புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 9:19 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Today at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Today at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Today at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:07 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Today at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Today at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:59 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 7:42 pm

» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Yesterday at 7:24 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:23 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
அசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள் - Page 19 Poll_c10அசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள் - Page 19 Poll_m10அசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள் - Page 19 Poll_c10 
79 Posts - 45%
ayyasamy ram

55 Posts - 32%
i6appar

11 Posts - 6%
Anthony raj

8 Posts - 5%
mohamed nizamudeen

6 Posts - 3%
T.N.Balasubramanian

Dr.S.Soundarapandian

4 Posts - 2%
Guna.D

3 Posts - 2%
prajai

1 Post - 1%
ஜாஹீதாபானு

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

அசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள்

Page 19 of 39 Previous  1 ... 11 ... 18, 19, 20 ... 29 ... 39  Next

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Tue Jan 17, 2012 8:51 pm

First topic message reminder :

அன்புள்ள ஈகரை நண்பர்களே!

இந்த திரியில் தினமும் ஐந்து பொதுவான கேள்விகள் கேட்கிறேன். நட்பு மேம்பட தங்களால் முடிந்தவரையில் அதற்கு பதிலளித்து இந்த திரியை சிறப்பிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

கேள்விகள்:
1. பள்ளிப்பருவத்தில் நீங்கள் மறக்க முடியாத சம்பவமாக எதை கூறுவீர்கள்?
2. உங்களுடன் உயிருக்கு உயிராக பழகிய நண்பன் ஒருவன் உங்களை விட்டு விலகி சென்றால் உங்கள் செயல்பாடு என்னவாக இருக்கும்?
3. ஓட்டலில் சாப்பிட்டுவிட்டு காசு கொண்டு வர மறந்து மாட்டிக்கொண்ட அனுபவம் உண்டா?
4. உங்கள் சிறு வயது டீச்சர் யாரையாவது இப்போது ஞாபகம் இருக்கிறதா?
5. உங்களுக்கு பிடித்த உணவு வகை எது?

இன்றைய கேள்விகள்: 30-1-2012

1. தகவல் அறியும் உரிமை சட்டம் பாமர மக்களுக்கு பயன் தரும் என்று எண்ணுகிறீர்களா? எதனால்?

2. ரேசன் கடைகள் நெறிமுறை படுத்த உங்கள் ஆலோசனைகளை தாருங்கள். எப்படி விநியோகித்தால் ஊழலில்லாமல் அனைத்து பொருட்களையும் மக்களுக்கு சென்றடையும் வகையில் விநியோகிக்கலாம்?

--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

இன்றைய கேள்விகள் : 31-1-2012

1. உங்களாலும் கவிதை எழுத முடியும் என்று எப்போதாவது எண்ணியதுண்டா? முடிந்தால் இந்த அசுரனைப் பற்றி 5 வரிகள் கொண்ட கவிதை எழுத முடியுமா? (இப்படி யாராவது நம்மள வச்சி கவிதை எழுதுனாதான் உண்டு )

2. தமிழ் இலக்கணம் உங்களுக்கு முழுவதும் தெரியுமா? அப்படி தெரியவில்லையெனில் அதற்காக என்றாவது வருதியது உண்டா? (ஏனெனில் ஆங்கிலம் நன்றாக பேச வேண்டும் என்றால் அதன் இலக்கணம் கற்பது அவசியம் என்று பட்டிதொட்டிகள் எல்லாம் ஆங்கில பயிற்சி பள்ளிகள் நடத்தப்படுகின்றன.. இன்றைய கல்விநிலையங்களிலும் அதிக அளவில் கற்றுத்தரப்படுகின்றது என்பது நமக்கு தெரியும் தானே. ஆங்கிலத்துக்கு மாற்றாக மற்ற மொழிகள் இல்லை.. ஆனால் தமிழுக்கு மாற்றாக மற்ற துணை மொழிகள் அதிகமாக உள்ளது. )

--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

இன்றைய கேள்விகள் : 1-2-2012

1. காதல் திருமணம் சரியென்றும் தவறென்றும் இருதரப்பு வாதங்கள் இருக்கத்தான் செய்கிறது. கேள்வி என்னவென்றால், காதலித்து மனம் புரிபவர்கள் என்றாவது தாங்கள் தங்கள் பெற்றோரின் ஆசைகளை நிராசையாக்கிவிட்டு தான் சந்தோசமாக இருக்கிறோம் என்று உணர்ந்ததுண்டா? அல்லது தாங்கள் விரும்பிய துணையை வீட்டாரும் ஏற்றுக்கொண்டுதான் ஆகவேன்டும் என்ற மனநிலையில் இருக்கிறார்களா?

2. தனிமனித ஒழுக்கமின்மை, விதி மீறல்கள், சுயநலம் இவை தான் நம் நாடுமுழுவதும் நிறைந்து காணப்படுகின்றது. கொலை, கொள்ளை மற்றும் ஏனைய குற்றங்களில் ஈடுபடுபவர்கள் தாங்கள் மாட்டிக்கொள்வோம் என்று தெரிந்தும் ஏன் மீண்டும் தவறு செய்ய துணிகிறார்கள். (தண்டனை அதிகமானால் தான் குற்றங்கள் குறையும் என்ற வாதம் ஒருபுறம் இருக்கட்டும்) இதற்கெல்லாம் உண்மையான காரணம் என்னவாக இருக்கும்?

--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

இன்றைய கேள்விகள் : 2-2-2012

1. தெருமுனையில் மறைந்து புகைபிடிக்கும் மகனை கண்ட தகப்பனின் மனநிலை எப்படிஇருக்கும். இதை அவர் எப்படி எதிர்கொள்வது? எப்படி மகனிடம் இதுபற்றி விசாரிப்பது? உங்கள் பார்வையில் பதில் தேவை.

2. கடவுள் உங்கள் முன் தோன்றி இரண்டு வரங்கள் மட்டும் கேள் என்றால் நீங்கள் என்ன வரம் கேட்பீர்கள்?

--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

இன்றைய கேள்விகள் : 3-2-2012

1. நீங்கள் யார்? உங்களை சுயபரிசோதனை செய்துக்கொள்ளுங்கள் பார்க்கலாம்.

2. ஒருவரின் மனநிலை பணம் இருக்கும்போதும் பணம் இல்லாதபோது மாறுபடுமா? எப்படி? ஏன்?

----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

இன்றைய கேள்விகள் : 20.02.2012

1. அட்வக்கேட், லாயர் - வழக்கறிஞர், வழக்குரைஞர், என வழக்கறிஞர்கள் தொழிலில் பல நிலைகள் உள்ளன. இவை ஒவ்வொன்றையும் அதன் நிலைப்படி வரிசைப்படி விளக்கமுடியுமா?

2. மின்சாரத்தை வெளிமாநிலங்களில் இருந்தோ அல்லது நமது மாநிலத்தின் உற்பத்தி நிலையங்களில் இருந்தோ கொண்டுவந்து எப்படி சேமித்து வைத்து மக்களுக்கு விநியோகிக்கிறார்கள் ?

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Tue Jan 24, 2012 11:19 pm

அசுரன் wrote:
பிஜிராமன் wrote:இன்றைய கேள்வி 24-01-2012

1. நாற்பதில் நாய்க்குணம் என்று கூறுவார்கள், நம் வீட்டில் நாற்பது வயதைக் கடந்தோர் சிலர் அதற்கேற்றார் போல இருப்பதையும் நாம் கண்டிருப்போம், இது எதனால், உண்மையிலேயே இப்படி ஏற்படுமா அல்லது வேண்டுமென்றே செய்கிறார்களா, நீங்கள் நாற்பது வயதிற்கு மேல் இப்படி எல்லாம் இருக்கக் கூடாது என்று யோசித்தது உண்டா?

எல்லோருக்கும் நாய் குணம் வருவதில்லை ...அவரவர் சூழ்நிலை எதுவும் செய்ய முடியவில்லையே என்கிற துக்கத்தில அடுத்தவர்கள் மீது எரிந்து விழ வைக்கிறது ..மற்றபடி அவர்களும் சாதாரண மனிதர்கள் தான் ..சிலர் எப்போதுமே சிரித்த முகத்துடன் உள்ளவர்களை பார்த்து இருக்கிறேன் ...

2. இன்றைய குழந்தைகளிடம் பெற்றோர் சுயபுகழ் பெற வேண்டும் என்ற ஆசையை வளர்க்கிறார்களா அல்லது நாட்டிற்கு புகழ் தேடித் தரும் ஆர்வத்தை வளர்க்கிறார்களா? எளிதாக கூறவேண்டும் என்றால் பெற்றோர் வளர்ப்பது சுயநலத்தையா? பொதுநலத்தையா?
மிகவும் அருமையான கேள்விகள் பிஜிராமான்.... ரொம்பவே யோசிக்க வச்சிட்டீங்க.. பாராட்டுகள். பதில் விரைவில்

அதிகம் பெற்றோர்கள் சுயநலத்தோடு தான் வளர்க்கிறார்கள் ... தன்னை விட தன் பிள்ளை நன்றாக வாழ வேண்டும் என்பதற்காக ... பொது நலம் சொல்லி வளர்ப்பது மிகவும் குறைவு

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

அசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள் - Page 19 Ila
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Tue Jan 24, 2012 11:22 pm

இளமாறன் wrote:

ஓய் அண்ணே! ஜாலி உங்க பதிலும் என்னோட பதிலும் ஏறக்குறைய ஒன்று தான்.

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Tue Jan 24, 2012 11:23 pm

எல்லோருக்கும் நாய் குணம் வருவதில்லை ...அவரவர் சூழ்நிலை எதுவும் செய்ய முடியவில்லையே என்கிற துக்கத்தில அடுத்தவர்கள் மீது எரிந்து விழ வைக்கிறது ..மற்றபடி அவர்களும் சாதாரண மனிதர்கள் தான் ..சிலர் எப்போதுமே சிரித்த முகத்துடன் உள்ளவர்களை பார்த்து இருக்கிறேன் ...

நல்ல விளக்கம் இளா, நானும் அது போன்று சிரித்த முகமுடைய நிறைய பேரை பார்திருக்கிறேன், நோண்டி நொங்கெடுக்கும், கொடுமைக்காரர்களையும் பார்திருக்கிறேன், அதனால், தான் வேண்டுமென்றே செய்கிறார்களா என்ற கேள்வியையும் வைத்தேன்.

அதிகம் பெற்றோர்கள் சுயநலத்தோடு தான் வளர்க்கிறார்கள் ... தன்னை விட தன் பிள்ளை நன்றாக வாழ வேண்டும் என்பதற்காக ... பொது நலம் சொல்லி வளர்ப்பது மிகவும் குறைவு

மிக்க நன்றிகள் இளா மகிழ்ச்சி மகிழ்ச்சி

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Tue Jan 24, 2012 11:27 pm

அசுரன் wrote:இன்றைய கேள்வி 24-01-2012

1. நாற்பதில் நாய்க்குணம் என்று கூறுவார்கள், நம் வீட்டில் நாற்பது வயதைக் கடந்தோர் சிலர் அதற்கேற்றார் போல இருப்பதையும் நாம் கண்டிருப்போம், இது எதனால், உண்மையிலேயே இப்படி ஏற்படுமா அல்லது வேண்டுமென்றே செய்கிறார்களா, நீங்கள் நாற்பது வயதிற்கு மேல் இப்படி எல்லாம் இருக்கக் கூடாது என்று யோசித்தது உண்டா?

இது உண்மைதானோ என்று சொல்லுமளவிற்கு நானும் 40 வயதை அடைந்தபோது நடந்திருக்கிறது. அதாவது திருமணமாகி ஒரு 10 15 ஆண்டுகள் கழிந்து பிள்ளைகள் வளர ஆரம்பிக்கையில் பொறுப்புகள் கூடும்போது, அதிகம் உழைக்கவேன்டும் சரியாக திட்டமிடவேன்டும், பணம் சேமிக்கவேன்டும் என பல கூடுதல் பொறுப்புகள் ஆணிற்கு வரும்போது இதில் ஏதாவது பிசகு ஏற்படுகையில் வள் என்று விழும் மனநிலைக்கு தள்ளப்படுகிறார்கள் என்பது என் பார்வையில் இருந்து வரும் பதில்

2. இன்றைய குழந்தைகளிடம் பெற்றோர் சுயபுகழ் பெற வேண்டும் என்ற ஆசையை வளர்க்கிறார்களா அல்லது நாட்டிற்கு புகழ் தேடித் தரும் ஆர்வத்தை வளர்க்கிறார்களா? எளிதாக கூறவேண்டும் என்றால் பெற்றோர் வளர்ப்பது சுயநலத்தையா? பொதுநலத்தையா?

இன்றைய அவசர உலகில் எல்லாமே போட்டியாகி போன காலகட்டத்தில் நாம் வாழ்கிறோம். நாட்டுக்காக நாம் நம் பிள்ளைகளை அற்பணித்தாலும் அதிலும் இப்போது பொதுநலத்துடன் சுயநலமும் கலந்துவிடுகிறது. அதனால் எந்த ஒரு முடிவுக்கும் நாம் வருவது சரியல்ல... பெற்றவர்கள் அனைவரும் தங்கள் பிள்ளைக்கு படிப்பு பணம் புகழ் கிடைக்கவேன்டும் என்று ஆசைப்படுவதில் தவறே இல்லை..

மிகவும் அருமையான விளக்கங்கள் சார்.............

முதல் கேள்விக்கான பதிலில், தாங்கள் கூறியது முற்றிலும் உண்மை அந்த வள் என்று விழுந்த சிறிது நேரத்தில் அவர்கள் மிகவும் இயல்பான நிலைக்கு வந்து விடுவார்கள், காரணம் அவர்கள் சுமையை அந்த வழியில் இறக்கி வைக்கிறார்கள் அவ்வளவே, ஆனால், ஒரு சிலர் தனி ரகம், கிட்ட செல்ல முடியாது புது ரகம்.

இரண்டாவது கேள்விக்கான பதிலில், உண்மை தான் சார், பணம் புகழ் பேர் கிடைக்க வேண்டும் என்று ஆசைப்படுவது தவறேதும் இல்லை, அனைவரும் சாதாரண மனிதர்களே, ஆனால், அது மட்டும் தான் வாழ்க்கை என்று பிள்ளைகளை துரத்தக் கூடாது அல்லவா.

மிக்க நன்றிகள் சார் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Tue Jan 24, 2012 11:30 pm

பிஜிராமன் wrote:
அசுரன் wrote:இன்றைய கேள்வி 24-01-2012

1. நாற்பதில் நாய்க்குணம் என்று கூறுவார்கள், நம் வீட்டில் நாற்பது வயதைக் கடந்தோர் சிலர் அதற்கேற்றார் போல இருப்பதையும் நாம் கண்டிருப்போம், இது எதனால், உண்மையிலேயே இப்படி ஏற்படுமா அல்லது வேண்டுமென்றே செய்கிறார்களா, நீங்கள் நாற்பது வயதிற்கு மேல் இப்படி எல்லாம் இருக்கக் கூடாது என்று யோசித்தது உண்டா?

இது உண்மைதானோ என்று சொல்லுமளவிற்கு நானும் 40 வயதை அடைந்தபோது நடந்திருக்கிறது. அதாவது திருமணமாகி ஒரு 10 15 ஆண்டுகள் கழிந்து பிள்ளைகள் வளர ஆரம்பிக்கையில் பொறுப்புகள் கூடும்போது, அதிகம் உழைக்கவேன்டும் சரியாக திட்டமிடவேன்டும், பணம் சேமிக்கவேன்டும் என பல கூடுதல் பொறுப்புகள் ஆணிற்கு வரும்போது இதில் ஏதாவது பிசகு ஏற்படுகையில் வள் என்று விழும் மனநிலைக்கு தள்ளப்படுகிறார்கள் என்பது என் பார்வையில் இருந்து வரும் பதில்

2. இன்றைய குழந்தைகளிடம் பெற்றோர் சுயபுகழ் பெற வேண்டும் என்ற ஆசையை வளர்க்கிறார்களா அல்லது நாட்டிற்கு புகழ் தேடித் தரும் ஆர்வத்தை வளர்க்கிறார்களா? எளிதாக கூறவேண்டும் என்றால் பெற்றோர் வளர்ப்பது சுயநலத்தையா? பொதுநலத்தையா?

இன்றைய அவசர உலகில் எல்லாமே போட்டியாகி போன காலகட்டத்தில் நாம் வாழ்கிறோம். நாட்டுக்காக நாம் நம் பிள்ளைகளை அற்பணித்தாலும் அதிலும் இப்போது பொதுநலத்துடன் சுயநலமும் கலந்துவிடுகிறது. அதனால் எந்த ஒரு முடிவுக்கும் நாம் வருவது சரியல்ல... பெற்றவர்கள் அனைவரும் தங்கள் பிள்ளைக்கு படிப்பு பணம் புகழ் கிடைக்கவேன்டும் என்று ஆசைப்படுவதில் தவறே இல்லை..

மிகவும் அருயமியான விளக்கங்கள் சார்.............

முதல் கேள்விக்கான பதிலில், தாங்கள் கூறியது முற்றிலும் உண்மை அந்த வள் என்று விழுந்த சிறிது நேரத்தில் அவர்கள் மிகவும் இயல்பான நிலைக்கு வந்து விடுவார்கள், காரணம் அவர்கள் சுமையை அந்த வழியில் இறக்கி வைக்கிறார்கள் அவ்வளவே, ஆனால், ஒரு சிலர் தனி ரகம், கிட்ட செல்ல முடியாது புது ரகம்.

இரண்டாவது கேள்விக்கான பதிலில், உண்மை தான் சார், பணம் புகழ் பேர் கிடைக்க வேண்டும் என்று ஆசைப்படுவது தவறேதும் இல்லை, அனைவரும் சாதாரண மனிதர்களே, ஆனால், அது மட்டும் தான் வாழ்க்கை என்று பிள்ளைகளை துரத்தக் கூடாது அல்லவா.

மிக்க நன்றிகள் சார் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

சூப்பருங்க சூப்பருங்க

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

அசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள் - Page 19 Ila
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Tue Jan 24, 2012 11:33 pm

ஆனால், ஒரு சிலர் தனி ரகம், கிட்ட செல்ல முடியாது புது ரகம்.
பல் விளக்கி பலநாட்கள் ஆகியிருக்குமோ? மண்டையில் அடி

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Tue Jan 24, 2012 11:35 pm

அசுரன் wrote:
ஆனால், ஒரு சிலர் தனி ரகம், கிட்ட செல்ல முடியாது புது ரகம்.
பல் விளக்கி பலநாட்கள் ஆகியிருக்குமோ? மண்டையில் அடி

பல்லு விளக்கலைனாலும் சமாளிச்சுக்கலாம், ஆனால், கிட்ட போரவங்களா, கீழ போட்டு விளக்கு விளக்குனு விளக்கிருவாங்க.......... சிரி

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Tue Jan 24, 2012 11:37 pm

பிஜிராமன் wrote:
அசுரன் wrote:
ஆனால், ஒரு சிலர் தனி ரகம், கிட்ட செல்ல முடியாது புது ரகம்.
பல் விளக்கி பலநாட்கள் ஆகியிருக்குமோ? மண்டையில் அடி

பல்லு விளக்கலைனாலும் சமாளிச்சுக்கலாம், ஆனால், கிட்ட போரவங்களா, கீழ போட்டு விளக்கு விளக்குனு விளக்கிருவாங்க.......... சிரி
டேமேஜ் அதிகம் ஆகியிருப்பாங்களோ? சுட்டுத்தள்ளூ!

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Tue Jan 24, 2012 11:39 pm

டேமேஜ் அதிகம் ஆகியிருப்பாங்களோ?

இருக்கலாம் சார் யாரு கண்டா.........ஆனா, அந்த மாதிரி மனிதர்கள் கிட்ட கொஞ்சம் ஜாக்கிரதையா தான் இருக்கணும்............. கூடாது

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Tue Jan 24, 2012 11:41 pm

பிஜிராமன் wrote:
டேமேஜ் அதிகம் ஆகியிருப்பாங்களோ?

இருக்கலாம் சார் யாரு கண்டா.........ஆனா, அந்த மாதிரி மனிதர்கள் கிட்ட கொஞ்சம் ஜாக்கிரதையா தான் இருக்கணும்............. கூடாது
சரி இனி அவங்க கிட்ட போயி மாட்டிக்கிறதுக்கு முன்னாடி ஜாக்கிரதையா இருங்க.. (அனுபவம் பேசுதோ?)

Sponsored content

PostSponsored content

Page 19 of 39 Previous  1 ... 11 ... 18, 19, 20 ... 29 ... 39  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக