புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
அசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள் - Page 25 Poll_c10அசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள் - Page 25 Poll_m10அசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள் - Page 25 Poll_c10 
54 Posts - 48%
ayyasamy ram
அசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள் - Page 25 Poll_c10அசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள் - Page 25 Poll_m10அசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள் - Page 25 Poll_c10 
48 Posts - 42%
mohamed nizamudeen
அசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள் - Page 25 Poll_c10அசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள் - Page 25 Poll_m10அசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள் - Page 25 Poll_c10 
5 Posts - 4%
T.N.Balasubramanian

ஜாஹீதாபானு
அசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள் - Page 25 Poll_c10அசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள் - Page 25 Poll_m10அசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள் - Page 25 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

அசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள்

Page 25 of 39 Previous  1 ... 14 ... 24, 25, 26 ... 32 ... 39  Next

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Tue Jan 17, 2012 8:51 pm

First topic message reminder :

அன்புள்ள ஈகரை நண்பர்களே!

இந்த திரியில் தினமும் ஐந்து பொதுவான கேள்விகள் கேட்கிறேன். நட்பு மேம்பட தங்களால் முடிந்தவரையில் அதற்கு பதிலளித்து இந்த திரியை சிறப்பிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

கேள்விகள்:
1. பள்ளிப்பருவத்தில் நீங்கள் மறக்க முடியாத சம்பவமாக எதை கூறுவீர்கள்?
2. உங்களுடன் உயிருக்கு உயிராக பழகிய நண்பன் ஒருவன் உங்களை விட்டு விலகி சென்றால் உங்கள் செயல்பாடு என்னவாக இருக்கும்?
3. ஓட்டலில் சாப்பிட்டுவிட்டு காசு கொண்டு வர மறந்து மாட்டிக்கொண்ட அனுபவம் உண்டா?
4. உங்கள் சிறு வயது டீச்சர் யாரையாவது இப்போது ஞாபகம் இருக்கிறதா?
5. உங்களுக்கு பிடித்த உணவு வகை எது?

இன்றைய கேள்விகள்: 30-1-2012

1. தகவல் அறியும் உரிமை சட்டம் பாமர மக்களுக்கு பயன் தரும் என்று எண்ணுகிறீர்களா? எதனால்?

2. ரேசன் கடைகள் நெறிமுறை படுத்த உங்கள் ஆலோசனைகளை தாருங்கள். எப்படி விநியோகித்தால் ஊழலில்லாமல் அனைத்து பொருட்களையும் மக்களுக்கு சென்றடையும் வகையில் விநியோகிக்கலாம்?

--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

இன்றைய கேள்விகள் : 31-1-2012

1. உங்களாலும் கவிதை எழுத முடியும் என்று எப்போதாவது எண்ணியதுண்டா? முடிந்தால் இந்த அசுரனைப் பற்றி 5 வரிகள் கொண்ட கவிதை எழுத முடியுமா? (இப்படி யாராவது நம்மள வச்சி கவிதை எழுதுனாதான் உண்டு )

2. தமிழ் இலக்கணம் உங்களுக்கு முழுவதும் தெரியுமா? அப்படி தெரியவில்லையெனில் அதற்காக என்றாவது வருதியது உண்டா? (ஏனெனில் ஆங்கிலம் நன்றாக பேச வேண்டும் என்றால் அதன் இலக்கணம் கற்பது அவசியம் என்று பட்டிதொட்டிகள் எல்லாம் ஆங்கில பயிற்சி பள்ளிகள் நடத்தப்படுகின்றன.. இன்றைய கல்விநிலையங்களிலும் அதிக அளவில் கற்றுத்தரப்படுகின்றது என்பது நமக்கு தெரியும் தானே. ஆங்கிலத்துக்கு மாற்றாக மற்ற மொழிகள் இல்லை.. ஆனால் தமிழுக்கு மாற்றாக மற்ற துணை மொழிகள் அதிகமாக உள்ளது. )

--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

இன்றைய கேள்விகள் : 1-2-2012

1. காதல் திருமணம் சரியென்றும் தவறென்றும் இருதரப்பு வாதங்கள் இருக்கத்தான் செய்கிறது. கேள்வி என்னவென்றால், காதலித்து மனம் புரிபவர்கள் என்றாவது தாங்கள் தங்கள் பெற்றோரின் ஆசைகளை நிராசையாக்கிவிட்டு தான் சந்தோசமாக இருக்கிறோம் என்று உணர்ந்ததுண்டா? அல்லது தாங்கள் விரும்பிய துணையை வீட்டாரும் ஏற்றுக்கொண்டுதான் ஆகவேன்டும் என்ற மனநிலையில் இருக்கிறார்களா?

2. தனிமனித ஒழுக்கமின்மை, விதி மீறல்கள், சுயநலம் இவை தான் நம் நாடுமுழுவதும் நிறைந்து காணப்படுகின்றது. கொலை, கொள்ளை மற்றும் ஏனைய குற்றங்களில் ஈடுபடுபவர்கள் தாங்கள் மாட்டிக்கொள்வோம் என்று தெரிந்தும் ஏன் மீண்டும் தவறு செய்ய துணிகிறார்கள். (தண்டனை அதிகமானால் தான் குற்றங்கள் குறையும் என்ற வாதம் ஒருபுறம் இருக்கட்டும்) இதற்கெல்லாம் உண்மையான காரணம் என்னவாக இருக்கும்?

--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

இன்றைய கேள்விகள் : 2-2-2012

1. தெருமுனையில் மறைந்து புகைபிடிக்கும் மகனை கண்ட தகப்பனின் மனநிலை எப்படிஇருக்கும். இதை அவர் எப்படி எதிர்கொள்வது? எப்படி மகனிடம் இதுபற்றி விசாரிப்பது? உங்கள் பார்வையில் பதில் தேவை.

2. கடவுள் உங்கள் முன் தோன்றி இரண்டு வரங்கள் மட்டும் கேள் என்றால் நீங்கள் என்ன வரம் கேட்பீர்கள்?

--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

இன்றைய கேள்விகள் : 3-2-2012

1. நீங்கள் யார்? உங்களை சுயபரிசோதனை செய்துக்கொள்ளுங்கள் பார்க்கலாம்.

2. ஒருவரின் மனநிலை பணம் இருக்கும்போதும் பணம் இல்லாதபோது மாறுபடுமா? எப்படி? ஏன்?

----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

இன்றைய கேள்விகள் : 20.02.2012

1. அட்வக்கேட், லாயர் - வழக்கறிஞர், வழக்குரைஞர், என வழக்கறிஞர்கள் தொழிலில் பல நிலைகள் உள்ளன. இவை ஒவ்வொன்றையும் அதன் நிலைப்படி வரிசைப்படி விளக்கமுடியுமா?

2. மின்சாரத்தை வெளிமாநிலங்களில் இருந்தோ அல்லது நமது மாநிலத்தின் உற்பத்தி நிலையங்களில் இருந்தோ கொண்டுவந்து எப்படி சேமித்து வைத்து மக்களுக்கு விநியோகிக்கிறார்கள் ?

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Sun Jan 29, 2012 8:51 am

2.உங்களை ஒரு ஆறு மாதகாலம் சென்னை மாநகர காவல் துறை ஆணையராக பணியாற்ற அழைத்தால் நீங்கள் என்ன என்ன செய்வீர்கள்?
என்ன பண்ண முடியும், அலுவலகத்தில் உக்காந்து ஈகரையை திறக்க வேண்டியது தான். சிரி

உங்கள மாதிரி ஆளுகளைத் தான் ஐயா, மொதல்ல தூக்கணும், இருந்தாலும் ஈகரையை பாக்குறதுனால மன்னிக்கலாம், இங்க வருகிற உடனடி செய்திகளை நீங்க உபயோகப் படுத்திக்கலாம்.

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Sun Jan 29, 2012 8:55 am

பிஜிராமன் wrote:
2.உங்களை ஒரு ஆறு மாதகாலம் சென்னை மாநகர காவல் துறை ஆணையராக பணியாற்ற அழைத்தால் நீங்கள் என்ன என்ன செய்வீர்கள்?
என்ன பண்ண முடியும், அலுவலகத்தில் உக்காந்து ஈகரையை திறக்க வேண்டியது தான். சிரி

உங்கள மாதிரி ஆளுகளைத் தான் ஐயா, மொதல்ல தூக்கணும், இருந்தாலும் ஈகரையை பாக்குறதுனால மன்னிக்கலாம், இங்க வருகிற உடனடி செய்திகளை நீங்க உபயோகப் படுத்திக்கலாம்.
சூப்பருங்க

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Jan 29, 2012 9:23 am

இன்றைய கேள்விகள் - 28-1-2012

1. உங்களுக்கு மிகவும் பிடித்த நடிகர் அல்லது நடிகை யார்? எதனால்?

அன்றும், இன்றும், என்றும் என்னைக் கவர்ந்த நடிகர் கமலஹாசன் மட்டுமே. ஏன் என்பது உலகறிந்த விடயம்தானே.

நடிகைகள் சீசனுக்கு ஏற்றார்போல் மாற்றிக் கொள்வேன். தற்பொழுது அஞ்சலி..!

2.உங்களை ஒரு ஆறு மாதகாலம் சென்னை மாநகர காவல் துறை ஆணையராக பணியாற்ற அழைத்தால் நீங்கள் என்ன என்ன செய்வீர்கள்?

* பெரும்பாலான அரசியல்வாதிகளை எண்கவுண்டரில் சுட்டுக் கொன்று விடுவேன்.
* காவல்துறையினர் சீருடையை ஒழுங்காக அணிந்து வர ஆணையிடுவேன். (இப்பொழுது பல போலீசாரைப் பார்த்தால் செக்யூரிடியை விடக் கேவலமாக உள்ளார்கள்)
* காவல்துறையைக் கட்டுப்படுத்தும் அதிகாரத்தை அரசியல்வாதிகளிடமிருந்து (முதல்வர்தானே காவல்துறையைக் கட்டுப்படுத்துபவர்) மீட்டெடுக்க முயற்சி செய்வேன்.
* காவல்துறையில் லஞ்சத்தைக் குறைப்பேன்.

அசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள் - Page 25 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Sun Jan 29, 2012 9:27 am

* பெரும்பாலான அரசியல்வாதிகளை எண்கவுண்டரில் சுட்டுக் கொன்று விடுவேன்.
* காவல்துறையினர் சீருடையை ஒழுங்காக அணிந்து வர ஆணையிடுவேன். (இப்பொழுது பல போலீசாரைப் பார்த்தால் செக்யூரிடியை விடக் கேவலமாக உள்ளார்கள்)
* காவல்துறையைக் கட்டுப்படுத்தும் அதிகாரத்தை அரசியல்வாதிகளிடமிருந்து (முதல்வர்தானே காவல்துறையைக் கட்டுப்படுத்துபவர்) மீட்டெடுக்க முயற்சி செய்வேன்.
* காவல்துறையில் லஞ்சத்தைக் குறைப்பேன்.

அருமை அண்ணா, ஆனா, யுநிஃபோர்ம் விசையத்துல நம்ம போலீஸ் பரவால்ல, வேற மாநிலத்து போலீஸ் காரங்க, போற்றுக்குற டிரஸ் அ பாத்தா, நம்ம ஊரு செக்யூரிட்டி தேவைலாம்.

போலீஸ் ஐ ஆட்டுவிக்கும், அரசியல் வாதிகள் கையிலிருந்து மீட்டெடுப்பேன் என்று கூறியது மிக நன்று, மிகவும் அவசியமான ஒன்று. நன்றிகள் அண்ணா மகிழ்ச்சி மகிழ்ச்சி

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sun Jan 29, 2012 9:28 am

சிவா wrote:இன்றைய கேள்விகள் - 28-1-2012

1. உங்களுக்கு மிகவும் பிடித்த நடிகர் அல்லது நடிகை யார்? எதனால்?

அன்றும், இன்றும், என்றும் என்னைக் கவர்ந்த நடிகர் கமலஹாசன் மட்டுமே. ஏன் என்பது உலகறிந்த விடயம்தானே.

நடிகைகள் சீசனுக்கு ஏற்றார்போல் மாற்றிக் கொள்வேன். தற்பொழுது அஞ்சலி..!

அது சரி..... அப்போ ஒருத்தரையும் விடமாட்டீங்கன்னு சொல்லுங்க (நான் ரசிக்கிறதை சொன்னேன்) :pale:

2.உங்களை ஒரு ஆறு மாதகாலம் சென்னை மாநகர காவல் துறை ஆணையராக பணியாற்ற அழைத்தால் நீங்கள் என்ன என்ன செய்வீர்கள்?

* பெரும்பாலான அரசியல்வாதிகளை எண்கவுண்டரில் சுட்டுக் கொன்று விடுவேன்.
* காவல்துறையினர் சீருடையை ஒழுங்காக அணிந்து வர ஆணையிடுவேன். (இப்பொழுது பல போலீசாரைப் பார்த்தால் செக்யூரிடியை விடக் கேவலமாக உள்ளார்கள்)
* காவல்துறையைக் கட்டுப்படுத்தும் அதிகாரத்தை அரசியல்வாதிகளிடமிருந்து (முதல்வர்தானே காவல்துறையைக் கட்டுப்படுத்துபவர்) மீட்டெடுக்க முயற்சி செய்வேன்.
* காவல்துறையில் லஞ்சத்தைக் குறைப்பேன்.

அட நீங்க சீக்கரமா ஆணையரா வரனும்... அப்பதான் நிறைய தலை விழும்.. முதல்ல நான் சொல்ற ஆளை போட்டுதள்ளுங்க எதிர்ப்பு

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sun Jan 29, 2012 9:32 am

மகா பிரபு wrote:1. உங்களுக்கு மிகவும் பிடித்த நடிகர் அல்லது நடிகை யார்? எதனால்?
எனக்கு தனிப்பட்ட முறையில் யாரையும் பிடிக்காது. யார் நன்றாக நடித்தாலும் பிடிக்கும்.

2.உங்களை ஒரு ஆறு மாதகாலம் சென்னை மாநகர காவல் துறை ஆணையராக பணியாற்ற அழைத்தால் நீங்கள் என்ன என்ன செய்வீர்கள்?
என்ன பண்ண முடியும், அலுவலகத்தில் உக்காந்து ஈகரையை திறக்க வேண்டியது தான். சிரி

பொதுவாக யாரையும் பிடிக்காதுன்னு சொல்லி தப்பிச்சிட்டீங்க பாடகன்

என்னாது ஆணையராக பணியேற்றவுடன் ஈகரை பார்ப்பீர்களா? நல்ல கதையாக இருக்கே! நன்றி

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sun Jan 29, 2012 9:50 am

அசுரன் wrote:இன்றைய கேள்விகள் - 28-1-2012

1. உங்களுக்கு மிகவும் பிடித்த நடிகர் அல்லது நடிகை யார்? எதனால்?

எனக்கும் இதுவரை யாரும் பிடித்த நடிகர், நடிகை என்று யாரும் இல்லை.

2.உங்களை ஒரு ஆறு மாதகாலம் சென்னை மாநகர காவல் துறை ஆணையராக பணியாற்ற அழைத்தால் நீங்கள் என்ன என்ன செய்வீர்கள்?

முதலில் அரசியல் வாதிகளில் வியாதிகள் யார் என்று கண்டுபிடிச்சு அவர்களை போட்டு தள்ள முயற்சி எடுப்பேன்.
லஞ்சம் வாங்குரவங்க மேலே பெண்டிங்க் இருக்கிற கொலை கேசை போட்டு உள்ளே தள்ளுவேன்.
காவல் துறை சுதந்திரமா நடவடிக்கை எடுக்க என்ன செய்ய வேண்டுமோ அதை செய்வேன்

அசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள் - Page 25 Uஅசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள் - Page 25 Dஅசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள் - Page 25 Aஅசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள் - Page 25 Yஅசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள் - Page 25 Aஅசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள் - Page 25 Sஅசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள் - Page 25 Uஅசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள் - Page 25 Dஅசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள் - Page 25 Hஅசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள் - Page 25 A
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Jan 29, 2012 10:12 am

அசுரன் wrote:

அது சரி..... அப்போ ஒருத்தரையும் விடமாட்டீங்கன்னு சொல்லுங்க (நான் ரசிக்கிறதை சொன்னேன்) :pale:

நானும் அதைத்தான் சொன்னேன்! சிரி

அட நீங்க சீக்கரமா ஆணையரா வரனும்... அப்பதான் நிறைய தலை விழும்.. முதல்ல நான் சொல்ற ஆளை போட்டுதள்ளுங்க எதிர்ப்பு

யாருன்னு மட்டும் சொல்லுங்க தல! தலையை எடுத்திடறேன்! சுட்டுத்தள்ளூ!

அசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள் - Page 25 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sun Jan 29, 2012 11:32 am

உதயசுதா wrote:
அசுரன் wrote:இன்றைய கேள்விகள் - 28-1-2012

1. உங்களுக்கு மிகவும் பிடித்த நடிகர் அல்லது நடிகை யார்? எதனால்?

எனக்கும் இதுவரை யாரும் பிடித்த நடிகர், நடிகை என்று யாரும் இல்லை.

2.உங்களை ஒரு ஆறு மாதகாலம் சென்னை மாநகர காவல் துறை ஆணையராக பணியாற்ற அழைத்தால் நீங்கள் என்ன என்ன செய்வீர்கள்?

முதலில் அரசியல் வாதிகளில் வியாதிகள் யார் என்று கண்டுபிடிச்சு அவர்களை போட்டு தள்ள முயற்சி எடுப்பேன்.
லஞ்சம் வாங்குரவங்க மேலே பெண்டிங்க் இருக்கிற கொலை கேசை போட்டு உள்ளே தள்ளுவேன்.
காவல் துறை சுதந்திரமா நடவடிக்கை எடுக்க என்ன செய்ய வேண்டுமோ அதை செய்வேன்
ஆக ஈகரையில் யார் ஆனையராக பதவி ஏற்றாலும் நிறைய பேருக்கு சங்கு இருக்கு ஜாலி

சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Sun Jan 29, 2012 12:30 pm

1. நடிகவேள் எம்.ஆர். ராதா.

துணிச்சலாக மக்கள் சொல்லுவதை பற்றி கவலைப்படாமல் புரட்சிகரமான கருத்துகளை திரையில் வெளிப்படுத்தியவர். திரைத் துறையை தன் குண்டர்கள் மூலம் கட்டுக்குள் வைத்திருந்த, வெளியில் நல்ல பெயர் எடுத்த பெரும் தலைவரை தைரியமாக எதிர்த்தவர். அனைத்து கதாபாத்திரங்களையும் சிரமம் இல்லாமல் நடித்தவர். பெரியாரை போற்றி அவருக்கு தங்க வாள் அளிப்பதில் பங்கு பெற்றவர்.

2. முதலில் பணி சேர்ந்த ஒரு சில நாட்களில் பிரபல ரவுடிகளை கூப்பிட்டு, அவர்களிடம் இருந்து ஒரு தொகையை கலெக்ட் செய்வேன். எப்பாடு பட்டாவது, அந்த பணத்தை லஞ்சம் கொடுத்து முதல் அமைச்சர் முதல், பிரதமர் வரை உள்ள அனைத்து தலைவர்களிடம் என் பதவி காலத்தில் வேலைக்கு அமர்த்தும் நபர்களை மாற்றம் செய்யவோ, வேலையில் இருந்து தூக்கவோ, தொந்தரவு செய்யவோ கூடாது என்று சிறப்பு உத்தரவு வாங்கிவிடுவேன். அதே மாதம் உண்மையில் திறமையும் நேர்மையும், தைரியமும் நிறைந்த நபர்களை வேலைக்கு எடுத்து அவர்களுக்கு உரிய இடத்தில் வேலைக்கு வைப்பேன். இவர்களுக்கு ஒரு சில மாதங்கள் உலகில் தலை சிறந்த போலீஸ் அதிகாரிகளை அழைத்து சிறப்பு பயிற்சி அளிப்பேன். ஏற்கனவே துறையில் உள்ள கரும்புள்ளிகளை பணம் வராத போலீஸ் துறைக்கு(மினிஸ்டர் பாதுகாப்பு, விழா பாதுகாப்பு) மாற்றம் செய்வேன். இப்போது நாம் வேலைக்கு அமர்த்தியவர்கள் எந்த தொந்தரவு இல்லாமல் நாட்டைப் பார்த்து கொள்வார்கள். நான் அவர்களை பார்த்துக்கொள்வேன்.

சதாசிவம்
அசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள் - Page 25 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "

Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
Sponsored content

PostSponsored content

Page 25 of 39 Previous  1 ... 14 ... 24, 25, 26 ... 32 ... 39  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக