புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நாளை வாலன்டைன்ஸ் டே : காதலர்கள் உற்சாகம்.. களைகட்டும் பிசினஸ்
Page 1 of 1 •
நாளை வாலன்டைன்ஸ் டே : காதலர்கள் உற்சாகம்.. களைகட்டும் பிசினஸ்
சென்னை : காதலர் தினம் நாளை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி ரோஜாப்பூக்கள், பரிசுப் பொருட்கள் விற்பனை களைகட்டியுள்ளது. எஸ்எம்எஸ் பரிமாற்றம் சூடுபிடித்திருக்கிறது. அம்பிகாபதி - அமராவதி, ரோமியோ - ஜூலியட், ஷாஜகான் - மும்தாஜ் என வரலாறு கடந்த காவியக் காதல்கள் பல. சினிமா, சீரியல்களில்காதல் காட்சிகளை விரும்பி பார்க்கும் பெற்றோர்கள்கூட நிஜத்தில் தங்கள் பிள்ளைகளின் காதலை பெரும்பாலும் ஏற்றுக் கொள்வதில்லை. அதையும் மீறி காதலிப்பதுதான் ‘கிக்’ என்பது காதலர்களின் எண்ணம். நாளை காதலர் தினம். பரிசுப் பொருட்களையும் ரோஜா மலர்களையும் காதல் ஜோடிகள் பரிமாறிக் கொள்ளும் நாள்.
காதலர்களை சேர்த்து வைத்த ‘வாலன்டைன்’ என்ற பாதிரியார் கொல்லப்பட்ட தினமே காதலர் தினமாக கொண்டாடப்படுகிறது. கி.பி. 2-ம் நூற்றாண்டில் ரோம பேரரசை 2-ம் கிளாடியஸ் மன்னர் ஆட்சி செய்து வந்தார். இவரது ஆட்சிக்காலத்தில் ஆண்கள் ராணுவத்தில் சேர மறுத்தனர். மக்கள் குடும்பம் குடும்பமாக இருப்பதும், காதல் ஜோடிகளாக இருப்பதும்தான் இதற்கு காரணம் என மன்னர் கருதினார். இதனால் ஆண்கள் திருமணம் செய்துகொள்ள தடை விதித்தார். திருமணம் செய்வதால் ஆண்களின் வீரம் குறைந்துவிடும் என்பது அரசரின் நம்பிக்கை.
இதை வாலன்டைன் என்ற பாதிரியார் எதிர்த்தார். அரசு உத்தரவை மீறி நிறைய ரகசிய திருமணங்களை நடத்தி வைத்தார். இது தெரியவந்ததால் மன்னர் கோபமடைந்து, வாலன்டைனை சிறையில் அடைக்க உத்தரவிட்டார். அரசரின் உத்தரவுப்படி கி.பி. 270-ம் ஆண்டு பிப்ரவரி 14-ம் தேதி வாலன்டைனுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. இரண்டு மனங்களை திருமண பந்தத்தில் இணைத்துவைத்த வாலன்டைன் கொல்லப்பட்ட தினம் காதலர் தினமாக கொண்டாடப்படுகிறது.
போப் கிளேஷியஸ் கி.பி. 498-ல் பிப்ரவரி 14ம் தேதியை வாலன்டைன்ஸ் தினமாக, காதலர் தினமாக அறிவித்தார். பிரிட்டனில் காலம் காலமாக கொண்டாடப்பட்டு வந்த இந்த விழா, அமெரிக்காவில் 1700களில் பரவியது. 19-ம் நூற்றாண்டில் மெதுவாக பல நாடுகளிலும் வளரத் தொடங்கிய இந்த தினம் 20-ம் நூற்றாண்டில் வாழ்த்து அட்டைகள், பூக்கள், சாக்லேட் போன்ற பரிசுகளை பரிமாறிக் கொள்வது என அமோக பிசினஸ் நடக்கும் ‘வர்த்தக விழாவாக’ மாறியது.
சீனர்கள் 7ம் மாதத்தின் 7வது நாளை காதலர் தினமாக கொண்டாடுகின்றனர். தென்கொரியாவில் நவம்பர் 11ம் தேதி காதலர்கள் பரிசுகளை வழங்கி மகிழும் பெப்பேரோ தினம் கொண்டாடப்படுகிறது. யூத மரபின்படி ஆவே மாதத்தின் 15ம் நாள் காதலர் விழா கொண்டாடப்படுகிறது. கொலம்பியாவில் செப்டம்பர் மாதத்தின் 3வது வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் காதல் மற்றும் நட்பு தினம் கொண்டாடப்படுகிறது. உலகில் பல நாடுகளில் காதலர் தினத்தன்று திருமணம் செய்துகொள்வதை சிறப்பான காதலின் அடையாளமாக பார்க்கும் நிலையும் அதிகரித்து வருகிறது.
காதலர் தினம் நாளை கொண்டாடப்படுவதால் காதல் ஜோடிகள் உற்சாகத்தில் இருக்கின்றனர். காதலை கவுரவிக்கும் எஸ்எம்எஸ்களை பரிமாறி வருகின்றனர். வாழ்த்து அட்டைகள், ரோஜா பூக்கள், இதய வடிவிலான சாக்லேட், மோதிரம் விற்பனை விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
பீச், பார்க்கில் பலத்த பாதுகாப்பு
நாளை காதலர் தினம் என்பதால் பீச், பார்க், தியேட்டர் மற்றும் பொழுதுபோக்கு மையங்களில் காதலர்கள் சந்தித்து காதல் வாழ்த்து கூறிக்கொள்வார்கள். காதலை வெளிப்படுத்தும் விதமாக பிடித்தமான பொருட்களை பரிசாக வழங்கி அசத்துவார்கள். இந்த தினத்தை கொண்டாட காதல் ஜோடிகள் இன்றே தயாராகி வருகின்றனர்.
சென்னையில் மெரினா, பெசன்ட் நகர் கடற்கரை மற்றும் பூங்காக்கள், புழல் ஏரி, சோழவரம் ஏரி கரையோரங்களில் ஏராளமான காதல் ஜோடிகள் வருவார்கள். அலமாதி பழைய விமான தளத்திலும் காதல் ஜோடிகள் சந்தித்து கொள்வார்கள். பணம் பறிக்கும் மர்ம ஆசாமிகள் மற்றும் காதலர் தின எதிர்ப்பாளர்களால் அவர்களுக்கு ஆபத்து நேராத வகையில் சுற்றுலா தலங்களில் போலீஸ் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்படுகிறது. திருச்சி, கோவை, மதுரை உள்பட மற்ற நகரங்களிலும் காதலர்கள் கூடும் இடங்களில் பிரச்னை ஏற்படாத வகையில் போலீசார் தீவிரமாக கண்காணிக்க உள்ளனர். மேலும், அத்துமீறும் காதலர்களை வளைத்துப் பிடிக்க மப்டியிலும் கண்காணிப்பு பணியில் ஈடுபட போலீசார் புது திட்டம் தீட்டி உள்ளனர்.
தினகரன்

Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1