புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கருத்துப்படம் 29/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:40 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
காதலை சொல்ல சிகப்பு ரோஜா குடுங்க! - Page 2 Poll_c10காதலை சொல்ல சிகப்பு ரோஜா குடுங்க! - Page 2 Poll_m10காதலை சொல்ல சிகப்பு ரோஜா குடுங்க! - Page 2 Poll_c10 
84 Posts - 46%
ayyasamy ram
காதலை சொல்ல சிகப்பு ரோஜா குடுங்க! - Page 2 Poll_c10காதலை சொல்ல சிகப்பு ரோஜா குடுங்க! - Page 2 Poll_m10காதலை சொல்ல சிகப்பு ரோஜா குடுங்க! - Page 2 Poll_c10 
69 Posts - 38%
T.N.Balasubramanian
காதலை சொல்ல சிகப்பு ரோஜா குடுங்க! - Page 2 Poll_c10காதலை சொல்ல சிகப்பு ரோஜா குடுங்க! - Page 2 Poll_m10காதலை சொல்ல சிகப்பு ரோஜா குடுங்க! - Page 2 Poll_c10 
9 Posts - 5%
Dr.S.Soundarapandian
காதலை சொல்ல சிகப்பு ரோஜா குடுங்க! - Page 2 Poll_c10காதலை சொல்ல சிகப்பு ரோஜா குடுங்க! - Page 2 Poll_m10காதலை சொல்ல சிகப்பு ரோஜா குடுங்க! - Page 2 Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
காதலை சொல்ல சிகப்பு ரோஜா குடுங்க! - Page 2 Poll_c10காதலை சொல்ல சிகப்பு ரோஜா குடுங்க! - Page 2 Poll_m10காதலை சொல்ல சிகப்பு ரோஜா குடுங்க! - Page 2 Poll_c10 
5 Posts - 3%
Balaurushya
காதலை சொல்ல சிகப்பு ரோஜா குடுங்க! - Page 2 Poll_c10காதலை சொல்ல சிகப்பு ரோஜா குடுங்க! - Page 2 Poll_m10காதலை சொல்ல சிகப்பு ரோஜா குடுங்க! - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
காதலை சொல்ல சிகப்பு ரோஜா குடுங்க! - Page 2 Poll_c10காதலை சொல்ல சிகப்பு ரோஜா குடுங்க! - Page 2 Poll_m10காதலை சொல்ல சிகப்பு ரோஜா குடுங்க! - Page 2 Poll_c10 
2 Posts - 1%
prajai
காதலை சொல்ல சிகப்பு ரோஜா குடுங்க! - Page 2 Poll_c10காதலை சொல்ல சிகப்பு ரோஜா குடுங்க! - Page 2 Poll_m10காதலை சொல்ல சிகப்பு ரோஜா குடுங்க! - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Manimegala
காதலை சொல்ல சிகப்பு ரோஜா குடுங்க! - Page 2 Poll_c10காதலை சொல்ல சிகப்பு ரோஜா குடுங்க! - Page 2 Poll_m10காதலை சொல்ல சிகப்பு ரோஜா குடுங்க! - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Saravananj
காதலை சொல்ல சிகப்பு ரோஜா குடுங்க! - Page 2 Poll_c10காதலை சொல்ல சிகப்பு ரோஜா குடுங்க! - Page 2 Poll_m10காதலை சொல்ல சிகப்பு ரோஜா குடுங்க! - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
காதலை சொல்ல சிகப்பு ரோஜா குடுங்க! - Page 2 Poll_c10காதலை சொல்ல சிகப்பு ரோஜா குடுங்க! - Page 2 Poll_m10காதலை சொல்ல சிகப்பு ரோஜா குடுங்க! - Page 2 Poll_c10 
435 Posts - 47%
heezulia
காதலை சொல்ல சிகப்பு ரோஜா குடுங்க! - Page 2 Poll_c10காதலை சொல்ல சிகப்பு ரோஜா குடுங்க! - Page 2 Poll_m10காதலை சொல்ல சிகப்பு ரோஜா குடுங்க! - Page 2 Poll_c10 
320 Posts - 35%
Dr.S.Soundarapandian
காதலை சொல்ல சிகப்பு ரோஜா குடுங்க! - Page 2 Poll_c10காதலை சொல்ல சிகப்பு ரோஜா குடுங்க! - Page 2 Poll_m10காதலை சொல்ல சிகப்பு ரோஜா குடுங்க! - Page 2 Poll_c10 
77 Posts - 8%
T.N.Balasubramanian
காதலை சொல்ல சிகப்பு ரோஜா குடுங்க! - Page 2 Poll_c10காதலை சொல்ல சிகப்பு ரோஜா குடுங்க! - Page 2 Poll_m10காதலை சொல்ல சிகப்பு ரோஜா குடுங்க! - Page 2 Poll_c10 
38 Posts - 4%
mohamed nizamudeen
காதலை சொல்ல சிகப்பு ரோஜா குடுங்க! - Page 2 Poll_c10காதலை சொல்ல சிகப்பு ரோஜா குடுங்க! - Page 2 Poll_m10காதலை சொல்ல சிகப்பு ரோஜா குடுங்க! - Page 2 Poll_c10 
30 Posts - 3%
prajai
காதலை சொல்ல சிகப்பு ரோஜா குடுங்க! - Page 2 Poll_c10காதலை சொல்ல சிகப்பு ரோஜா குடுங்க! - Page 2 Poll_m10காதலை சொல்ல சிகப்பு ரோஜா குடுங்க! - Page 2 Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
காதலை சொல்ல சிகப்பு ரோஜா குடுங்க! - Page 2 Poll_c10காதலை சொல்ல சிகப்பு ரோஜா குடுங்க! - Page 2 Poll_m10காதலை சொல்ல சிகப்பு ரோஜா குடுங்க! - Page 2 Poll_c10 
5 Posts - 1%
sugumaran
காதலை சொல்ல சிகப்பு ரோஜா குடுங்க! - Page 2 Poll_c10காதலை சொல்ல சிகப்பு ரோஜா குடுங்க! - Page 2 Poll_m10காதலை சொல்ல சிகப்பு ரோஜா குடுங்க! - Page 2 Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
காதலை சொல்ல சிகப்பு ரோஜா குடுங்க! - Page 2 Poll_c10காதலை சொல்ல சிகப்பு ரோஜா குடுங்க! - Page 2 Poll_m10காதலை சொல்ல சிகப்பு ரோஜா குடுங்க! - Page 2 Poll_c10 
4 Posts - 0%
Ammu Swarnalatha
காதலை சொல்ல சிகப்பு ரோஜா குடுங்க! - Page 2 Poll_c10காதலை சொல்ல சிகப்பு ரோஜா குடுங்க! - Page 2 Poll_m10காதலை சொல்ல சிகப்பு ரோஜா குடுங்க! - Page 2 Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காதலை சொல்ல சிகப்பு ரோஜா குடுங்க!

Page 2 of 2 Previous  1, 2

பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Tue Feb 07, 2012 3:03 pm

First topic message reminder :

காதலை சொல்ல சிகப்பு ரோஜா குடுங்க!
on Tuesday, February 7, 2012 | 0 Comment

காதலை சொல்ல சிகப்பு ரோஜா குடுங்க! - Page 2 06-red-rose

காதலிலும் காதலர் தினத்திலும் ரோஜா முக்கியத்துவம் பெறுகிறது. அதிகமான காதலர்கள் ரோஜா மலரின் வழியே தங்களின் அன்பை பகிர்ந்துக் கொள்கின்றார்கள். ரோஜாக்கள் பல்வேறு வண்ணங்களை கொண்டுள்ளன. ஒவ்வொரு நிற ரோஜாவும் வெவ்வேறு அர்த்தங்களையும், குறிப்புகளையும் வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது.

காதலை உணர்த்தும் சிவப்பு

சிவப்பு நிற ரோஜா உண்மையான காதலை பிரதிநிதித்துவப்படுத்துகிறது. பிரபஞ்சத்தில் மிகவும் பிரபலமான குறியீடுகளில் ஒன்றாக காதலை குறிக்கும் சிவப்பு ரோஜா விளங்குகிறது. ஆனால் வரலாற்றில், பல கலாச்சாரங்களில் அரசியல் மற்றும் மத குறியீடாகவும் இது பயன்படுத்தப்பட்டுள்ளது.

மகிழ்ச்சியை தெரிவிக்கும் மஞ்சள்

வரலாற்றில், மஞ்சள் நிறமானது சூரியனுடன் தொடர்புடையதாகக் கருதப்பட்டு வந்துள்ளது. மனிதர்களை உற்சாகமூட்டுவதற்கு மஞ்சள் நிற ரோஜா அனுப்பப்படுகிறது. இந்த மஞ்சள் நிற மலரானது மற்றைய நிறங்களின் காதல் அம்சம் இன்றி, பாலியலற்ற நேசத்தை, நட்புணர்வை வெளிப்படுத்துவதாக உள்ளது. இந்த நிறம் மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் பிரதிபலிக்கின்றது.

மதிப்பிற்குரிய செம்மஞ்சள்

மஞ்சளும் சிவப்பும் கலந்த செம்மஞ்சள் ரோஜாவானது நட்பை குறிக்கும் மஞ்சள் ரோஜாவுக்கும் காதலை குறிக்கும் சிவப்பு ரோஜாவுக்கும் இடையிலான பாலமாக கருதப்படுகிறது. ஆர்வத்தை இது வெளிப்படுத்துகிறது. 'நான் உங்களை மதிக்கிறேன்' என்பதை கூறுவதற்கு செம்மஞ்சள் ரோஜா அன்பளிப்பாக வழங்கப்படுகிறது.

வசீகரிக்கும் ஊதா

ஊதா நிறமானது பாரம்பரியமாக ராஜகுடும்பத்துடன் தொடர்புடையதாக கருதப்பட்டு வந்தது. இதன் அடிப்படையில் ஊதா நிற ரோஜாவானது வரவேற்பளித்தல், சிறப்பு என்பனவற்றை குறிக்கிறது.

தூய்மையை குறிக்கும் வெள்ளை

ஆரம்ப காலத்தில் வெள்ளை ரோஜாவை உண்மையான காதலின் குறியீடாக பயன்படுத்தினர். பின்னர் அதன் இடத்தை சிவப்பு ரோஜா பிடித்துக்கொண்டது. மணமகள் ரோஜா எனவும் இது குறிப்பிடப்படுகிறது. சில மதங்களில் மணமகளை வெள்ளை ரோஜாவால் அலங்கரிப்பர். இந்த வகையில், ஐக்கியம், ஒழுக்கம், புதிய காதலின் தூய்மை என்பனவற்றை வெள்ளை ரோஜா குறிக்கிறது.

அதேவேளை கௌரவம், பெருமதிப்பு என்பனவற்றையும் வெள்ளை ரோஜா பிரதிநிதித்துவப்படுத்துகிறது. எனவே பிரிந்து விடைபெற்றுச் செல்லும் அன்புக்குரியவர்களுக்கு வெள்ளை ரோஜா வழங்கப்படுவதுண்டு.

நன்றியை தெரிவிக்கும் இளஞ்சிவப்பு

இளஞ் சிவப்பு நிறமானது கருணை, நேர்த்தி, அழகு ஆகியவற்றுடன் தொடர்புடையது. அத்துடன் இனிமையையும், கவித்துவமான காதலையும் அது பிரதிபலிக்கின்றது. கடும் இளஞ்சிவப்பு நிற ரோஜாவானது நன்றியையும், மதிப்புணர்வையும் வெளிப்படுத்துவதுடன் நன்றி கூறுவதற்காக சிவப்பு நிற ரோஜாவை வழங்குவது சில கலாசாரங்களில் ஒரு பாரம்பரியமாகவுள்ளது. மிருதுவான இளம் சிவப்பு நிறமானது சாந்தம், மதிப்பு ஆகியவைகளை வெளிப்படுத்துகிறது. அதேநேரத்தில் அனுதாபத்தை தெரிவிக்கவும் இளம் சிவப்பு ரோஜா தரப்படுகிறது.

தகவல் பகிர்வு - தமிழ் வாரஇதழ் செய்திகள், ARRKAY.BLOGSPOT: -:

பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Tue Feb 07, 2012 3:50 pm

ஜாஹீதாபானு wrote:சிகப்பு ரோஜா கிடைக்கலனா சோகம்
வேற எப்படி சொல்லுவது புன்னகை

simple அப்ப வடிவேல் styleல white ரோஸ் வங்கி சிகப்பு கலர் மை அப்பிடுங்க... சிரி சிரி

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Feb 07, 2012 3:51 pm

உதயசுதா wrote:மாமாவா,வைர மோதிரமா,அதெல்லாம் கேட்டா கூட கிடைக்காது. ஒரு சிகப்பு ரோஜா,ஒரு லவ் கார்டு , அவ்வளவுதான் எங்க காதலர் தினம்
ஆனா மாமா ஒவ்வொரு வருடமும் வைர மோதிரம் வாங்குராரே என்ன? , சரி விடுங்க வேறு யாருக்காவது இருக்கும். சிரி சிரி

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Feb 07, 2012 3:52 pm

ராஜா wrote:
உதயசுதா wrote:மாமாவா,வைர மோதிரமா,அதெல்லாம் கேட்டா கூட கிடைக்காது. ஒரு சிகப்பு ரோஜா,ஒரு லவ் கார்டு , அவ்வளவுதான் எங்க காதலர் தினம்
ஆனா மாமா ஒவ்வொரு வருடமும் வைர மோதிரம் வாங்குராரே என்ன? , சரி விடுங்க வேறு யாருக்காவது இருக்கும். சிரி சிரி

சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு

காதலை சொல்ல சிகப்பு ரோஜா குடுங்க! - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Tue Feb 07, 2012 3:54 pm

ராஜா wrote:
உதயசுதா wrote:மாமாவா,வைர மோதிரமா,அதெல்லாம் கேட்டா கூட கிடைக்காது. ஒரு சிகப்பு ரோஜா,ஒரு லவ் கார்டு , அவ்வளவுதான் எங்க காதலர் தினம்
ஆனா மாமா ஒவ்வொரு வருடமும் வைர மோதிரம் வாங்குராரே என்ன? , சரி விடுங்க வேறு யாருக்காவது இருக்கும். சிரி சிரி

பட்ஜெட் ப்ராப்ளம் போல அது தான் ரெண்டு மோதரம் வாங்க முடியல...

வீடு ஜுட்டு அய்யோ, நான் இல்லை

சிரி சிரி சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிரி சிரி

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Tue Feb 07, 2012 4:06 pm

பிரசன்னா wrote:
ராஜா wrote:
உதயசுதா wrote:மாமாவா,வைர மோதிரமா,அதெல்லாம் கேட்டா கூட கிடைக்காது. ஒரு சிகப்பு ரோஜா,ஒரு லவ் கார்டு , அவ்வளவுதான் எங்க காதலர் தினம்
ஆனா மாமா ஒவ்வொரு வருடமும் வைர மோதிரம் வாங்குராரே என்ன? , சரி விடுங்க வேறு யாருக்காவது இருக்கும். சிரி சிரி

பட்ஜெட் ப்ராப்ளம் போல அது தான் ரெண்டு மோதரம் வாங்க முடியல...

வீடு ஜுட்டு அய்யோ, நான் இல்லை

சிரி சிரி சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிரி சிரி
ராஜா நீங்க சொல்லி இருக்கற விஷயத்தை மட்டும் மாமா பார்த்தா என் ரகசியத்தை இப்படி பொதுவில் சொல்லிட்டீங்களே என்று கட்டைய எடுத்து அடிக்க வர போறார் .எஸ்கேப் ஆகிக்கோங்க.நான் சொல்ல வேண்டியதை சொல்லிட்டேன்.

காதலை சொல்ல சிகப்பு ரோஜா குடுங்க! - Page 2 Uகாதலை சொல்ல சிகப்பு ரோஜா குடுங்க! - Page 2 Dகாதலை சொல்ல சிகப்பு ரோஜா குடுங்க! - Page 2 Aகாதலை சொல்ல சிகப்பு ரோஜா குடுங்க! - Page 2 Yகாதலை சொல்ல சிகப்பு ரோஜா குடுங்க! - Page 2 Aகாதலை சொல்ல சிகப்பு ரோஜா குடுங்க! - Page 2 Sகாதலை சொல்ல சிகப்பு ரோஜா குடுங்க! - Page 2 Uகாதலை சொல்ல சிகப்பு ரோஜா குடுங்க! - Page 2 Dகாதலை சொல்ல சிகப்பு ரோஜா குடுங்க! - Page 2 Hகாதலை சொல்ல சிகப்பு ரோஜா குடுங்க! - Page 2 A
கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Postகோவிந்தராஜ் Tue Feb 07, 2012 4:17 pm

உபயோகமான செய்தி நன்றி ! மகிழ்ச்சி

காதலை சொல்ல சிகப்பு ரோஜா குடுங்க! - Page 2 865843 நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! காதலை சொல்ல சிகப்பு ரோஜா குடுங்க! - Page 2 599303
காதலை சொல்ல சிகப்பு ரோஜா குடுங்க! - Page 2 154550 ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! காதலை சொல்ல சிகப்பு ரோஜா குடுங்க! - Page 2 102564

Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக