புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 11:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:35 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:24 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:18 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:11 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 10:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 10:50 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Today at 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Today at 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Today at 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Today at 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Today at 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Today at 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Today at 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Today at 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Today at 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Today at 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Today at 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Today at 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Today at 4:09 pm

» கருத்துப்படம் 10/05/2024
by mohamed nizamudeen Today at 4:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Today at 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Today at 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Today at 8:35 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:28 pm

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Yesterday at 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Yesterday at 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Yesterday at 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Yesterday at 5:37 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Wed May 08, 2024 10:47 pm

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஹிட்டாகும் "யாழ்ப்பாண கொலைவெறி'  Poll_c10ஹிட்டாகும் "யாழ்ப்பாண கொலைவெறி'  Poll_m10ஹிட்டாகும் "யாழ்ப்பாண கொலைவெறி'  Poll_c10 
68 Posts - 46%
heezulia
ஹிட்டாகும் "யாழ்ப்பாண கொலைவெறி'  Poll_c10ஹிட்டாகும் "யாழ்ப்பாண கொலைவெறி'  Poll_m10ஹிட்டாகும் "யாழ்ப்பாண கொலைவெறி'  Poll_c10 
64 Posts - 43%
mohamed nizamudeen
ஹிட்டாகும் "யாழ்ப்பாண கொலைவெறி'  Poll_c10ஹிட்டாகும் "யாழ்ப்பாண கொலைவெறி'  Poll_m10ஹிட்டாகும் "யாழ்ப்பாண கொலைவெறி'  Poll_c10 
5 Posts - 3%
prajai
ஹிட்டாகும் "யாழ்ப்பாண கொலைவெறி'  Poll_c10ஹிட்டாகும் "யாழ்ப்பாண கொலைவெறி'  Poll_m10ஹிட்டாகும் "யாழ்ப்பாண கொலைவெறி'  Poll_c10 
4 Posts - 3%
Jenila
ஹிட்டாகும் "யாழ்ப்பாண கொலைவெறி'  Poll_c10ஹிட்டாகும் "யாழ்ப்பாண கொலைவெறி'  Poll_m10ஹிட்டாகும் "யாழ்ப்பாண கொலைவெறி'  Poll_c10 
2 Posts - 1%
jairam
ஹிட்டாகும் "யாழ்ப்பாண கொலைவெறி'  Poll_c10ஹிட்டாகும் "யாழ்ப்பாண கொலைவெறி'  Poll_m10ஹிட்டாகும் "யாழ்ப்பாண கொலைவெறி'  Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
ஹிட்டாகும் "யாழ்ப்பாண கொலைவெறி'  Poll_c10ஹிட்டாகும் "யாழ்ப்பாண கொலைவெறி'  Poll_m10ஹிட்டாகும் "யாழ்ப்பாண கொலைவெறி'  Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
ஹிட்டாகும் "யாழ்ப்பாண கொலைவெறி'  Poll_c10ஹிட்டாகும் "யாழ்ப்பாண கொலைவெறி'  Poll_m10ஹிட்டாகும் "யாழ்ப்பாண கொலைவெறி'  Poll_c10 
1 Post - 1%
M. Priya
ஹிட்டாகும் "யாழ்ப்பாண கொலைவெறி'  Poll_c10ஹிட்டாகும் "யாழ்ப்பாண கொலைவெறி'  Poll_m10ஹிட்டாகும் "யாழ்ப்பாண கொலைவெறி'  Poll_c10 
1 Post - 1%
kargan86
ஹிட்டாகும் "யாழ்ப்பாண கொலைவெறி'  Poll_c10ஹிட்டாகும் "யாழ்ப்பாண கொலைவெறி'  Poll_m10ஹிட்டாகும் "யாழ்ப்பாண கொலைவெறி'  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஹிட்டாகும் "யாழ்ப்பாண கொலைவெறி'  Poll_c10ஹிட்டாகும் "யாழ்ப்பாண கொலைவெறி'  Poll_m10ஹிட்டாகும் "யாழ்ப்பாண கொலைவெறி'  Poll_c10 
107 Posts - 52%
ayyasamy ram
ஹிட்டாகும் "யாழ்ப்பாண கொலைவெறி'  Poll_c10ஹிட்டாகும் "யாழ்ப்பாண கொலைவெறி'  Poll_m10ஹிட்டாகும் "யாழ்ப்பாண கொலைவெறி'  Poll_c10 
68 Posts - 33%
mohamed nizamudeen
ஹிட்டாகும் "யாழ்ப்பாண கொலைவெறி'  Poll_c10ஹிட்டாகும் "யாழ்ப்பாண கொலைவெறி'  Poll_m10ஹிட்டாகும் "யாழ்ப்பாண கொலைவெறி'  Poll_c10 
9 Posts - 4%
prajai
ஹிட்டாகும் "யாழ்ப்பாண கொலைவெறி'  Poll_c10ஹிட்டாகும் "யாழ்ப்பாண கொலைவெறி'  Poll_m10ஹிட்டாகும் "யாழ்ப்பாண கொலைவெறி'  Poll_c10 
6 Posts - 3%
Jenila
ஹிட்டாகும் "யாழ்ப்பாண கொலைவெறி'  Poll_c10ஹிட்டாகும் "யாழ்ப்பாண கொலைவெறி'  Poll_m10ஹிட்டாகும் "யாழ்ப்பாண கொலைவெறி'  Poll_c10 
4 Posts - 2%
Rutu
ஹிட்டாகும் "யாழ்ப்பாண கொலைவெறி'  Poll_c10ஹிட்டாகும் "யாழ்ப்பாண கொலைவெறி'  Poll_m10ஹிட்டாகும் "யாழ்ப்பாண கொலைவெறி'  Poll_c10 
3 Posts - 1%
Baarushree
ஹிட்டாகும் "யாழ்ப்பாண கொலைவெறி'  Poll_c10ஹிட்டாகும் "யாழ்ப்பாண கொலைவெறி'  Poll_m10ஹிட்டாகும் "யாழ்ப்பாண கொலைவெறி'  Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்

manikavi
ஹிட்டாகும் "யாழ்ப்பாண கொலைவெறி'  Poll_c10ஹிட்டாகும் "யாழ்ப்பாண கொலைவெறி'  Poll_m10ஹிட்டாகும் "யாழ்ப்பாண கொலைவெறி'  Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஹிட்டாகும் "யாழ்ப்பாண கொலைவெறி'

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Wed Jan 18, 2012 3:31 pm

தினமணி செய்தித்தாள் :- கொழும்பு, ஜன. 9: இலங்கையைச் சேர்ந்த யாழ்ப்பாணத் தமிழர் ஜெர்ரி ஸ்டாலின் எழுத்தில், இசையில் வெளியாகியுள்ள "கொலைவெறிடா' பாடல் இணையத்தின் மூலம் பட்டி, தொட்டியெல்லாம் பிரபலமாகி வருகிறது.
முழுக்க, முழுக்க தமிழில் "யூ டியூப்பில்' வெளியாகியுள்ள "கொலைவெறிடா' பாடலை இதுவரை 1 லட்சத்து 80 ஆயிரம் பேர் கேட்டு ரசித்துள்ளனர். யாழ்ப்பாணம் செயின்ட் பேட்ரிக் கல்லூரியின் முன்னாள் மாணவரான அவர் இப்போது கணினித் துறையில் பணியாற்றி வருகிறார். இசைஆர்வம் காரணமாக அவ்வப்போது சில கவிதைகளுக்கு இசைவடிவம் கொடுத்து வெளியிட்டு வருகிறார்.
அந்த வரிசையில், நடிகர் தனுஷின் "கொலைவெறி' பாடலின் அடிச்சுவடைப் பின்பற்றி ஜெர்ரி வெளியிட்டிருக்கும் "யாழ்ப்பாணத்திலிருந்து கொலைவெறிடா' பாடல் உலகம் முழுவதும் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
பாடலின் தொடக்கத்தில் யாழ்ப்பாணம் நகர எல்லையில் சிங்கள மொழியில் வைக்கப்பட்டிருக்கும் எழுத்துப் பலகை காண்பிக்கப்படுகிறது. அதைத் தொடர்ந்து, "என் தமிழ்மொழி மேல் உனக்கேனிந்த கொலைவெறிடா' எனத் தொடங்கும் பாடல் வரிகள் ஒரு தமிழ் இளைஞரின் கோபத்தை ஆக்ரோஷமாகக் கொப்பளிக்கிறது.
செம்மொழி போற்றும்
செந்தமிழ் நாட்டில்
தமிழிற்கேன் பஞ்சம்?
தமிழை விற்று
பதக்கம் வாங்கும்
தமிழா கேள் கொஞ்சம்...
கம்பனின் வரிகள்...
வள்ளுவன் குறள்கள்...
பாரதி கவிகள் எங்கே?
என்று இந்தப் பாடலின் வழியாக 28 வயதாகும் யாழ்ப்பாணத் தமிழர் ஜெர்ரி கேட்கும் கேள்விகள் உலகத் தமிழர்களின் காதுகளில் தொடர்ந்து எதிரொலிக்கின்றன.
உள்நாட்டு போருக்குப் பின்னர் இலங்கையில் தமிழின் அடையாளம், தமிழர்களின் அடையாளம் அழிக்கப்பட்டு வரும் நிலையில் இப் பாடல் தமிழர்கள் மத்தியில் பெரும் எழுச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதன் காரணமாகவே தனுஷின் "கொலைவெறிடி' பாடலுக்கு இணையாகப் இந்தப் பாடலும் இணையத்தை ஆட்டிப் படைத்து வருகிறது.

பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Wed Jan 18, 2012 3:38 pm

சூப்பருங்க அருமையிருக்கு சூப்பருங்க

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31430
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Jan 18, 2012 3:46 pm

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Wed Jan 18, 2012 3:49 pm

ஜாஹீதாபானு wrote: என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது
என்னாச்சு?

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக