புதிய பதிவுகள்
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Today at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Today at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:54 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:58 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
by heezulia Today at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Today at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:54 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:58 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கவிதை போட்டி 5 இல் பரிசு பெற்ற கவிதைகள்
Page 3 of 3 •
Page 3 of 3 • 1, 2, 3
- இளமாறன்மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
First topic message reminder :
முதல் பரிசு பி.ஜி .ராமன்
அசையாதா அரசியல் தேர்
பயனர் பெயர்: பிஜிராமன்
சாக்கடை என்பவர் சத்தியவான் ஆகிடார்
மாக்கடைச் செய்பவரும் மந்தையு மாகிடார்
பூக்கடை என்றுபல புத்தியற் சொல்லிட
வேக்கைதனைக் கொள்வர் பலர்
தர்மமதைக் காத்த தலைவர் பலரிருக்(க)
கர்மமதைக் கைவிடாது கையினிற் கொண்டிடுந்
துர்மணம் வீசுந் துரோகிகள் ஆண்டிடப்
புர்கூட மாய்ந் திடும்
இசையினை யொத்து இனிக்கும் மசோதா
இசைந்திடா தென்றும் இறங்காச் சபாவில்
அசையும் பணத்தின் அமைவிடம், என்றும்
அசையா தரசியல் தேர்
எக்காளங் கொள்பவர் எப்பொழுது மெண்ணிட
முக்கிய மாயிருந்து மூச்சில் வெறியுடன்
இக்கால வாலிபர்கள் ஆண்டிடவே நாட்டினை
நிக்கா தரசியல் தேர்
பன்னாட்டு வர்த்தகம் பாங்காக சென்றிடவே
என்நாட்டு மக்களிங்கு ஏமாந்து நின்றிடுவர்
தன்னரசின் உய்விற்கு தீயுதவி நல்கிடவே
துன்பமொன் றேத்தேரே ரும்
முதல் பரிசு பி.ஜி .ராமன்
அசையாதா அரசியல் தேர்
பயனர் பெயர்: பிஜிராமன்
சாக்கடை என்பவர் சத்தியவான் ஆகிடார்
மாக்கடைச் செய்பவரும் மந்தையு மாகிடார்
பூக்கடை என்றுபல புத்தியற் சொல்லிட
வேக்கைதனைக் கொள்வர் பலர்
தர்மமதைக் காத்த தலைவர் பலரிருக்(க)
கர்மமதைக் கைவிடாது கையினிற் கொண்டிடுந்
துர்மணம் வீசுந் துரோகிகள் ஆண்டிடப்
புர்கூட மாய்ந் திடும்
இசையினை யொத்து இனிக்கும் மசோதா
இசைந்திடா தென்றும் இறங்காச் சபாவில்
அசையும் பணத்தின் அமைவிடம், என்றும்
அசையா தரசியல் தேர்
எக்காளங் கொள்பவர் எப்பொழுது மெண்ணிட
முக்கிய மாயிருந்து மூச்சில் வெறியுடன்
இக்கால வாலிபர்கள் ஆண்டிடவே நாட்டினை
நிக்கா தரசியல் தேர்
பன்னாட்டு வர்த்தகம் பாங்காக சென்றிடவே
என்நாட்டு மக்களிங்கு ஏமாந்து நின்றிடுவர்
தன்னரசின் உய்விற்கு தீயுதவி நல்கிடவே
துன்பமொன் றேத்தேரே ரும்
- இளமாறன்மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
9.திரு.க அருண்குமார் -
நிலமகள் நோதல் இன்றி.
அது விவசாய நிலம் தின்று
வளர்ந்த நகரம்..
அன்று இருபத்திமூன்றாம்
நூற்றாண்டின் கடைசித் திங்கள்..
நிலங்களில் நடைப்பயலும்
செடிகளை,
'பிளாஸ்டிக்' கழிவுகள்
தலைதின்றன..
பள்ளிக்குச் செல்லும்
குழந்தைகளின் புத்தகப்பையுடன்
பிராணவாயு சீலின்டர்கள்
இணைத்திருந்தன..
பூமிக்கடியிலிருந்து தோண்டியெடுத்த
சிட்டுக் குருவிக்கூடுகளை
ஆச்சிரியத்துடன் பார்க்கும்
தொல்பொருள் ஆராய்ச்சியாளர்..
தண்ணீரில்லாமல் கணிணி
மூலம் விவசாயம்
முயன்று தோற்கும்
மென்பொறியாளன்....
பூக்களையும்,பட்டாம்பூச்சிகளும்,
காதலிக்கு உவமையாக கூட
கவிஞர்கள் எழுவதில்லை.
மனிதன் அதனுடன் தொடர்பற்று
இரண்டு தலைமுறையாகின...
வீட்டில் பொருத்தப்பட்ட,
சிறுநீரில் குடிநீராக்கும்
நவீன இயந்திரத்தில்
குடிநீர்ப் பருகும் சிறுமி..
இருபத்திமூன்றாம் நூற்றாண்டின்
கல்யாணத்தில் அட்சதை அரிசியும்,
வாழைமரங்களும்
பிளாஸ்டிக்கில் இருந்தன..
காலை விருந்துக்கு
வைட்டமின் மாத்திரையும்,
மதிய விருந்துக்கு
ப்ரோட்டீன் மாத்திரையும்,
பரிமாறப்பட்டது...
ஐந்துக்கிலோ அரிசியும்,
ஒரு கிலோ பருப்பும்
சீதனமாக கைமாறின...
'நிலா..நிலா ஓடிவா"
பாடிய குழந்தைகளை
ஓசோன் ஓட்டை
வழிவந்த கதிர்கள்
உருக்குலைத்தன...
நிகழ்காலத் தலைமுறையினர்
நிலமகள் நோதல் இன்றி வாழ்ந்தால்,
எதிர்காலம் என்னும் கருவறைகள்
கல்லறையாகாமல் தப்பிக்கும்!!!!!!!!!!!
நிலமகள் நோதல் இன்றி.
அது விவசாய நிலம் தின்று
வளர்ந்த நகரம்..
அன்று இருபத்திமூன்றாம்
நூற்றாண்டின் கடைசித் திங்கள்..
நிலங்களில் நடைப்பயலும்
செடிகளை,
'பிளாஸ்டிக்' கழிவுகள்
தலைதின்றன..
பள்ளிக்குச் செல்லும்
குழந்தைகளின் புத்தகப்பையுடன்
பிராணவாயு சீலின்டர்கள்
இணைத்திருந்தன..
பூமிக்கடியிலிருந்து தோண்டியெடுத்த
சிட்டுக் குருவிக்கூடுகளை
ஆச்சிரியத்துடன் பார்க்கும்
தொல்பொருள் ஆராய்ச்சியாளர்..
தண்ணீரில்லாமல் கணிணி
மூலம் விவசாயம்
முயன்று தோற்கும்
மென்பொறியாளன்....
பூக்களையும்,பட்டாம்பூச்சிகளும்,
காதலிக்கு உவமையாக கூட
கவிஞர்கள் எழுவதில்லை.
மனிதன் அதனுடன் தொடர்பற்று
இரண்டு தலைமுறையாகின...
வீட்டில் பொருத்தப்பட்ட,
சிறுநீரில் குடிநீராக்கும்
நவீன இயந்திரத்தில்
குடிநீர்ப் பருகும் சிறுமி..
இருபத்திமூன்றாம் நூற்றாண்டின்
கல்யாணத்தில் அட்சதை அரிசியும்,
வாழைமரங்களும்
பிளாஸ்டிக்கில் இருந்தன..
காலை விருந்துக்கு
வைட்டமின் மாத்திரையும்,
மதிய விருந்துக்கு
ப்ரோட்டீன் மாத்திரையும்,
பரிமாறப்பட்டது...
ஐந்துக்கிலோ அரிசியும்,
ஒரு கிலோ பருப்பும்
சீதனமாக கைமாறின...
'நிலா..நிலா ஓடிவா"
பாடிய குழந்தைகளை
ஓசோன் ஓட்டை
வழிவந்த கதிர்கள்
உருக்குலைத்தன...
நிகழ்காலத் தலைமுறையினர்
நிலமகள் நோதல் இன்றி வாழ்ந்தால்,
எதிர்காலம் என்னும் கருவறைகள்
கல்லறையாகாமல் தப்பிக்கும்!!!!!!!!!!!
- இளமாறன்மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
10.செல்வி .ஹீஷாலி -
ஈழம் பாடாத இதயம்
ஈழத்தின் குருதி நனைத்து எழுது கோல்
அழுகிறது என்தேச குறும்படங்களை கண்டு
தமிழ்வண்ணப் பூக்களுக்கும் மரணதண்டனை
நடுரோட்டில் நாறும் பிணங்கள்
பெருக்க ஆளில்லாமல் பதுக்கிய பிணங்கள்
பொட்டலங்கலாய் ஒரே தீ பந்தத்தில் சமர்பணம்
மார் மறைத்து பால்குடித்த குழந்தை
மரணக்குழியில் மண்ணோடு மாண்ணானமாயம்
மழையாய் சிந்திய கண்ணீரில் மக்கிய
விதையாய் முளைக்காத ஈழப் பிணங்கள்
விதியை எதிர் நோக்கி வாழ்ந்த ஈழம்
வீழ்ந்தது சதியின் மதிகெட்டு சடலங்கலாய்
என்றோ தானமிட்ட குருதிகள் இன்று
சுட்ட மணலில் விதைக்கிறது இராணுவத்தால்
எண்ணறிவில்லா பிணக்கணக்கை
எண்ணப்பழகிய பள்ளி சிறார்கள் பிணப்பள்ளியில்
சிறகில்லா பறவைபோல் சிதைந்த உடலை காக்க
வேடந்தாங்கலாய் திரியும் ஈழம்
ஆகாய உணவை எதிர்நோக்கி அசையாத விழிகள்
மௌன விரதத்தில் இரை தேவனை தேடியபடி
ஈசல் வாழ்க்கை போல் இறுதிச் சடங்கு நடத்தும் ஈழத்துயிர்கள்
ஈழம் பாடாத இதயம்
ஈழத்தின் குருதி நனைத்து எழுது கோல்
அழுகிறது என்தேச குறும்படங்களை கண்டு
தமிழ்வண்ணப் பூக்களுக்கும் மரணதண்டனை
நடுரோட்டில் நாறும் பிணங்கள்
பெருக்க ஆளில்லாமல் பதுக்கிய பிணங்கள்
பொட்டலங்கலாய் ஒரே தீ பந்தத்தில் சமர்பணம்
மார் மறைத்து பால்குடித்த குழந்தை
மரணக்குழியில் மண்ணோடு மாண்ணானமாயம்
மழையாய் சிந்திய கண்ணீரில் மக்கிய
விதையாய் முளைக்காத ஈழப் பிணங்கள்
விதியை எதிர் நோக்கி வாழ்ந்த ஈழம்
வீழ்ந்தது சதியின் மதிகெட்டு சடலங்கலாய்
என்றோ தானமிட்ட குருதிகள் இன்று
சுட்ட மணலில் விதைக்கிறது இராணுவத்தால்
எண்ணறிவில்லா பிணக்கணக்கை
எண்ணப்பழகிய பள்ளி சிறார்கள் பிணப்பள்ளியில்
சிறகில்லா பறவைபோல் சிதைந்த உடலை காக்க
வேடந்தாங்கலாய் திரியும் ஈழம்
ஆகாய உணவை எதிர்நோக்கி அசையாத விழிகள்
மௌன விரதத்தில் இரை தேவனை தேடியபடி
ஈசல் வாழ்க்கை போல் இறுதிச் சடங்கு நடத்தும் ஈழத்துயிர்கள்
- சார்லஸ் mcவி.ஐ.பி
- பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011
ஓஹோ அப்படியா சமாச்சாரம்... சாி சாி...
“உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்”
http://nesarin.blogspot.in
அன்புடன்
சார்லஸ்.mc
- சார்லஸ் mcவி.ஐ.பி
- பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011
Aathira wrote:புரியல... இங்க போடாம இருந்தா உறவுகள் ஆசையாக நாளை கேட்பார்களே என்றுசார்லஸ் mc wrote:ஓஹோ அப்படியா சமாச்சாரம்... சாி சாி...
அவசரப் பட்டு வெளியிட்டு விட்டாரே... என்று சும்மா ஜாலிக்காக அப்படி எழுதினேன்.
நீங்கள் கூறுவதும்சாிதான்.
“உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்”
http://nesarin.blogspot.in
அன்புடன்
சார்லஸ்.mc
- dhilipdspவி.ஐ.பி
- பதிவுகள் : 2049
இணைந்தது : 13/09/2011
- Sponsored content
Page 3 of 3 • 1, 2, 3
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 3 of 3