புதிய பதிவுகள்
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Yesterday at 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Yesterday at 9:39 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:21 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:54 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:49 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:30 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:11 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:56 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 4:38 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Yesterday at 3:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:56 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:15 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Yesterday at 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Yesterday at 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Yesterday at 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Yesterday at 8:51 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:49 am

» கருத்துப்படம் 25/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:02 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:20 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:04 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:51 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:34 am

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:34 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Mon Jun 24, 2024 12:16 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:31 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கற்க கற்க Poll_c10கற்க கற்க Poll_m10கற்க கற்க Poll_c10 
32 Posts - 42%
heezulia
கற்க கற்க Poll_c10கற்க கற்க Poll_m10கற்க கற்க Poll_c10 
32 Posts - 42%
prajai
கற்க கற்க Poll_c10கற்க கற்க Poll_m10கற்க கற்க Poll_c10 
2 Posts - 3%
Manimegala
கற்க கற்க Poll_c10கற்க கற்க Poll_m10கற்க கற்க Poll_c10 
2 Posts - 3%
Balaurushya
கற்க கற்க Poll_c10கற்க கற்க Poll_m10கற்க கற்க Poll_c10 
2 Posts - 3%
Dr.S.Soundarapandian
கற்க கற்க Poll_c10கற்க கற்க Poll_m10கற்க கற்க Poll_c10 
2 Posts - 3%
Karthikakulanthaivel
கற்க கற்க Poll_c10கற்க கற்க Poll_m10கற்க கற்க Poll_c10 
2 Posts - 3%
mohamed nizamudeen
கற்க கற்க Poll_c10கற்க கற்க Poll_m10கற்க கற்க Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
கற்க கற்க Poll_c10கற்க கற்க Poll_m10கற்க கற்க Poll_c10 
1 Post - 1%
jothi64
கற்க கற்க Poll_c10கற்க கற்க Poll_m10கற்க கற்க Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கற்க கற்க Poll_c10கற்க கற்க Poll_m10கற்க கற்க Poll_c10 
398 Posts - 49%
heezulia
கற்க கற்க Poll_c10கற்க கற்க Poll_m10கற்க கற்க Poll_c10 
268 Posts - 33%
Dr.S.Soundarapandian
கற்க கற்க Poll_c10கற்க கற்க Poll_m10கற்க கற்க Poll_c10 
72 Posts - 9%
T.N.Balasubramanian
கற்க கற்க Poll_c10கற்க கற்க Poll_m10கற்க கற்க Poll_c10 
30 Posts - 4%
mohamed nizamudeen
கற்க கற்க Poll_c10கற்க கற்க Poll_m10கற்க கற்க Poll_c10 
26 Posts - 3%
prajai
கற்க கற்க Poll_c10கற்க கற்க Poll_m10கற்க கற்க Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
கற்க கற்க Poll_c10கற்க கற்க Poll_m10கற்க கற்க Poll_c10 
5 Posts - 1%
sugumaran
கற்க கற்க Poll_c10கற்க கற்க Poll_m10கற்க கற்க Poll_c10 
5 Posts - 1%
Ammu Swarnalatha
கற்க கற்க Poll_c10கற்க கற்க Poll_m10கற்க கற்க Poll_c10 
3 Posts - 0%
ayyamperumal
கற்க கற்க Poll_c10கற்க கற்க Poll_m10கற்க கற்க Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கற்க கற்க


   
   
manikandan.dp
manikandan.dp
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 566
இணைந்தது : 26/06/2013
http://manikandan89.wordpress.com/

Postmanikandan.dp Sat Jul 06, 2013 12:42 pm


கல்வி முறை, பள்ளி என்ன சொல்லி தருகிறது, குழந்தைகள் வீட்டிலேயே படிக்கும் home schooling, வேறு மாற்று வழிகள் என்று என் டிவிட்டர் நண்பர்களிடையே ஒரு சுவாரசியமான விவாதம் நடந்து கொண்டிருந்தது. கொஞ்சம் சீரியசான விஷயம். சரி / தவறு என்பதையெல்லாம் தாண்டி ஒரு தலைமுறையின் எதிர்காலம் பற்றிய உண்மையான கவலையுடன் வாத பிரதிவாதங்கள்.

எனக்கு உடனே Don’t let education get in the way of your learning என்ற Quote நினைவுக்கு வந்தது. கற்க வேண்டியது கடலளவு. கற்றுகொள்ளுதல் என்பது எங்கே வேண்டுமானாலும் நிகழலாம் என்பதும் அதில் அட்லீஸ்ட் ஒரு சிறு பகுதியாவது பள்ளியில் நடக்கிறது என்பதும் உண்மை. சந்தேகம் இருந்தால் கண்ணதாசனைக் கேட்கலாம்

குருதட்சணை என்ற படத்தில் ஒன்றே ஒன்று உலகம் ஒன்று என்ற பாடலில் கண்ணதாசன் (பாடியவர் பி.சுசீலா, இசை டி. கே. புகழேந்தி) https://www.youtube.com/watch?v=bq2p6T5Rw_M. பள்ளியில் கிடைப்பது என்ன என்று விளக்குகிறார்

வாழும் வழிகள் தெரிந்து கொள்ள

வழிகள் செய்வது படிப்பு!

வருவதை ஒழுங்காய் வைத்துக்கொள்ளும்

அறிவைத்தருவது கணக்கு!

பார்க்கும் உலகைப் புரிந்துகொள்ள

பாதை சொல்வது பூகோளம்!

பரம்பரையான முன்னோர் கதையை

பாடம் சொல்வது சரித்திரம்!

ஏடும் அறிவும் கூட இருந்தால்

எல்லா நலனும் உண்டாகும்!

சரிதானே? முறையான கல்வி என்பது நம் பார்வைகளை விரிவாக்கி ஆர்வத்தை வளர்த்தால் அது ஒரு அழகிய ஆரம்பமாக இருக்கும் என்று தோன்றுகிறது. பள்ளிகளும் கல்லூரிகளும் முக்கியமாக உறவை நட்பை சொல்லிக் கொடுக்கிறது.

ஒரு குழந்தையின் கண்களில் இருக்கும் வியப்பே கற்றலின் துவக்கப்புள்ளி. காட்டில் கூட எதையாவது கற்றுகொள்ளலாம் என்பது வாலியின் வாதம். இந்த வரிகளை கேளுங்கள் (படம் திக்குத்தெரியாத காட்டில் இசை M.S. விஸ்வநாதன் பாடியவர் M S ராஜேஸ்வரி) https://www.youtube.com/watch?v=010ikQLt5wE

பூ பூவா பறந்து போகும் பட்டு பூச்சி அக்கா நீ
பளபளன்னு போட்டிருப்பது யாரு கொடுத்த சொக்கா
குதிச்சு குதிச்சு ஓடி போகும் குள்ள முயல் அண்ணா நீ
குதிக்காதே கொஞ்சம் நில்லு கூட வாரேன் ஒன்னா
பாவாடை போல் தோகை விரிச்சு புள்ளி மயில் வாயேன் என்
புத்தகத்திலே குட்டி போடவே பூஞ்சிறகொண்ணு தாயேன்
தாண்டி தாண்டி கிளைக்கு கிளை தாவிப் போகும் குரங்கே நான்
பாண்டி ஆடவே உன்னை வேண்டி கேட்கிறேன்
நீயும் இறங்கி ஓடி வா

முயல், மயில் குரங்கு யானை, மான் என்று பார்க்கும் எல்லா ஜீவனிடம் பேசும் ஆர்வத்தில் கூட குழந்தை, கற்றுக்கொள்ளும் என்பதை சொல்கிறார்.

பல வருடங்களுக்கு முன் படித்த Tao Te Ching வரிகள் நினைவுக்கு வருகிறது.

We shape clay into a pot,

but it is the emptiness inside

that holds whatever we want.

கொஞ்சம் களிமண் கொண்டு செய்யப்படும் பானை களிமண் இல்லாத இடத்தால்தான் பயன் தருகிறது என்றே இதனை நான் புரிந்து கொள்கிறேன். திறந்த மனம் இருந்தால் போதும். நிறைய கற்றுக்கொள்ளலாம் என்று அர்த்தமா?

மோகனகிருஷ்ணன்



மணிகண்டன் துரை
எதுவும் செய்யாமல் இருப்பதைவிட ஏதாவது செய்வதே நல்லது. அதில் தவறு நேர்ந்தாலும் பாதகம் இல்லை – விவேகானந்தர்

http://manikandan89.wordpress.com/
http://manikandandp.blogspot.ae/
SHANMUGHAM
SHANMUGHAM
பண்பாளர்

பதிவுகள் : 60
இணைந்தது : 04/07/2013

PostSHANMUGHAM Sat Jul 06, 2013 12:56 pm

தாங்கள் சொல்வது மிகச் சரி. பள்ளிகள் என்பது காலி மண் பானைகளை உருவாக்க வேண்டும். அதாவது, புரியாமல் மனப்பாடம் செய்து ஒப்பிப்பதை, தேர்வில் வாந்தி எடுப்பதை விட புரிதலும், கற்றுக் கொள்ளும் ஆர்வத்தைத் தூண்டுவதுமே, கல்வியின் கடமை.
SHANMUGHAM
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் SHANMUGHAM

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக