புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கற்க கசடற - மு.ராகினி Poll_c10கற்க கசடற - மு.ராகினி Poll_m10கற்க கசடற - மு.ராகினி Poll_c10 
56 Posts - 73%
heezulia
கற்க கசடற - மு.ராகினி Poll_c10கற்க கசடற - மு.ராகினி Poll_m10கற்க கசடற - மு.ராகினி Poll_c10 
10 Posts - 13%
Dr.S.Soundarapandian
கற்க கசடற - மு.ராகினி Poll_c10கற்க கசடற - மு.ராகினி Poll_m10கற்க கசடற - மு.ராகினி Poll_c10 
8 Posts - 10%
mohamed nizamudeen
கற்க கசடற - மு.ராகினி Poll_c10கற்க கசடற - மு.ராகினி Poll_m10கற்க கசடற - மு.ராகினி Poll_c10 
3 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கற்க கசடற - மு.ராகினி Poll_c10கற்க கசடற - மு.ராகினி Poll_m10கற்க கசடற - மு.ராகினி Poll_c10 
221 Posts - 75%
heezulia
கற்க கசடற - மு.ராகினி Poll_c10கற்க கசடற - மு.ராகினி Poll_m10கற்க கசடற - மு.ராகினி Poll_c10 
37 Posts - 13%
mohamed nizamudeen
கற்க கசடற - மு.ராகினி Poll_c10கற்க கசடற - மு.ராகினி Poll_m10கற்க கசடற - மு.ராகினி Poll_c10 
12 Posts - 4%
Dr.S.Soundarapandian
கற்க கசடற - மு.ராகினி Poll_c10கற்க கசடற - மு.ராகினி Poll_m10கற்க கசடற - மு.ராகினி Poll_c10 
8 Posts - 3%
prajai
கற்க கசடற - மு.ராகினி Poll_c10கற்க கசடற - மு.ராகினி Poll_m10கற்க கசடற - மு.ராகினி Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
கற்க கசடற - மு.ராகினி Poll_c10கற்க கசடற - மு.ராகினி Poll_m10கற்க கசடற - மு.ராகினி Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
கற்க கசடற - மு.ராகினி Poll_c10கற்க கசடற - மு.ராகினி Poll_m10கற்க கசடற - மு.ராகினி Poll_c10 
3 Posts - 1%
Barushree
கற்க கசடற - மு.ராகினி Poll_c10கற்க கசடற - மு.ராகினி Poll_m10கற்க கசடற - மு.ராகினி Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
கற்க கசடற - மு.ராகினி Poll_c10கற்க கசடற - மு.ராகினி Poll_m10கற்க கசடற - மு.ராகினி Poll_c10 
2 Posts - 1%
Shivanya
கற்க கசடற - மு.ராகினி Poll_c10கற்க கசடற - மு.ராகினி Poll_m10கற்க கசடற - மு.ராகினி Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கற்க கசடற - மு.ராகினி


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Feb 13, 2012 12:52 pm




ராமு ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவன். வகுப்பில் எப்போதும் முதல் மாணவனாக வருவான். தினமும் நான்கு மணி நேரம் படிப்பான். தேர்வு நாட்களில், `இன்னும் நிறைய படிக்க வேண்டியிருக்கிறதே' என்று அதிக நேரம் உட்கார்ந்து படிப்பான்.

ஒருநாள் ராமு, இயற்பியல் பாடம் படித்துக் கொண்டிருந்தான். அப்போது அவனது அப்பாவின் நண்பர் ராமநாதன் ராமுவின் வீட்டிற்கு வந்தார். அவர் கல்லூரியில் இயற்பியல் பேராசிரியராக பணிபுரிந்து கொண்டிருந்தார்.

ராமுவின் அம்மா ராமநாதனைப் பார்த்ததும், `வாங்க வாங்க'ன்னு வரவேற்றார்.

சோபாவில் அமர்ந்திருந்த ராமநாதன், ராமுவைப் பார்த்து கேட்கிறார்.

"அப்பா எப்போ வருவாங்க?''

"இன்னும் கொஞ்ச நேரத்துல வந்துடுவாங்க''ன்னு சொல்லிவிட்டு, படிப்பில் மூழ்கினான், ராமு.

அவனிடம், "என்ன வகுப்பு படித்துக் கொண்டிருக்கிறாய்?'' என்று ராமநாதன் கேட்டார்.

"9-ம் வகுப்பு''

"சரி, இப்போது என்ன புத்தகம் படிக்கிறாய்?''

"இயற்பியல்''

"காந்த சக்தி எப்படி உருவாகிறது?''

"நான் இதை எட்டாம் வகுப்பிலேயே படித்து விட்டேன். இப்போது ஞாபகத்துக்கு வரவில்லை'' என்று கூறியபடி ராமு படிப்பைத்

தொடர்ந்தான்.அப்போது தான் அவன் எதையும் சரியாக புரிந்து படிக்கவில்லை. மனப்பாடம் செய்கிறான் என்று ராமநாதனுக்குப் புரிந்தது. பின்னர், அவனை அக்கறையோடு அழைத்துக் கேட்டார், ராமநாதன்.

"நீ எதற்காகப் படிக்கிறாய்?''

"அதிக மார்க் வாங்கி நல்ல கல்லூரியில் சேர்ந்து கைநிறைய சம்பாதிக்க வேண்டும்'' என்றான்.

உடனே அவர் சிரித்துக் கொண்டே, "ராமு நீ சொன்னது சரிதான். ஆனால், முதலில் நீ உன் அறிவை வளர்த்துக் கொள்ள படிக்க வேண்டும். ஒரு பாடத்தை படிக்கும்போதே அதன் பொருளை உணர்ந்து, ஏன் படிக்கிறோம்? எதற்காகப் படிக்கிறோம்? நடைமுறை வாழ்க்கையுடன் நாம் படிக்கும் படிப்பால் என்ன பயன் உள்ளது? நாம் அதை எப்படி பயன்படுத்துகிறோம்? என்று பலவாறு உனக்குள் கேள்விகள் கேட்டு, படிக்க வேண்டும். ஆசிரியரிடம் பாடங்கள் குறித்து எந்த சந்தேகங்கள் இருந்தாலும் உடனுக்குடன் வெட்கப்படாமல் கேட்டு தெளிவு பெற வேண்டும்'' என்று விளக்கம் கொடுத்தார்.

அப்போதுதான் ராமுவிற்கும், `அவன் படிக்கும் விதம் தவறு' என்று தெரிந்தது.

அன்று முதல் ஆசிரியரிடம் சின்ன சின்ன சந்தேகங்கள் என்றாலும், வெட்கப்படாமல் அவ்வப்போது கேட்டுத் தெளிவுபடுத்தினான்.

இப்போது அவனுக்கு படிப்பது பாரமாக இல்லை. மாறாக, தினமும் பல புது விஷயங்கள் கற்றுக் கொள்கிறோம் என்று மகிழ்ந்தான். படிப்பில் ஆர்வம் வந்தது. பல கேள்விகள் அவனுக்குள் உருவாகின. நாம் ஏன் இதை வேறு விதத்தில் செய்யக்கூடாது என்பது போன்ற பல புதிய சந்தேகங்கள் அவனுக்குள் உருவாகின. அதுவே பிற்காலத்தில் அவனை பல புதுப்புது கண்டுபிடிப்புகளை கண்டுபிடிக்க தூண்டின.



கற்க கசடற - மு.ராகினி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
sshanthi
sshanthi
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 635
இணைந்தது : 10/11/2010

Postsshanthi Mon Feb 13, 2012 1:59 pm

அருமையான கதை
sshanthi
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் sshanthi



ஏழையை பிறப்பது தவறல்ல ஏழையாகவே இருப்பதுதான் தவறு
ஓம் சாந்தி
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Mon Feb 13, 2012 4:15 pm

சூப்பருங்க சூப்பருங்க



தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


கற்க கசடற - மு.ராகினி Scaled.php?server=706&filename=purple11
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Mon Feb 13, 2012 4:37 pm

சிவா அண்ணா முதலில் நமது கல்வி திட்டத்தை முழுவதுமாக மாற்ற வேண்டும் , மதிப்பெண் மட்டும் பெறுவதே மாணவர்களின் குறிக்கோளாகவும் மதிப்பெண்களை எளிதாக பெற வழிமுறைகளை கற்று கொடுபதுவுமே ஆசிரியரின் குறிக்கோளாகவும் உள்ளது ,

பள்ளிகளில் இவைகள் தான் முக்கியமான வினாக்கள் என்று கூறி மாணவர்களை சோம்பேறிகலாக மாற்றி அவர்கள் நல்ல ரிசல்ட் நிர்வாகதிடம் காண்பித்து விடுகிறார்கள்

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Feb 13, 2012 4:45 pm

நல்ல கதை மகிழ்ச்சி



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Mon Feb 13, 2012 4:55 pm

சூப்பருங்க கருத்துள்ள கதை...

பகிர்விற்கு நன்றி...


இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Mon Feb 13, 2012 4:57 pm

தினமும் பல புது விஷயங்கள் கற்றுக் கொள்கிறோம் என்று மகிழ்ந்தான். படிப்பில் ஆர்வம் வந்தது. பல கேள்விகள் அவனுக்குள் உருவாகின. நாம் ஏன் இதை வேறு விதத்தில் செய்யக்கூடாது என்பது போன்ற பல புதிய சந்தேகங்கள் அவனுக்குள் உருவாகின. அதுவே பிற்காலத்தில் அவனை பல புதுப்புது கண்டுபிடிப்புகளை கண்டுபிடிக்க தூண்டின.

நல்ல கருத்துக்கள் நல்வழி படுத்தும் நல்ல கதை சூப்பருங்க



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





கற்க கசடற - மு.ராகினி Ila
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Mon Feb 13, 2012 5:00 pm

சூப்பருங்க சூப்பருங்க

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Mon Feb 13, 2012 5:03 pm

நல்ல கருத்துள்ள கதை.
ஆனா சிவா எப்ப இருந்து நீங்க இந்த மாதிரி நல்ல கதை எல்லாம் படிக்கறீங்க



கற்க கசடற - மு.ராகினி Uகற்க கசடற - மு.ராகினி Dகற்க கசடற - மு.ராகினி Aகற்க கசடற - மு.ராகினி Yகற்க கசடற - மு.ராகினி Aகற்க கசடற - மு.ராகினி Sகற்க கசடற - மு.ராகினி Uகற்க கசடற - மு.ராகினி Dகற்க கசடற - மு.ராகினி Hகற்க கசடற - மு.ராகினி A
ரட்சகா
ரட்சகா
பண்பாளர்

பதிவுகள் : 139
இணைந்தது : 08/02/2012

Postரட்சகா Mon Feb 13, 2012 5:14 pm

சூப்பருங்க



மனம் விட்டு பேசுங்கள்
அன்பு பெருகும்
- அன்னை தெரசா
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக