புதிய பதிவுகள்
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm

» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Thu Oct 31, 2024 11:49 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 8:40 pm

» பல்சுவை கதம்பம் -9
by ayyasamy ram Thu Oct 31, 2024 7:46 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 7:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
திவாகரன் தப்பியோட்டம் : போலீஸ் தேடுதல் வேட்டை Poll_c10திவாகரன் தப்பியோட்டம் : போலீஸ் தேடுதல் வேட்டை Poll_m10திவாகரன் தப்பியோட்டம் : போலீஸ் தேடுதல் வேட்டை Poll_c10 
11 Posts - 79%
Barushree
திவாகரன் தப்பியோட்டம் : போலீஸ் தேடுதல் வேட்டை Poll_c10திவாகரன் தப்பியோட்டம் : போலீஸ் தேடுதல் வேட்டை Poll_m10திவாகரன் தப்பியோட்டம் : போலீஸ் தேடுதல் வேட்டை Poll_c10 
1 Post - 7%
kavithasankar
திவாகரன் தப்பியோட்டம் : போலீஸ் தேடுதல் வேட்டை Poll_c10திவாகரன் தப்பியோட்டம் : போலீஸ் தேடுதல் வேட்டை Poll_m10திவாகரன் தப்பியோட்டம் : போலீஸ் தேடுதல் வேட்டை Poll_c10 
1 Post - 7%
mohamed nizamudeen
திவாகரன் தப்பியோட்டம் : போலீஸ் தேடுதல் வேட்டை Poll_c10திவாகரன் தப்பியோட்டம் : போலீஸ் தேடுதல் வேட்டை Poll_m10திவாகரன் தப்பியோட்டம் : போலீஸ் தேடுதல் வேட்டை Poll_c10 
1 Post - 7%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
திவாகரன் தப்பியோட்டம் : போலீஸ் தேடுதல் வேட்டை Poll_c10திவாகரன் தப்பியோட்டம் : போலீஸ் தேடுதல் வேட்டை Poll_m10திவாகரன் தப்பியோட்டம் : போலீஸ் தேடுதல் வேட்டை Poll_c10 
65 Posts - 83%
mohamed nizamudeen
திவாகரன் தப்பியோட்டம் : போலீஸ் தேடுதல் வேட்டை Poll_c10திவாகரன் தப்பியோட்டம் : போலீஸ் தேடுதல் வேட்டை Poll_m10திவாகரன் தப்பியோட்டம் : போலீஸ் தேடுதல் வேட்டை Poll_c10 
4 Posts - 5%
Balaurushya
திவாகரன் தப்பியோட்டம் : போலீஸ் தேடுதல் வேட்டை Poll_c10திவாகரன் தப்பியோட்டம் : போலீஸ் தேடுதல் வேட்டை Poll_m10திவாகரன் தப்பியோட்டம் : போலீஸ் தேடுதல் வேட்டை Poll_c10 
2 Posts - 3%
prajai
திவாகரன் தப்பியோட்டம் : போலீஸ் தேடுதல் வேட்டை Poll_c10திவாகரன் தப்பியோட்டம் : போலீஸ் தேடுதல் வேட்டை Poll_m10திவாகரன் தப்பியோட்டம் : போலீஸ் தேடுதல் வேட்டை Poll_c10 
2 Posts - 3%
kavithasankar
திவாகரன் தப்பியோட்டம் : போலீஸ் தேடுதல் வேட்டை Poll_c10திவாகரன் தப்பியோட்டம் : போலீஸ் தேடுதல் வேட்டை Poll_m10திவாகரன் தப்பியோட்டம் : போலீஸ் தேடுதல் வேட்டை Poll_c10 
2 Posts - 3%
Shivanya
திவாகரன் தப்பியோட்டம் : போலீஸ் தேடுதல் வேட்டை Poll_c10திவாகரன் தப்பியோட்டம் : போலீஸ் தேடுதல் வேட்டை Poll_m10திவாகரன் தப்பியோட்டம் : போலீஸ் தேடுதல் வேட்டை Poll_c10 
1 Post - 1%
Barushree
திவாகரன் தப்பியோட்டம் : போலீஸ் தேடுதல் வேட்டை Poll_c10திவாகரன் தப்பியோட்டம் : போலீஸ் தேடுதல் வேட்டை Poll_m10திவாகரன் தப்பியோட்டம் : போலீஸ் தேடுதல் வேட்டை Poll_c10 
1 Post - 1%
Karthikakulanthaivel
திவாகரன் தப்பியோட்டம் : போலீஸ் தேடுதல் வேட்டை Poll_c10திவாகரன் தப்பியோட்டம் : போலீஸ் தேடுதல் வேட்டை Poll_m10திவாகரன் தப்பியோட்டம் : போலீஸ் தேடுதல் வேட்டை Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திவாகரன் தப்பியோட்டம் : போலீஸ் தேடுதல் வேட்டை


   
   
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Sun Jan 22, 2012 7:27 am

மன்னார்குடி : மன்னார்குடியில் உள்ள, சசிகலா தம்பி திவாகரனை கைது செய்ய சென்ற போது, அவர் தப்பியோடிய சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.மன்னார்குடி அருகே, சுந்தரக்கோட்டையில், 25 ஏக்கர் சுற்றளவில், வேலி அமைக்கப்பட்டு, 20 ஆயிரம் சதுர அடியில், திவாகரனின் வீடு பிரமாண்டமாக அமைந்துள்ளது. வீட்டின் பின்புறம் உள்ள வேலி, பக்கத்து கிராமமான வல்லான்குடியை ஒட்டியுள்ளது. இரவு, திவாகரனின் வீட்டுக்கு கைது செய்ய சென்ற போலீசார், "பின்புறமாக, திவாகரன் தப்பியிருக்கலாம்' என்ற சந்தேகத்தின்படி, இரண்டு ஜீப்பில் வல்லான்குடி கிராமத்துக்கு விரைந்தனர்.போலீஸ் தரப்பில், திவாகரன் தப்பியோடி விட்டதாகக் கூறப்படுகிறது. மற்றொரு தரப்பிலோ, மன்னார்குடியில் வீண் பதட்டத்தை தவிர்க்க, நள்ளிரவில், திவாகரன் கைது செய்யப்படலாம் என்றனர்.

dinamalar


மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Sun Jan 22, 2012 7:55 am

தி.மு.க., முன்னாள் பஞ்., தலைவரின் கார் டிரைவர் வீட்டை இடித்ததாகவும், கொலை மிரட்டல் விடுத்ததாகவும், சசிகலாவின் தம்பி திவாகரன் மீது, போலீசார் வழக்கு பதிவு செய்து உள்ளனர். திவாகரன் எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம் என, போலீசார் தெரிவித்தனர்.முதல்வர் ஜெயலலிதாவின் உயிர்த் தோழியாக இருந்த சசிகலா மற்றும் அவரது குடும்பத்தார், அ.தி.மு.க.,வின் அடிப்படை உறுப்பினர் பதவி உட்பட அனைத்து உறவுகளிலும் இருந்தும், முழுமையாக நீக்கப்பட்டனர். "நாங்கள் மீண்டும் வருவோம் எனக்கூறி, யாரும் மிரட்டினால், அதற்கு இடம் கொடுக்க வேண்டாம்' என, அ.தி.மு.க., பொதுக்குழுவில் முதல்வரே பேசியதால், சசிகலா குடும்பத்தாருக்கு மீண்டும் முக்கியத்துவம் தரப்படுமோ என்ற கேள்விக்கு, முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.

தஞ்சையில் நடந்த பொங்கல் கலை விழாவின்போது, சசிகலா கணவர் நடராஜன், "யார் மீதும் கைது நடவடிக்கை என்ற பேச்சுக்கே இடமில்லை. அந்த நிலைக்கு யாரையும் நாங்கள் விடமாட்டோம்' என, அரசுக்கே எச்சரிக்கை விடுக்கும்படி பேசினார்.இந்நிலையில், சசிகலாவின் தம்பியான மன்னார்குடி திவாகரனின் வீடு மற்றும் கல்லூரியில், நேற்று மாலை, போலீசார் திடீர் சோதனை நடத்தினர்.யார் இந்த திவாகரன்? திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி ரயில்வே ஸ்டேஷன் அருகே உள்ள மன்னை நகரை சேர்ந்தவர் திவாகரன். சுந்தரக்கோட்டை கிராமத்தில் இவருக்கு சொந்தமான, "செங்கமலத்தாயார் அறக்கட்டளை' மகளிர் கலை, அறிவியல் மற்றும் ஆசிரியர் பயிற்சி கல்லூரி செயல்படுகிறது. கல்லூரி நிர்வாகத்தை கவனிக்கும் வகையில், கல்லூரிக்கு எதிரே புதிதாக பிரம்மாண்ட வீடு கட்டி, சில ஆண்டாக அங்கு வசிக்கிறார்.மன்னார்குடி பகுதியிலும், அ.தி. மு.க.,வினராலும், "பாஸ்' என, அழைக்கும் அளவுக்கு முக்கியத்துவம் பெற்றவர். சமீபத்தில் இருதய அறுவை சிகிச்சை செய்து கொண்டவர். இவர் மீது சசிகலாவுக்கு கூடுதல் பிரியமும், அன்பும் உண்டு. கட்சியில் இருந்து நீக்கப்பட்டதும், இவரது வீட்டில் தான் சசிகலா தங்குவார் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது.அவர் கூறும் பரிந்துரைகள், யோசனைகள், சசிகலாவால், முழுமையாக நிறைவேற்றப்படும். சோழ மண்டல அ.தி.மு.க., வில் இவரது ஆதிக்கம் அதிகம். அமைச்சர் காமராஜ் அமைச்சரானதும், இவரது தயவால் தான் என்பது வெட்டவெளிச்சம். திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் தாலுகா ரிஷியூர் கிராமத்தில், திவாகரனின் பண்ணை வீடு உட்பட ஏராளமான சொத்துக்கள் உள்ளன.

கடந்த முறை ரிஷியூர் பஞ்., தலைவராக இருந்தவர், தி.மு.க.,வைச் சேர்ந்த தமிழார்வன். தி.மு.க., ஆட்சியின்போது, நிலம் வாங்குவது உள்ளிட்ட பிரச்னைகளில், திவாகரனுக்கும், தமிழார்வனுக்கும் மோதல் ஏற்பட்டது. அ.தி.மு.க., ஆட்சி மாறியதும், தமிழார்வன் மீது, கஞ்சா வழக்கு உள்ளிட்ட, பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டன.உள்ளாட்சித் தேர்தலில், ரிஷியூர் பஞ்சாயத்தை, அ.தி.மு. க.,வை சேர்ந்த கிருஷ்ணமேனன் கைப்பற்றினர். இதற்கிடையே தமிழார்வன், தன் டிராக்டர் டிரைவரான பாலசுப்ரமணியனுக்கு, தொகுப்பு வீடு ஒன்றை கட்டிக் கொடுத்திருந்தார். பஞ்., தலைவர் மாறியதும், 2011 நவ., 28ம் தேதி, பாலசுப்ரமணியனின் தொகுப்பு வீடும், அவரது தந்தை மாணிக்கத்தின் கூரை வீடும், புல்டோசர் வைத்து இடித்து தரைமட்டமாக்கப்பட்டது.

இதுகுறித்து பாலசுப்ரமணியன் கொடுத்த புகார், நீடாமங்கலம் போலீஸ் ஸ்டேஷனின் கிடப்பில் போடப்பட்டது. முதல்வர் ஜெயலலிதாவின் வீடான, கார்டனில் இருந்து, சசிகலா கும்பல் வெளியேற்றப்பட்ட பின்னரும், திவாகரன், கட்சியினரிடமும், சில எம்.எல்.ஏ.,க்களிடமும் தொடர்பில் இருப்பது, முதல்வரின் கவனத்துக்கு தெரியவந்தது. இதையடுத்து திவாகரன், போலீசாரின் தீவிர கண்காணிப்புவளையத்துக்குள் கொண்டு வரப்பட்டார்.இந்நிலையில், திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலம் யூனியன், ரிஷியூரைச் சேர்ந்த கஸ்தூரி, நேற்று திருவாரூர் எஸ்.பி., சேவியர் தன்ராஜிடம், புகார் கொடுத்தார். அதில், ரிஷியூரில் உள்ள தன் வீட்டையும், தன் மாமனார் மாணிக்கம் வீட்டையும், திவாகரன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் சேதப்படுத்தியதாகவும், அதை தடுத்த போது கொலை மிரட்டல் விடுத்ததாகவும் புகாரில் தெரிவித்துள்ளார்.அந்த புகாரில் திவாகரன், ரிஷியூர் பஞ்., தலைவர் கிருஷ்ணமேனன், பஞ்., செயலாளர் ராஜேந்திரன், அ.தி.மு.க., கிளைச்செயலாளர் தமிழ்ச்செல்வன் மற்றும் அ.தி.மு.க.,வைச் சேர்ந்த குணசேகரன், வைத்தியநாதன், கணேசன் ஆகியோர் மீது குற்றம்சாட்டியிருந்தார்.புகாரின்பேரில், நீடாமங்கலம் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். எஸ்.பி., சேவியர் தன்ராஜ் தலைமையில், முத்துப்பேட்டை டி.எஸ்.பி., கோபி, பரவாக்கோட்டை இன்ஸ்பெக்டர் சிவஞானவேல் மற்றும் போலீசார், நேற்று மாலை, 5.30 மணியளவில், சுந்தரக்கோட்டையில் உள்ள திவாகரனின் வீட்டுக்கு கைது வாரன்டுடன் சென்றனர்.

அவர் அங்கு இல்லாததால், திவாகரனுக்குச் சொந்தமான, செங்கமலத்தாயார் கல்லூரிக்குச் சென்றனர். கல்லூரியின் உள்ளே போலீஸார் நுழைந்ததும், திவாகரனின் ஆதரவாளர்கள், நூற்றுக்கும் மேற்பட்டோர் கல்லூரி முன் திரண்டனர்.நேற்றிரவு 8 மணி வரை திவாகரன் கைது செய்யப்படவில்லை. "திவாகரன் கைது' என்ற தகவலால், திருவாரூர் மாவட்டம் முழுவதும் அவரது ஆதரவாளர்கள் இடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அசம்பாவித சம்பவங்களை தவிர்க்கும் வகையில், மன்னார்குடி மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில், ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். எந்த நேரத்திலும் திவாகரன் கைது செய்யப்படுவார் என போலீஸ் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.நிர்வாணச்சாமியார் சாபமா?மன்னார்குடி சூட்டுக்கோல் ராமலிங்கச்சித்தர் கோவில் முன் இருந்த நிர்வாணச்சாமியாரை திவாகரன் பார்க்கச் சென்றபோது, கெட்ட வார்த்தைகளால் திட்டி, "மூன்று மாதத்தில் உன் ஆட்டம் அடங்கிவிடும்' என்று சாபம் விட்டார். ஆத்திரமடைந்த திவாகரன், போலீசாரை ஏவிவிட்டு, அதேசாமியாரை சென்னை கீழ்பாக்கம் மனநல பகுதியில் உள்ள காப்பகத்தில் சேர்க்க வைத்தார்.சசி கும்பல் நீக்கத்துக்கு பிறகு, நிர்வாணச்சாமியார் மீண்டும் மன்னார்குடி அழைத்து வரப்பட்டார். மன்னார்குடியில் இருந்த திவாகரனோ தற்போது கைது நடவடிக்கைக்கு ஆளாகி இருக்கிறார்.

"நிர்வாணச்சாமியார் சொன்னபடியே, மூன்றே மாதத்தில் திவாகரன் ஆட்டம் அடங்கிவிட்டது' என்று அவரது பக்தர்கள் பரவசமடைந்துள்ளனர்.

திவாகரன் தப்பியோட்டம் போலீஸ் தேடுதல் வேட்டை: மன்னார்குடியில் உள்ள, சசிகலா தம்பி திவாகரனை கைது செய்ய சென்ற போது, அவர் தப்பியோடிய சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.மன்னார்குடி அருகே, சுந்தரக்கோட்டையில், 25 ஏக்கர் சுற்றளவில், வேலி அமைக்கப்பட்டு, 20 ஆயிரம் சதுர அடியில், திவாகரனின் வீடு பிரமாண்டமாக அமைந்துள்ளது. வீட்டின் பின்புறம் உள்ள வேலி, பக்கத்து கிராமமான வல்லான்குடியை ஒட்டியுள்ளது. நேற்றிரவு, திவாகரனின் வீட்டுக்கு கைது செய்ய சென்ற போலீசார், "பின்புறமாக, திவாகரன் தப்பியிருக்கலாம்' என்ற சந்தேகத்தின்படி, இரண்டு ஜீப்பில் வல்லான்குடி கிராமத்துக்கு விரைந்தனர்.போலீஸ் தரப்பில், திவாகரன் தப்பியோடி விட்டதாகக் கூறப்படுகிறது. மற்றொரு தரப்பிலோ, மன்னார்குடியில் வீண் பதட்டத்தை தவிர்க்க, நள்ளிரவில், திவாகரன் கைது செய்யப்படலாம் என்றனர்.-நமது நிருபர் குழு-

dinamalar

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக