புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 26/09/2024
by mohamed nizamudeen Today at 9:40 pm

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Today at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Today at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Today at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Today at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Today at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Today at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 1:04 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Today at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Today at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Today at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Today at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Today at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Today at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Today at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Yesterday at 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Yesterday at 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நான் கண்ட ஈகரை விழா - பிஜிராமன்  - Page 12 Poll_c10நான் கண்ட ஈகரை விழா - பிஜிராமன்  - Page 12 Poll_m10நான் கண்ட ஈகரை விழா - பிஜிராமன்  - Page 12 Poll_c10 
62 Posts - 63%
heezulia
நான் கண்ட ஈகரை விழா - பிஜிராமன்  - Page 12 Poll_c10நான் கண்ட ஈகரை விழா - பிஜிராமன்  - Page 12 Poll_m10நான் கண்ட ஈகரை விழா - பிஜிராமன்  - Page 12 Poll_c10 
24 Posts - 24%
வேல்முருகன் காசி
நான் கண்ட ஈகரை விழா - பிஜிராமன்  - Page 12 Poll_c10நான் கண்ட ஈகரை விழா - பிஜிராமன்  - Page 12 Poll_m10நான் கண்ட ஈகரை விழா - பிஜிராமன்  - Page 12 Poll_c10 
6 Posts - 6%
mohamed nizamudeen
நான் கண்ட ஈகரை விழா - பிஜிராமன்  - Page 12 Poll_c10நான் கண்ட ஈகரை விழா - பிஜிராமன்  - Page 12 Poll_m10நான் கண்ட ஈகரை விழா - பிஜிராமன்  - Page 12 Poll_c10 
4 Posts - 4%
sureshyeskay
நான் கண்ட ஈகரை விழா - பிஜிராமன்  - Page 12 Poll_c10நான் கண்ட ஈகரை விழா - பிஜிராமன்  - Page 12 Poll_m10நான் கண்ட ஈகரை விழா - பிஜிராமன்  - Page 12 Poll_c10 
1 Post - 1%
viyasan
நான் கண்ட ஈகரை விழா - பிஜிராமன்  - Page 12 Poll_c10நான் கண்ட ஈகரை விழா - பிஜிராமன்  - Page 12 Poll_m10நான் கண்ட ஈகரை விழா - பிஜிராமன்  - Page 12 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நான் கண்ட ஈகரை விழா - பிஜிராமன்  - Page 12 Poll_c10நான் கண்ட ஈகரை விழா - பிஜிராமன்  - Page 12 Poll_m10நான் கண்ட ஈகரை விழா - பிஜிராமன்  - Page 12 Poll_c10 
254 Posts - 44%
heezulia
நான் கண்ட ஈகரை விழா - பிஜிராமன்  - Page 12 Poll_c10நான் கண்ட ஈகரை விழா - பிஜிராமன்  - Page 12 Poll_m10நான் கண்ட ஈகரை விழா - பிஜிராமன்  - Page 12 Poll_c10 
221 Posts - 38%
mohamed nizamudeen
நான் கண்ட ஈகரை விழா - பிஜிராமன்  - Page 12 Poll_c10நான் கண்ட ஈகரை விழா - பிஜிராமன்  - Page 12 Poll_m10நான் கண்ட ஈகரை விழா - பிஜிராமன்  - Page 12 Poll_c10 
29 Posts - 5%
Dr.S.Soundarapandian
நான் கண்ட ஈகரை விழா - பிஜிராமன்  - Page 12 Poll_c10நான் கண்ட ஈகரை விழா - பிஜிராமன்  - Page 12 Poll_m10நான் கண்ட ஈகரை விழா - பிஜிராமன்  - Page 12 Poll_c10 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
நான் கண்ட ஈகரை விழா - பிஜிராமன்  - Page 12 Poll_c10நான் கண்ட ஈகரை விழா - பிஜிராமன்  - Page 12 Poll_m10நான் கண்ட ஈகரை விழா - பிஜிராமன்  - Page 12 Poll_c10 
15 Posts - 3%
prajai
நான் கண்ட ஈகரை விழா - பிஜிராமன்  - Page 12 Poll_c10நான் கண்ட ஈகரை விழா - பிஜிராமன்  - Page 12 Poll_m10நான் கண்ட ஈகரை விழா - பிஜிராமன்  - Page 12 Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
நான் கண்ட ஈகரை விழா - பிஜிராமன்  - Page 12 Poll_c10நான் கண்ட ஈகரை விழா - பிஜிராமன்  - Page 12 Poll_m10நான் கண்ட ஈகரை விழா - பிஜிராமன்  - Page 12 Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
நான் கண்ட ஈகரை விழா - பிஜிராமன்  - Page 12 Poll_c10நான் கண்ட ஈகரை விழா - பிஜிராமன்  - Page 12 Poll_m10நான் கண்ட ஈகரை விழா - பிஜிராமன்  - Page 12 Poll_c10 
7 Posts - 1%
Guna.D
நான் கண்ட ஈகரை விழா - பிஜிராமன்  - Page 12 Poll_c10நான் கண்ட ஈகரை விழா - பிஜிராமன்  - Page 12 Poll_m10நான் கண்ட ஈகரை விழா - பிஜிராமன்  - Page 12 Poll_c10 
7 Posts - 1%
mruthun
நான் கண்ட ஈகரை விழா - பிஜிராமன்  - Page 12 Poll_c10நான் கண்ட ஈகரை விழா - பிஜிராமன்  - Page 12 Poll_m10நான் கண்ட ஈகரை விழா - பிஜிராமன்  - Page 12 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நான் கண்ட ஈகரை விழா - பிஜிராமன்

Page 12 of 12 Previous  1, 2, 3 ... 10, 11, 12

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Tue Feb 14, 2012 11:05 am

First topic message reminder :

நான் கண்ட ஈகரை விழா - பிஜிராமன்  - Page 12 421219_193168190790316_192684727505329_353940_1810014880_n

தமிழரின் நிகழ்வு தமிழ்த்தாயின் வாழ்த்தோடு
செல்வி ஜெயமீனாட்சியின் பாட்டோடு துவங்கிற்று இனிதாய்
தோழியின் குரலில் மெருகேறிற்று தமிழ்தாய் வாழ்த்து

விழாமகள் இன்புற விளக்கினை ஏற்றணும் -அதன்படி
ஏற்றினர் போட்டி நடுவர்களும் பெரியோர்களும்

கவிஞற்கு வேண்டிய கருத்தான நல்லுரையை
இனிதான தமிழாலே எடுத்தியம்பினார் நம்முடைய
பேரா. முகிலை ராசபாண்டியன் ஐயா அவர்கள்

மரபுக்கவிக்கும் புதுக்கவிக்கும் வித்தியாசம் என்னவென்று
இருவேறு கவிதைகளை விளக்கத்துடன் இயம்பிட்டு
போட்டிக்கவிபற்றி கருத்தினை கருத்தாக சொல்லிட்டு
திசைமாற்றி சிந்திக்க நல்லுரையொன்று தந்தார்நாம்
தமிழ்மாமணி பேரா. கரு. ஆறுமுகத் தமிழன் ஐயா அவர்கள்

இதுபோன்ற நல்லுரைகளை கேட்டதில்லை என்வாழ்வில்
கேட்கும்படி செய்திட்ட நம்ஈகரைக்கு என்நன்றிகள்

சென்றேனே முதலாக விழாஅரங்கிற்கு என்நண்பர்களுடன்
அதன்பின்னர் வந்தார்கள் ஆதிரா அம்மாவும் அவர் மாணவர்களும்
அம்மாவை கண்டதும் பூரித்து போய்நின்றேன் முன்னாலே
தன்னுடைய இனியகுழந்தை என்று என்நண்பர்களிடம்
என்னை அறிமுகமும் செய்தாரே

பின் ஒருவர்பின் ஒருவராக வந்தனாரே விழாவிற்கு
நான் மிகவும் எதிர்பார்த்த என் ஐயா தயாளரும் வந்தாரே
ஓடிச்சென்று முன்நின்று அவர்கைபிடித்து நின்றேனே
பேசிக்கொண்டே நடந்தோமே அறிமுகமும் செய்தோமே
அவரருகே அமர்ந்து விழாவினைக் கண்டேனே (நான் உட்காரவே இல்லை அங்கையும் இங்கையும் தாவிக்கிட்டே இருந்தேன்)

என் தம்பிகள் கார்தியையும் கோவியையும்
கண்டுநானும் மகிழ்ந்தேனே, உள்ளம் முழுவதிலும்
அன்பைவாரி இரைத்தோமே

ஏற்பாடு வேலைகள் முடிந்ததும் உணவுன்ன சென்றோமே
உணவுண்டு கைகளுவ சென்றேன்நான் வெளியே
அப்போது வந்தாரே சிறுப்புக் கவிஞர் ரா ரா அவர்களே
மகிழ்வாக பேசிஉள்ளனுப்பி நான்வைத்தேனே

அய்யம் அண்ணாவோ முன்வந்து நின்றாரே
அடையாளம் தெரியாது தலைசொறிந்து நின்றேனே
இவர் மடல்கள் எழுதுவதில் வல்லவர் என கோவி சொல்ல
அடே, நம் ஐயம் பெருமாள் அண்ணாவே வாங்கல் என்று
கைகுலுக்கி கலகல பேச்சினை பகிர்ந்தோமே நால்வருமே

அல்கெனா ரிஷி யுடன் நான் பேசிக்கொண்டு இருந்தேனே
ரிஷியின் தங்கையிடம் சில பல்புகளை பெற்றெனே
பல்புகளை பெற்றுக்கொண்டு நாணங்கு இருத்த போது

உமா அக்கா வந்தாச்சு என்றசெய்தி கேட்டேனே
வந்ததை அறிந்ததும்நான் துள்ளிகுதித்து ஓடினேனே
வர்ஷாவை கூப்பிட்டேன் அவள்வர மறுத்து நின்றிட்டால்
கலாய்ப்புகளை கைக்கொண்டு கலாய்த்தேன் அக்காவை
(எங்க அவங்க தான் என்னை ரொம்ப கலாய்ச்சிட்டாங்க)

ஜாகீதா பானு பாட்டி, கண்டதும் வணக்கம் சொன்னேன்
பாட்டி என்றுபார்த்தால் பேத்தி போல் அவறிருந்தார்
விழாமுடிந்து செல்லுமுன் அவருடனும் பேசிட்டேன் நன்றாக

முகம்மது பரீத் அவரையும், பிளேட் பக்கிரியையும்
கண்டுநான் மகிழ்ந்திட்டேன் போயமர்ந்து பேசிட்டேன்

விழாவிற்கு வருகைதந்த அனைவரிடமும் பேசிட்டேன்
இப்பொழுது மனநிறைவை உணர்கின்றேன்

நான் பேசியவர்கள், ஆதிரா அம்மா
கா. ந. கல்யாண சுந்தரம் ஐயா
ரமணியன் ஐயா
டாக்டர் சுந்தரராஜ் தயாளன் ஐயா
தம்பி கார்த்திக் எம் ஆர்
தம்பி கோவிராசன்
உதயா
முரளி கிருஷ்ணன்
அல்கெனா ரிஷி
அய்யம் பெருமாள் அண்ணா
ரா ரா
சாந்தன்
முகம்மது பரீத்
பிளேட் பக்கிரி
உமா அக்கா
ஜாகீதா பானு பாட்டி
பிரபு கிரிஷ்ணா

மற்றும் நம் உறவினர்கள் அனைவருடனும் உரையாடினேன். மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.

நான் காண நினைத்து, அவர்கள் பங்களிக்காமல் என்னை ஏமாற்றியவர்கள்

அசுரன் சார்
பாலா சார்
மகா பிரபு அண்ணன்
கபாலி
ரன்ஹாசன்
ரேவதி
ஹிஷாலி
சிவா அண்ணா, ராஜா அண்ணா, இளா இவங்க மூணு பெரும் முதல் லயே வார மாட்டேனு சொள்ளிருந்ததுனால, மானஸா தேத்திக்கிட்டேன். அடுத்த நிகழ்வில் அனைவரையும் சந்திக்க வேண்டும். அனைவரின் பங்களிப்பும் நிச்சயம் இருக்க வேண்டும் என்று எண்ணுகிறேன்.

விழாவிற்கு என்னுடைய அக்காவும் அவர் தோழிகளும்
வந்தனரே நன்றாக இரண்டாம் வரிசையிலே
அமர்ந்து விழாவைக் ரசித்தனரே சிறப்பாக

கவிஞர்களின் ஏற்புரையும் பள்ளித் தாளாளர்
செல்வி ஷெரீபா அஸீத் வாழ்த்துரையும்
மிகச் சிறப்பாக இருந்ததுவே, விழாவிற்கு
பெரும்பலத்தினையும் சேர்த்ததுவே

இறுதியாக நன்றியுரை இயம்பிடநான் போய்நின்றேன்
இதுதான் என்முதல் மேடைஇயன்றவரை சொதப்பிட்டேன்
இருந்தாலும் விடாது என்பேச்சை நான் தந்திட்டேன்

விதையது நல்துளிர்விட நிலத்தில் விழுந்திடனும் நன்றாக
அவ்விதைபோலே என்பேச்சில் நான்விழுந்திட்டேன்
இனிதுளிர் விடுவேன் மனம்தளறேன்

எத்தனையோ நன்றிகளை கூறாது நான் விட்டேனே
அத்தனை பேருக்கும் என்தலைதாழ்ந்த நன்றியினை கூறுகின்றேன்

மொத்தத்தில் இவ்விழாவில் நான் கண்டது ஒப்பற்ற அன்பை தான்.

மிக்க நன்றிகள் உறவுகளே

இந்த பதிவிலும் நிறைய பேருடைய பெயர்களை விட்டிருப்பேன், உங்கள் அனைவருக்கும் என் நன்றிகள் மற்றும் மன்னிப்புக்கள்.

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That

கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Postகோவிந்தராஜ் Wed Feb 15, 2012 9:04 pm

பிஜிராமன் wrote:
அடுத்து ஆதிரா அக்கா கானா கல்யாண சுந்தரம் அண்ணா ,ராமினியன் அண்ணா ,உதயன் அண்ணா , ஆகியாரை அறிமுகம் செய்தார்கள் ! நான் கார்த்தி மற்றும் பிஜியன்னா வரவில்லையா என்று கேட்டேன் அதற்க்கு அவர்கள் , கார்த்தி இன்னமும் வரவில்லை பிஜிராமன் இப்போ சாப்பாடு ரமானக உள்ளார் என்றார்கள் !

என்ன என்னை சாப்பாட்டு ராமன் என்று கிண்டல் அடித்தார்களா......மொத்தம் நான்கு பேர், ஆறு பொட்டலங்கள், இன்னும் இருவர் வருவார் என்று கூறியதால், மீதி இரண்டு போட்டலங்களை வைத்து விட்டு வந்தோம், இப்படி கூறியிருந்தது தெரிந்திருந்தால், விட்டிருக்க மாட்டேனே.........தம்பி நீ சொல்லிறுக்கலாம்........ சிரி அழுகை சோகம்

பிறகு மாமாவை அங்கு இருக்கையில் அமரவைத்திவிட்டு பிஜி அண்ணாவை பார்க்க சென்றேன் அங்கு அறையின் கதவை நான் திறந்ததுமே அண்ணா என்னை," வா டா கோவி "என்று அழைத்தது எனக்கு ஆச்ச்ரியமாக இருந்தது ! !!

தம்பி, உனக்கு அதிர்ச்சி, உன்னை கண்டதும் எனக்குள் மிகவும் மகிழ்ச்சியாய் இருந்தது.....தம்பி..... ஜாலி

அருமை அண்ணா ! நான் மீண்டும் அந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டது போன்ற மகிழ்வு !!
தங்கள் கவிதை கலந்த பதிவு ,அமிழ்தம் கலந்த மருந்து !!!
என்னை நினைவு கூர்த்தமைக்கு மிக்க மகிழ்ச்சிகள் !!!

மிக்க நன்றிகள் கோவி.....இன்னும் நிறைய விஷயங்கள் இருக்கிறது.....ஆனால், பதிவின் நீளம் அதிகரித்து சென்றதால், சென்சார் செய்து பதிவிட்டேன்.

உன்னுடைய எழுத்து நடையில் நகைச்சுவை நடனமாடுகிறது கோவி.....மிக மிக அருமையாக எழுதி உள்ளாய், எனக்கு எழுதுவதே தடங்கும், ஆனால், நீ அதற்கேற்ற ஸ்மைல்ஸ் ஐயும் உபயோகித்து எழுதுவது, அற்புதம். நல்ல நகைச்சுவையாக இருந்தது. படிக்க படிக்க ஆனந்தமாக இருந்தது.....அதிலும், அந்த ரா ரா வே நான் தாண்பா காமெடி, என்னை இப்பொழுதும் சிரிக்க வைத்துக் கொண்டிருக்கிறது.....இந்த சிரிப்பு தான் இந்த பதிவை எடிட் செய்து இதை கூற வைத்துள்ளது. சிப்பு வருது மகிழ்ச்சி மகிழ்ச்சி
மிக்க நன்றி டா புன்னகை மகிழ்ச்சி மகிழ்ச்சி
மிக்க நன்றிகள் அண்ணா !!! அன்பு மலர் .............அந்த காமெடி இப்ப நினைத்தாலும் ............... சிப்பு வருது

நான் கண்ட ஈகரை விழா - பிஜிராமன்  - Page 12 865843 நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! நான் கண்ட ஈகரை விழா - பிஜிராமன்  - Page 12 599303
நான் கண்ட ஈகரை விழா - பிஜிராமன்  - Page 12 154550 ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! நான் கண்ட ஈகரை விழா - பிஜிராமன்  - Page 12 102564

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Feb 15, 2012 9:27 pm

வந்திருந்த சிலரை ( சாந்தன்,பக்கிரி, அல்கெனா ரிஷி,மற்றவர்களையும்) சந்திக்க முடியவில்லை. எனக்கும் குறைதான். முதல் பதிவர் மாநாட்டில் சுய அறிமுகம் செய்து கொண்ட மாதிரி ,அடுத்த முறை சுய அறிமுகம் 10/15 நிமிடம் வைத்து க்கொள்ளலாம். சென்ற முறை வந்து இருந்து ,இந்த முறை எம்‌கே பாலா , சுதானந்தன்,வின்சீலன் ,சக்தி, ரேவதி போன்றோர் வராதது ஒரு குறையே.
அடுத்த முறை யாவரும் நிச்சயமாக பங்கேற்பார்கள் என நம்புவோம்.
ரமணியன்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Feb 16, 2012 8:18 am

பிஜிராமனின் அனுபவங்களை இங்கு கவிதையாகப் பகிர்ந்ததில் மகிழ்ச்சி!

நான் கண்ட ஈகரை விழா - பிஜிராமன்  - Page 12 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Thu Feb 16, 2012 10:12 am

T.N.Balasubramanian wrote:வந்திருந்த சிலரை ( சாந்தன்,பக்கிரி, அல்கெனா ரிஷி,மற்றவர்களையும்) சந்திக்க முடியவில்லை. எனக்கும் குறைதான். முதல் பதிவர் மாநாட்டில் சுய அறிமுகம் செய்து கொண்ட மாதிரி ,அடுத்த முறை சுய அறிமுகம் 10/15 நிமிடம் வைத்து க்கொள்ளலாம். சென்ற முறை வந்து இருந்து ,இந்த முறை எம்‌கே பாலா , சுதானந்தன்,வின்சீலன் ,சக்தி, ரேவதி போன்றோர் வராதது ஒரு குறையே.
அடுத்த முறை யாவரும் நிச்சயமாக பங்கேற்பார்கள் என நம்புவோம்.
ரமணியன்

ஆம் ஐயா, மிக்க நன்றிகள் புன்னகை நன்றி

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Thu Feb 16, 2012 10:13 am

சிவா wrote:பிஜிராமனின் அனுபவங்களை இங்கு கவிதையாகப் பகிர்ந்ததில் மகிழ்ச்சி!

அண்ணா, ஏதோ அறிக்கை விடுற மாதிரி விடுறீங்க........ ஒன்னும் புரியல

மிக்க நன்றிகள் அண்ணா..... புன்னகை நன்றி

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Thu Feb 16, 2012 10:19 am

இல்லை பிஜி நானும் உங்களை நேரில் கண்டு தங்களின் கவிதைக்கு ஓர் பரிசு கொடுக்க நினைத்தேன் கராணம் கற்றவர் முன் காற்று தேறிய இளம் கவிஞர் உங்களை கண்டு நான் மிகவும் பொறாமைகொண்டேன் தவறாக என்ன வேண்டாம் அன்பு பொறாமை அது. நான் சென்னைக்கு புதியவள் என்றதால் வருவதெற்கு கொஞ்சம் பயம்,உடனே நான் ஒரு பேரழகி என்று எண்ணாதேர்கள் இல்லை கொஞ்சம் சுமார் தான். இல்லையென்றால் வந்திருபேன். மாலை வேலை என்றதால் தான், இதுவே காலை வேளையில் இருந்தால் மதியம் முடியும் சோ விரைவில் ------------------ வார முடியும் .என் மனதில் பட்டதை கூறுகிறேன் தவறாக இருந்தால் மன்னிக்கவும். நன்றி நன்றி

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Thu Feb 16, 2012 10:22 am

ஹிஷாலீ wrote:இல்லை பிஜி நானும் உங்களை நேரில் கண்டு தங்களின் கவிதைக்கு ஓர் பரிசு கொடுக்க நினைத்தேன் கராணம் கற்றவர் முன் காற்று தேறிய இளம் கவிஞர் உங்களை கண்டு நான் மிகவும் பொறாமைகொண்டேன் தவறாக என்ன வேண்டாம் அன்பு பொறாமை அது. நான் சென்னைக்கு புதியவள் என்றதால் வருவதெற்கு கொஞ்சம் பயம்,உடனே நான் ஒரு பேரழகி என்று எண்ணாதேர்கள் இல்லை கொஞ்சம் சுமார் தான். இல்லையென்றால் வந்திருபேன். மாலை வேலை என்றதால் தான், இதுவே காலை வேளையில் இருந்தால் மதியம் முடியும் சோ விரைவில் ------------------ வார முடியும் .என் மனதில் பட்டதை கூறுகிறேன் தவறாக இருந்தால் மன்னிக்கவும். நன்றி நன்றி

அனைவருக்கும் ஒவ்வொரு பிரச்சினைகள், பிரச்சினைகள் இருப்பது சகஜம் தான் ஹிஷாலி. உங்களின் இந்த பதிவே மிக்க மகிழ்ச்சியை தருகிறது.

நாம் அடுத்த நிகழ்வில் நிச்சயம் சந்திப்போம். மிக்க நன்றிகள் ஹிஷாலி.... மகிழ்ச்சி மகிழ்ச்சி புன்னகை நன்றி

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Thu Feb 16, 2012 10:24 am

பிஜிராமன் wrote:
ஹிஷாலீ wrote:இல்லை பிஜி நானும் உங்களை நேரில் கண்டு தங்களின் கவிதைக்கு ஓர் பரிசு கொடுக்க நினைத்தேன் கராணம் கற்றவர் முன் காற்று தேறிய இளம் கவிஞர் உங்களை கண்டு நான் மிகவும் பொறாமைகொண்டேன் தவறாக என்ன வேண்டாம் அன்பு பொறாமை அது. நான் சென்னைக்கு புதியவள் என்றதால் வருவதெற்கு கொஞ்சம் பயம்,உடனே நான் ஒரு பேரழகி என்று எண்ணாதேர்கள் இல்லை கொஞ்சம் சுமார் தான். இல்லையென்றால் வந்திருபேன். மாலை வேலை என்றதால் தான், இதுவே காலை வேளையில் இருந்தால் மதியம் முடியும் சோ விரைவில் ------------------ வார முடியும் .என் மனதில் பட்டதை கூறுகிறேன் தவறாக இருந்தால் மன்னிக்கவும். நன்றி நன்றி

அனைவருக்கும் ஒவ்வொரு பிரச்சினைகள், பிரச்சினைகள் இருப்பது சகஜம் தான் ஹிஷாலி. உங்களின் இந்த பதிவே மிக்க மகிழ்ச்சியை தருகிறது.

நாம் அடுத்த நிகழ்வில் நிச்சயம் சந்திப்போம். மிக்க நன்றிகள் ஹிஷாலி.... மகிழ்ச்சி மகிழ்ச்சி புன்னகை நன்றி

:நல்வரவு:

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sat Feb 18, 2012 3:34 pm

Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:
மேலே சிகப்பு நிறத்தில் குறிக்கப்பட்டு உள்ளவர்களை நான் பார்க்க வில்லையே இராமன் சோகம் எனக்கு அடிபட்டு இருந்ததால் சரியாக நடக்க முடியாது என்பதை என்னைத் தடியோடு பார்த்தவர்களுக்கு புரிந்திருக்குமே சோகம் வயதில் இளையவர்களாகிய இவர்கள் அல்லவா என்னிடம் வந்து பேசியிருக்க வேண்டும் சோகம் உமா மற்றும் பாட்டி பானு போன்றவர்களைக்கூட நானாகவே தம்பி இராமனிடம் கேட்டுத் தெரிந்துகொண்டேனே. ஏன் இப்படி சோகம் சோகம் அதிர்ச்சி
இனிமேல் வரும் விழாக்களில் உறுப்பினர்களை அறிமுகம் செய்து வைப்பது ஒரு நிகழ்வாக இருக்கவேண்டும் என்பது என் வேண்டுகோள்
பெரியவர்களை நாம் பார்த்துப் பேச வேண்டும் என்னும் பழ மரபு மறைந்து விட்டதா என்னும் எண்ணம் எனக்கும் இந்த விழாவில் ஏற்பட்டது தயாளன். நான் எதிர்பார்த்து அடிக்கடி புலம்பிய சிலர் வநத சுவடே தெரியாமல் அதுவும் முன்னரே அறிமுகமானவர்கள் உள்ளே சென்று அமர்ந்திருந்திருக்கின்றனர். விடை பெறும்போது பார்த்து அதிர்ந்தேன். முன்னரே பார்த்து பழகியதற்காகவாவது வந்து ஒரு வார்த்தை பேசி இருக்கலாமோ என்று எனக்குத் தோன்றியது. நானும் சற்று வருத்தமாக உணர்ந்தேன்.

இது யார் மனத்தையும் புண்படுத்த எழுதவில்லை தயாளன்.. நானும் உங்களைப் போலவே வருந்தினேன். வெற்று எழுத்துகளில் மட்டும் காட்டுவதா அன்பு? விழா முடிந்த பின்பும் கிளம்புவதிலேயே குறியாக இருந்தார்கள். பதிவர்கள் சந்திப்பாவது தாமதமாக முடிந்தது. இது ஆறரைக்கே முடிந்து விட்டதே. ஒரு 8 மணி வரை பேசியிருக்கலாமே. .எல்லாம் அன்பின் அடியில் வரும் வருத்தமே.

Sponsored content

PostSponsored content

Page 12 of 12 Previous  1, 2, 3 ... 10, 11, 12

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக