புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 20/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:11 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Thu Nov 21, 2024 4:53 pm

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 3:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 2:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Thu Nov 21, 2024 2:28 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Thu Nov 21, 2024 2:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 2:15 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Thu Nov 21, 2024 1:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Thu Nov 21, 2024 1:21 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 12:54 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 12:38 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Thu Nov 21, 2024 12:02 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Thu Nov 21, 2024 11:49 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Wed Nov 20, 2024 11:35 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 11:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 11:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Wed Nov 20, 2024 10:11 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 9:39 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:17 pm

» மாயை எனும் இரவில்....
by ayyasamy ram Wed Nov 20, 2024 6:32 pm

» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:33 pm

» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 2:23 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 12:45 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Wed Nov 20, 2024 11:55 am

» தீக்ஷிதர் பார்வையில் திவ்ய நாயகி
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:23 am

» களங்கம் போனது, கன்னிகையும் கிடைத்தாள்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:21 am

» துளசி வழிபாடு பரம்பதம் அளிக்கும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:18 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:17 am

» பந்தல் இருந்தால் கொடி படரும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:14 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:45 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:43 am

» நீதிக்கதை - தனித் திறமை
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:35 am

» நவம்பர் 20- திப்பு சுல்தான் அவர்களின் பிறந்த தினம்
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:34 am

» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:59 pm

» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:52 pm

» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:50 pm

» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:48 pm

» நாளைய காவியமே!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:43 pm

» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:42 pm

» மெய் உறக்கம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:41 pm

» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:40 pm

» மிருகப் பூச்சி
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:39 pm

» உள்ளம் தொலைந்ததடி!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:39 pm

» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:38 pm

» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:37 pm

» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:36 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Tue Nov 19, 2024 4:23 pm

» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Tue Nov 19, 2024 3:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நுண்ணறிவைப் பெற உள்ளே நுழையவும் - பிஜிராமன் !!! - Page 4 Poll_c10நுண்ணறிவைப் பெற உள்ளே நுழையவும் - பிஜிராமன் !!! - Page 4 Poll_m10நுண்ணறிவைப் பெற உள்ளே நுழையவும் - பிஜிராமன் !!! - Page 4 Poll_c10 
87 Posts - 67%
heezulia
நுண்ணறிவைப் பெற உள்ளே நுழையவும் - பிஜிராமன் !!! - Page 4 Poll_c10நுண்ணறிவைப் பெற உள்ளே நுழையவும் - பிஜிராமன் !!! - Page 4 Poll_m10நுண்ணறிவைப் பெற உள்ளே நுழையவும் - பிஜிராமன் !!! - Page 4 Poll_c10 
29 Posts - 22%
E KUMARAN
நுண்ணறிவைப் பெற உள்ளே நுழையவும் - பிஜிராமன் !!! - Page 4 Poll_c10நுண்ணறிவைப் பெற உள்ளே நுழையவும் - பிஜிராமன் !!! - Page 4 Poll_m10நுண்ணறிவைப் பெற உள்ளே நுழையவும் - பிஜிராமன் !!! - Page 4 Poll_c10 
4 Posts - 3%
mohamed nizamudeen
நுண்ணறிவைப் பெற உள்ளே நுழையவும் - பிஜிராமன் !!! - Page 4 Poll_c10நுண்ணறிவைப் பெற உள்ளே நுழையவும் - பிஜிராமன் !!! - Page 4 Poll_m10நுண்ணறிவைப் பெற உள்ளே நுழையவும் - பிஜிராமன் !!! - Page 4 Poll_c10 
3 Posts - 2%
ஜாஹீதாபானு

sram_1977
நுண்ணறிவைப் பெற உள்ளே நுழையவும் - பிஜிராமன் !!! - Page 4 Poll_c10நுண்ணறிவைப் பெற உள்ளே நுழையவும் - பிஜிராமன் !!! - Page 4 Poll_m10நுண்ணறிவைப் பெற உள்ளே நுழையவும் - பிஜிராமன் !!! - Page 4 Poll_c10 
2 Posts - 2%
Guna.D
நுண்ணறிவைப் பெற உள்ளே நுழையவும் - பிஜிராமன் !!! - Page 4 Poll_c10நுண்ணறிவைப் பெற உள்ளே நுழையவும் - பிஜிராமன் !!! - Page 4 Poll_m10நுண்ணறிவைப் பெற உள்ளே நுழையவும் - பிஜிராமன் !!! - Page 4 Poll_c10 
1 Post - 1%
Shivanya

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நுண்ணறிவைப் பெற உள்ளே நுழையவும் - பிஜிராமன் !!! - Page 4 Poll_c10நுண்ணறிவைப் பெற உள்ளே நுழையவும் - பிஜிராமன் !!! - Page 4 Poll_m10நுண்ணறிவைப் பெற உள்ளே நுழையவும் - பிஜிராமன் !!! - Page 4 Poll_c10 
423 Posts - 76%

75 Posts - 14%

18 Posts - 3%
Dr.S.Soundarapandian
நுண்ணறிவைப் பெற உள்ளே நுழையவும் - பிஜிராமன் !!! - Page 4 Poll_c10நுண்ணறிவைப் பெற உள்ளே நுழையவும் - பிஜிராமன் !!! - Page 4 Poll_m10நுண்ணறிவைப் பெற உள்ளே நுழையவும் - பிஜிராமன் !!! - Page 4 Poll_c10 
8 Posts - 1%

6 Posts - 1%
prajai

ஆனந்திபழனியப்பன்
நுண்ணறிவைப் பெற உள்ளே நுழையவும் - பிஜிராமன் !!! - Page 4 Poll_c10நுண்ணறிவைப் பெற உள்ளே நுழையவும் - பிஜிராமன் !!! - Page 4 Poll_m10நுண்ணறிவைப் பெற உள்ளே நுழையவும் - பிஜிராமன் !!! - Page 4 Poll_c10 
3 Posts - 1%

Anthony raj

நிகழ்நிலை நிர்வாகிகள்

நுண்ணறிவைப் பெற உள்ளே நுழையவும் - பிஜிராமன் !!!

Page 4 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Thu Feb 16, 2012 6:16 pm

First topic message reminder :

வணக்கம் நண்பர்களே

இன்று நம் ஈகரையில் ஒரு திரியை துவங்கவுள்ளேன். இந்த திரியின் மையக் கரு என்னவென்றால் "ஒரு தலைப்பு இரண்டு நாள் அதை சார்ந்த்த தகவல் மற்றும் குறுக்குக் கேள்வி மற்றும் அந்த தலைப்பின் மீது ஆராய்ந்து நுண்ணறிவை பெறுதல்". ஒரு தலைப்பு என்று எடுத்துக் கொண்டால், நாம் அதை பற்றி அனைத்து பார்வையிலும் அறிவு பெற வேண்டும் என்பதே இந்த திரியின் நோக்கம். வெறுமனே படித்தோம் சென்றோம் என்று இல்லாமல், ஒன்றை நன்றாய் கற்றோம் என்ற உணர்வு எழும் இந்த திரியால் எனப்து மட்டும் உறுதி.

குறிக்கோள் : போட்டிதேர்விற்கு தயார் செய்வோற்கு பயனாய் இருக்க ஒரு முயற்சி மற்றும் அனைவரும் நுண்ணறிவை பெற.

இந்த திரிக்கான சில விதிமுறைகள் மற்றும் அம்சங்கள் உள்ளன, அதை தெளிவாய் படித்து பின்பற்றுமாறு அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன்.

விதிமுறைகள் மற்றும் அம்சங்கள்

1. இந்த திரியில் நான் அட்மின் பொறுப்பை ஏற்கிறேன். அதே போல் இதில் மெம்பர் ஆக விருப்பம் உள்ளவர்கள் தெரிவிக்கலாம். அவர்கள் பெயர் முன்னால் இணைக்கப்படும்.

2. இந்த திரியில் யாரெல்லாம் மெம்பர் ஆக உள்ளார்களோ அவர்கள் மட்டுமே தலைப்பை வழங்க அதிகாரம் உள்ளவர்கள்.

3. தலைப்பு கீழே குறிப்பிட்ட துறைகளில் இருந்து கேட்பது சிறப்பு.

*புவியியல் (ஜியாகிரஃபி),
*வரலாறு (ஹிஸ்டரி),
*பொருளாதாரம் (எகனாமிக்ஸ்),
*அறிவியல்(சயின்ஸ்),
*கணிதம் அதாவது (அப்டிடியூட்)
*இந்தியா அரசியலமைப்பு
* தினசரி நிகழ்வுகள் (கரண்ட் அப்பைர்ஸ்)

தினசரி நிகழ்வுகள் என்றால், அந்த நிகழ்வு ஒரு முக்கிய மாற்றத்தை நாட்டிலோ உலகிலோ ஏற்படுத்தி இருக்க வேண்டும்.

4. தலைப்பு தந்த அடுத்த 5 நாட்கள் அந்த தலைப்பின் கீழ் தகவல் பரிமாற்றம், ஏதாவது சந்தேகம் எழும் பட்சத்தில் அதனை தீர்த்து வைப்பது. முழுமையாக வாசித்து புரிந்து கொள்ள முயற்சி செய்வது. தலைப்பின் தன்மையை பொறுத்து இந்த நேரம் வித்தியாசப் படும். தலைப்பின் அருகிலேயே, விவாதிக்கப் படும் நேரமும் குறிப்பிடப் பட்டிருக்கும்.

5. நாம் கொடுக்கும் தகவல் சிறியதாகவும் அதே சமயம் மிகவும் உபயோகமானதாகவும் இருத்தல் வேண்டும்.

6. முக்கியமான ஒன்று தலைப்பை இடுபவர் அந்த தலைப்பின் கீழ் ஒரு முன்னுரை அதாவது அந்த தலைப்பை பற்றி ஒரு சிறு குறிப்புடன் துவங்க வேண்டும். அதன் பின் ஒருவர் பின் ஒருவராக எழும் சந்தேகம், தகவலை சேர்க்க வேண்டும் என்றால் சேர்ப்பது என அனைத்தும் செய்யலாம்.

உதரானத்திற்கு, 1857, நம்மில் பலர் அறிந்திருப்போம், 1857 நடந்த சிப்பாய் கலகம், இந்தியாவின் முதல் சுதந்திர போராட்டம் என்று கூறப்படுகிறது. இது தலைப்பாக இருந்தால், இதற்கு காரணம் என்ன, இதில் யார் யார் பங்கேற்றனர், அவர்கள் பங்கேற்றதன் காரணம் என்ன, பங்கேற்றதால் அவர்களுக்கு விளைந்த இன்னல்கள் என்ன, சிப்பாய் கலகத்தால் விளைந்த சட்டங்கள் என்ன, ஆட்சியில் ஏற்பட்ட மாற்றங்கள் என்ன. என சிப்பாய் கலகம் என்று கேட்டாலே, அதை பற்றிய அனைத்து தகவலும் நம் விரல் நுனியில் இருக்கும் படி நம் விவாதம் இருத்தல் அவசியம்,

7. எந்த சந்தேகம் எழுந்தாலும் கேட்க தயங்குதல் கூடாது.

8. தலைப்பை பற்றி எதுவுமே தங்களுக்கு தெரியவில்லை என்றாலும், சந்தேகம் கேட்டு தெரிந்து கொள்ளலாம், இதனால் விலைவது அறிவு மட்டுமே.

9. இந்த திரியின் நோக்கம், தகவலை பொறுக்கி இங்கே கொட்ட வேண்டும் என்பது இல்லை, தகவலை சுருக்கி, விரிவாய் நுண் அறிந்து, மதியில் தேக்குவதே.

10. இந்த திரி அரட்டைக்கு அப்பாற்பட்டது, யாரும் அரட்டை அடிக்க வேண்டாம்.

11. உங்களுக்கு அந்த தலைப்பின் கீழ் சரியென்று நான் அங்கு படிதிருக்கிறேன், இங்கு படிதிருக்கிறேன் என்று தோன்றினாலும், தெரிவிக்கலாம், அது தவறாக இருந்தாலும். கருத்தை தெரிவிக்க யாரும் தயக்கம் காட்ட வேண்டாம்.

இரண்டு பொன்மொழிகளை கூற விளைகிறேன்.

உளரெனினும் இல்லாரொடு ஒப்பர் களனஞ்சிக்
கற்ற செலச்சொல்லா தார்.

The person one who fear of asking question is ashamed of learning" அதாவது எவன் ஒருவன் கேள்வி கேட்க அஞ்சுகிறானோ அவன் கல்வி கற்க வெட்கப் படவேண்டும்.

இந்த இரண்டு பொன்மொழிகளையும் நியாபகம் வைத்துக் கொள்வது சிறப்பு.

இதுவே இந்த திரியின் அம்சங்களும், விதிமுறைகளும் ஆகும். நிச்சயம் இந்த திரி பயனுள்ளதாய், இருக்கும் என்று நம்புகிறேன். நான் இந்த திரி துவங்குவதற்கு காரணம், நம் ஈகரையில் உலாவிக் கொண்டிருக்கும், படித்துக்கொண்டிருக்கும் இளைஞர்களும், இளைஞிகளும் தான்.

மிக்க நன்றிகள் உறவுகளே

இத்திரியின்

அட்மின் : பிஜிராமன்

தற்போதைய மெம்பர்கள்

1. மகா பிரபு அண்ணா
2. அல்கெனா ரிஷி
3. கார்த்திக் எம். ஆர்.
4. முகைதீன்
5. டாக்டர் சுந்தரராஜ் தயாளன் ஐயா (புவியியல் பொறுப்பாளர்)
6. ஆதிரா அம்மா
7. அசுரன் சார்
8. ந. கார்த்தி
9. கோவிந்தராஜன்
10. கிறிஷ்ணம்மா
11. இளமாறன் அண்ணா

தொடங்கப்பட்டுள்ள திரிகள்

1. வரலாறு: மொகலாயப் பேரரசு : திரி துவக்கம் 17- 02 - 2012 முடிவுற்றது 27 - 02 - 2012

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Thu Feb 16, 2012 10:15 pm

சிவா wrote:இப்பொழுது இந்தப் பகுதியில் உங்களால் தேவையற்ற பதிவுகளை நீக்கலாம் பிஜி!

ஆம், அண்ணா அதை தான் நான் வந்ததும் கவனித்தேன், புதியதாக இரண்டு ஐகான் கள் பதிவில் தென்பட்டன. மிக்க நன்றிகள் அண்ணா..... மகிழ்ச்சி மகிழ்ச்சி நன்றி

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Feb 16, 2012 10:16 pm

பிஜிராமன் wrote:
krishnaamma wrote:அருமையான முயற்சி , பயனுள்ள முயற்சி , இது வெற்றிபெற வாழ்த்துகள் ராமன் புன்னகை என்னால் கேள்வி கேட்கத்தான் முடியும். பதில் சொல்லும் அளவு நான் அறிவாளி இலை ஓகே வா ? புன்னகை ஓகே என்றாள் என்னையும் சேர்த்துக்கொள்ளுங்கள் புன்னகை

மிக்க நன்றிகள் அம்மா............

நிச்சயமாக தங்களையும் இணைத்துக் கொள்கிறேன் அம்மா........

கேள்வி கேட்கும் பொழுது, அந்த கேள்வி சார்ந்த தகவலை, ஒரு சிறு குறிப்பாகவும் தர வேண்டும் அம்மா.......

மிக்க நன்றிகள் அம்மா.... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

நன்றி ராமன் புன்னகை உங்களுக்கு என் வாழ்த்துகள் !

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Feb 16, 2012 10:18 pm

பிஜிராமன் wrote:
சிவா wrote:இப்பொழுது இந்தப் பகுதியில் உங்களால் தேவையற்ற பதிவுகளை நீக்கலாம் பிஜி!

ஆம், அண்ணா அதை தான் நான் வந்ததும் கவனித்தேன், புதியதாக இரண்டு ஐகான் கள் பதிவில் தென்பட்டன. மிக்க நன்றிகள் அண்ணா..... மகிழ்ச்சி மகிழ்ச்சி நன்றி

சிவா எப்பவுமே ரொம்ப ஸ்பெஷல் & சூப்பர் ராமன் புன்னகை 1 க்கு 100 ஆக செய்து விடுவார் புன்னகை

Hats off him நன்றி

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Thu Feb 16, 2012 10:37 pm

சிவா எப்பவுமே ரொம்ப ஸ்பெஷல் & சூப்பர் ராமன் புன்னகை 1 க்கு 100 ஆக செய்து விடுவார் புன்னகை

Hats off him நன்றி

மிக மிக உண்மை அம்மா............

நல்லவற்றிற்கு ஆவண செய்து தருவதில் சிவா அண்ணாவிற்கு நிகர் அவரே...........hats off to annaa . நான் அண்ணாவின் இது போன்ற செயலை பல முறை பார்திருக்கிறேன். மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Fri Feb 17, 2012 8:04 am

அனைவருக்கும் வணக்கம்
என்னையும் உடன் இணைத்துக் கொள்வீர்களா
என்றும்மாறா அன்புடன்
நந்திதா

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Fri Feb 17, 2012 9:08 am

nandhtiha wrote:அனைவருக்கும் வணக்கம்
என்னையும் உடன் இணைத்துக் கொள்வீர்களா
என்றும்மாறா அன்புடன்
நந்திதா

தங்களையும் இணைத்தாயிற்று அம்மா........

தாங்களும் உறுப்பினராக இணைகிறீர்களா.....அப்படி என்றால் கூறுங்கள்.....நான் உறுப்பினருக்கான சில குறிப்புகளை தனிமடலில் கூறுகிறேன்......

நன்றிகள் அம்மா மகிழ்ச்சி மகிழ்ச்சி

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Fri Feb 17, 2012 9:12 am

அனைவருக்கும் வணக்கம்
என்னையும் இணைத்துக் கொண்டதில் மிக்க மகிழ்ச்சி, உளமார்ந்த நன்றி
என்றும் மாறா அன்புடன்
நந்திதா

dhilipdsp
dhilipdsp
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2049
இணைந்தது : 13/09/2011

Postdhilipdsp Fri Feb 17, 2012 9:19 am

என்னையும் இனைத்துக்கொள்ளுங்கள்
அண்ணா

வின்சீலன்
வின்சீலன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 743
இணைந்தது : 03/08/2011

Postவின்சீலன் Fri Feb 17, 2012 11:36 am

தலைப்பை பற்றி எதுவுமே தங்களுக்கு தெரியவில்லை என்றாலும், சந்தேகம் கேட்டு தெரிந்து கொள்ளலாம், இதனால் விலைவது அறிவு மட்டுமே.
ஹாய் ராமன் இது எனக்கு மிகவும் பிடிதுள்ளது. எனக்கு சாஃப்ட்வேர் அறிவு உண்டு ஆனால் பிற துறைகளை பற்றி அதிகமாக தெரியாது. நான் பிற துறைகளை பற்றி அறிய ஆவலாக உள்ளேன் . நானும் இதில் இணைகிறேன்

உறுதிமொழி:
குப்பைகளை குப்பை தொட்டியில் போடுவோம், எங்கும் வரிசையை கடைபிடிப்போம். முதியவர்களை மதிப்போம்,
கல்வி வளர்க்க பாடுபடுவோம், சாதி, மத, இன வேறுபாடு காட்ட மாட்டோம், அனைவரிடமும் அன்பு காட்டுவோம்,
லஞ்சம் கொடுக்கவும் வாங்கவும் மாட்டோம் , வரதட்சணை வாங்க மாட்டோம்,
மது, மாது, சூது, போதை ஆகிய அனைத்தையும் தவிர்ப்போம், ஆடம்பர செலவு செய்ய மாட்டோம்,
வாகனம் ஓட்டும் போது ஹெல்மெட் / சீட் பெல்ட் கட்டாயம் அணிவோம், எந்த வேலையையும் குறிப்பிட்ட நேரத்தில் செய்வோம்,

அன்புடன் தோழன்,
வின்சீலன்

ஒரு தவறு செய்தால் அதை தெரிந்து செய்தால் அவன் தேவன் என்றாலும் விட மாட்டேன்......

நுண்ணறிவைப் பெற உள்ளே நுழையவும் - பிஜிராமன் !!! - Page 4 Mgr
baskars11
baskars11
பண்பாளர்

பதிவுகள் : 133
இணைந்தது : 07/02/2011

Postbaskars11 Fri Feb 17, 2012 11:41 am

என்னையும் இனைத்துக்கொள்ளுங்கள்

நன்றி
பாஸ்கர்

Sponsored content

PostSponsored content

Page 4 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக