புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 15/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:36 pm

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm

» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:09 pm

» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:07 pm

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 9:53 pm

» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 4:45 pm

» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 1:00 pm

» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:59 pm

» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:58 pm

» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:57 pm

» பலாப்பழமும் பாலபாடமும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:54 pm

» நடிகர் அரவிந்த் சாமி மகளா இவர்? என்ன செய்கிறார் தெரியுமா? ...
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:51 pm

» சினிமாவாகும் கிரண்பேடி வாழ்க்கை கதை!
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:42 am

» இங்கிலாந்து பட விழாவில் ‘கேப்டன் மில்லர்’
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:40 am

» குவைத்தில் உயிரிழந்த 7 தமிழர்கள் உள்பட 45 பேரின் உடல்களுடன் கொச்சி புறப்பட்டது சிறப்பு விமானம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:37 am

» தாலாட்டும்... வானகத்தில்... "பாலூட்டும்,,வெண்ணிலவே,,,
by ayyasamy ram Thu Jun 13, 2024 10:42 pm

» உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு?
by ayyasamy ram Thu Jun 13, 2024 9:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 13, 2024 6:53 pm

» Finest Сasual Dating - Actual Girls
by T.N.Balasubramanian Thu Jun 13, 2024 6:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பட்டப்பகலில் வங்கியில் துப்பாக்கி முனையில் ரூ.19.25 லட்சம் கொள்ளை Poll_c10பட்டப்பகலில் வங்கியில் துப்பாக்கி முனையில் ரூ.19.25 லட்சம் கொள்ளை Poll_m10பட்டப்பகலில் வங்கியில் துப்பாக்கி முனையில் ரூ.19.25 லட்சம் கொள்ளை Poll_c10 
96 Posts - 49%
heezulia

54 Posts - 28%
Dr.S.Soundarapandian

21 Posts - 11%
T.N.Balasubramanian

7 Posts - 4%
mohamed nizamudeen

prajai

3 Posts - 2%
JGNANASEHAR

2 Posts - 1%
Barushree

Karthikakulanthaivel

nsatheeshk1972

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பட்டப்பகலில் வங்கியில் துப்பாக்கி முனையில் ரூ.19.25 லட்சம் கொள்ளை Poll_c10பட்டப்பகலில் வங்கியில் துப்பாக்கி முனையில் ரூ.19.25 லட்சம் கொள்ளை Poll_m10பட்டப்பகலில் வங்கியில் துப்பாக்கி முனையில் ரூ.19.25 லட்சம் கொள்ளை Poll_c10 
223 Posts - 52%

137 Posts - 32%

21 Posts - 5%

18 Posts - 4%

16 Posts - 4%

5 Posts - 1%

2 Posts - 0%
Srinivasan23

நிகழ்நிலை நிர்வாகிகள்

பட்டப்பகலில் வங்கியில் துப்பாக்கி முனையில் ரூ.19.25 லட்சம் கொள்ளை

வாசுசெல்வா
வாசுசெல்வா
பண்பாளர்

பதிவுகள் : 176
இணைந்தது : 11/04/2010
http://www.selvaraj.00freehost.com

Postவாசுசெல்வா Tue Jan 24, 2012 1:25 pm

சென்னை:வங்கியில் வாடிக்கையாளர்கள் போல நுழைந்த, ஐந்து பேர் கொண்ட வடமாநில கொள்ளை கும்பல், துப்பாக்கி முனையில், 19.25 லட்சம் ரூபாயை கொள்ளையடித்து சென்றது. பட்டப்பகலில் இச்சம்பவம் அரங்கேறியுள்ளதால், அப்பகுதி பரபரப்புடன் காணப்பட்டது.ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர் பேனாராம். இவருக்கு பெருங்குடி, ராஜிவ்காந்தி சாலையில் சொந்த கட்டடம் உள்ளது. கீழ்தளத்தில் எலக்ட்ரிக்கல் கடை நடத்தி வருகிறார். முதல் தளத்தில், 2,100 சதுர அடி இடத்தை, பேங்க் ஆப் பரோடா வங்கிக்கு வாடகைக்கு விட்டுள்ளார்.

கடந்த மூன்று ஆண்டுகளாக வங்கி அங்கு செயல்பட்டு வருகிறது. ஐ.டி., நிறுவனங்கள் நிறைந்த பகுதி என்பதால், வங்கியில் கூட்டத்திற்கு குறைவிருக்காது. ஏ.டி.எம்., மையத்துடன் இணைந்துள்ள அவ்வங்கியின் மேலாளர் பாலாஜி, காசாளர் ஆனந்தன். இவர்களை தவிர, ஐந்திற்கும் மேற்பட்ட ஊழியர்கள் உள்ளனர்.

நேற்று பகல் 1.40 மணிக்கு, ஏராளமான வாடிக்கையாளர்கள் வங்கியில் இருந்தனர். அப்போது, ஐந்து பேர் கொண்ட கும்பல் ஒன்று, வாடிக்கையாளர் போர்வையில் நுழைந்தது.சற்றுநேரம் வங்கியின் செயல்பாடுகள் குறித்து ஆராய்ந்தது. பின், அந்த கும்பலை சேர்ந்தவர்கள் மேலாளர், காசாளர், வங்கி ஊழியர்கள், வாடிக்கையாளர்கள் இருந்த பகுதிக்கு தனித்தனியாக பிரிந்து நின்றனர். திடீரென துப்பாக்கியை காட்டி அங்குள்ள அனைவரையும் மிரட்டினர். பின், வாடிக்கையாளர்கள் மற்றும் ஊழியர்களை ஒரு ஓரமாக நிறுத்தினர். காசாளரிடம் இருந்த நபர், துப்பாக்கி முனையில், 19.25 லட்சம் ரூபாயை சுருட்டினார். பின், அவர்களை ஒரு அறையில் அடைத்து, யாராவது சப்தம் போட்டால் துப்பாக்கியால் சுட்டு விடுவதாக மிரட்டினார். அதன்பின், மிக சாதாரணமாக வங்கியின் வெளியே வந்து, கதவை தாழ்போட்டு அங்கிருந்து தப்பினர்.

அவர்கள் சென்றுவிட்டதை ஊர்ஜிதம் செய்த ஊழியர்கள், கீழ்தளத்தில் உள்ள பேனாராமிற்கு தொலைபேசியில் நடந்த சம்பவத்தை விளக்கி, கதவை திறந்துவிடும்படி கூறினர். ஆனால், அவர் வருவதற்குள் வங்கிக்கு வந்த வாடிக்கையாளர் ஒருவர், கதவை திறந்து விட்டார். அதன் பின், போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.

சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் திரிபாதி, கூடுதல் கமிஷனர் தாமரைக்கண்ணன், இணை கமிஷனர் சண்முகராஜேஸ்வரன், அடையாறு துணை கமிஷனர் சுதாகர் மற்றும் போலீசார் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டனர். சென்னை மற்றும் புறநகரில் உள்ள அனைத்து போலீஸ் நிலையங்களுக்கு கொள்ளை சம்பவம் குறித்து, "மைக்'கில் தகவல் தெரிவிக்கப்பட்டு, தீவிர சோதனை நடந்தது. மோப்பநாய் ஜூலி வரவழைக்கப்பட்டது. அது வங்கியிலிருந்து துரைப்பாக்கம் வரை சற்று தூரம் ஓடி நின்றது. சம்பவம் குறித்து துரைப்பாக்கம் போலீசார் வழக்கு பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனர். வங்கியில் பட்டப்பகலில், நடந்த இச்சம்பவத்தால், இப்பகுதி பரபரப்புடன் காணப்பட்டது.

வீதி வீதியாக வாகன சோதனை: கொள்ளை சம்பவம் குறித்து அறிந்ததும், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளிலுள்ள காவல் நிலையங்களுக்கு "மைக்' மூலம் உஷார் படுத்தப்பட்டது. நகரில் உள்ள பிரதான சாலைகள், கொள்ளையர்கள் தப்பிச் செல்ல வழியுள்ள நகர்கள் மற்றும் தெருக்கள் என, அனைத்து இடங்களில் போலீசார் சோதனை மேற்கொண்டனர். இருசக்கர வாகனங்கள், ஆட்டோ, கார் என அனைத்திலும் தீவிர சோதனை மேற்கொள்ள பட்டது. சந்தேகத்திற்கு இடமான முறையில் இருந்தவர்கள், வடமாநிலத்தினரிடம் சோதனை தீவிரப்படுத்தப்பட்டது. ஆனால், சம்பவம் நடந்து அரை மணி நேரம் கழித்து போலீசாருக்கு தகவல் கிடைத்ததால், கொள்ளையர்களை உடனடியாக பிடிக்க முடியவில்லை.

"சிசி' கேமரா வசதியில்லாத வங்கி:வங்கிக் கொள்ளைகளை தடுக்கும் வகையில், அனைத்து வங்கி அதிகாரிகளை அழைத்து, போலீசார் சார்பில் விழிப்புணர்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஒவ்வொரு வங்கியும், "சிசி' கேமரா கட்டாயம் பொருத்த வேண்டும் என, அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆனால், கொள்ளை போன வங்கியில் "சிசி' கேமரா பொருத்தாததால், கொள்ளையர்களை அடையாளம் காணுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மேலும், இதுபோன்ற கொள்ளைகள் நடக்கும் போது, உடனடியாக தகவல் தெரிவிக்கும் வகையில், அபாய ஒலி எழுப்பும் இயந்திரமும் அங்கு பொருத்தப்படவில்லை. இருப்பினும், வங்கி அதிகாரிகள் கொடுத்த அடையாளத்தின் பேரில், படம் வரைந்து கொள்ளையர்களை அடையாளம் காணும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தினமலர்

பட்டப்பகலில் வங்கியில் துப்பாக்கி முனையில் ரூ.19.25 லட்சம் கொள்ளை Signaturexn
avatar
Guest
Guest

PostGuest Tue Jan 24, 2012 2:26 pm

என்ன ! இந்த வங்கில சி‌சி காமிரா இல்லயா ? சுத்தம் என்ன கொடுமை சார் இது

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Jan 24, 2012 2:30 pm

பட்சி சொல்லுது பில்டிங் ஓனருக்கும் கொள்ளை கும்பலுக்கும் தொடர்பு இருக்குமோன்னு.

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Jan 24, 2012 3:45 pm

25 லட்சம் என்று பேப்பரில் போட்டிருந்தது அதிர்ச்சி

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Tue Jan 24, 2012 5:17 pm

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி

இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"

-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை

நற்றுணையாவது நமச்சிவாயமே
பட்டப்பகலில் வங்கியில் துப்பாக்கி முனையில் ரூ.19.25 லட்சம் கொள்ளை 1357389பட்டப்பகலில் வங்கியில் துப்பாக்கி முனையில் ரூ.19.25 லட்சம் கொள்ளை 59010615பட்டப்பகலில் வங்கியில் துப்பாக்கி முனையில் ரூ.19.25 லட்சம் கொள்ளை Images3ijfபட்டப்பகலில் வங்கியில் துப்பாக்கி முனையில் ரூ.19.25 லட்சம் கொள்ளை Images4px
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Jan 25, 2012 11:13 am

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக