ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» சசிகலா அரசியலில் இருந்து விடைபெறுகிறார்.
by ayyasamy ram Today at 10:07 pm

» தலையில் கூடை சுமந்து சாதாரண வேலையாள் போல தோட்ட தொழிலாளர்களுடன் இணைந்து தேயிலை பறித்த பிரியங்கா காந்தி..!!
by T.N.Balasubramanian Today at 9:54 pm

» திண்ணைப்பேச்சு பக்கம் வந்து நாளாச்சே !
by T.N.Balasubramanian Today at 9:09 pm

» மைசூர்பாகு ! - சிறு கதை !
by T.N.Balasubramanian Today at 8:49 pm

» நேரு உயிரியல் பூங்கா எங்குள்ளது? (பொது அறிவு-கேள்விகள்)
by சக்தி18 Today at 8:46 pm

» தமிழகத்தில் ஹேமமாலினி பிரசாரம்; பா.ஜ., திட்டம்
by T.N.Balasubramanian Today at 8:39 pm

» சொத்து - ஒரு பக்க கதை
by krishnaamma Today at 8:18 pm

» ஆக்சிஜன் தரும் அழகுச் செடிகள்
by ayyasamy ram Today at 8:02 pm

» ஏ.சி.யினால் வரும் பாதிப்பு
by ayyasamy ram Today at 7:59 pm

» நகை - ஒரு பக்க கதை
by krishnaamma Today at 7:52 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Today at 7:48 pm

» துரோகி - ஒரு பக்க கதை
by krishnaamma Today at 7:47 pm

» - பொய் சொல்லக்கூடாது காதலி...
by ஜாஹீதாபானு Today at 5:32 pm

» பெருந்தன்மை - ஒரு பக்க கதை
by ஜாஹீதாபானு Today at 5:31 pm

» கடன் - ஒரு பக்க கதை
by ஜாஹீதாபானு Today at 5:30 pm

» பல்சுவை - இணையத்தில் ரசித்தவை
by ஜாஹீதாபானு Today at 5:06 pm

» பாஸ்வேர்ட் - ஒரு பக்க கதை
by ஜாஹீதாபானு Today at 5:04 pm

» முடிவு - ஒரு பக்க கதை
by ஜாஹீதாபானு Today at 5:03 pm

» மருமகள் - ஒரு பக்க கதை
by ஜாஹீதாபானு Today at 5:02 pm

» கனிந்த சாறு - கவிதை
by ஜாஹீதாபானு Today at 5:00 pm

» துரோகம் - ஒரு பக்க கதை
by ஜாஹீதாபானு Today at 5:00 pm

» நயன்தாராவுக்கு விரைவில் திருமணம்
by மாணிக்கம் நடேசன் Today at 2:04 pm

» 10 கோடி ஃபாலோயர்களை கொண்ட ஒரே கிரிக்கெட் வீரர்: குவியும் வாழ்த்து
by ayyasamy ram Today at 6:33 am

» அனுமதியின்றி பிரசாரம்: காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி மீது துணை வட்டாட்சியர் விஜயா புகார்
by சக்தி18 Today at 1:09 am

» நின்னயே ரதி என்று நினைகிறேனடி கண்ணம்மா!
by சக்தி18 Today at 1:08 am

» சிரித்தாலும் அழுதாலும் நிலை ஒன்று தான்..!
by ayyasamy ram Yesterday at 10:09 pm

» 37 வருடங்களுக்கு பின் ‘முந்தானை முடிச்சு’ படம் மீண்டும் தயாராகிறது
by krishnaamma Yesterday at 8:34 pm

» மகிழ்ச்சியே இளமையின் ரகசியம்
by krishnaamma Yesterday at 8:33 pm

» எதுக்கும் ஐ ஏ எஸ் தேர்வுக்கு பீஸ் கட்டி வைப்போம்..!!
by krishnaamma Yesterday at 8:19 pm

» நாட்டு நடப்பு - கார்ட்டூன் & வாட்ஸ் அப் பகிர்வு
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» செல்வராகவன் இயக்கியுள்ள 'நெஞ்சம் மறப்பதில்லை' படத்தை வெளியிட இடைக்கால தடை...!
by ayyasamy ram Yesterday at 4:09 pm

» வரும் 22ம் தேதிக்குள் நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியலை தர வேண்டும்: கட்சிகளுக்கு சத்ய பிரதா சாகு உத்தரவு
by ayyasamy ram Yesterday at 4:07 pm

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கேர் ஆஃப் காதல் - விமரிசனம்
by ayyasamy ram Yesterday at 1:05 pm

» தமிழ்நாட்டில் தாவரங்கள் (379)
by Dr.S.Soundarapandian Yesterday at 12:53 pm

» ஆரோக்கியமான உடல் தான் சிறந்த செல்வம்..!!
by ayyasamy ram Yesterday at 12:50 pm

» சரியானவற்றைச் செய்ய, எந்த நேரமும் சரியான நேரமே!
by ayyasamy ram Yesterday at 12:48 pm

» லெட்டர்பேடு கட்சிகளுக்கு மானியம்...!!
by Dr.S.Soundarapandian Yesterday at 12:36 pm

» பொது அறிவு தகவல்கள்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:35 pm

» பெட்ரோல், டீசல் விலை உயர்வு தர்ம சங்கடம் என்றால் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பதவி விலக வேண்டும்; சிவசேனா வலியுறுத்தல்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:28 pm

» உங்கள் கோபத்தைக் கட்டுப்படுத்தாவிட்டால் என்ன ஆகும்? - விளைவைச் சொல்லும் நெகிழ்ச்சிக் கதை!
by ayyasamy ram Yesterday at 12:17 pm

» பஞ்சாப் முதல்வரின் ஆலோசகராக பிரசாந்த் கிஷோர் நியமனம்
by T.N.Balasubramanian Yesterday at 10:31 am

» 7 வாரங்களுக்கு பிறகு உலக அளவில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிப்பு
by T.N.Balasubramanian Yesterday at 10:27 am

» பதுங்கு குழிகளைச் சுற்றி என்ன வெள்ளை வட்டம்?
by ayyasamy ram Yesterday at 9:29 am

» இனிய பாட்டு! -
by ayyasamy ram Yesterday at 9:24 am

» நான் விஜய்க்கு ஜோடியா? பூஜா ஹெக்டே விளக்கம்
by ayyasamy ram Yesterday at 6:11 am

» யோகி பாபு படம் ஓ.டி.டி.யில் ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 6:08 am

» புதுவை ஆரோவில் சர்வதேச நகர உதய தினம்; தீ மூட்டி வெளிநாட்டினர் கூட்டு தியானம்
by ayyasamy ram Yesterday at 5:59 am

» ஓட்டின் மகிமையை என்று உணர்வார்களோ..
by ayyasamy ram Mon Mar 01, 2021 10:30 pm

» நிர்ஜல ஏகாதசி ! - மஹா பெரியவா....
by T.N.Balasubramanian Mon Mar 01, 2021 8:57 pm

Admins Online

ஓசூர் அருகே துப்பாக்கி முனையில் ரூ.7 கோடி நகைகள் கொள்ளை

Go down

ஓசூர் அருகே துப்பாக்கி முனையில் ரூ.7 கோடி நகைகள் கொள்ளை Empty ஓசூர் அருகே துப்பாக்கி முனையில் ரூ.7 கோடி நகைகள் கொள்ளை

Post by ayyasamy ram Fri Jan 22, 2021 2:30 pm

ஓசூர் அருகே துப்பாக்கி முனையில் ரூ.7 கோடி நகைகள் கொள்ளை Tamil_News_large_2694707
ஓசூர்:
ஓசூர் அருகே தனியார் நிதி நிறுவனத்தில் இன்று (ஜன.,22)
காலையில் துப்பாக்கி முனையில் ரூ.7.41 கோடி மதிப்பிலான
நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது.

ஓசூர் அருகே பாகலூர் சாலையில் உள்ள தனியார் நிதி
நிறுவனத்தை மேலாளர் இன்று காலை திறந்துள்ளார்.
சிறிது நேரத்தில் வாடிக்கையாளர் போல 5 நபர்கள்
வந்துள்ளனர். அப்போது திடீரென தாங்கள் மறைத்து
வைத்திருந்த துப்பாக்கியை காட்டி அங்கிருந்த மேலாளர்
மற்றும் 4 பணியாளர்களை மிரட்டி, அவர்களது கைகளை
கட்டிப்போட்டு, வாயில் டேப் ஒட்டியுள்ளனர்.

பின்னர், தங்க நகைகள் மற்றும் பணத்தை எடுத்துக்கொண்டு
தப்பியோடினர்.

திருடப்பட்ட நகைகளின் மதிப்பு ரூ.7.41 கோடி என்றும்,
பணம் ரூ.90 ஆயிரத்துக்கும் மேல் எனவும் மதிப்பிடப்பட்டுள்ளது.
இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட 5 பேரும் பெங்களூருவை
சேர்ந்தவர்களாக இருக்க கூடும் எனவும் முதல்கட்ட விசாரணையில்
சந்தேகிக்கப்படுகின்றனர்.

மேலும், நிறுவனம் மற்றும் அருகில் உள்ள கடைகளில் உள்ள
சிசிடிவி பதிவுகளை போலீசார் சோதனையிட்டு வருகின்றனர்.
இதனையடுத்து கொள்ளையர்களை பிடிக்க 5 தனிப்படைகள்
அமைக்கப்பட்டுள்ளதாக எஸ்.பி. தெரிவித்துள்ளார்.

தினமலர்
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 66017
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13064

https://rammalar.wordpress.com/

Back to top Go down

ஓசூர் அருகே துப்பாக்கி முனையில் ரூ.7 கோடி நகைகள் கொள்ளை Empty Re: ஓசூர் அருகே துப்பாக்கி முனையில் ரூ.7 கோடி நகைகள் கொள்ளை

Post by T.N.Balasubramanian Fri Jan 22, 2021 3:22 pm

அடிக்கடி முத்தூட் ஃபைனான்சில் மட்டும் கொள்ளை போகிறது!


இரமணியன்



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 28217
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 10079

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum