 1983 ல் உலக கோப்பையை பெற்று தந்த கபில்தேவ் மேலும் கூறுகையில்: உலக கோப்பை முடிந்த கையுடன் அவர் ஓய்வை அறிவித்திருந்தால் மிக நன்றாக இருந்திருக்கும். அவர் தற்போது 39 வயதை தொட்டு விட்டார். சமீபத்திய பின்னடைவு வருத்தம் அளிக்கிறது. அவரைபொறுத்த வரை நல்ல கிரிக்கெட் வீரர், நாட்டிற்கு நல்ல பல சாதனைகளை புரிந்திருக்கிறார். கிரிக்கெட்டை மிக்க நேசிப்பவரான அவரை பலர் கிரிக்கெட்டில் இருந்து விலக விடாமல் தடுக்கின்றனர்.
சச்சினுக்கு எம்.ஆர்.ஐ., ஸ்கேன் எடுக்க அறிவுரை; பிரிஸ்பேன்: ஆஸி.,யுடன் நடந்த முத்தரப்பு போட்டியில் பிரட்லீ வீசிய பந்தில் சச்சின் தலையில் வெளியே தெரியாத காயம் ஏற்றப்படிருக்கலாம் என்ற சந்தேகத்தில் இவருக்கு எம்.ஆர்.ஐ.ஸ்கேன் எடுக்க வேண்டும் என டாக்டர்கள்அறிவுரை வழங்கியுள்ளனர்,
நேற்று நடந்த முத்தரப்பு போட்டியில் இந்தியா 110 ரன் வித்தியாசத்தில் படுதோல்வியை தழுவியது. முக்கிய ஆட்டக்காரர்கள் பலரும் சொற்ப ரன்களில் அவுட்டாயினர். சச்சின் களம் இறங்கியபோது ஆஸி., வீரர் பிரட்லீ பந்து வீசினார். 2 வது ஓவரில் பந்து சச்சினின் தலையை பதம் பார்த்தது. ஹெல்மெட் போட்டிருந்ததால் பெரிய அளவில் பாதிப்பு இருக்காது என நம்பப்பட்டது. உடனடியாக அவருக்கு ஐஸ்கட்டி மூலம் ஒத்தடம் கொடுக்கப்பட்டது.
இன்று அவரை பரிசோதித்த டாக்டர்கள் தலையில் எம்.ஆர்.ஐ.,ஸ்கேன் எடுத்தால் மேலும் பாதிப்பு இருக்கிறதா என்பதை தெளிவாக தெரிந்து கொள்ள முடியும் என டாக்டர்கள் கூறியுள்ளனர். இதனையடுத்து அவர் வரவிருக்கும் போட்டியில் பங்கேற்பாரா என்பது போகப்போக தெரியும். 100 வது சதம் எடுக்க வேண்டும் என தொடர்ந்து பல முயற்சிகள் எடுத்து வீணாகி வரும் வேளøயில் இவருக்கு மேலும் ஒரு சங்கடம் நேர்ந்துள்ளது.
தினமலர்

- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
அப்பாடி மாணிக் ஒத்துக்கொண்டு விட்டார் ஆனா சச்சின் ஒத்துக்கணுமே?Manik wrote:சச்சின் ஓய்வு பெற வேண்டிய நேரம் வந்துவிட்டது தான்......
சரிதான் ராஜா அண்ணா, பாலாஜி அண்ணா, கொலவெறி, பிரசன்னா, மகாபிரபு
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
நான் சச்சினை கங்குலி உடன் ஒப்பிடவே இல்லை. கிரிக்கெட் என்பதில் ஒவ்வொருவருக்கும் ஒரு ரோல் உள்ளது . அதில் சச்சின் ஒருவகை.பிரசன்னா wrote:மகா பிரபு wrote:கிரிக்கெட் போட்டி என்பது தனி ஒருவர் மட்டுமே விளையாடும் ஆடும் ஆட்டம் அல்ல. அது 11 பேர் சேர்ந்து ஆடக்கூடியது. அதில் ஒவ்வொருவொருக்கும் ஒரு பணி உள்ளது. சச்சின் மேட்ச் பினிசராக இல்லாமல் இருக்கலாம். ஆனால் அவர் ஆட்டத்திற்கு அடித்தளமிடுபவர் என்பதை யாரும் மறுக்க முடியாது. மூன்று உலகக்கோப்பையில் அதிக ரன் குவித்த இந்திய வீரர் என்பதை மறக்க வேண்டாமே!
இப்போது முகம் தெரியாத வீரர் கூட சதமடிக்கிறார்கள். ஆனால் பழைய ஆட்டங்களில் சச்சின் கங்குலி போன்ற ஒரு சிலர் மட்டுமே திறமையாக விளையாடினார்கள்.
தயவு செய்து சச்சினை கங்குலியுடன் ஒப்பிடாதீர்கள்.. கங்குலி சிறந்த மாட்ச் வின்னர் மற்றும் இந்தியாவின் மிக சிறந்த கேப்டன்...சச்சின் ஒரு சிறந்த விளையாட்டு வீரர்...பாலாஜி சொன்னது போல்: சச்சின் பல சாதனைகளுக்கு சொந்தக்காரர் அவ்வளவுதான் ..
பேஸ்புகிலும் பார்த்தேன் : கங்குலி இந்தியா அணியின் சிறந்த கேப்டன்; தோனி சிறந்த இந்தியா அணியின் கேப்டன்....
- Manikநிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
சச்சின் எந்த ரோல் பிரபு......
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
ஏன் உனக்கு தெரியாதா?Manik wrote:சச்சின் எந்த ரோல் பிரபு......
- Manikநிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
தெரியலைனுதானே கேக்குறேன் சொல்லுப்பா
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
எனக்கும் தெரியலேManik wrote:தெரியலைனுதானே கேக்குறேன் சொல்லுப்பா
- Sponsored content
Page 3 of 3 • 1, 2, 3
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 3 of 3
|
|