உறவுகளின் வலைப்பூக்கள்
புதிய இடுகைகள்
» இலவசங்கள் என்பதும் ஒருவகை லஞ்சமே.by mohamed nizamudeen Today at 10:03 pm
» மூன்றரை கி.மீ. நீள சரக்கு ரயில்!
by mohamed nizamudeen Today at 10:02 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 18/08/2022
by mohamed nizamudeen Today at 10:00 pm
» சென்னையில் பிங்க் நிற பேருந்து மீது கல்வீச்சு: மாணவர்கள் அட்டகாசம்!
by T.N.Balasubramanian Today at 9:50 pm
» பிரியாணியின் விலை 75 பைசா!
by mohamed nizamudeen Today at 9:44 pm
» 'இந்திய உயிர் ஈட்டுறுதி இணையம்' என்பது என்ன?
by T.N.Balasubramanian Today at 9:44 pm
» 250 கூடுதல் பேருந்துகள்!
by mohamed nizamudeen Today at 9:41 pm
» சென்னை வங்கி நகைக்கொள்ளையில் இன்ஸ்பெக்டருக்கும் தொடர்பா? அதிர்ச்சி தகவல்!
by T.N.Balasubramanian Today at 9:30 pm
» மத்திய அரசை வியந்து பாராட்டிய ஏர்டெல் நிறுவனர்: காரணம் இது தான்
by T.N.Balasubramanian Today at 6:40 pm
» இரட்டை இலையை முடக்கவேண்டும்
by T.N.Balasubramanian Today at 6:33 pm
» உலகின் மாசடைந்த நகரங்கள்: டில்லி முதலிடம், கோல்கட்டா 2வது இடம்
by T.N.Balasubramanian Today at 6:19 pm
» வரலாற்றில் இடம்பெற ஈஸியா ஒரு வழி...
by T.N.Balasubramanian Yesterday at 10:17 pm
» குளிரிரவில் தேனிலவு
by T.N.Balasubramanian Yesterday at 10:13 pm
» மின்கம்பியில் குருவிகள்
by T.N.Balasubramanian Yesterday at 9:40 pm
» எல்லோரும் ஒன்னாவோம் --OPS
by T.N.Balasubramanian Yesterday at 7:44 pm
» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Yesterday at 4:47 pm
» தேனிலவு தித்திக்க... திகட்டாத 10 இடங்கள்
by ayyasamy ram Tue Aug 16, 2022 9:32 pm
» காலமெனும கடத்தல்காரன்...!
by ayyasamy ram Tue Aug 16, 2022 9:17 pm
» வெற்றி என்பது தொடர் முயற்சியின் விளைவுகளே!
by ayyasamy ram Tue Aug 16, 2022 9:03 pm
» "பொன்னியின் செல்வன்" ட்ரெய்லரை முதல்வர் ஸ்டாலின் வெளியிடுகிறார்!
by ayyasamy ram Tue Aug 16, 2022 8:58 pm
» ஆங்கிலம் ஒரு ஆபத்தான மொழி…!
by T.N.Balasubramanian Tue Aug 16, 2022 8:17 pm
» வித்தியாசமான விருந்து
by ayyasamy ram Tue Aug 16, 2022 6:56 pm
» பிறர்நலம் பேணிய பெருந்தகை
by ayyasamy ram Tue Aug 16, 2022 6:54 pm
» தோல் நலத்தைப் பாதுகாக்க…
by ayyasamy ram Tue Aug 16, 2022 6:37 pm
» எமோஜி- இணையதள தொடர் விமர்சனம்
by ayyasamy ram Tue Aug 16, 2022 6:35 pm
» ’தி ரேபிஸ்ட்’ படத்தின் இயக்குநருக்கு விருது
by ayyasamy ram Tue Aug 16, 2022 6:29 pm
» கவர்ச்சி உடையில் நயன்தாரா
by ayyasamy ram Tue Aug 16, 2022 6:28 pm
» விஜய் இடத்தில் அஜீத்
by ayyasamy ram Tue Aug 16, 2022 6:27 pm
» போனதும் வந்ததும்!
by ayyasamy ram Tue Aug 16, 2022 3:14 pm
» சமையல் & வீட்டுக் குறிப்புகள்
by ஜாஹீதாபானு Tue Aug 16, 2022 2:54 pm
» கவுனி அரிசி இனிப்பு
by ஜாஹீதாபானு Tue Aug 16, 2022 2:52 pm
» லால்சிங் தத்தா – திரை விமர்சனம்
by ayyasamy ram Tue Aug 16, 2022 2:49 pm
» கடாவர் – திரை விமர்சனம்
by ayyasamy ram Tue Aug 16, 2022 2:48 pm
» முதுமை எல்லார்க்கும் பொதுமை – தி.வே.விஜயலட்சுமி
by ayyasamy ram Tue Aug 16, 2022 2:47 pm
» ஈர நிலங்களைப் பற்றி தெரிந்து கொள்வோம்
by T.N.Balasubramanian Tue Aug 16, 2022 1:58 pm
» அமைதிக்கான காந்தியப் பண்பாடுகள்
by Dr.S.Soundarapandian Tue Aug 16, 2022 1:54 pm
» தில்லி செங்கோட்டையில் பறந்த முதல் தேசியக் கொடி
by Dr.S.Soundarapandian Tue Aug 16, 2022 1:51 pm
» கை வலிச்சா இதை தடவுங்க,..!
by Dr.S.Soundarapandian Tue Aug 16, 2022 1:48 pm
» டெலிவிஷன் விருந்து
by Dr.S.Soundarapandian Tue Aug 16, 2022 1:47 pm
» நமக்கு வாழ்க்கை - கவிதை
by T.N.Balasubramanian Tue Aug 16, 2022 1:34 pm
» சுதந்திர தின இனிய காலை வணக்கங்கள்
by T.N.Balasubramanian Tue Aug 16, 2022 1:31 pm
» நீ இல்லாத இதயம் - கவிதை
by ayyasamy ram Mon Aug 15, 2022 6:57 pm
» நீ இல்லாத இதயம் - கவிதை
by ayyasamy ram Mon Aug 15, 2022 6:57 pm
» வான தேவதையின் வண்ணப்புருவங்கள்! - கவிதை
by ayyasamy ram Mon Aug 15, 2022 6:56 pm
» மௌன திராட்சை ரசம் - கவிதை
by ayyasamy ram Mon Aug 15, 2022 6:55 pm
» தினம் ஒரு மூலிகை - செவ்வள்ளி
by ayyasamy ram Mon Aug 15, 2022 12:24 am
» சினி செய்திகள்
by ayyasamy ram Mon Aug 15, 2022 12:22 am
» சுதந்திரத் திருநாள் – சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Aug 14, 2022 11:53 pm
» கவுனி அரிசி லட்டு
by ayyasamy ram Sun Aug 14, 2022 11:50 pm
» கவுனி அரிசி அல்வா
by ayyasamy ram Sun Aug 14, 2022 11:48 pm
Top posting users this week
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
heezulia |
| |||
ஜாஹீதாபானு |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
heezulia |
| |||
sncivil57 |
| |||
ஜாஹீதாபானு |
| |||
Rajana3480 |
| |||
கண்ணன் |
| |||
selvanrajan |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
நுண்ணறிவைப் பெற உள்ளே நுழையவும் - பிஜிராமன் !!!
+27
உதயசுதா
ரிபாஸ்
ராஜா
சதாசிவம்
பது
அதி
ஜாஹீதாபானு
பாலாஜி
ரேவதி
உமா
baskars11
வின்சீலன்
dhilipdsp
nandhtiha
இளமாறன்
krishnaamma
சிவா
கோவிந்தராஜ்
ந.கார்த்தி
அசுரன்
Aathira
Dr.சுந்தரராஜ் தயாளன்
முஹைதீன்
கார்த்திக்.எம்.ஆர்
அல்கெனா ரிஷி
மகா பிரபு
பிஜிராமன்
31 posters
நுண்ணறிவைப் பெற உள்ளே நுழையவும் - பிஜிராமன் !!!
First topic message reminder :
இத்திரியின்
அட்மின் : பிஜிராமன்
தற்போதைய மெம்பர்கள்
1. மகா பிரபு அண்ணா
2. அல்கெனா ரிஷி
3. கார்த்திக் எம். ஆர்.
4. முகைதீன்
5. டாக்டர் சுந்தரராஜ் தயாளன் ஐயா (புவியியல் பொறுப்பாளர்)
6. ஆதிரா அம்மா
7. அசுரன் சார்
8. ந. கார்த்தி
9. கோவிந்தராஜன்
10. கிறிஷ்ணம்மா
11. இளமாறன் அண்ணா
தொடங்கப்பட்டுள்ள திரிகள்
1. வரலாறு: மொகலாயப் பேரரசு : திரி துவக்கம் 17- 02 - 2012 முடிவுற்றது 27 - 02 - 2012
வணக்கம் நண்பர்களே
இன்று நம் ஈகரையில் ஒரு திரியை துவங்கவுள்ளேன். இந்த திரியின் மையக் கரு என்னவென்றால் "ஒரு தலைப்பு இரண்டு நாள் அதை சார்ந்த்த தகவல் மற்றும் குறுக்குக் கேள்வி மற்றும் அந்த தலைப்பின் மீது ஆராய்ந்து நுண்ணறிவை பெறுதல்". ஒரு தலைப்பு என்று எடுத்துக் கொண்டால், நாம் அதை பற்றி அனைத்து பார்வையிலும் அறிவு பெற வேண்டும் என்பதே இந்த திரியின் நோக்கம். வெறுமனே படித்தோம் சென்றோம் என்று இல்லாமல், ஒன்றை நன்றாய் கற்றோம் என்ற உணர்வு எழும் இந்த திரியால் எனப்து மட்டும் உறுதி.
குறிக்கோள் : போட்டிதேர்விற்கு தயார் செய்வோற்கு பயனாய் இருக்க ஒரு முயற்சி மற்றும் அனைவரும் நுண்ணறிவை பெற.
இந்த திரிக்கான சில விதிமுறைகள் மற்றும் அம்சங்கள் உள்ளன, அதை தெளிவாய் படித்து பின்பற்றுமாறு அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன்.
விதிமுறைகள் மற்றும் அம்சங்கள்
1. இந்த திரியில் நான் அட்மின் பொறுப்பை ஏற்கிறேன். அதே போல் இதில் மெம்பர் ஆக விருப்பம் உள்ளவர்கள் தெரிவிக்கலாம். அவர்கள் பெயர் முன்னால் இணைக்கப்படும்.
2. இந்த திரியில் யாரெல்லாம் மெம்பர் ஆக உள்ளார்களோ அவர்கள் மட்டுமே தலைப்பை வழங்க அதிகாரம் உள்ளவர்கள்.
3. தலைப்பு கீழே குறிப்பிட்ட துறைகளில் இருந்து கேட்பது சிறப்பு.
*புவியியல் (ஜியாகிரஃபி),
*வரலாறு (ஹிஸ்டரி),
*பொருளாதாரம் (எகனாமிக்ஸ்),
*அறிவியல்(சயின்ஸ்),
*கணிதம் அதாவது (அப்டிடியூட்)
*இந்தியா அரசியலமைப்பு
* தினசரி நிகழ்வுகள் (கரண்ட் அப்பைர்ஸ்)
தினசரி நிகழ்வுகள் என்றால், அந்த நிகழ்வு ஒரு முக்கிய மாற்றத்தை நாட்டிலோ உலகிலோ ஏற்படுத்தி இருக்க வேண்டும்.
4. தலைப்பு தந்த அடுத்த 5 நாட்கள் அந்த தலைப்பின் கீழ் தகவல் பரிமாற்றம், ஏதாவது சந்தேகம் எழும் பட்சத்தில் அதனை தீர்த்து வைப்பது. முழுமையாக வாசித்து புரிந்து கொள்ள முயற்சி செய்வது. தலைப்பின் தன்மையை பொறுத்து இந்த நேரம் வித்தியாசப் படும். தலைப்பின் அருகிலேயே, விவாதிக்கப் படும் நேரமும் குறிப்பிடப் பட்டிருக்கும்.
5. நாம் கொடுக்கும் தகவல் சிறியதாகவும் அதே சமயம் மிகவும் உபயோகமானதாகவும் இருத்தல் வேண்டும்.
6. முக்கியமான ஒன்று தலைப்பை இடுபவர் அந்த தலைப்பின் கீழ் ஒரு முன்னுரை அதாவது அந்த தலைப்பை பற்றி ஒரு சிறு குறிப்புடன் துவங்க வேண்டும். அதன் பின் ஒருவர் பின் ஒருவராக எழும் சந்தேகம், தகவலை சேர்க்க வேண்டும் என்றால் சேர்ப்பது என அனைத்தும் செய்யலாம்.
உதரானத்திற்கு, 1857, நம்மில் பலர் அறிந்திருப்போம், 1857 நடந்த சிப்பாய் கலகம், இந்தியாவின் முதல் சுதந்திர போராட்டம் என்று கூறப்படுகிறது. இது தலைப்பாக இருந்தால், இதற்கு காரணம் என்ன, இதில் யார் யார் பங்கேற்றனர், அவர்கள் பங்கேற்றதன் காரணம் என்ன, பங்கேற்றதால் அவர்களுக்கு விளைந்த இன்னல்கள் என்ன, சிப்பாய் கலகத்தால் விளைந்த சட்டங்கள் என்ன, ஆட்சியில் ஏற்பட்ட மாற்றங்கள் என்ன. என சிப்பாய் கலகம் என்று கேட்டாலே, அதை பற்றிய அனைத்து தகவலும் நம் விரல் நுனியில் இருக்கும் படி நம் விவாதம் இருத்தல் அவசியம்,
7. எந்த சந்தேகம் எழுந்தாலும் கேட்க தயங்குதல் கூடாது.
8. தலைப்பை பற்றி எதுவுமே தங்களுக்கு தெரியவில்லை என்றாலும், சந்தேகம் கேட்டு தெரிந்து கொள்ளலாம், இதனால் விலைவது அறிவு மட்டுமே.
9. இந்த திரியின் நோக்கம், தகவலை பொறுக்கி இங்கே கொட்ட வேண்டும் என்பது இல்லை, தகவலை சுருக்கி, விரிவாய் நுண் அறிந்து, மதியில் தேக்குவதே.
10. இந்த திரி அரட்டைக்கு அப்பாற்பட்டது, யாரும் அரட்டை அடிக்க வேண்டாம்.
11. உங்களுக்கு அந்த தலைப்பின் கீழ் சரியென்று நான் அங்கு படிதிருக்கிறேன், இங்கு படிதிருக்கிறேன் என்று தோன்றினாலும், தெரிவிக்கலாம், அது தவறாக இருந்தாலும். கருத்தை தெரிவிக்க யாரும் தயக்கம் காட்ட வேண்டாம்.
இரண்டு பொன்மொழிகளை கூற விளைகிறேன்.
உளரெனினும் இல்லாரொடு ஒப்பர் களனஞ்சிக்
கற்ற செலச்சொல்லா தார்.
The person one who fear of asking question is ashamed of learning" அதாவது எவன் ஒருவன் கேள்வி கேட்க அஞ்சுகிறானோ அவன் கல்வி கற்க வெட்கப் படவேண்டும்.
இந்த இரண்டு பொன்மொழிகளையும் நியாபகம் வைத்துக் கொள்வது சிறப்பு.
இதுவே இந்த திரியின் அம்சங்களும், விதிமுறைகளும் ஆகும். நிச்சயம் இந்த திரி பயனுள்ளதாய், இருக்கும் என்று நம்புகிறேன். நான் இந்த திரி துவங்குவதற்கு காரணம், நம் ஈகரையில் உலாவிக் கொண்டிருக்கும், படித்துக்கொண்டிருக்கும் இளைஞர்களும், இளைஞிகளும் தான்.
மிக்க நன்றிகள் உறவுகளே

Last edited by பிஜிராமன் on Tue Feb 28, 2012 12:30 am; edited 5 times in total
பிஜிராமன்- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 23/01/2011
மதிப்பீடுகள் : 1780
Re: நுண்ணறிவைப் பெற உள்ளே நுழையவும் - பிஜிராமன் !!!
வாழ்த்துக்கள் நண்பா இத் திரி வெற்றி பெற வாழ்த்துக்கள் நண்பா
Re: நுண்ணறிவைப் பெற உள்ளே நுழையவும் - பிஜிராமன் !!!
ராஜா wrote:வணக்கம் பிஜிராமன் , மிக அருமையான பயனுள்ள திரி. இந்த திரி வெற்றியடைய வாழ்த்துக்கள்.![]()
இந்த திரியில் உறுப்பினராக இருப்பவர்கள் தான் கேள்விகள் கேட்கவேண்டும் , தலைப்பை துவங்க வேண்டும் என்று சொல்வது சரி. இந்த திரியில் உறுப்பினராக இல்லாத ஒரு ஈகரை உறுப்பினர் தன்னுடைய கேள்வியை / சந்தேகங்களை எப்படி கேட்டு தெளிவு பெறுவது.
வணக்கம் அண்ணா.......
மிக்க நன்றிகள்........இந்த திரியில் உறுப்பினர் அல்லாதவர்கள், கேள்வி கேட்கப்பட்டுள்ள திரியில், தங்களது சந்தேகங்களை கேட்டு தெளிவு பெற்றுக் கொள்ளலாம். யார் வேண்டுமானாலும் அங்கே சந்தேகம் கேட்டு தெளிவு பெறலாம், அல்லது கேட்கப் படும் சந்தேகங்களுக்கு பதில் கூறி தெளிவு படுத்தலாம்.
வரலாறு : மொகலாயப் பேரரசு என்ற திரியை சென்று பாருங்கள் அண்ணா, அங்கே திலீப் கேட்டுள்ள கேள்வியைப் போலே சந்தேகம் கேட்கலாம், எந்த சந்தேகமாக இருந்தாலும் கேட்கலாம் அண்ணா.
நன்றிகள் அண்ணா

பிஜிராமன்- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 23/01/2011
மதிப்பீடுகள் : 1780
Re: நுண்ணறிவைப் பெற உள்ளே நுழையவும் - பிஜிராமன் !!!
அதிபொண்ணு wrote:நான் சும்மா உங்களுக்கு வாழ்த்து சொல்லிட்டு போலாம்னு வந்தேன்.எனக்கு பதில் சொல்றதுனா அலர்ஜி.அதை விட கேள்வி கேக்குறதுனா டபுள் அலர்ஜி.அதனால நான் சும்மா வேடிக்கை மட்டும் பார்க்குறேன் அரட்டை அடிக்காம. டீலா ?
டீல், தோழி........
அப்பப்பா பங்கும் எடுங்கள், உங்களுக்கு தெரிந்த கேள்விகளுக்கு பதில் அளித்து நண்பர்களுக்கு உதவுங்கள்.
நன்றிகள் தோழி

பிஜிராமன்- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 23/01/2011
மதிப்பீடுகள் : 1780
Re: நுண்ணறிவைப் பெற உள்ளே நுழையவும் - பிஜிராமன் !!!
பது wrote:பிஜிராமன் என்னையும் இந்த திரியில் இணைத்துக் கொள்ளுங்க
மிக்க நன்றிகள் பது........
தங்கள் பங்களிப்பையும் தாருங்கள்........கற்றுக்கொள்வோம், கற்றும் தருவோம்.......

பிஜிராமன்- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 23/01/2011
மதிப்பீடுகள் : 1780
Re: நுண்ணறிவைப் பெற உள்ளே நுழையவும் - பிஜிராமன் !!!
விளக்கத்திற்கு நன்றிபிஜிராமன் wrote:வணக்கம் அண்ணா.......
மிக்க நன்றிகள்........இந்த திரியில் உறுப்பினர் அல்லாதவர்கள், கேள்வி கேட்கப்பட்டுள்ள திரியில், தங்களது சந்தேகங்களை கேட்டு தெளிவு பெற்றுக் கொள்ளலாம். யார் வேண்டுமானாலும் அங்கே சந்தேகம் கேட்டு தெளிவு பெறலாம், அல்லது கேட்கப் படும் சந்தேகங்களுக்கு பதில் கூறி தெளிவு படுத்தலாம்.
வரலாறு : மொகலாயப் பேரரசு என்ற திரியை சென்று பாருங்கள் அண்ணா, அங்கே திலீப் கேட்டுள்ள கேள்வியைப் போலே சந்தேகம் கேட்கலாம், எந்த சந்தேகமாக இருந்தாலும் கேட்கலாம் அண்ணா.
நன்றிகள் அண்ணா![]()
![]()
![]()
Re: நுண்ணறிவைப் பெற உள்ளே நுழையவும் - பிஜிராமன் !!!
சதாசிவம் wrote:பயனுள்ள திரி ராமன், இணைந்துள்ள அனைவருக்கும் நன்றி. தங்களின் பங்களிப்புக்கு காத்து இருக்கிறோம்.
மிக்க நன்றிகள் ஐயா.......
தங்களின் பங்களிப்பும் மிக்க அவசியம் ஐயா.....
நன்றிகள் ஐயா.....

பிஜிராமன்- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 23/01/2011
மதிப்பீடுகள் : 1780
Re: நுண்ணறிவைப் பெற உள்ளே நுழையவும் - பிஜிராமன் !!!
ரிபாஸ் wrote:வாழ்த்துக்கள் நண்பா இத் திரி வெற்றி பெற வாழ்த்துக்கள் நண்பா
மிக்க நன்றிகள் நண்பா..........
நீங்களும் பங்கு கொள்ளுங்கள்.......

பிஜிராமன்- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 23/01/2011
மதிப்பீடுகள் : 1780
Re: நுண்ணறிவைப் பெற உள்ளே நுழையவும் - பிஜிராமன் !!!
அருமையான திரிய துவக்கி இருக்கிறாய் ராமன்.வாழ்த்துகள்
என்னால் கேள்வி மட்டும் தான் கேக்க முடியும். :
என்னால் கேள்வி மட்டும் தான் கேக்க முடியும். :

உதயசுதா- வி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
மதிப்பீடுகள் : 1070
Re: நுண்ணறிவைப் பெற உள்ளே நுழையவும் - பிஜிராமன் !!!
உதயசுதா wrote:அருமையான திரிய துவக்கி இருக்கிறாய் ராமன்.வாழ்த்துகள்
என்னால் கேள்வி மட்டும் தான் கேக்க முடியும். :![]()
![]()
பரவாயில்லை அக்கா........கேள்விகள் கேட்பது, அறிவை பெருக்கும். இந்த திரியின் முக்கிய அம்ஸமே அது தான்.
நன்றிகள் அக்கா........

பிஜிராமன்- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 23/01/2011
மதிப்பீடுகள் : 1780
Re: நுண்ணறிவைப் பெற உள்ளே நுழையவும் - பிஜிராமன் !!!
இன்று அதிகாலை 5 மணிக்கு இங்கு உறுப்பினராக இணைந்தேன். நிர்வாக அறிவுப்புப் பகுதியில் உள்ள பல செய்திகளையும் படித்தேன். அதில் இந்த தலைப்பு மிகவும் கவர்ந்தது.
நுண்ணறிவு என்றதும் ஆர்வத்தோடு வந்து பார்த்தேன். ஆனால், அறிவுக்கும் இங்கு சொல்லப்பட்டுள்ள செய்திகளுக்கும் சம்மந்தம் இல்லையே. வெறும் வரலாற்றுச் செய்திகளாக இருக்கிறது. ஏமாற்றமடைந்துள்ளேன். தொடருங்கள் நுண்ணறிவு ராமன். இனிமேலாவது அறிவு வளர்க்கும் தொடர்பான செய்திகள் கூறுவீர்கள் என்று எதிர்பார்க்கிறேன். நானும் இதில் பங்கு கொள்ள விருப்பம். ஆனால் கேள்விதான் கேட்கத் தெரியும். அவை அறிவு சார்ந்ததா என்று நீங்கதான் சரிபார்க்க வேண்டும். இணைந்து கொள்ளலாமா?

THIYAAGOOHOOL- புதியவர்
- பதிவுகள் : 43
இணைந்தது : 24/01/2013
மதிப்பீடுகள் : 16
Re: நுண்ணறிவைப் பெற உள்ளே நுழையவும் - பிஜிராமன் !!!
குமார் தலைப்பை கண்டு வந்ததற்கு நன்றி.
தங்களின் அறிவுத்திறனை வைத்து எடை போடாதீர்கள் - இங்கிருக்கும் எனைப் போன்றோருக்கு அது மிக மிக குறைவு. அதனால் தான் ஈகரையில் நீண்ட நாட்களாக இருக்கும் ராமன் இத்திரியை துவக்கினார். எங்களுக்கு தெரியாத பல விஷயங்களை இத்திரியின் மூலம் தெரிந்து கொள்கிறோம்.
வரலாற்று செய்தியோ, நுண்ணறிவோ செய்தி புதிது எங்களுக்கு.
ஈகரை ஒருவர் மற்றவரின் அறிவுத் திறனையோ, வாதத் திறமையையோ எடை போடும் இடமல்ல. இங்கு வருவது பலருக்கு பல்வேறு விதமான காரணங்கள் இருக்கும்.
அதே போல் அடுத்தவரின் பதிவை நையாண்டி செய்தல் கூடாது - இதுபோல்; //இனிமேலாவது அறிவு வளர்க்கும் தொடர்பான செய்திகள் கூறுவீர்கள் என்று எதிர்பார்க்கிறேன்//
பங்கு கொள்ளுங்கள் அதற்கு தடை ஏதும் இல்லை - அனைவரிடமும் நட்பு பாராட்டி இருக்க வேண்டும் - அதுவே முக்கியம்.
எனக்கு கேள்வி கேட்க மட்டுமே தெரியும் என்று சொல்கிறீர்கள் - உங்களைப் போல் தான் நாங்களும் கேள்வி மட்டுமே கேட்க தெரிந்தவர்களுக்கு உலகத்தில் பஞ்சமே இல்லை நண்பரே.

யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
மதிப்பீடுகள் : 8439
Re: நுண்ணறிவைப் பெற உள்ளே நுழையவும் - பிஜிராமன் !!!
இதுதான் உங்கள் சந்தேகத்திற்கு காரணமா. இது எதார்த்தமாக நான் கேட்டது. இனி இது போன்று நடக்காமல் பார்த்துக் கொள்கிறேன். நன்றி.
THIYAAGOOHOOL- புதியவர்
- பதிவுகள் : 43
இணைந்தது : 24/01/2013
மதிப்பீடுகள் : 16
Re: நுண்ணறிவைப் பெற உள்ளே நுழையவும் - பிஜிராமன் !!!
இது போன்ற தவறு நடந்துவிடக் கூடாது என்பதற்குதான். ஈகரை என்றால் என்ன. இங்கு நான் என்ன செய்ய வேண்டும் என்றும் கேட்டேன். ஆனால் இந்த பதிவை செய்யாமல் கேட்டிருக்க வேண்டும் என்று இப்போது புரிந்து கொண்டேன். நன்றி.
THIYAAGOOHOOL- புதியவர்
- பதிவுகள் : 43
இணைந்தது : 24/01/2013
மதிப்பீடுகள் : 16
Re: நுண்ணறிவைப் பெற உள்ளே நுழையவும் - பிஜிராமன் !!!
புரிதலுக்கு நன்றி.
தளத்தில் உள்ள பதிவுகளை படித்தாலே உங்களுக்கு தெரிந்துவிடுமே ஈகரையில் என்ன நடக்கிறது என்று. தொடருங்கள் உங்கள பயணத்தை எங்களுடன்.
தளத்தில் உள்ள பதிவுகளை படித்தாலே உங்களுக்கு தெரிந்துவிடுமே ஈகரையில் என்ன நடக்கிறது என்று. தொடருங்கள் உங்கள பயணத்தை எங்களுடன்.
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
மதிப்பீடுகள் : 8439
Re: நுண்ணறிவைப் பெற உள்ளே நுழையவும் - பிஜிராமன் !!!
நன்றி. இனியவன் படித்து அறிந்து கொள்கிறேன். அனால் நான் பெங்களூரு இல்லை. சென்னைதான். இதை எப்படி புரிய வைப்பது என்று தெரியவில்லை. எதுவாக இருந்தாலும் என்னிடம் நேரடியாக கேளுங்கள் மனதில் வைத்து சந்தேகம் கொள்ள வேண்டாம். வாலிப வயதில் இருப்பவர்கள் தான் பொய்யான தகவல்களை அளிப்பார்கள். நான் பெங்களூரில் இருந்து கொண்டு சென்னை என்று பொய் சொல்ல வேண்டிய அவசியம் இருக்காது என்பதை புரிந்து கொள்ளவும். என்னுடைய தேர்தல் அடையாள அட்டையை நகல் எடுத்து உங்களுக்கு சமர்பிக்கிறேன். அப்போது உண்மை புரியும்.
THIYAAGOOHOOL- புதியவர்
- பதிவுகள் : 43
இணைந்தது : 24/01/2013
மதிப்பீடுகள் : 16
பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க
ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்
உறுப்பினராக இணையுங்கள்
உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!
ஈகரையில் உறுப்பினராக இணைய
|
|