புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிரிக்க .... Poll_c10சிரிக்க .... Poll_m10சிரிக்க .... Poll_c10 
5 Posts - 63%
heezulia
சிரிக்க .... Poll_c10சிரிக்க .... Poll_m10சிரிக்க .... Poll_c10 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
சிரிக்க .... Poll_c10சிரிக்க .... Poll_m10சிரிக்க .... Poll_c10 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிரிக்க ....


   
   
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Thu Feb 02, 2012 6:55 pm

Ø No : 1
நிறுத்துங்க
சார்..
, ஏன்
படிச்சிட்டு

இருக்கிற பையனை போட்டு
இப்படி அடிக்கறீங்க..?
சும்மா இருங்க
சார்..
, Exam-க்கு கூட
போகாம
ஒக்காந்து படிச்சிகிட்டே
இருக்கான்..!!!

* * * * * * * * * * * * * * * * * ** * * * * * *
*

Ø No: 2

உன் பேரு
என்ன..
?
"
சௌமியா "
உங்க வீட்ல
உன்னை எப்படி

கூப்பிடுவாங்க..?
தூரமா இருந்தா
சத்தமா கூப்பிடுவாங்க.
, பக்கத்தில
இருந்தா மெதுவா கூப்பிடுவாங்க.
,


* * * * * * * * * * * * * * * * * ** * *
* * * * *

Ø No : 3 (
இண்டெர்வியூ.. )
உங்களுக்கு
பிடிச்ச ஊர் எது..
?
சுவிஸ்சர்லாந்து..
எங்கே
Spelling சொல்லுங்க..
ஐயையோ..
அப்படின்னா
" கோவா "

* * * * * * * * * *
* * * * * * * ** * * * * * * *

Ø No
: 4

( புயல் மழையில்
ஒருத்தன் பீட்ஸா

வாங்க கடைக்குச் போறான். )
கடைக்காரர் :
சார் உங்களுக்கு

கல்யாணம் ஆயிடுச்சா...?
வந்தவர்:
பின்ன.. இந்த புயல் மழைல

எங்க அம்மாவா என்னை பீட்ஸா
வாங்க அனுப்புவாங்க...!?? அந்த லூசு
பொண்டாட்டி தான் அனுப்புனா...


* * * * * * * * * * * * * * * * * ** * * * * * *
*

Ø No : 5

நடிகர் Vijay : இனிமே
நடிக்கிறதை நிறுத்திட்டு

மக்களுக்கு பொதுசேவை பண்ணலாம்னு
இருக்கேன்..
நிருபர் :
நீங்க நடிக்கிறதை நிறுத்தினாலே

அது மக்களுக்கு பண்ற பொதுசேவை
தானே சார்..!!
* * * * * * * * * * * * * * * * * ** * * * * * * *

Ø No : 6
டாக்டர் :
உங்க கணவருக்கு இப்ப ஓய்வு

ரொம்ப முக்கியம்.,
இந்தாங்க தூக்க மாத்திரை..
மனைவி: ஒரு
நாளைக்கு எத்தனை தடவை

கொடுக்கணும் டாக்டர்..
டாக்டர்: இது
அவருக்கில்லை...உங்களுக்கு..


* * * * * * * * * * * * * * * * * *

Ø
No : 7 (
கல்யாண மண்டபம்.. )
"வாங்க., வாங்க..!!
நீங்க மாப்பிள்ளை வீட்டுக்காரரா.? பொண்ணு
வீட்டுக்காரரா..
? "
"
ம்ம்.. நான் பொண்ணேட பழைய வீட்டுக்காரர்..!!"
* * * * * * * * * * * *
* * * * * *

Ø No: 8
அவர் : நேத்து
உங்க காருக்கு எப்படி

Accident ஆச்சு..?
இவர் :
அதோ
, அங்கே ஒரு
மரம்
தெரியுதா..?
அவர் :
தெரியுது...

இவர் : அது
நேத்து எனக்கு தெரியலை..!


* * * * * * * * * * * * * *

Ø No : 9 (
கட்சி ஆபீஸ்.. )

தொண்டர்
1 : நம்ம தலைவர்
தன்னோட
எல்லா சொத்தையும் கட்சிக்கே எழுதி
வெச்சிட்டாரு..!
தொண்டர்
2 : சந்தோஷமான
விஷயம்
தானே..!
தொண்டர்
1 : அட
போப்பா..
, கட்சியை அவரோட
மகனுக்கு
எழுதி வெச்சிட்டாரு..!!

* * * * * * * * * * * * * *

Ø No : 10
( Exam ஆரம்பிக்கும்
முன்...)


மாணவன் :
டீச்சர் ஒர்
Doubt...
டீச்சர் :
Exam ஆரம்பிக்க
இன்னும்
அரை மணி நேரம்தான் இருக்கு.., இப்ப போயி
என்னடா
Doubt..?
மாணவன் :
இன்னிக்கு என்ன
Exam..?
*
* * * * * * * * * * * * *

No: 11

மகள் :
அப்பா.
, நான் சாதிக்க
விரும்பறேன்..

அப்பா :
Very Good.., பொண்ணுங்க
இப்படிதான் இருக்கணும்.., எந்த துறையைல
சாதிக்க போற..

மகள் : ஐயோ
அப்பா..
, நான் எதிர்
வீட்டு
பையன் " சாதிக்"
-
ஐ விரும்பறேன்..




ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்

                                                              கதீஜா மைந்தன்
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Thu Feb 02, 2012 9:01 pm

சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு



இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
சிரிக்க .... 1357389சிரிக்க .... 59010615சிரிக்க .... Images3ijfசிரிக்க .... Images4px
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Thu Feb 02, 2012 10:46 pm

ஒவ்வொன்றும் வாய் விட்டு சிாிக்க வைத்தது. சிரிக்க .... 154550



சிரிக்க .... 154550சிரிக்க .... 154550சிரிக்க .... 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” சிரிக்க .... 154550சிரிக்க .... 154550சிரிக்க .... 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Postகோவிந்தராஜ் Thu Feb 02, 2012 11:02 pm

இண்டெர்வியூ.. )
உங்களுக்கு
பிடிச்ச ஊர் எது..?
சுவிஸ்சர்லாந்து..
எங்கே
Spelling சொல்லுங்க..
ஐயையோ..
அப்படின்னா " கோவா "

அவர் : நேத்து
உங்க காருக்கு எப்படி
Accident ஆச்சு..?
இவர் :
அதோ, அங்கே ஒரு
மரம் தெரியுதா..?
அவர் :
தெரியுது...
இவர் : அது
நேத்து எனக்கு தெரியலை..!
அருமையிருக்கு
சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது



சிரிக்க .... 865843 நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! சிரிக்க .... 599303
சிரிக்க .... 154550 ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! சிரிக்க .... 102564

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Thu Feb 02, 2012 11:05 pm

நல்ல நகைச்சுவைகள் சிப்பு வருது சிப்பு வருது



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





சிரிக்க .... Ila
avatar
suskumarsus
பண்பாளர்

பதிவுகள் : 102
இணைந்தது : 24/11/2010

Postsuskumarsus Fri Feb 03, 2012 12:34 am

மகிழ்ச்சி



:வணக்கம்: "ந‌டக்கும் என்று நினைத்தது நடக்காது போகுமாயின், உன் நினைப்பை இறைவன் நிராகரிகிக்கிறான் அதுவும் உன் நன்மை கருதி என்று உணர்ந்து கொள்.
'வாளால் அரிந்து கடினும், மருத்துவன் பால் மாளாக் காதல் கொள்ளும் நோயாளன்' போல இரு.'
'எல்லாம் நன்மைக்கே' என்று." :வணக்கம்:
dhilipdsp
dhilipdsp
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2045
இணைந்தது : 13/09/2011

Postdhilipdsp Fri Feb 03, 2012 7:37 am

:silent:

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக