புதிய பதிவுகள்
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm

» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Thu Oct 31, 2024 11:49 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 8:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
16,000 கிலோ சிக்கன் பிரியாணி தயாரித்து 40 ஆயிரம் பேருக்கு விருந்து- சமையல் கலைஞர் தாமோதரன் கின்னஸ் சாதனை நிகழ்த்துகிறார் Poll_c1016,000 கிலோ சிக்கன் பிரியாணி தயாரித்து 40 ஆயிரம் பேருக்கு விருந்து- சமையல் கலைஞர் தாமோதரன் கின்னஸ் சாதனை நிகழ்த்துகிறார் Poll_m1016,000 கிலோ சிக்கன் பிரியாணி தயாரித்து 40 ஆயிரம் பேருக்கு விருந்து- சமையல் கலைஞர் தாமோதரன் கின்னஸ் சாதனை நிகழ்த்துகிறார் Poll_c10 
15 Posts - 83%
Barushree

1 Post - 6%
kavithasankar

mohamed nizamudeen

இந்த மாத அதிக பதிவர்கள்

69 Posts - 84%

4 Posts - 5%
Balaurushya

2 Posts - 2%
prajai

Shivanya

1 Post - 1%

Karthikakulanthaivel

நிகழ்நிலை நிர்வாகிகள்

16,000 கிலோ சிக்கன் பிரியாணி தயாரித்து 40 ஆயிரம் பேருக்கு விருந்து- சமையல் கலைஞர் தாமோதரன் கின்னஸ் சாதனை நிகழ்த்துகிறார்

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sat Jan 21, 2012 11:36 pm

பிரியானி வாசனைன்னா சும்மாவா....?குப்புன்னு ஆளையே தூக்குதுப்பா... என்று ரோட்டோரங்களில் நடந்து செல்லும்போதே கடையை பார்க்காமல் கிறங்கி போவதுண்டு. ஆனால் பிரியாணி வாசனையே அறியாத கிராம மக்களும் இருக்கிறார்கள். அதுவும் “தலப்பாகட்டு” முதல் தள்ளுவண்டி வரை... பலவகை பிரியாணிகளுக்கு புகழ் பெற்ற சென்னைக்கு அருகிலேயே தான் அந்த கிராமம்.

தாம்பரத்தில் இருந்து 10 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் இந்த கிராமம் விவசாய பூமி. இப்போதுதான் நகரத்து வாசனை மெல்ல மெல்ல வீசத்தொடங்கி இருக்கிறது. அதனால்தான் படப்பை வாசிகள் பெரும்பாலானவர்கள் இதுவரை பிரியாணி வாசனையை அறிய வில்லை போலும்.

பிரபல சமையல் கலைஞர் தாமோதரன் இந்த கிராமத்தினரின் பிரியாணி ரசனையை அறிந்து கொள்வதற்காக ஒரு சர்வே நடத்தினார். அப்போதுதான் அந்த கிராமத்தினர் பிரியாணியை ருசித்ததில்லை என்பதை அறிந்தார்.

லட்சக்கணக்கானவர்களுக்கு தன் கைவண்ணத்தில் விருந்து படைத்து கிறங்கடிக்கும் தாமோதரன் படப்பை வாசிகள் பலர் பிரியாணி வாசனை அறியாததை கேட்டு அதிர்ந்து போனார். உடனே படப்பை கிராமத்தினருக்கு பிரியாணி விருந்து படைக்க வேண்டும் என்று மனதுக்குள் முடிவெடுத்தார். வருகிற மார்ச் மாதம் 17-ந்தேதி இந்த பிரமாண்டமான பிரியாணி விருந்து படப்பை கிராமத்தில் நடக்கிறது.

4 ஆயிரம் கிலோ சிக்கன், 4 ஆயிரம் கிலோ அரிசி, 4,500 கிலோ காய்கறிகள் மற்றும் பொருட்களுடன் 16 ஆயிரம் கிலோ சிக்கன் பிரியாணி தயார் செய்ய முடிவு செய்துள்ளனர். இதற்காக 2 கிலோ மீட்டர் நீளத்துக்கு மிகப்பிரமாண்ட சமையல் கூடம் தயார் செய்யப்படுகிறது. 350 அண்டாக்களில் பிரியாணி தயார் செய்யப்படும். 10 அடி இடைவெளியில் ஒவ்வொரு அண்டாவும் வைக்கப்பட்டு இருக்கும்.

இந்த ராட்சத சமையலில் தாமோதரனுடன் சமையல் கலை கல்லூரி மாணவர்கள் 30 பேரும் ஈடுபடுகிறார்கள். காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை கிராம மக்கள் 40 ஆயிரம் பேர் பிரியாணி சாப்பிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஓட்டல் மானேஜ்மென்டில் டாக்டர் பட்டம் பெற்ற முதல் இந்தியர் என்ற பெருமைக்குரியவர் தாமோதரன். ஏற்கனவே 24 மணி நேரத்தில் 617 வகையான உணவு தயாரித்து கின்னஸ் சாதனை படைத்துள்ளார். படப்பையில் அரங்கேறப்போகும் பிரியாணி விருந்தும் அவரது கின்னஸ் சாதனையில் இடம் பிடிக்கும் என்று கருதப்படுகிறது. இன்னும் 2 மாதத்தில் பிரமாண்டமான பிரியாணி விருந்து ரெடி! சாப்பிட நீங்க ரெடியா...?

மாலைமலர்

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

16,000 கிலோ சிக்கன் பிரியாணி தயாரித்து 40 ஆயிரம் பேருக்கு விருந்து- சமையல் கலைஞர் தாமோதரன் கின்னஸ் சாதனை நிகழ்த்துகிறார் Ila
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sat Jan 21, 2012 11:39 pm

இதை நேற்று படித்தேன். இது ரொம்ப அதிகம்பா...அந்த ஊரு கொடுத்து வச்ச ஊரு.... ஒரு எட்டு அந்த ஊருபக்கம் போயிட்டு வந்துறனும் புன்னகை

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sat Jan 21, 2012 11:57 pm

அசுரன் wrote:இதை நேற்று படித்தேன். இது ரொம்ப அதிகம்பா...அந்த ஊரு கொடுத்து வச்ச ஊரு.... ஒரு எட்டு அந்த ஊருபக்கம் போயிட்டு வந்துறனும் புன்னகை
பிரியாணி போடும் போதா சிரி

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

16,000 கிலோ சிக்கன் பிரியாணி தயாரித்து 40 ஆயிரம் பேருக்கு விருந்து- சமையல் கலைஞர் தாமோதரன் கின்னஸ் சாதனை நிகழ்த்துகிறார் Ila
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக