புதிய பதிவுகள்
» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Today at 5:37 am

» செவ்வாழைப் பணியாரம்:
by ayyasamy ram Today at 5:26 am

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Today at 5:24 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Today at 12:37 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:39 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:26 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:15 pm

» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Yesterday at 8:59 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:00 pm

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Yesterday at 7:54 pm

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:39 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Yesterday at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Yesterday at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Yesterday at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Yesterday at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Yesterday at 9:44 am

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Mon Nov 04, 2024 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Mon Nov 04, 2024 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:51 am

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சுவையான செட்டிநாடு வறுத்த கோழி - Page 3 Poll_c10சுவையான செட்டிநாடு வறுத்த கோழி - Page 3 Poll_m10சுவையான செட்டிநாடு வறுத்த கோழி - Page 3 Poll_c10 
29 Posts - 58%
heezulia
சுவையான செட்டிநாடு வறுத்த கோழி - Page 3 Poll_c10சுவையான செட்டிநாடு வறுத்த கோழி - Page 3 Poll_m10சுவையான செட்டிநாடு வறுத்த கோழி - Page 3 Poll_c10 
14 Posts - 28%
Balaurushya
சுவையான செட்டிநாடு வறுத்த கோழி - Page 3 Poll_c10சுவையான செட்டிநாடு வறுத்த கோழி - Page 3 Poll_m10சுவையான செட்டிநாடு வறுத்த கோழி - Page 3 Poll_c10 
1 Post - 2%
ஆனந்திபழனியப்பன்
சுவையான செட்டிநாடு வறுத்த கோழி - Page 3 Poll_c10சுவையான செட்டிநாடு வறுத்த கோழி - Page 3 Poll_m10சுவையான செட்டிநாடு வறுத்த கோழி - Page 3 Poll_c10 
1 Post - 2%
Barushree
சுவையான செட்டிநாடு வறுத்த கோழி - Page 3 Poll_c10சுவையான செட்டிநாடு வறுத்த கோழி - Page 3 Poll_m10சுவையான செட்டிநாடு வறுத்த கோழி - Page 3 Poll_c10 
1 Post - 2%
nahoor
சுவையான செட்டிநாடு வறுத்த கோழி - Page 3 Poll_c10சுவையான செட்டிநாடு வறுத்த கோழி - Page 3 Poll_m10சுவையான செட்டிநாடு வறுத்த கோழி - Page 3 Poll_c10 
1 Post - 2%
kavithasankar
சுவையான செட்டிநாடு வறுத்த கோழி - Page 3 Poll_c10சுவையான செட்டிநாடு வறுத்த கோழி - Page 3 Poll_m10சுவையான செட்டிநாடு வறுத்த கோழி - Page 3 Poll_c10 
1 Post - 2%
prajai
சுவையான செட்டிநாடு வறுத்த கோழி - Page 3 Poll_c10சுவையான செட்டிநாடு வறுத்த கோழி - Page 3 Poll_m10சுவையான செட்டிநாடு வறுத்த கோழி - Page 3 Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
சுவையான செட்டிநாடு வறுத்த கோழி - Page 3 Poll_c10சுவையான செட்டிநாடு வறுத்த கோழி - Page 3 Poll_m10சுவையான செட்டிநாடு வறுத்த கோழி - Page 3 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சுவையான செட்டிநாடு வறுத்த கோழி - Page 3 Poll_c10சுவையான செட்டிநாடு வறுத்த கோழி - Page 3 Poll_m10சுவையான செட்டிநாடு வறுத்த கோழி - Page 3 Poll_c10 
83 Posts - 74%
heezulia
சுவையான செட்டிநாடு வறுத்த கோழி - Page 3 Poll_c10சுவையான செட்டிநாடு வறுத்த கோழி - Page 3 Poll_m10சுவையான செட்டிநாடு வறுத்த கோழி - Page 3 Poll_c10 
14 Posts - 13%
mohamed nizamudeen
சுவையான செட்டிநாடு வறுத்த கோழி - Page 3 Poll_c10சுவையான செட்டிநாடு வறுத்த கோழி - Page 3 Poll_m10சுவையான செட்டிநாடு வறுத்த கோழி - Page 3 Poll_c10 
4 Posts - 4%
prajai
சுவையான செட்டிநாடு வறுத்த கோழி - Page 3 Poll_c10சுவையான செட்டிநாடு வறுத்த கோழி - Page 3 Poll_m10சுவையான செட்டிநாடு வறுத்த கோழி - Page 3 Poll_c10 
3 Posts - 3%
kavithasankar
சுவையான செட்டிநாடு வறுத்த கோழி - Page 3 Poll_c10சுவையான செட்டிநாடு வறுத்த கோழி - Page 3 Poll_m10சுவையான செட்டிநாடு வறுத்த கோழி - Page 3 Poll_c10 
2 Posts - 2%
Balaurushya
சுவையான செட்டிநாடு வறுத்த கோழி - Page 3 Poll_c10சுவையான செட்டிநாடு வறுத்த கோழி - Page 3 Poll_m10சுவையான செட்டிநாடு வறுத்த கோழி - Page 3 Poll_c10 
2 Posts - 2%
Shivanya
சுவையான செட்டிநாடு வறுத்த கோழி - Page 3 Poll_c10சுவையான செட்டிநாடு வறுத்த கோழி - Page 3 Poll_m10சுவையான செட்டிநாடு வறுத்த கோழி - Page 3 Poll_c10 
1 Post - 1%

Karthikakulanthaivel
சுவையான செட்டிநாடு வறுத்த கோழி - Page 3 Poll_c10சுவையான செட்டிநாடு வறுத்த கோழி - Page 3 Poll_m10சுவையான செட்டிநாடு வறுத்த கோழி - Page 3 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சுவையான செட்டிநாடு வறுத்த கோழி

Page 3 of 3 Previous  1, 2, 3

முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Fri Jan 27, 2012 1:53 pm

First topic message reminder :

சுவையான செட்டிநாடு வறுத்த கோழி
சுவையான செட்டிநாடு வறுத்த கோழி - Page 3 27-chicken-fry-300
செட்டிநாட்டு சமையலில் பிரசித்தி பெற்றது வறுத்த கோழி மிகவும் சுவையாகவும், சாப்பிட
தூண்டுவதாகவும் இருக்கும். அவை வீட்டிலேயே எளிய முறையில் தயாரிக்கலாம்.
சிறு குழந்தைகள் விரும்பி சாப்பிடுவர்.

தேவையான பொருட்கள்

சிக்கன் – ½ கிலோ

இஞ்சி, பூண்டு விழுது மூன்று தேக்கரண்டி,

காய்ந்த மிளகாய் – 5

சோம்பு – 5 கிராம்

பச்சை மிளகாய் – 2

சின்ன வெங்காயம் – 150 கிராம்

தக்காளி – 100 கிராம்

கறிவேப்பிலை தேவையான அளவு

கடலை மாவு – ½ கப்

தேங்காய் கால் மூடி

எண்ணெய் 100 மில்லி கிராம்

உப்பு தேவையான அளவு

வறுத்தகோழி செய்முறை

முதலில் சிக்கனை மஞ்சள் தூள் போட்டு சுத்தம் செய்து சிறு சிறு துண்டுகளாக நறுக்கி தனியாக பாத்திரத்தில் போட்டு வைக்கவும்.

அதன்பின் மிளகு, காய்ந்த மிளகாய், சோம்பு, கறிவேப்பிலை, தேங்காய் ஆகியவற்றை எண்ணெய்
விடாமல் வறுத்து ஆறவைத்து மைபோல அரைக்கவும். அந்த விழுதை கழுவி வைத்த
சிக்கனுடன் கலந்து பிசிறி வைக்கவும். இதனுடன் இஞ்சி, பூண்டு விழுது, எண்ணெய் ஒரு மேசைக் கரண்டி தேவையான அளவு உப்பு சேர்த்து மீண்டும் பிசிறி விடவேண்டும். இந்த கலவையை 20 நிமிடம் ஊறவைக்கவும்.

தனியாக ஒரு பாத்திரத்தில் கடலை மாவுடன், மிளகுதூள், தேவையான அளவு உப்பு, சிறிது
தண்ணீர் தெளித்து பஜ்ஜி மாவு பதத்திற்கு கலந்து கொள்ளவும். இதனுடன் சிறிதளவு அரிசி மாவு, ஆப்பசோடா சேர்த்தால் சற்று மொறுப்பாக ஆகும். கடாயில் பொரிப்பதற்கு எண்ணெய் விட்டு சூடானதும், மசாலா கலந்து வைத்துள்ள சிக்கனை, கடலை மாவில் தேய்த்து, எண்ணெயில் மொறு மொறுவென்று பொன்னிறமாகும் வரை வேகவிட்டு எடுக்கவும்.

மற்றொரு கடாயில் ஒரு மேஜைக்கரண்டி எண்ணெய் விட்டு சூடானதும், பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். இதனுடன் நறுக்கிய பச்சை மிளகாய், கறிவேப்பிலை, பொடியாக நறுக்கிய தக்காளி சேர்த்து, தேவையான உப்பும் சேர்த்து லேசாக வதக்கவும். இதனுடன் பொரித்து வைத்துள்ள சிக்கன் துண்டுகளை சேர்த்து கிளறவும். கடைசியாக
மல்லித்தழை தூவி இறக்கவும். சூடான செட்டிநாடு வறுத்த கோழி ரெடி. இது சைட்டிஸ் ஆக தொட்டுக்கொள்ள ஏற்றது.

thatstamil

ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்

                                                              கதீஜா மைந்தன்

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Fri Jan 27, 2012 5:45 pm

முஹைதீன் wrote:
சண்டே கிருஷ்ணம்மா வீடு கிரக பிரவேஷம்.

இப்படியே காலத்த ஓட்டலாம்னு நினைப்போ. விடமாட்டோம்ல உங்க வீட்டு நிகழ்ச்சி வந்தா டேரா போட்டுருவோம்ல
எஸ்கேப் அய்யோ, நான் இல்லை

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Fri Jan 27, 2012 5:46 pm

முஹைதீன் wrote:இப்பவே வரவேற்பு பலமா இருக்கு சுவையான செட்டிநாடு வறுத்த கோழி - Page 3 230655 சுவையான செட்டிநாடு வறுத்த கோழி - Page 3 230655

அத வச்சு தானா எழும்ப ஓடைக்க முடியும்.....எழும்ப ஓடச்சா தானா சூப்பு வைக்க முடியும்........என்ன முகைதீன் நா சொல்றது சரி தானா.......சொல்லிட்டு ஓடுங்க ..........

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Fri Jan 27, 2012 6:30 pm

கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி
எல்லா உயிருந் தொழும்.

எந்த உயிரையும் கொல்லாதவராய், இறைச்சியைத் தின்ன மறுத்தவராய் வாழ்பவரை எல்லா உயிர்களும் கை குவித்துத் தொழும்.

இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"

-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை

நற்றுணையாவது நமச்சிவாயமே
சுவையான செட்டிநாடு வறுத்த கோழி - Page 3 1357389சுவையான செட்டிநாடு வறுத்த கோழி - Page 3 59010615சுவையான செட்டிநாடு வறுத்த கோழி - Page 3 Images3ijfசுவையான செட்டிநாடு வறுத்த கோழி - Page 3 Images4px
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Fri Jan 27, 2012 7:02 pm

கேசவன் wrote:கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி
எல்லா உயிருந் தொழும்.

எந்த உயிரையும் கொல்லாதவராய், இறைச்சியைத் தின்ன மறுத்தவராய் வாழ்பவரை எல்லா உயிர்களும் கை குவித்துத் தொழும்.

நன்றிகள் கேசவன்....................

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Fri Jan 27, 2012 7:13 pm

ஆஹா...அருமை முஹைதீன் ...செய்து பார்த்துவிட வேண்டியதுதான். நான்கூட வரும் ஞாயிற்றுக்கிழமை கிரகப்பிரவேசத்துக்குப் போகலாம் என்று இருந்தேன். ஆனால் என் மகள் தான், நான் வருகிறேன், ஆம்பூர் மட்டன் பிரியாணி செய்யலாம் என்று சொல்லி, அங்கு எதற்குப் போய் புளியோதரை, கூட்டு, கோசாம்பிரி சாப்பிடுகிறீர்கள் என்று கூறிவிட்டாள். ஆகவே கிரகப்பிரவேசம் கேன்சல் சோகம்
எனவே, பிரியாணியோடு வறுத்த கோழிக்கறியும் செய்து பார்த்துவிட
வேண்டியதுதான். மகிழ்ச்சி

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Fri Jan 27, 2012 7:19 pm

Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:ஆஹா...அருமை முஹைதீன் ...செய்து பார்த்துவிட வேண்டியதுதான். நான்கூட வரும் ஞாயிற்றுக்கிழமை கிரகப்பிரவேசத்துக்குப் போகலாம் என்று இருந்தேன். ஆனால் என் மகள் தான், நான் வருகிறேன், ஆம்பூர் மட்டன் பிரியாணி செய்யலாம் என்று சொல்லி, அங்கு எதற்குப் போய் புளியோதரை, கூட்டு, கோசாம்பிரி சாப்பிடுகிறீர்கள் என்று கூறிவிட்டாள். ஆகவே கிரகப்பிரவேசம் கேன்சல் சோகம்
எனவே, பிரியாணியோடு வறுத்த கோழிக்கறியும் செய்து பார்த்துவிட
வேண்டியதுதான். மகிழ்ச்சி

அப்ப நான் பெங்களூர் வரும் பொழுது, மட்டன் பிரியாணியும், வறுத்த கோழி கரியும் நிச்சயம் உண்டு என்று நினைக்கிறேன்............மார்ச் மாதம் ஒரு விருந்து இருக்கு எனக்கு............ ஜொள்ளு ஜொள்ளு

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Fri Jan 27, 2012 8:20 pm

பிஜிராமன் wrote:
Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:ஆஹா...அருமை முஹைதீன் ...செய்து பார்த்துவிட வேண்டியதுதான். நான்கூட வரும் ஞாயிற்றுக்கிழமை கிரகப்பிரவேசத்துக்குப் போகலாம் என்று இருந்தேன். ஆனால் என் மகள் தான், நான் வருகிறேன், ஆம்பூர் மட்டன் பிரியாணி செய்யலாம் என்று சொல்லி, அங்கு எதற்குப் போய் புளியோதரை, கூட்டு, கோசாம்பிரி சாப்பிடுகிறீர்கள் என்று கூறிவிட்டாள். ஆகவே கிரகப்பிரவேசம் கேன்சல் சோகம்
எனவே, பிரியாணியோடு வறுத்த கோழிக்கறியும் செய்து பார்த்துவிட
வேண்டியதுதான். மகிழ்ச்சி

அப்ப நான் பெங்களூர் வரும் பொழுது, மட்டன் பிரியாணியும், வறுத்த கோழி கரியும் நிச்சயம் உண்டு என்று நினைக்கிறேன்............மார்ச் மாதம் ஒரு விருந்து இருக்கு எனக்கு............ ஜொள்ளு ஜொள்ளு
தாராளமாக வாங்க தம்பி...ஜமாய்க்கலாம் மகிழ்ச்சி மகிழ்ச்சி

Sponsored content

PostSponsored content

Page 3 of 3 Previous  1, 2, 3

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக