புதிய பதிவுகள்
» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Today at 7:59 pm

» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Today at 7:52 pm

» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Today at 7:50 pm

» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Today at 7:48 pm

» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ayyasamy ram Today at 7:46 pm

» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ayyasamy ram Today at 7:44 pm

» நாளைய காவியமே!
by ayyasamy ram Today at 7:43 pm

» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Today at 7:42 pm

» மெய் உறக்கம்!
by ayyasamy ram Today at 7:41 pm

» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Today at 7:40 pm

» மிருகப் பூச்சி
by ayyasamy ram Today at 7:39 pm

» உள்ளம் தொலைந்ததடி!
by ayyasamy ram Today at 7:39 pm

» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Today at 7:38 pm

» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Today at 7:37 pm

» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Today at 7:36 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 4:32 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 4:23 pm

» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Today at 3:03 pm

» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Today at 10:10 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Today at 10:05 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 7:39 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 7:07 am

» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 7:02 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சென்னிமலை அருகே போலி மதுபாட்டீல்கள் பறிமுதல் - Page 2 Poll_c10சென்னிமலை அருகே போலி மதுபாட்டீல்கள் பறிமுதல் - Page 2 Poll_m10சென்னிமலை அருகே போலி மதுபாட்டீல்கள் பறிமுதல் - Page 2 Poll_c10 
61 Posts - 80%
heezulia
சென்னிமலை அருகே போலி மதுபாட்டீல்கள் பறிமுதல் - Page 2 Poll_c10சென்னிமலை அருகே போலி மதுபாட்டீல்கள் பறிமுதல் - Page 2 Poll_m10சென்னிமலை அருகே போலி மதுபாட்டீல்கள் பறிமுதல் - Page 2 Poll_c10 
10 Posts - 13%
E KUMARAN
சென்னிமலை அருகே போலி மதுபாட்டீல்கள் பறிமுதல் - Page 2 Poll_c10சென்னிமலை அருகே போலி மதுபாட்டீல்கள் பறிமுதல் - Page 2 Poll_m10சென்னிமலை அருகே போலி மதுபாட்டீல்கள் பறிமுதல் - Page 2 Poll_c10 
4 Posts - 5%
mohamed nizamudeen
சென்னிமலை அருகே போலி மதுபாட்டீல்கள் பறிமுதல் - Page 2 Poll_c10சென்னிமலை அருகே போலி மதுபாட்டீல்கள் பறிமுதல் - Page 2 Poll_m10சென்னிமலை அருகே போலி மதுபாட்டீல்கள் பறிமுதல் - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சென்னிமலை அருகே போலி மதுபாட்டீல்கள் பறிமுதல் - Page 2 Poll_c10சென்னிமலை அருகே போலி மதுபாட்டீல்கள் பறிமுதல் - Page 2 Poll_m10சென்னிமலை அருகே போலி மதுபாட்டீல்கள் பறிமுதல் - Page 2 Poll_c10 
397 Posts - 79%
heezulia
சென்னிமலை அருகே போலி மதுபாட்டீல்கள் பறிமுதல் - Page 2 Poll_c10சென்னிமலை அருகே போலி மதுபாட்டீல்கள் பறிமுதல் - Page 2 Poll_m10சென்னிமலை அருகே போலி மதுபாட்டீல்கள் பறிமுதல் - Page 2 Poll_c10 
56 Posts - 11%

16 Posts - 3%
Dr.S.Soundarapandian
சென்னிமலை அருகே போலி மதுபாட்டீல்கள் பறிமுதல் - Page 2 Poll_c10சென்னிமலை அருகே போலி மதுபாட்டீல்கள் பறிமுதல் - Page 2 Poll_m10சென்னிமலை அருகே போலி மதுபாட்டீல்கள் பறிமுதல் - Page 2 Poll_c10 
8 Posts - 2%

prajai
சென்னிமலை அருகே போலி மதுபாட்டீல்கள் பறிமுதல் - Page 2 Poll_c10சென்னிமலை அருகே போலி மதுபாட்டீல்கள் பறிமுதல் - Page 2 Poll_m10சென்னிமலை அருகே போலி மதுபாட்டீல்கள் பறிமுதல் - Page 2 Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
சென்னிமலை அருகே போலி மதுபாட்டீல்கள் பறிமுதல் - Page 2 Poll_c10சென்னிமலை அருகே போலி மதுபாட்டீல்கள் பறிமுதல் - Page 2 Poll_m10சென்னிமலை அருகே போலி மதுபாட்டீல்கள் பறிமுதல் - Page 2 Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
சென்னிமலை அருகே போலி மதுபாட்டீல்கள் பறிமுதல் - Page 2 Poll_c10சென்னிமலை அருகே போலி மதுபாட்டீல்கள் பறிமுதல் - Page 2 Poll_m10சென்னிமலை அருகே போலி மதுபாட்டீல்கள் பறிமுதல் - Page 2 Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
சென்னிமலை அருகே போலி மதுபாட்டீல்கள் பறிமுதல் - Page 2 Poll_c10சென்னிமலை அருகே போலி மதுபாட்டீல்கள் பறிமுதல் - Page 2 Poll_m10சென்னிமலை அருகே போலி மதுபாட்டீல்கள் பறிமுதல் - Page 2 Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
சென்னிமலை அருகே போலி மதுபாட்டீல்கள் பறிமுதல் - Page 2 Poll_c10சென்னிமலை அருகே போலி மதுபாட்டீல்கள் பறிமுதல் - Page 2 Poll_m10சென்னிமலை அருகே போலி மதுபாட்டீல்கள் பறிமுதல் - Page 2 Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சென்னிமலை அருகே போலி மதுபாட்டீல்கள் பறிமுதல்

Page 2 of 2 Previous  1, 2

ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Fri Feb 17, 2012 8:40 pm

First topic message reminder :

ஈரோடு: சென்னிமலை அருகே வாகன சோதனையில் 2 லட்ச ரூபாய் மதிப்புள்ள போலி மதுபாட்டீல்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக 6 பேர் கைது செய்யப்பட்டனர். ஈரோடு மாவட்டம் சென்னிமலை அருகே இரவு 2 மணியளவில் மதுவிலக்கு ஏஎஸ்பி சுரேஷ்குமார் தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வாகனத்தை சோதனை செய்தனர். வாகனத்தில் 2 லட்ச ரூபாய் மதிப்புள்ள போலி மதுபாட்டீல்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது. இதனையடுத்து வாகனத்திலிருந்த மனோகரன், பாப்பா, தனபால், ராஜூ என்ற ராஜேந்திரன், பழநிசாமி, லோகநாதன் என்ற 6 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், ஈரோடு மாவட்டம் அத்திரம்பாளையம் பகுதியை சேர்ந்த மாரப்ப கவுண்டர் என்பவருக்கு சொந்தமான முருங்கைக்காட்டு தோட்டம் உள்ளது. இவர் ஆஸ்திரேலியா சென்று விட்டதால் தோட்டத்தை கைது செய்யப்பட்ட பழநிசாமி குத்தகைக்கு எடுத்து நடத்தி வருகிறார். அங்கிருந்து போலி மது தயாரிப்பது தெரியவந்தது. இதனைதொடர்ந்து அங்கு போலீசார் சோதனை செய்து, 1128 மதுபாட்டீல்கள், 260 லிட்டர் ஸ்பிரிட், 750 லேபிள்கள் மற்றும் போலி மது தயாரிக்க பயன்படும் இயந்திரம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட மனோகரன் என்பவர் திருச்செங்கோடு அருகேயுள்ள முசிறியை சேர்ந்தவர் என்றும், இவர் ஊரின் ஒதுக்குப்புறமாக உள்ள தோட்டங்களில் போலி மது தயாரிப்பது, இது குறித்து நாமக்கல், சேலம் மாவட்டங்களில் பல்வேறு வழக்குள் நிலுவையில் உள்ளதும் தெரியவந்தது.

-தினமலர்

புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை

அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Postஅதி Fri Feb 17, 2012 11:25 pm

நீங்க இருந்துமா இப்படி ஒரு அநியாயம் நடக்குது உங்க ஊரில? இல்லை நீங்க இருந்ததுனால தான் இப்படி நடந்துதா? சரி விடுங்க...எனக்கேதுக்கு வம்பு ரிலாக்ஸ்

ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Sat Feb 18, 2012 6:13 pm

சிவா wrote:
விசாரணை தெளிவாக நடைபெறட்டும்.

(இன்னும் இரண்டு நாட்களுக்கு ரமேஷ் இங்கு வரவில்லை என்றால் இந்த வகை மதுபானங்களிலும் போதை உள்ளது என்பதை அறிந்து கொள்கபுன்னகை
இன்று காலை இதை பற்றிய தகவலை அறிந்தேன் அண்ணா...
நான் ஒருவரிடம் கேட்டேன் இந்த டூப்ளீகேட் சரக்க குடிச்சுருக்கிங்களா அதை குடுச்ச போதை வருமா என்று அதற்கு அவர் ஒருவர் சொன்ன தகவலே போதுமானதாக இருந்ததால் மேற்படி விசாரனையை தொடங்காமல் விட்டு விட்டேன்...
அவர் சொன்ன பதில்...
யாரு கண்டா போனமான சரக்க வாங்குனோமா குடுச்சமானு இருக்கனும் அத விட்டுட்டு போலியா ஒரிஜினாலான பாக்க முடியுமுனு...
நானும் சரிங் கேளம்பறேன்னு சொல்லிட்டு வந்துட்டேன்...
நான் தெளிவாக தான் இருக்கிறேன் என்பதை தெளிவுடன் கூறிக்கொள்கிறேன் அண்ணாகளே(சிவா,மகா)... :வணக்கம்:

புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Sat Feb 18, 2012 6:15 pm

ரா.ரமேஷ்குமார் wrote:நான் தெளிவாக தான் இருக்கிறேன் என்பதை தெளிவுடன் கூறிக்கொள்கிறேன் அண்ணாகளே(சிவா,மகா)... :வணக்கம்:
சிப்பு வருது சிப்பு வருது

ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Sat Feb 18, 2012 6:33 pm

அதிபொண்ணு wrote:நீங்க இருந்துமா இப்படி ஒரு அநியாயம் நடக்குது உங்க ஊரில? இல்லை நீங்க இருந்ததுனால தான் இப்படி நடந்துதா? சரி விடுங்க...எனக்கேதுக்கு வம்பு ரிலாக்ஸ்
இது போன்ற சம்பங்களில் மட்டும் எனக்கு எதுக்கு என்று இருந்து விடுவேன் அதிகம் ஆர்வம் செலுத்துவதில்லை...

புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Feb 18, 2012 7:17 pm

ரா.ரமேஷ்குமார் wrote:
சிவா wrote:
விசாரணை தெளிவாக நடைபெறட்டும்.

(இன்னும் இரண்டு நாட்களுக்கு ரமேஷ் இங்கு வரவில்லை என்றால் இந்த வகை மதுபானங்களிலும் போதை உள்ளது என்பதை அறிந்து கொள்கபுன்னகை
இன்று காலை இதை பற்றிய தகவலை அறிந்தேன் அண்ணா...
நான் ஒருவரிடம் கேட்டேன் இந்த டூப்ளீகேட் சரக்க குடிச்சுருக்கிங்களா அதை குடுச்ச போதை வருமா என்று அதற்கு அவர் ஒருவர் சொன்ன தகவலே போதுமானதாக இருந்ததால் மேற்படி விசாரனையை தொடங்காமல் விட்டு விட்டேன்...
அவர் சொன்ன பதில்...
யாரு கண்டா போனமான சரக்க வாங்குனோமா குடுச்சமானு இருக்கனும் அத விட்டுட்டு போலியா ஒரிஜினாலான பாக்க முடியுமுனு...
நானும் சரிங் கேளம்பறேன்னு சொல்லிட்டு வந்துட்டேன்...
நான் தெளிவாக தான் இருக்கிறேன் என்பதை தெளிவுடன் கூறிக்கொள்கிறேன் அண்ணாகளே(சிவா,மகா)... :வணக்கம்:

தங்களின் விசாரணையை முடித்துக் கொண்டு பாதுக்காப்பாக, காயமின்றி திரும்பியதிலும் மகிழ்ச்சி ரமேஷ்!

இதிலிருந்து அறியப்படும் கருத்து:

சரக்கு வாங்கினா உடனே குடிக்கனும், அதைவிட்டுட்டு அது ஒரிஜினலா, டூப்ளிகேட்டான்னு ஆராயக் கூடாது.

சென்னிமலை அருகே போலி மதுபாட்டீல்கள் பறிமுதல் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Sat Feb 18, 2012 7:42 pm

//////இதிலிருந்து அறியப்படும் கருத்து:

சரக்கு வாங்கினா உடனே குடிக்கனும், அதைவிட்டுட்டு அது ஒரிஜினலா, டூப்ளிகேட்டான்னு ஆராயக் கூடாது.//////////
சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...

சென்னிமலை அருகே போலி மதுபாட்டீல்கள் பறிமுதல் - Page 2 Scaled.php?server=706&filename=purple11
Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக