புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எனக்கு ஒரு விஷயம் தெரிஞ்சுக்கணும்  - Page 2 Poll_c10எனக்கு ஒரு விஷயம் தெரிஞ்சுக்கணும்  - Page 2 Poll_m10எனக்கு ஒரு விஷயம் தெரிஞ்சுக்கணும்  - Page 2 Poll_c10 
56 Posts - 73%
heezulia
எனக்கு ஒரு விஷயம் தெரிஞ்சுக்கணும்  - Page 2 Poll_c10எனக்கு ஒரு விஷயம் தெரிஞ்சுக்கணும்  - Page 2 Poll_m10எனக்கு ஒரு விஷயம் தெரிஞ்சுக்கணும்  - Page 2 Poll_c10 
10 Posts - 13%
Dr.S.Soundarapandian
எனக்கு ஒரு விஷயம் தெரிஞ்சுக்கணும்  - Page 2 Poll_c10எனக்கு ஒரு விஷயம் தெரிஞ்சுக்கணும்  - Page 2 Poll_m10எனக்கு ஒரு விஷயம் தெரிஞ்சுக்கணும்  - Page 2 Poll_c10 
8 Posts - 10%
mohamed nizamudeen
எனக்கு ஒரு விஷயம் தெரிஞ்சுக்கணும்  - Page 2 Poll_c10எனக்கு ஒரு விஷயம் தெரிஞ்சுக்கணும்  - Page 2 Poll_m10எனக்கு ஒரு விஷயம் தெரிஞ்சுக்கணும்  - Page 2 Poll_c10 
3 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
எனக்கு ஒரு விஷயம் தெரிஞ்சுக்கணும்  - Page 2 Poll_c10எனக்கு ஒரு விஷயம் தெரிஞ்சுக்கணும்  - Page 2 Poll_m10எனக்கு ஒரு விஷயம் தெரிஞ்சுக்கணும்  - Page 2 Poll_c10 
221 Posts - 75%
heezulia
எனக்கு ஒரு விஷயம் தெரிஞ்சுக்கணும்  - Page 2 Poll_c10எனக்கு ஒரு விஷயம் தெரிஞ்சுக்கணும்  - Page 2 Poll_m10எனக்கு ஒரு விஷயம் தெரிஞ்சுக்கணும்  - Page 2 Poll_c10 
37 Posts - 13%
mohamed nizamudeen
எனக்கு ஒரு விஷயம் தெரிஞ்சுக்கணும்  - Page 2 Poll_c10எனக்கு ஒரு விஷயம் தெரிஞ்சுக்கணும்  - Page 2 Poll_m10எனக்கு ஒரு விஷயம் தெரிஞ்சுக்கணும்  - Page 2 Poll_c10 
12 Posts - 4%
Dr.S.Soundarapandian
எனக்கு ஒரு விஷயம் தெரிஞ்சுக்கணும்  - Page 2 Poll_c10எனக்கு ஒரு விஷயம் தெரிஞ்சுக்கணும்  - Page 2 Poll_m10எனக்கு ஒரு விஷயம் தெரிஞ்சுக்கணும்  - Page 2 Poll_c10 
8 Posts - 3%
prajai
எனக்கு ஒரு விஷயம் தெரிஞ்சுக்கணும்  - Page 2 Poll_c10எனக்கு ஒரு விஷயம் தெரிஞ்சுக்கணும்  - Page 2 Poll_m10எனக்கு ஒரு விஷயம் தெரிஞ்சுக்கணும்  - Page 2 Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
எனக்கு ஒரு விஷயம் தெரிஞ்சுக்கணும்  - Page 2 Poll_c10எனக்கு ஒரு விஷயம் தெரிஞ்சுக்கணும்  - Page 2 Poll_m10எனக்கு ஒரு விஷயம் தெரிஞ்சுக்கணும்  - Page 2 Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
எனக்கு ஒரு விஷயம் தெரிஞ்சுக்கணும்  - Page 2 Poll_c10எனக்கு ஒரு விஷயம் தெரிஞ்சுக்கணும்  - Page 2 Poll_m10எனக்கு ஒரு விஷயம் தெரிஞ்சுக்கணும்  - Page 2 Poll_c10 
3 Posts - 1%
kavithasankar
எனக்கு ஒரு விஷயம் தெரிஞ்சுக்கணும்  - Page 2 Poll_c10எனக்கு ஒரு விஷயம் தெரிஞ்சுக்கணும்  - Page 2 Poll_m10எனக்கு ஒரு விஷயம் தெரிஞ்சுக்கணும்  - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Barushree
எனக்கு ஒரு விஷயம் தெரிஞ்சுக்கணும்  - Page 2 Poll_c10எனக்கு ஒரு விஷயம் தெரிஞ்சுக்கணும்  - Page 2 Poll_m10எனக்கு ஒரு விஷயம் தெரிஞ்சுக்கணும்  - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
எனக்கு ஒரு விஷயம் தெரிஞ்சுக்கணும்  - Page 2 Poll_c10எனக்கு ஒரு விஷயம் தெரிஞ்சுக்கணும்  - Page 2 Poll_m10எனக்கு ஒரு விஷயம் தெரிஞ்சுக்கணும்  - Page 2 Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எனக்கு ஒரு விஷயம் தெரிஞ்சுக்கணும்


   
   

Page 2 of 2 Previous  1, 2

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sat Feb 18, 2012 3:56 pm

First topic message reminder :

மன்னிக்கனும் எனக்கு சொந்தமா பதிவு எழுதர அளவுக்கு நாலெட்ஜ் இல்லை.நான் கண்டது,கேட்டது,படித்தது அவற்றை பத்தி மட்டும் தான் இங்கே பதிகிறேன்.
இன்னொரு மாமியார்,மருமகள் பிரச்சினை பற்றி நான் இங்கே கேக்க விரும்புகிறேன்.

நேற்று நான் என் தோழி வீட்டுக்கு போய் இருந்தேன்.எப்பவும் கல கலப்பாக காணப்படும் என் தோழி சற்று முகம் வாடி இருக்கவே .என்ன என்று விசாரித்தப்பா அவருடைய கணவர் ஊரில் இருக்கும் தன் பெத்தவங்க தனியா இருக்காங்க என்று இவரை போய் அவங்களோட இருக்க சொல்றாராம்.இவர் முடியாது என்று மறுக்க,இருவருக்கும் இடையில் பெரிய வாக்குவாதம் ஏற்பட்டு இருக்கிறது.நான் கேட்டேன் அவர் கேட்டது நியாயம் தானே.மாமியார்,மாமானாருக்கு முடியவில்லை என்றால் மருமகள் நாம் கவனிப்பதுதானே முறை என்று.அதற்கு அவர் சொன்ன பதிலில் நியாயம் இருப்பதாகவே எனக்கு பட்டது.சுதா அவங்களுக்கு ஒரே மகன் இருக்கும் பட்சத்தில் நீ சொல்வது சரி.எனக்கும் என் மாமியாருக்கும் எந்த பிரச்சினை நடந்து இருந்தாலும் நான் இந்நேரம் அவங்களோடவே இருந்து இருப்பேன்.ஆனா இங்கே பிரச்சினையே வேற என்றார்.அப்படி என்ன தான் பிரச்சினை என்று கேட்டப்ப
அவர் தன்னோட மாமியார்,மாமனாரை பார்த்து கொள்ள விரும்பாததான் காரணம்

1) என் தோழியின் பெற்றோர் அவருக்கு எட்டு வருடத்திற்கு முன் 50 பவுன் நகை போட்டு கல்யாணம் செய்து வைத்து உள்ளனர்.அவரது கல்யாணத்தின் போது மாமியார் தன்னை பெத்தவங்களை அவமானபடுத்தியது.அது மட்டும் இல்லை இவருக்கு கல்யாண செயினாக 5 பவுன் போட்டு கல்யாண புடவை 7000 க்கு எடுத்து இருக்கின்றனர்.ஆனால் இவருக்கு அடுத்த வந்த மருமகள் வீட்டில் 25 பவுன் நகை போட்டு வந்து இருந்தாலும் அவளுக்கு 14000க்கு புடவையும் 7 பவுன் நகையும் போட்டு இருக்காங்களாம்.அது மட்டும் இல்லை எப்ப பார்த்தாலும் இவங்களை அந்த மருமகள் முன்னாடி மட்டம் தட்டிட்டே இருப்பாங்கலாம்.இரண்டு மருமகள் இருக்கும் வீட்டில் இரண்டாவதா வந்த மருமகளுக்கு மட்டும் தான் பூ,புடவை எல்லாம் கிடைக்குமாம். இவங்களுக்கு இவங்க கணவரோ,இல்லை இவங்களை பெத்தவங்களோ வாங்கி கொடுத்தா தான் உண்டாம்.அடுத்து நாத்தனார் கல்யாணம் நடந்தப்பா அந்த இரண்டாவது மருமகளுக்கு மட்டும் பட்டு புடவை வாங்கி கொடுத்துவிட்டு இவருக்கு விலை குறைவான பட்டு போல ஒரு புடவை எடுத்து கொடுத்தாங்கலாம்.
இவரோட வளைகாப்புக்கு பேருக்கு நாலு மனுசங்களுக்கு சொல்லிட்டு நடத்தினாங்கலாம்.ஆனா இரண்டாவது மருமகளுக்கு மண்டபம் பிடித்து வளைகாப்பு நடத்தி 100 பேருக்கு சொல்லி நடத்தினாங்களாம்.இது போல நிறைய சம்பவங்கள் அரங்கேறி உள்ளன.எல்லாவற்றையும் பார்த்து பார்த்து மனம் நொந்து போய் தான் கணவருக்கு இங்கு வேலை கிடைத்ததும் இவரும் இங்கு வந்தாராம்.வந்தவுடன் இங்கு வேலை கிடைக்க நிம்மதியாக கணவருடனும் மகனுடனும் இருந்து கொண்டு இருக்கிறேன்.
இத்தனை பாரபட்சம் பார்த்தவங்களுக்கு நான் எதுக்கு செய்யணும்? இதில் கொடுமை என்ன என்றால் எந்த மருமகளுக்கு அவங்க பார்த்து பார்த்து செய்தாங்களோ அவளே இவங்களை பார்த்துக்க மாட்டேன்னுட்டா.நான் எதுக்கு பார்த்துக்கணும் என்று கேக்கிறார்.என்னதான் நான் பெரிய படிப்பு படித்து பெரிய வேலையில் இருந்தாலும் என்னை ஒரு மனுஷியா கூட மதித்து நடத்தாத அவங்களை போய் நான் எப்படி பார்த்து கொள்வது,எல்லாவற்றையும் மறந்து விட்டு அங்கு போய் அவங்களோட இருக்க என் தன்மானம் இடம் தரமாட்டேங்குது.அப்படியே நான் போய் அவங்களை பார்த்துக்கிட்டாலும் அது நடிப்பு போல ஆகி விடாதா.உள்ளே வஞ்சத்தை வைத்துக்கொண்டு சிரித்து பேச என்னால் ஆகாது என்கிறார்.

இப்ப சொல்லுங்கப்பா அவங்க நினைக்கிறது சரியா? நீங்க சொல்லும் கருத்துகளை அவங்களுக்கும் நான் காமிப்பேன்.அதனால் அவங்க சமாதானம் ஆகிற அளவு உங்க கருத்து இருந்தா நல்லது



[You must be registered and logged in to see this link.]

avatar
கபாலி
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 578
இணைந்தது : 09/04/2011
http://உங்கள் இதயம் தான்..

Postகபாலி Sun Feb 19, 2012 12:07 am

உங்கள் விவரங்களை வாசித்தேன் உதயாசுதா..

அதிபொண்ணு சொல்லி இருப்பதில் நூறுசதவீதம் உண்மையும் எதார்த்தமும் இருப்பதால் அதை ஆமோதித்து வரவேற்பதோடு இன்னும் சில கருத்துகளைக் கூட்டி தெளிவு படுத்த விரும்புகிறேன்.

பெற்ற தாய் தந்தையரிடமே கூட தம் மக்களிடையே பேதங்களும் கொஞ்சம் பாகுபாடு காட்டும் வழக்கமும் இருந்து வருவதை நாம் அறியலாம்.

தன் மகன் தம்மை மதியாமல் தன் விருப்பத்திற்கு காதலித்து மணந்துகொண்டுவிட்டானே என்னும் ஆதங்கமும் வேதனையும் அவர்கள் மனதில் வடுக்களாகப் பதிர்ந்திருப்பதால் தான் தாம் பார்த்து தம் இளைய மகனுக்கு கொண்டு வந்த இளைய மருமகள் குணத்தில் சற்றே குறைவு இருப்பினும் அன்பு காட்ட அவர்களைத் தூண்டி இருக்கிறது.

இந்த வருத்தம் நீங்கும் வண்ணம் நாளடைவில் உங்கள் தோழி அன்பாலும் பொறுமையாலும் இத்தனை வருடங்களில் மாமனார் மாமியாரை மனதை மாற்றி இருந்திருக்கவேண்டும். மாறாக தனக்கு நேர்ந்த இந்த பாரபட்சத்தை எண்ணி எண்ணி இவரும் அவர்களுடன் இணையாமல் எட்டியே போயிருந்திருக்கிறார் என புரிய வருகிறது,

போனது போகட்டும். இப்போது இவருடைய அன்பையும் பணிவிடையையும் காட்டி தமது மாமியார் மாமனார் மனதை மாற்றி அவர்கள் மனதில் இடம் பிடிக்க நல்ல வாய்ப்பு நேர்ந்திருக்கிறது.

இந்த சமயத்தில் அந்த சின்ன மருமகள் காட்டிய அசிரத்தையையும் வஞ்சத்தையும் இவரும் காட்டினால் இவரது மனமே கூட அந்த பெற்றோர் காலத்திற்குப்பின் இவரை அலைக்கழிக்கும் என்பது நிச்சயம்.

இப்போது இவருக்கு கிடைத்திருக்கும் இந்த அரிய வாய்ப்பை தவறாமல் பயன்படுத்தி அவர்களுக்கு சேவை செய்வதால் இவரது கணவன் மனதிலும் மாறாத உயரிய இடம் பெற்று இவர் வாழ்க்கை மிக செழிக்கும் என்பதில் ஐயமே இல்லை.

என்றும் கெடுதல் செய்பவர் இன்றும் கெடுதல் செய்தால் அவரை பெரிதாக எண்ணி யாரும் வருந்த மாட்டார்கள். ஆனால் என்றும் நல்லதையே செய்து வருபவர்கள் என்ன காரணத்தாலோ நல்லது செய்ய வாய்ப்பிருந்தும் செய்யத்தவறிவிட்டால் அவரைப்பற்றிய நல்லெண்ணங்கள் மறைந்து எந்த காலத்திலும் ஆறாத காயத்தையும் வடுக்களையும் உண்டாக்கும்.

இது உலக நியதி.

எனவே அவரிடம் நல்ல விதமாக எடுத்துரைத்து ஊருக்குச் சென்று தம் மாமியார் மாமனாரை முழுமனதுடன் பார்த்துக் கொள்ளச்சொல்லுங்கள். சேர்ந்திருந்து தம் கணவன் மனதில் எட்டி வாழ்வதை விட தொலைவில் இருந்து கணவரின் மனதில் மிக உயரத்தில் இருக்க கிடைத்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளச் சொல்லுங்கள்.

அவர்களுக்கு எனது வாழ்த்தினையும் தெரிவித்துவிடுங்கள்.



நேசிப்பதும் நேசிக்கப்படுவதும் உன்னதமான விடயங்கள்..அந்த உன்னதத்தை அனுபவிக்க மறவாதீர்..
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sun Feb 19, 2012 1:03 am

எல்லோரும் நல்லாவே சொல்லி இருக்காங்க ... நடந்தது நடந்து முடிந்து விட்டது இனி நடப்பது நன்றாக நடக்கட்டுமே ...வயதானவர்கள் பாவம் தானே சிலருடைய குணங்களையும் அவர்களது விருப்பு வெருபுகளையும் நாம் மாற்ற முடியாது வேண்டுமானால் அன்பினால் முயற்சி செய்யலாம் .....அன்பினால் மட்டுமே முடியும் ... நாம் அவர்களை விட அதிகம் படித்தவர்கள் விட்டு கொடுத்து போவதால் குறைந்து போக போவதில்லையே ... தினமும் டி வி யிலும் பல பெரியவர்கள் கஷ்ட பாடுவதை பார்த்து நாம் வருத்த பாடுகிறோம் ஆனால் நம் வீட்டில் வரும் பொது யோசிக்கிறோம் ... குடும்ப ஒற்றுமை க்கு அன்பு ஒன்று ஏற்றது அன்பு மலர் அன்பு மலர்



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





[You must be registered and logged in to see this link.]
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sun Feb 19, 2012 12:35 pm

அனைவருக்குமே நன்றி.நான் நீங்கள் அனைவர் கூறிய ஆலோசனைகளும் அவரிடம் காண்பித்துவிட்டேன்.அவரும் யோசிப்பதாக சொல்லி இருக்கிறார்.

இந்த இடத்தில் இன்னோர் விஷயமும் நான் தெரிஞ்சுக்கணும்.
தன் மனைவி மீது பாரபட்சம் காண்பிப்பதை அந்த கணவர் அத்தனை வருடமும் பார்த்து கொண்டு தானே இருந்தார்.அப்ப எதுவும் அவர் தன்னோட பெற்றோரை கண்டித்து கேக்கவில்லையே.இப்ப தன்னோட பெற்றோரை இவர் பார்த்து கொள்ள வேண்டும் என்று கேப்பதில் என்ன உரிமை இருக்கிறது?இதில் தவறு அந்த கணவர் பக்கமும் தானே.
தன்னை காதலித்து கல்யாணம் பண்ணிக்கொண்ட கணவர் தன் பக்கம் இல்லாமல் தனக்கு ஆதரவாக எதுவும் பேசமால் இருக்கும்போது அவரின் மனம் எத்தனை வேதனை பட்டு இருக்கும்.அந்த ஆறாத ரணம் அவர் மனதில் இருந்து கொண்டு தானே இருக்கும்.



[You must be registered and logged in to see this link.]
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Sun Feb 19, 2012 1:26 pm

உதயசுதா wrote:அந்த ஆறாத ரணம் அவர் மனதில் இருந்து கொண்டு தானே இருக்கும்.

காதல் கல்யாணம் என்று சொல்கிறீர்கள், அவர்களால் அவர் கணவனை புரிந்து கொள்ள முடியாத? நிட்சயம் முடியும், கணவர் அப்படி இருக்கும் காரணமும் அவர்களுக்கு தெரிந்து இருக்கும் ஆனால் அவர்கள் மனம் அதை ஏற்று கொள்ள மாறுகிறது...

பெண்கள் எப்பவும் இந்த விஷயத்தில் ரொம்ப போசசிவ்... அது அம்மாவாக இருந்தாலும் சரி மனைவியாக இருந்தாலும் சரி...

சரியான ஆண், மனைவியிடம் தான் சற்று விட்டு குடுக்க சொல்லுவான்... அதற்கு காரணம் மனைவியின் மீது அன்பு குறைவு என்று அர்தம் இல்லை. அம்மாவை விட மனைவி தன்னை புரிந்து கொள்வாள் என்ற நம்பிக்கையில்... ஆனால் இன்று பல குடும்பங்களில் மனைவிமார்களின் கணவன் எப்பவும் எந்த சூல்நிலயிலும் தனக்கு சாதகமாக தான் செயல் பட வேண்டும் என்று எண்ணுகிறார்கள்...

அதனால் தான் பிரச்சனையே...



avatar
கபாலி
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 578
இணைந்தது : 09/04/2011
http://உங்கள் இதயம் தான்..

Postகபாலி Sun Feb 19, 2012 2:13 pm

பிரசன்னாவின் கருத்து மிக மிக மனோதத்துவ ரீதியில் யோசிக்கவேண்டிய கருத்து.

ஆனால் அதே சமயம், தன்னை நம்பி தம் பெற்றோரைவிட்டு வந்து இருக்கும் தன் மனைவியின் மன நிலையையும் புரிந்துகொள்ள வேண்டியது கணவனின் கடமை என்பதைச் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.



நேசிப்பதும் நேசிக்கப்படுவதும் உன்னதமான விடயங்கள்..அந்த உன்னதத்தை அனுபவிக்க மறவாதீர்..
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Sun Feb 19, 2012 3:01 pm

கபாலி wrote:பிரசன்னாவின் கருத்து மிக மிக மனோதத்துவ ரீதியில் யோசிக்கவேண்டிய கருத்து.
ஆனால் அதே சமயம், தன்னை நம்பி தம் பெற்றோரைவிட்டு வந்து இருக்கும் தன் மனைவியின் மன நிலையையும் புரிந்துகொள்ள வேண்டியது கணவனின் கடமை என்பதைச் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

முதலில் உங்களுக்கு நன்றி

முழுவதும் படித்துவிட்டு நன்றாக யோசித்து தான் பின்னூட்டம் இட்டேன் கபாலி.

பெற்றவர்கள் (வயதில் பெரியவர்கள் [above 60] மற்றும் முதியோர்கள் ) தவறு செய்தார்கள் என்ற காரணத்திற்காக நாமும் தவறு செய்வது மட தனம் என்று நான் நினைக்கிறேன்...

யாருமே இல்லாமல் இருக்கும் போது நாம் உதவி செய்தால் நிட்சயம் அவர்கள் பழைய நிகல்வுகளுக்கு வருந்துவார்கள்...

வயதில் முதியவர்களிடம் ஒரு EGO இருக்கும், என் மகன் என்னை எந்த காலத்திலும் விட்டு விட மாட்டான் என்ற எண்ணம் இருக்கும்,

ஆனால், கணவன் கண்டிப்பாக மனைவியிடம் மனம் விட்டு பேச வேண்டும் தன்னிலை விளக்கம் கட்டாயம் குடுக்க வேண்டும்...

கணவன் மனைவி இருவருக்கும் புரிதல் இருந்தால் பிரிவு என்றுமே வராது... (ஆனால், இந்த சண்டை மட்டும் இல்லாமல் இருக்காது)

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sun Feb 19, 2012 3:03 pm

கணவனின் நிலை இருபுறமும் கத்திக்கு நடுவில் நிற்பது போல தான் ...

பாவம் அவர் நிலை வருந்த தக்கது ... சோகம்



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





[You must be registered and logged in to see this link.]
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Sun Feb 19, 2012 3:11 pm

இளமாறன் wrote:கணவனின் நிலை இருபுறமும் கத்திக்கு நடுவில் நிற்பது போல தான் ...

பாவம் அவர் நிலை வருந்த தக்கது ... சோகம்

கணவன்மார்கள் சுயநலம் இல்லாமல் நியாயமாக நடந்து கொண்டால் இந்த நிலை வராது நண்பரே...

இன்று பலர், அது ஆணாக இருக்கட்டும் அல்லது பெண்ணாக இருக்கட்டும், உறவுகளுக்குள்ளும் சுயநலமாகவே நடந்து கொள்கிறார்கள்... வேதனை...

dhilipdsp
dhilipdsp
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2049
இணைந்தது : 13/09/2011

Postdhilipdsp Sun Feb 19, 2012 3:14 pm

சோகம்

வேலவன்
வேலவன்
பண்பாளர்

பதிவுகள் : 227
இணைந்தது : 11/10/2011

Postவேலவன் Sun Feb 19, 2012 4:35 pm

திருமணம் ஆனாலே பெற்றோர்கள் தனது மகன் , மருமகள் நடவடிக்கைகளை உன்னிப்பாக கவனிப்பார்கள்.நாம்தான் (வயதில் குறைந்தவர்கள் ) பொறுமையாக செல்ல வேண்டும்.இதுதான் என்னுடய கருத்து.குறை இருந்தால் மன்னிக்கவும் (என்னை ).



ஒருவர் மற்றவர்களை அறிந்து வைத்திருப்பவர் அறிவாளி.ஒருவர் தன்னை தெரிந்து கொண்டிருப்பவர் மகா புத்திசாலி
[You must be registered and logged in to see this image.]
Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக