புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 22:38

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 19:23

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 19:05

» கவிதைக் கனவு
by ayyasamy ram Today at 19:02

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Today at 19:01

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Today at 18:58

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Today at 18:56

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Today at 18:55

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Today at 18:54

» பயணம் – கவிதை
by ayyasamy ram Today at 18:52

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 18:34

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Today at 17:43

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 17:31

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Today at 17:07

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 17:05

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Today at 17:03

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Today at 17:01

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Today at 17:00

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Today at 16:57

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Today at 16:53

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 16:52

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 16:49

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 16:46

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 16:44

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 16:40

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 16:39

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 16:37

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 16:28

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 16:26

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 16:25

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 16:23

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 16:11

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 13:08

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 12:53

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 9:44

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 8:07

» காரியக்காரி
by ayyasamy ram Today at 8:05

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:04

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 8:02

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 8:01

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 7:59

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 22:50

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 22:06

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:31

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:15

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 20:55

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:44

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:23

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:32

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:24

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
என்னைக் கவர்ந்த சிறந்த திரிகள் - Page 2 Poll_c10என்னைக் கவர்ந்த சிறந்த திரிகள் - Page 2 Poll_m10என்னைக் கவர்ந்த சிறந்த திரிகள் - Page 2 Poll_c10 
156 Posts - 79%
heezulia
என்னைக் கவர்ந்த சிறந்த திரிகள் - Page 2 Poll_c10என்னைக் கவர்ந்த சிறந்த திரிகள் - Page 2 Poll_m10என்னைக் கவர்ந்த சிறந்த திரிகள் - Page 2 Poll_c10 
19 Posts - 10%
Dr.S.Soundarapandian
என்னைக் கவர்ந்த சிறந்த திரிகள் - Page 2 Poll_c10என்னைக் கவர்ந்த சிறந்த திரிகள் - Page 2 Poll_m10என்னைக் கவர்ந்த சிறந்த திரிகள் - Page 2 Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
என்னைக் கவர்ந்த சிறந்த திரிகள் - Page 2 Poll_c10என்னைக் கவர்ந்த சிறந்த திரிகள் - Page 2 Poll_m10என்னைக் கவர்ந்த சிறந்த திரிகள் - Page 2 Poll_c10 
5 Posts - 3%
E KUMARAN
என்னைக் கவர்ந்த சிறந்த திரிகள் - Page 2 Poll_c10என்னைக் கவர்ந்த சிறந்த திரிகள் - Page 2 Poll_m10என்னைக் கவர்ந்த சிறந்த திரிகள் - Page 2 Poll_c10 
4 Posts - 2%
Anthony raj
என்னைக் கவர்ந்த சிறந்த திரிகள் - Page 2 Poll_c10என்னைக் கவர்ந்த சிறந்த திரிகள் - Page 2 Poll_m10என்னைக் கவர்ந்த சிறந்த திரிகள் - Page 2 Poll_c10 
3 Posts - 2%
Pampu
என்னைக் கவர்ந்த சிறந்த திரிகள் - Page 2 Poll_c10என்னைக் கவர்ந்த சிறந்த திரிகள் - Page 2 Poll_m10என்னைக் கவர்ந்த சிறந்த திரிகள் - Page 2 Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
என்னைக் கவர்ந்த சிறந்த திரிகள் - Page 2 Poll_c10என்னைக் கவர்ந்த சிறந்த திரிகள் - Page 2 Poll_m10என்னைக் கவர்ந்த சிறந்த திரிகள் - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
என்னைக் கவர்ந்த சிறந்த திரிகள் - Page 2 Poll_c10என்னைக் கவர்ந்த சிறந்த திரிகள் - Page 2 Poll_m10என்னைக் கவர்ந்த சிறந்த திரிகள் - Page 2 Poll_c10 
321 Posts - 78%
heezulia
என்னைக் கவர்ந்த சிறந்த திரிகள் - Page 2 Poll_c10என்னைக் கவர்ந்த சிறந்த திரிகள் - Page 2 Poll_m10என்னைக் கவர்ந்த சிறந்த திரிகள் - Page 2 Poll_c10 
46 Posts - 11%
mohamed nizamudeen
என்னைக் கவர்ந்த சிறந்த திரிகள் - Page 2 Poll_c10என்னைக் கவர்ந்த சிறந்த திரிகள் - Page 2 Poll_m10என்னைக் கவர்ந்த சிறந்த திரிகள் - Page 2 Poll_c10 
14 Posts - 3%
Dr.S.Soundarapandian
என்னைக் கவர்ந்த சிறந்த திரிகள் - Page 2 Poll_c10என்னைக் கவர்ந்த சிறந்த திரிகள் - Page 2 Poll_m10என்னைக் கவர்ந்த சிறந்த திரிகள் - Page 2 Poll_c10 
8 Posts - 2%
prajai
என்னைக் கவர்ந்த சிறந்த திரிகள் - Page 2 Poll_c10என்னைக் கவர்ந்த சிறந்த திரிகள் - Page 2 Poll_m10என்னைக் கவர்ந்த சிறந்த திரிகள் - Page 2 Poll_c10 
5 Posts - 1%
E KUMARAN
என்னைக் கவர்ந்த சிறந்த திரிகள் - Page 2 Poll_c10என்னைக் கவர்ந்த சிறந்த திரிகள் - Page 2 Poll_m10என்னைக் கவர்ந்த சிறந்த திரிகள் - Page 2 Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
என்னைக் கவர்ந்த சிறந்த திரிகள் - Page 2 Poll_c10என்னைக் கவர்ந்த சிறந்த திரிகள் - Page 2 Poll_m10என்னைக் கவர்ந்த சிறந்த திரிகள் - Page 2 Poll_c10 
3 Posts - 1%
Balaurushya

Barushree
என்னைக் கவர்ந்த சிறந்த திரிகள் - Page 2 Poll_c10என்னைக் கவர்ந்த சிறந்த திரிகள் - Page 2 Poll_m10என்னைக் கவர்ந்த சிறந்த திரிகள் - Page 2 Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

என்னைக் கவர்ந்த சிறந்த திரிகள்

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

avatar
கபாலி
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 578
இணைந்தது : 09/04/2011
http://உங்கள் இதயம் தான்..

Postகபாலி Sun 29 Jan 2012 - 14:33

First topic message reminder :

நண்பர்களே... நான் நெடுநாட்களாக ஈகரையில் கவனித்துவரும் ஒரு குறையையும் அதன் நிவர்த்தியும் பற்றியும் இங்கே பேச விரும்புகிறேன்.

அவசரப்பட்டு எனது பதிவைத் தூக்கிவிட்டு எனக்கு மஞ்சள் பட்டை அணிவித்து விடாமல் பொறுமையாய் வாசிக்க வேண்டிக்கொள்கிறேன்.

இணையம் வந்த பிறகு அங்கே கிடைக்காத ஒன்றில்லை.

மருத்துவம் முதலாக மாதவிடாய் ஈறாக எவற்றுக்குமே பஞ்சமில்லை.

அப்படி இருக்க இணையத்தில் இல்லாத அருமை பெருமைகளை ஈகரையில் பதிவதால் நிறைய பேருக்கு பலனுண்டு என்பது என் எளிய கருத்து.

நாம் இங்கே காண்பது என்ன..?

எண்ணற்ற திரிகள். ஏராளமான பதிவுகள்.. இணையத்தில் இருக்கும் எல்லாவற்றையுமே இங்கே கொண்டுவந்து குவித்திடவேண்டும் என்னும் வெறியில் அனைவரும் உழைப்பதாகத் தெரிகிறது.

இதற்காகத்தான் கூகிள் இருக்கின்றதே.. அதில் குறியீடுகளைச் சொற்களை இட்டால் ஒன்றுக்கு நூறாக ஆயிரமாக லட்சமாக கொண்டு வந்து கொட்டிடுமே..?

பின் ஈகரையில் ஏன் அவற்றைக் கொட்டி , இருக்கும் ஒருசில உபயோகமான சொந்தமான சுய உழைப்பின் வெளியீடுகளாக இருக்கும் பதிவுகளைப் புதைந்து போகச் செய்யவேண்டும் என்பது என் பணிவான கேள்வி.

சரி சும்மா கேள்வி கேட்பதோடு ஒரு சிந்தனையாளனின் பணிகள் முடிந்துபோவதில்லை.

எனவே என்னாலான சிறு முயற்சி ஒன்றை முழுமூச்சாகத் தொடங்க விரும்புகிறேன்.

அதாவது ...

ஈகரையில் இருக்கும் அரிய முத்துகளை பயனுள்ள புதுமையான திரிகளை புதிதாகக் கற்க புதியனவற்றைப் பெற்றிட விழைவோருக்காக இங்கே பட்டியலிட முயல்கிறேன்..

அவசரப்பட்டு இங்கேயும் வந்து அரட்டைப்பதிவுகளைக் கொட்டி என் நோக்கத்தைச்சிதைத்திட முனையாதீர்கள் என்ற பணிவான வேண்டுகோள் விடுத்துக்கொண்டு இந்த சிந்தனையை இந்த முயற்சியைப் பாராட்ட முனைவோருக்கும் ஆதரவு அளிக்க முனைவோருக்கும் என் அன்பான வரவேற்பினைத் தெரிவித்துக்கொண்டும் தொடங்குகிறேன்.

நிர்வாக தகைசால் பெரியோருக்கு ஒரு சின்ன வேண்டுகோள். இந்த முயற்சி வேண்டாம் என நினைத்தீர்களானால் 24 மணி நேரத்துக்குள் இங்கே தெரிவித்துவிட்டால் எனது முயற்சிகள் வீணாகப் போய் பின்னால் இத்திரி ஒளிக்கப்பட்டோ மறைக்கப்பட்டோ அழிக்கப்பட்டோ சிதைக்கப்பட்டோ போய்விடாமல் முன்கூட்டியே அறிவித்தீர்களானால் நன்றியுடையவனாய் இருப்பேன். இந்த முயற்சி சிறந்தது என்னும் நிலையில் தகுந்த ஆதரவை அளிப்பீர்கள் என்ற நம்பிக்கையும் எனக்கு உண்டு.

நல்லோர் கருத்துரை அறிந்து மேலும் தொடர்வேன்..

நேசிப்பதும் நேசிக்கப்படுவதும் உன்னதமான விடயங்கள்..அந்த உன்னதத்தை அனுபவிக்க மறவாதீர்..

avatar
கபாலி
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 578
இணைந்தது : 09/04/2011
http://உங்கள் இதயம் தான்..

Postகபாலி Sun 29 Jan 2012 - 15:53

[You must be registered and logged in to see this link.]

இந்தியாவின் தேசத்தந்தை என அனைவராலும் மதிக்கப்படும் அண்ணல் காந்தியடிகளின் வாழ்க்கை வரலாறு நமக்கு நிறைய பாடங்களைச் சொல்லித்தருவது.

அவர் தமது வாழ்க்கையில் பட்டறிந்த அனைத்தையும் தனது சத்திய சோதனை என்னும் நூலில் பகிரப்பட்டு உலகெங்கும் அதிக மான மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டும் அனைவராலும் போற்றப்பட்டும் வருகிறது.

அந்த நூலை முழுமையாக வாசிக்க விரும்புவோருக்கெனவே சிவா அவர்களால் தொடங்கப்பட்டு முழுமையாய் முடிவடைந்துள்ள கீழ்க்கண்ட திரியில் முழுமையாக வாசிக்கலாம்.. இதையே ஈகரையின் மிகச்சிறந்த திரிகளின் வரிசையில் முதலாவதாக பரிந்துரைக்கிறேன்

திரியின் தொடுப்பு:
[You must be registered and logged in to see this link.]

நேசிப்பதும் நேசிக்கப்படுவதும் உன்னதமான விடயங்கள்..அந்த உன்னதத்தை அனுபவிக்க மறவாதீர்..
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun 29 Jan 2012 - 15:58

சொல்ல விழைந்தது நல்ல கருத்து
சொன்ன விதத்தால் விளைந்தது கருத்து வேறுபாடு

சொந்த ஆக்கத்தினை படைத்திடுங்கள்
சொந்த ஆதங்கத்தை புறம் தள்ளுங்கள்

நல்ல படைப்புகளை படிப்பவர் தீர்மானிக்கட்டும்
இது என் கருத்து மட்டுமே

ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Sun 29 Jan 2012 - 15:59

கபாலி wrote:[You must be registered and logged in to see this link.]

இந்தியாவின் தேசத்தந்தை என அனைவராலும் மதிக்கப்படும் அண்ணல் காந்தியடிகளின் வாழ்க்கை வரலாறு நமக்கு நிறைய பாடங்களைச் சொல்லித்தருவது.

அவர் தமது வாழ்க்கையில் பட்டறிந்த அனைத்தையும் தனது சத்திய சோதனை என்னும் நூலில் பகிரப்பட்டு உலகெங்கும் அதிக மான மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டும் அனைவராலும் போற்றப்பட்டும் வருகிறது.

அந்த நூலை முழுமையாக வாசிக்க விரும்புவோருக்கெனவே சிவா அவர்களால் தொடங்கப்பட்டு முழுமையாய் முடிவடைந்துள்ள கீழ்க்கண்ட திரியில் முழுமையாக வாசிக்கலாம்.. இதையே ஈகரையின் மிகச்சிறந்த திரிகளின் வரிசையில் முதலாவதாக பரிந்துரைக்கிறேன்

திரியின் தொடுப்பு:
[You must be registered and logged in to see this link.]
அருமை அண்ணா

தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...

[You must be registered and logged in to see this image.]
avatar
கபாலி
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 578
இணைந்தது : 09/04/2011
http://உங்கள் இதயம் தான்..

Postகபாலி Sun 29 Jan 2012 - 16:03

[You must be registered and logged in to see this link.]

ஈழத் தமிழர்களின் சுதந்திரத்திற்காகப் போரிட்டு துரோகங்களால் மடிந்த இந்நூற்றாண்டின் மகத்தான வீரர் அண்ணல் பிரபாகரன் அவர்களைப் பற்றிய வாழ்க்கைக்குறிப்புகள் அரிய நிகழ்ச்சிகள் ஆகியவற்றை வழங்கும் திரு ரூபனால் தொடங்கப்பட்டிருக்கும் இந்த திரியை ஈகரையின் உன்னதமான திரிகளில் ஒன்றாக நான் மதிக்கிறேன்.

இன்னும் இத்திரியில் அவரைப்பற்றிய செய்திகளைத்தொகுத்து வழங்க யாரேனும் முற்பட்டால் அவரை மிகவும் நன்றிக்கடனுடன் வணங்கி மகிழ்வேன்.

திரிக்கான தொடுப்பு :

[You must be registered and logged in to see this link.]

நேசிப்பதும் நேசிக்கப்படுவதும் உன்னதமான விடயங்கள்..அந்த உன்னதத்தை அனுபவிக்க மறவாதீர்..
avatar
பது
தளபதி

தளபதி
பதிவுகள் : 1558
இணைந்தது : 27/04/2011
http://www.batbathu.blogsport.com

Postபது Sun 29 Jan 2012 - 16:07

காபலி நீங்க சொன்னதா நீங்களே மீறிட்டீங்க பாத்தீங்களா

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 23/01/2011

Postபிஜிராமன் Sun 29 Jan 2012 - 16:11

கடுமையான சொற்களில் என்னை சிவா அவர்கள் சொல்லி இருந்தாலும் நான் எனக்கு நல்லதென்று பட்ட இந்த திரியை தொடர்வேன் என்று கூறிக்கொள்கிறேன்..

ஒரு நிலையில் இதே சிவா அவர்கள் இந்த திரிக்கு பாராட்டு சொல்லும் வரை என் முயற்சி தொடரும்..

உங்களின் இந்த எண்ணம் மிகவும் பாராட்டுதற்குரியது, அத்தோடு தாங்கள் தொடங்கியுள்ள திரி, மிகவும் உபயோகமாக இருக்கக் கூடிய திரி.

என்னுடைய வாழ்த்துகள் கபாலி அவர்களே........ மகிழ்ச்சி மகிழ்ச்சி

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 02/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Sun 29 Jan 2012 - 16:15

நல்ல முயற்சி சூப்பருங்க தொடருங்கள் கபாலி! சத்திய சோதனையை அறிய தந்தமைக்கு நன்றி நன்றி அன்பு மலர்

வாழ்க வளமுடன்

[You must be registered and logged in to see this link.]

மின்னஞ்சல் :bala@eegarai.com
அல்கெனா ரிஷி
அல்கெனா ரிஷி
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 535
இணைந்தது : 07/12/2011

Postஅல்கெனா ரிஷி Sun 29 Jan 2012 - 16:20

அருமையான முயற்சி . வாழ்த்துகள் அண்ணா அன்பு மலர்

நான் கடற்கரையில் விளையாடும் ஒரு சிறுவன்.
அங்கே ஒரு கூழாங்கல்லையும் இங்கே ஒரு அழகிய சங்கையும் கண்டுபிடித்து வியந்து பெருமிதப்பட்டு
நிற்கும் போது எதிரே உண்மை என்னும் மாசமுத்திரம் இன்னும் கண்டுபிடிக்கப்படாமல் கிடக்கின்றது”

-சர் ஐசக் நியூட்டன்
avatar
கபாலி
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 578
இணைந்தது : 09/04/2011
http://உங்கள் இதயம் தான்..

Postகபாலி Sun 29 Jan 2012 - 16:49

[You must be registered and logged in to see this link.]

திரு பிச்ச என்பவரால் தொடக்கப்பட்டு சிறுவர்களுக்கான பல பாடல்களை நிறைய பேர் தொகுத்திருக்க சிறுவர்களின் கலகலப்பான சூழலில் வந்து நாமும் சிறுவர்களாய் மாறிவிடும் ஆனந்தத்தைத் தந்து நம்கவலைகளை மறக்கச்செய்யும் அருமையான திரி.

நகைச்சுவைகளுக்கும் பஞ்சம் இல்லாமல் பிச்ச ப்ளேடு ப்ரியா என அனைவரும் கலந்துகட்டி பாடல்களைத்தொகுத்திருக்கும் அழகான திரி.. இன்னும் தொடர வாய்ப்புண்டு எனினும் ஏனோ அதில் ஈடுபடுத்திக் கொள்ள யாரும் விழைய வில்லை.. நம்மை கடந்த காலத்த்து நினைவுகளுக்குக் கொண்டு செல்லும் இந்த திரியை அனைவரும் விரும்புவர் என்னும் நம்பிக்கை உண்டு.

திரிக்கான தொடுப்பு :

[You must be registered and logged in to see this link.]

நேசிப்பதும் நேசிக்கப்படுவதும் உன்னதமான விடயங்கள்..அந்த உன்னதத்தை அனுபவிக்க மறவாதீர்..
avatar
கபாலி
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 578
இணைந்தது : 09/04/2011
http://உங்கள் இதயம் தான்..

Postகபாலி Sun 29 Jan 2012 - 16:52

இன்னும் தொடர்வேன்... அதற்கும் முன் ஒரு வேண்டுகோள்.

நீங்களும் உங்களுக்கு சிறப்பான திரிகளாகப் பட்டவைகளைப் பகிர்ந்து கொள்ளலாம்.. ஆனால் வரிசை எண்ணை மட்டும் விடாமல் கடைபிடிக்க கேட்டுக்கொள்கிறேன்.

நேசிப்பதும் நேசிக்கப்படுவதும் உன்னதமான விடயங்கள்..அந்த உன்னதத்தை அனுபவிக்க மறவாதீர்..
Sponsored content

PostSponsored content

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக