புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/05/2024
by mohamed nizamudeen Today at 10:16 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:03 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:39 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:31 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:40 pm

» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 8:40 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:38 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Mon Apr 29, 2024 10:42 pm

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sun Apr 28, 2024 9:22 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
எனக்கு ஒரு விஷயம் தெரிஞ்சுக்கணும்  Poll_c10எனக்கு ஒரு விஷயம் தெரிஞ்சுக்கணும்  Poll_m10எனக்கு ஒரு விஷயம் தெரிஞ்சுக்கணும்  Poll_c10 
30 Posts - 57%
ayyasamy ram
எனக்கு ஒரு விஷயம் தெரிஞ்சுக்கணும்  Poll_c10எனக்கு ஒரு விஷயம் தெரிஞ்சுக்கணும்  Poll_m10எனக்கு ஒரு விஷயம் தெரிஞ்சுக்கணும்  Poll_c10 
13 Posts - 25%
mohamed nizamudeen
எனக்கு ஒரு விஷயம் தெரிஞ்சுக்கணும்  Poll_c10எனக்கு ஒரு விஷயம் தெரிஞ்சுக்கணும்  Poll_m10எனக்கு ஒரு விஷயம் தெரிஞ்சுக்கணும்  Poll_c10 
3 Posts - 6%
prajai
எனக்கு ஒரு விஷயம் தெரிஞ்சுக்கணும்  Poll_c10எனக்கு ஒரு விஷயம் தெரிஞ்சுக்கணும்  Poll_m10எனக்கு ஒரு விஷயம் தெரிஞ்சுக்கணும்  Poll_c10 
2 Posts - 4%
Baarushree
எனக்கு ஒரு விஷயம் தெரிஞ்சுக்கணும்  Poll_c10எனக்கு ஒரு விஷயம் தெரிஞ்சுக்கணும்  Poll_m10எனக்கு ஒரு விஷயம் தெரிஞ்சுக்கணும்  Poll_c10 
2 Posts - 4%
Rutu
எனக்கு ஒரு விஷயம் தெரிஞ்சுக்கணும்  Poll_c10எனக்கு ஒரு விஷயம் தெரிஞ்சுக்கணும்  Poll_m10எனக்கு ஒரு விஷயம் தெரிஞ்சுக்கணும்  Poll_c10 
1 Post - 2%
சிவா
எனக்கு ஒரு விஷயம் தெரிஞ்சுக்கணும்  Poll_c10எனக்கு ஒரு விஷயம் தெரிஞ்சுக்கணும்  Poll_m10எனக்கு ஒரு விஷயம் தெரிஞ்சுக்கணும்  Poll_c10 
1 Post - 2%
viyasan
எனக்கு ஒரு விஷயம் தெரிஞ்சுக்கணும்  Poll_c10எனக்கு ஒரு விஷயம் தெரிஞ்சுக்கணும்  Poll_m10எனக்கு ஒரு விஷயம் தெரிஞ்சுக்கணும்  Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
எனக்கு ஒரு விஷயம் தெரிஞ்சுக்கணும்  Poll_c10எனக்கு ஒரு விஷயம் தெரிஞ்சுக்கணும்  Poll_m10எனக்கு ஒரு விஷயம் தெரிஞ்சுக்கணும்  Poll_c10 
10 Posts - 77%
mohamed nizamudeen
எனக்கு ஒரு விஷயம் தெரிஞ்சுக்கணும்  Poll_c10எனக்கு ஒரு விஷயம் தெரிஞ்சுக்கணும்  Poll_m10எனக்கு ஒரு விஷயம் தெரிஞ்சுக்கணும்  Poll_c10 
2 Posts - 15%
Rutu
எனக்கு ஒரு விஷயம் தெரிஞ்சுக்கணும்  Poll_c10எனக்கு ஒரு விஷயம் தெரிஞ்சுக்கணும்  Poll_m10எனக்கு ஒரு விஷயம் தெரிஞ்சுக்கணும்  Poll_c10 
1 Post - 8%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எனக்கு ஒரு விஷயம் தெரிஞ்சுக்கணும்


   
   

Page 1 of 2 1, 2  Next

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sat Feb 18, 2012 3:56 pm

மன்னிக்கனும் எனக்கு சொந்தமா பதிவு எழுதர அளவுக்கு நாலெட்ஜ் இல்லை.நான் கண்டது,கேட்டது,படித்தது அவற்றை பத்தி மட்டும் தான் இங்கே பதிகிறேன்.
இன்னொரு மாமியார்,மருமகள் பிரச்சினை பற்றி நான் இங்கே கேக்க விரும்புகிறேன்.

நேற்று நான் என் தோழி வீட்டுக்கு போய் இருந்தேன்.எப்பவும் கல கலப்பாக காணப்படும் என் தோழி சற்று முகம் வாடி இருக்கவே .என்ன என்று விசாரித்தப்பா அவருடைய கணவர் ஊரில் இருக்கும் தன் பெத்தவங்க தனியா இருக்காங்க என்று இவரை போய் அவங்களோட இருக்க சொல்றாராம்.இவர் முடியாது என்று மறுக்க,இருவருக்கும் இடையில் பெரிய வாக்குவாதம் ஏற்பட்டு இருக்கிறது.நான் கேட்டேன் அவர் கேட்டது நியாயம் தானே.மாமியார்,மாமானாருக்கு முடியவில்லை என்றால் மருமகள் நாம் கவனிப்பதுதானே முறை என்று.அதற்கு அவர் சொன்ன பதிலில் நியாயம் இருப்பதாகவே எனக்கு பட்டது.சுதா அவங்களுக்கு ஒரே மகன் இருக்கும் பட்சத்தில் நீ சொல்வது சரி.எனக்கும் என் மாமியாருக்கும் எந்த பிரச்சினை நடந்து இருந்தாலும் நான் இந்நேரம் அவங்களோடவே இருந்து இருப்பேன்.ஆனா இங்கே பிரச்சினையே வேற என்றார்.அப்படி என்ன தான் பிரச்சினை என்று கேட்டப்ப
அவர் தன்னோட மாமியார்,மாமனாரை பார்த்து கொள்ள விரும்பாததான் காரணம்

1) என் தோழியின் பெற்றோர் அவருக்கு எட்டு வருடத்திற்கு முன் 50 பவுன் நகை போட்டு கல்யாணம் செய்து வைத்து உள்ளனர்.அவரது கல்யாணத்தின் போது மாமியார் தன்னை பெத்தவங்களை அவமானபடுத்தியது.அது மட்டும் இல்லை இவருக்கு கல்யாண செயினாக 5 பவுன் போட்டு கல்யாண புடவை 7000 க்கு எடுத்து இருக்கின்றனர்.ஆனால் இவருக்கு அடுத்த வந்த மருமகள் வீட்டில் 25 பவுன் நகை போட்டு வந்து இருந்தாலும் அவளுக்கு 14000க்கு புடவையும் 7 பவுன் நகையும் போட்டு இருக்காங்களாம்.அது மட்டும் இல்லை எப்ப பார்த்தாலும் இவங்களை அந்த மருமகள் முன்னாடி மட்டம் தட்டிட்டே இருப்பாங்கலாம்.இரண்டு மருமகள் இருக்கும் வீட்டில் இரண்டாவதா வந்த மருமகளுக்கு மட்டும் தான் பூ,புடவை எல்லாம் கிடைக்குமாம். இவங்களுக்கு இவங்க கணவரோ,இல்லை இவங்களை பெத்தவங்களோ வாங்கி கொடுத்தா தான் உண்டாம்.அடுத்து நாத்தனார் கல்யாணம் நடந்தப்பா அந்த இரண்டாவது மருமகளுக்கு மட்டும் பட்டு புடவை வாங்கி கொடுத்துவிட்டு இவருக்கு விலை குறைவான பட்டு போல ஒரு புடவை எடுத்து கொடுத்தாங்கலாம்.
இவரோட வளைகாப்புக்கு பேருக்கு நாலு மனுசங்களுக்கு சொல்லிட்டு நடத்தினாங்கலாம்.ஆனா இரண்டாவது மருமகளுக்கு மண்டபம் பிடித்து வளைகாப்பு நடத்தி 100 பேருக்கு சொல்லி நடத்தினாங்களாம்.இது போல நிறைய சம்பவங்கள் அரங்கேறி உள்ளன.எல்லாவற்றையும் பார்த்து பார்த்து மனம் நொந்து போய் தான் கணவருக்கு இங்கு வேலை கிடைத்ததும் இவரும் இங்கு வந்தாராம்.வந்தவுடன் இங்கு வேலை கிடைக்க நிம்மதியாக கணவருடனும் மகனுடனும் இருந்து கொண்டு இருக்கிறேன்.
இத்தனை பாரபட்சம் பார்த்தவங்களுக்கு நான் எதுக்கு செய்யணும்? இதில் கொடுமை என்ன என்றால் எந்த மருமகளுக்கு அவங்க பார்த்து பார்த்து செய்தாங்களோ அவளே இவங்களை பார்த்துக்க மாட்டேன்னுட்டா.நான் எதுக்கு பார்த்துக்கணும் என்று கேக்கிறார்.என்னதான் நான் பெரிய படிப்பு படித்து பெரிய வேலையில் இருந்தாலும் என்னை ஒரு மனுஷியா கூட மதித்து நடத்தாத அவங்களை போய் நான் எப்படி பார்த்து கொள்வது,எல்லாவற்றையும் மறந்து விட்டு அங்கு போய் அவங்களோட இருக்க என் தன்மானம் இடம் தரமாட்டேங்குது.அப்படியே நான் போய் அவங்களை பார்த்துக்கிட்டாலும் அது நடிப்பு போல ஆகி விடாதா.உள்ளே வஞ்சத்தை வைத்துக்கொண்டு சிரித்து பேச என்னால் ஆகாது என்கிறார்.

இப்ப சொல்லுங்கப்பா அவங்க நினைக்கிறது சரியா? நீங்க சொல்லும் கருத்துகளை அவங்களுக்கும் நான் காமிப்பேன்.அதனால் அவங்க சமாதானம் ஆகிற அளவு உங்க கருத்து இருந்தா நல்லது



[You must be registered and logged in to see this link.]
அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Postஅதி Sat Feb 18, 2012 4:04 pm

உங்கள் தோழியின் மனவாட்டத்திலும் நியாயம் இருக்கத்தான் செய்கிறது அக்கா.ஆனால் என்னுடைய பதில் என்னவென்றால்:

எல்லாவற்றையும் வாங்கி தந்தால் தான் மாமனார் மாமியாரைக் கவனிப்பேன் என்று அவர்கள் சொல்வது இரண்டாவது மருமகளை விட இவர்களை தாழ்த்தி விட கூடிய வாய்ப்பு இருக்கிறது.தன்மானம் முக்கியம் தான்.ஆனால் அதை பார்க்க வேண்டிய இடங்கள் அதை விடவும் முக்கியம்.கணவனிடம் இப்படி ஒரு மனஸ்தாபம் வந்திருந்தால் விட்டுக் கொடுத்திருக்க மாட்டார்களா? அவரைப் பெற்றவர்களிடம் மட்டும் எதற்கு வீம்பு?

குமுதம் வார இதழ் ஒன்றில் கவர்ச்சி நடிகை குயிலி ஒரு பேட்டி அளித்திருந்தார் சில நாட்களுக்கு முன்பு.நிருபர் கேட்ட கேள்வி இது தான்...."எத்தனையோ ஹீரோயின்கள் விவாகரத்து என்று வாங்கும் இந்த காலத்தில் கவர்ச்சி நடிகைகள் மட்டும் வாழ்க்கையை சிறப்பாக நடத்த என்ன காரணமென்று நீங்கள் நினைக்கிறீர்கள்?"

அதற்கு குயிலியின் பதில்...."மற்றவரை பற்றி எனக்கு தெரியாது.ஆனால் என்னுடைய குடும்ப ஒற்றுமைக்கு காரணம்.........நான் சிறிய விஷயங்களில் விட்டுக்கொடுத்து பெரிய சந்தோஷங்களை அடைகிறேன்."

இந்த பதில் உங்கள் தோழிக்கும் புரியுமானால் நல்ல விஷயம்.
அதி
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் அதி

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sat Feb 18, 2012 4:08 pm

அடடா நன்றி அதிபொண்ணு.வயசுல சின்னவங்களா இருந்தாலும் என்ன அழகா ஆலோசனை சொல்லி இருக்கீங்க.நான் அவங்களுக்கு எந்த ஆலோசனையும் சொல்ல முடியாது வந்துட்டேன்.




[You must be registered and logged in to see this link.]
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31430
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Feb 18, 2012 4:12 pm

எதற்காக சின்ன மருமகளிடம் பாசமாகவும் இவுங்களை பாராமுகமுமாக பார்த்தார்கள் என்ற காரணம் தெரியுமா சுதா அதையும் பதியுங்கள்..

காரணம் இல்லாமல் பெரியவர்கள் அப்படி நடப்பார்களா என்று சந்தேகம்
அதிலும் இவர் நிறைய நகை போட்டு வந்தவர் அவள் குறைவாக போட்டு வந்தவள் இந்த இடத்தில் கொஞ்சம் குழப்பமாக இருக்கு

எப்படி இருந்தாலும் இந்த நேரத்தில் அவர்களுக்கு உதவி செய்வது தான் சிறந்தது



[You must be registered and logged in to see this link.]
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sat Feb 18, 2012 4:16 pm

ஜாஹீதாபானு wrote:எதற்காக சின்ன மருமகளிடம் பாசமாகவும் இவுங்களை பாராமுகமுமாக பார்த்தார்கள் என்ற காரணம் தெரியுமா சுதா அதையும் பதியுங்கள்..

காரணம் இல்லாமல் பெரியவர்கள் அப்படி நடப்பார்களா என்று சந்தேகம்
அதிலும் இவர் நிறைய நகை போட்டு வந்தவர் அவள் குறைவாக போட்டு வந்தவள் இந்த இடத்தில் கொஞ்சம் குழப்பமாக இருக்கு

எப்படி இருந்தாலும் இந்த நேரத்தில் அவர்களுக்கு உதவி செய்வது தான் சிறந்தது
காரணம் இவங்க கல்யாணம் காதல் கல்யாணம்.



[You must be registered and logged in to see this link.]
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31430
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Feb 18, 2012 4:16 pm

ரொம்ப அழகா பதில் சொல்லி இருக்க அதி நன்றி



[You must be registered and logged in to see this link.]
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31430
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Feb 18, 2012 4:19 pm

உதயசுதா wrote:
ஜாஹீதாபானு wrote:எதற்காக சின்ன மருமகளிடம் பாசமாகவும் இவுங்களை பாராமுகமுமாக பார்த்தார்கள் என்ற காரணம் தெரியுமா சுதா அதையும் பதியுங்கள்..

காரணம் இல்லாமல் பெரியவர்கள் அப்படி நடப்பார்களா என்று சந்தேகம்
அதிலும் இவர் நிறைய நகை போட்டு வந்தவர் அவள் குறைவாக போட்டு வந்தவள் இந்த இடத்தில் கொஞ்சம் குழப்பமாக இருக்கு

எப்படி இருந்தாலும் இந்த நேரத்தில் அவர்களுக்கு உதவி செய்வது தான் சிறந்தது
காரணம் இவங்க கல்யாணம் காதல் கல்யாணம்.
அதானே சோழியன் குடுமி சும்மா ஆடுமா

இருந்தாலும் அவுங்க மாமியார் அப்படி நடந்தது வருத்தப்பட வைக்குது

இவுங்க தான் இப்போ விட்டு குடுத்து போகணும் இல்லனா குடும்ப வாழ்வில் பல பிரச்சனை வரும் கணவரின் வெறுப்புக்கு ஆளாக நேரிடும்



[You must be registered and logged in to see this link.]
அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Postஅதி Sat Feb 18, 2012 4:19 pm

என்ன செய்வது அக்கா....இன்றைய விவாகரத்து எண்ணிக்கைகளைப் பார்க்கும்போது வாழ்க்கையைக் காப்பாற்றிக்கொள்ள நிறைய படிக்க வேண்டியிருக்கிறது.உங்கள் தோழியின் மீது எந்த தவறும் இல்லாத போதும் அவருக்கு தான் அறிவுரை வழங்க வேண்டியிருக்கிறது.
ஏனென்றால் திருமணத்தையும் கணவனையும் வாழ்க்கையையும் காப்பாற்றிக்கொள்ள வேண்டிய பொறுப்பு பெண்களுக்கு மட்டுமே இருக்க வேண்டும் என்ற நியதி நம் சமூகத்தில் மாற்றப்படவில்லை.
அதுவரை நாம் கொஞ்சம் பொறுப்போடு பொறுமையாகவும் இருக்க கற்றுக்கொள்ள வேண்டும்.விட்டுக்கொடுப்பார் கெட்டுப் போவதில்லை என்று உங்கள் தோழியிடம் சொல்லுங்கள்.
மாமனார் மாமியாரைப் பார்க்க போவதற்கு முன்பு கணவனிடம் சொல்ல சொல்லுங்கள் இப்படி......"நேற்று வரை எனக்கு இதில் சுத்தமாக விருப்பமில்லை.ஆனால் இன்று என் மனம் கொஞ்சம் தெளிவடைந்திருக்கிறது.உங்கள் கட்டாயத்துக்காக மட்டுமல்ல........இப்போது என் சுய விருப்பத்தினாலும் தான் அங்கே போகிறேன்.என்னால் முடிந்தவரை அவர்களை என் பெற்றோரைக் கவனிப்பது போல நன்றாகவே பார்த்துக்கொள்வேன்.ஆனால் என் மனம் தாங்க முடியாத வகையில் அங்கே எனக்கு எது நடந்தாலும் உங்கள் துணையும் ஆறுதலும் அரவணைப்பும் எனக்கு இருக்கும் என்ற உறுதி தாருங்கள்.பிறகும் என்னை வற்புறுத்தக் கூடாது" என்று சொல்ல சொல்லுங்கள்..

அவரை நோக்கி உங்கள் தோழி ஒரு அடி எடுத்து வைக்கும்போது அவரும் இவர்களுக்காக இவர்களை நோக்கி ஒரு அடி நகராமல் போவாரா என்ன?

அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Postஅதி Sat Feb 18, 2012 4:35 pm

ஜாஹீதாபானு wrote:ரொம்ப அழகா பதில் சொல்லி இருக்க அதி நன்றி
புன்னகை

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Sat Feb 18, 2012 9:21 pm


இன்னா ஒருத்தரை ஓருதல் அவர் நாண நன்னயம் செய்து விடல்

அக்கா குரலில் உள்ள எழுத்து பிழையை கண்டுகிடாதீங்க, அதனுடைய அர்தத்தை உங்கள் தோழிக்கு புரிய வையுங்கள் , இதே கேள்வியை அவங்களுடைய சின்ன மருமகளிடம் போயி கேட்டாலும் அவங்களும் பார்த்து கொள்ளாமல் இருப்பதற்கு இதை விட பெரிய காரணங்கள் வைத்துருபர்கள் அதனால் இந்த தருணத்தில் போட்டி போடாமல் அவர்களுடைய கடமையாக நினைத்து மாமனார் மாமியாருக்கு உதவியாக இருப்பதே நல்லது , நாளை உங்களுக்கும் இதே சுழ்நிலை மருமகளால் வரக்கூடும் என்பதனை புரிய வையுங்கள்

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக