புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 8:39 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
nahoor |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள்
Page 13 of 39 •
Page 13 of 39 • 1 ... 8 ... 12, 13, 14 ... 26 ... 39
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
First topic message reminder :
அன்புள்ள ஈகரை நண்பர்களே!
இந்த திரியில் தினமும் ஐந்து பொதுவான கேள்விகள் கேட்கிறேன். நட்பு மேம்பட தங்களால் முடிந்தவரையில் அதற்கு பதிலளித்து இந்த திரியை சிறப்பிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
கேள்விகள்:
1. பள்ளிப்பருவத்தில் நீங்கள் மறக்க முடியாத சம்பவமாக எதை கூறுவீர்கள்?
2. உங்களுடன் உயிருக்கு உயிராக பழகிய நண்பன் ஒருவன் உங்களை விட்டு விலகி சென்றால் உங்கள் செயல்பாடு என்னவாக இருக்கும்?
3. ஓட்டலில் சாப்பிட்டுவிட்டு காசு கொண்டு வர மறந்து மாட்டிக்கொண்ட அனுபவம் உண்டா?
4. உங்கள் சிறு வயது டீச்சர் யாரையாவது இப்போது ஞாபகம் இருக்கிறதா?
5. உங்களுக்கு பிடித்த உணவு வகை எது?
இன்றைய கேள்விகள்: 30-1-2012
1. தகவல் அறியும் உரிமை சட்டம் பாமர மக்களுக்கு பயன் தரும் என்று எண்ணுகிறீர்களா? எதனால்?
2. ரேசன் கடைகள் நெறிமுறை படுத்த உங்கள் ஆலோசனைகளை தாருங்கள். எப்படி விநியோகித்தால் ஊழலில்லாமல் அனைத்து பொருட்களையும் மக்களுக்கு சென்றடையும் வகையில் விநியோகிக்கலாம்?
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
இன்றைய கேள்விகள் : 31-1-2012
1. உங்களாலும் கவிதை எழுத முடியும் என்று எப்போதாவது எண்ணியதுண்டா? முடிந்தால் இந்த அசுரனைப் பற்றி 5 வரிகள் கொண்ட கவிதை எழுத முடியுமா? (இப்படி யாராவது நம்மள வச்சி கவிதை எழுதுனாதான் உண்டு )
2. தமிழ் இலக்கணம் உங்களுக்கு முழுவதும் தெரியுமா? அப்படி தெரியவில்லையெனில் அதற்காக என்றாவது வருதியது உண்டா? (ஏனெனில் ஆங்கிலம் நன்றாக பேச வேண்டும் என்றால் அதன் இலக்கணம் கற்பது அவசியம் என்று பட்டிதொட்டிகள் எல்லாம் ஆங்கில பயிற்சி பள்ளிகள் நடத்தப்படுகின்றன.. இன்றைய கல்விநிலையங்களிலும் அதிக அளவில் கற்றுத்தரப்படுகின்றது என்பது நமக்கு தெரியும் தானே. ஆங்கிலத்துக்கு மாற்றாக மற்ற மொழிகள் இல்லை.. ஆனால் தமிழுக்கு மாற்றாக மற்ற துணை மொழிகள் அதிகமாக உள்ளது. )

இன்றைய கேள்விகள் : 1-2-2012
1. காதல் திருமணம் சரியென்றும் தவறென்றும் இருதரப்பு வாதங்கள் இருக்கத்தான் செய்கிறது. கேள்வி என்னவென்றால், காதலித்து மனம் புரிபவர்கள் என்றாவது தாங்கள் தங்கள் பெற்றோரின் ஆசைகளை நிராசையாக்கிவிட்டு தான் சந்தோசமாக இருக்கிறோம் என்று உணர்ந்ததுண்டா? அல்லது தாங்கள் விரும்பிய துணையை வீட்டாரும் ஏற்றுக்கொண்டுதான் ஆகவேன்டும் என்ற மனநிலையில் இருக்கிறார்களா?
2. தனிமனித ஒழுக்கமின்மை, விதி மீறல்கள், சுயநலம் இவை தான் நம் நாடுமுழுவதும் நிறைந்து காணப்படுகின்றது. கொலை, கொள்ளை மற்றும் ஏனைய குற்றங்களில் ஈடுபடுபவர்கள் தாங்கள் மாட்டிக்கொள்வோம் என்று தெரிந்தும் ஏன் மீண்டும் தவறு செய்ய துணிகிறார்கள். (தண்டனை அதிகமானால் தான் குற்றங்கள் குறையும் என்ற வாதம் ஒருபுறம் இருக்கட்டும்) இதற்கெல்லாம் உண்மையான காரணம் என்னவாக இருக்கும்?

இன்றைய கேள்விகள் : 2-2-2012
1. தெருமுனையில் மறைந்து புகைபிடிக்கும் மகனை கண்ட தகப்பனின் மனநிலை எப்படிஇருக்கும். இதை அவர் எப்படி எதிர்கொள்வது? எப்படி மகனிடம் இதுபற்றி விசாரிப்பது? உங்கள் பார்வையில் பதில் தேவை.
2. கடவுள் உங்கள் முன் தோன்றி இரண்டு வரங்கள் மட்டும் கேள் என்றால் நீங்கள் என்ன வரம் கேட்பீர்கள்?

இன்றைய கேள்விகள் : 3-2-2012
1. நீங்கள் யார்? உங்களை சுயபரிசோதனை செய்துக்கொள்ளுங்கள் பார்க்கலாம்.
2. ஒருவரின் மனநிலை பணம் இருக்கும்போதும் பணம் இல்லாதபோது மாறுபடுமா? எப்படி? ஏன்?
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
இன்றைய கேள்விகள் : 20.02.2012
1. அட்வக்கேட், லாயர் - வழக்கறிஞர், வழக்குரைஞர், என வழக்கறிஞர்கள் தொழிலில் பல நிலைகள் உள்ளன. இவை ஒவ்வொன்றையும் அதன் நிலைப்படி வரிசைப்படி விளக்கமுடியுமா?
2. மின்சாரத்தை வெளிமாநிலங்களில் இருந்தோ அல்லது நமது மாநிலத்தின் உற்பத்தி நிலையங்களில் இருந்தோ கொண்டுவந்து எப்படி சேமித்து வைத்து மக்களுக்கு விநியோகிக்கிறார்கள் ?

- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
இதில் எந்த குழப்பமும் வராது... நீங்கள் கேள்விகள் கேட்க கேட்க நான் முதல் பக்கத்தில் உள்ள தேதியை மாற்றிவிடுகிறேன். இன்று மகாபிரபு அண்ணாவை கேட்க சொல்லுங்கள் பிஜி
சார் கேட்க சொல்லியாச்சு, அண்ணன் கேள்வியை யோசித்துக் கொண்டிருக்கிறார்கள்..........
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
பிஜிராமன் wrote:நல்ல யோசனை இதில் குழப்பங்கள் ஏற்படா வண்ணம் தினம் ஒருவராக கேட்க சொல்லுங்கள் .
அண்ணா என்ன கேட்க சொல்வது, உங்களை இன்றைய கேள்வியை கேட்க சொல்லியாச்சு......சீக்கிரம்........
தேர்வில் பதில் எழுதுவது கடினம் . இங்கே கேள்வி கேட்பது கடினம். இருந்தாலும் முயற்சி பன்றேன்.அசுரன் wrote:இதில் எந்த குழப்பமும் வராது... நீங்கள் கேள்விகள் கேட்க கேட்க நான் முதல் பக்கத்தில் உள்ள தேதியை மாற்றிவிடுகிறேன். இன்று மகாபிரபு அண்ணாவை கேட்க சொல்லுங்கள் பிஜி :silent:மகா பிரபு wrote:நல்ல யோசனை இதில் குழப்பங்கள் ஏற்படா வண்ணம் தினம் ஒருவராக கேட்க சொல்லுங்கள் .அசுரன் wrote:இன்னும் சுவாரஸ்யம் கூட்டும் விதமாக.... மற்றவர்களும் கேள்விகளை கேட்கலாம் என்று வைக்கலாமா? பிஜி
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
என்னாது எனக்கு தரமாட்டீங்களா? என்ன ஒரு கொலவெறிபிஜிராமன் wrote:என்னாது பக்கத்து இலைக்கு பாயாசமா? அப்ப எனக்கும் வேணும்
சார் , உங்களுக்கு சேர்த்து தான் வாங்குவேன், ஆனா உங்களுக்கு தர மாட்டேன்............
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
தேர்வில் பதில் எழுதுவது கடினம் . இங்கே கேள்வி கேட்பது கடினம். இருந்தாலும் முயற்சி பன்றேன்.
சரியா தான் அண்ணா சொல்லிருக்கீங்க...........இருந்தாலும், கோர்த்து விடுவது என் கடமை, என் பணியை நான் செம்மையாக செய்து விட்டேன்.........
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
அசுரன் wrote:என்னாது எனக்கு தரமாட்டீங்களா? என்ன ஒரு கொலவெறிபிஜிராமன் wrote:என்னாது பக்கத்து இலைக்கு பாயாசமா? அப்ப எனக்கும் வேணும்
சார் , உங்களுக்கு சேர்த்து தான் வாங்குவேன், ஆனா உங்களுக்கு தர மாட்டேன்............
சாப்பாட்டுல மட்டும் என்னால பங்கு போட்டுக்கவே முடியாது சார்,........நான் சாப்டும் போது............ஆனா நீங்க சாப்டும் போது பங்கு போட்டுபேன்............சாரி பங்கு வாங்கிப்பேன்.........
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
நாளை கேள்வி கேட்பவர் பிஜிராமன்.பிஜிராமன் wrote:தேர்வில் பதில் எழுதுவது கடினம் . இங்கே கேள்வி கேட்பது கடினம். இருந்தாலும் முயற்சி பன்றேன்.
சரியா தான் அண்ணா சொல்லிருக்கீங்க...........இருந்தாலும், கோர்த்து விடுவது என் கடமை, என் பணியை நான் செம்மையாக செய்து விட்டேன்.........
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
நாளை கேள்வி கேட்பவர் பிஜிராமன்.
வேணாம் னா சொல்லிட்டேன்........
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
"மச்சான் ஒருத்தன் சிக்கிட்டான்.... நம்ம ஆளுங்கள கூட்டிக்கிட்டு ஆட்டோவுல மூத்திர சந்துக்கு வந்துடுடா" வடிவேலு ஜோக் ஞாயபகத்துக்கு வருது...பிஜிராமன் wrote:நாளை கேள்வி கேட்பவர் பிஜிராமன்.
வேணாம் னா சொல்லிட்டேன்........
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
இன்றைய கேள்விகள்:
1. நகர பேருந்துகளில் நாம் பொதுவாக மாற்றுதிறனாளிகள் அல்லது வயதானவர்களுக்கு இடம் தருகிறோம். அதே தொலைதூர பயணங்களில் நீங்கள் மாற்றுதிறனாளிகள் அல்லது வயதானவர்களுக்கு உங்கள் இடத்தை கொடுப்பீர்களா? உங்கள் அனுபவத்தை பகிருங்கள்.
2. உங்கள் பார்வையில் எவ்வகையான திருமணம் நல்லது? காதல் திருமணமா இல்லை வீட்டில் பெண்பார்த்து செய்துவைக்கும் திருமணமா?
(அடுத்தமுறை வாய்ப்பு கிடைத்தால் நல்ல கேள்வியாக கேட்கிறேன் அசுரன் சார்)
1. நகர பேருந்துகளில் நாம் பொதுவாக மாற்றுதிறனாளிகள் அல்லது வயதானவர்களுக்கு இடம் தருகிறோம். அதே தொலைதூர பயணங்களில் நீங்கள் மாற்றுதிறனாளிகள் அல்லது வயதானவர்களுக்கு உங்கள் இடத்தை கொடுப்பீர்களா? உங்கள் அனுபவத்தை பகிருங்கள்.
2. உங்கள் பார்வையில் எவ்வகையான திருமணம் நல்லது? காதல் திருமணமா இல்லை வீட்டில் பெண்பார்த்து செய்துவைக்கும் திருமணமா?
(அடுத்தமுறை வாய்ப்பு கிடைத்தால் நல்ல கேள்வியாக கேட்கிறேன் அசுரன் சார்)
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
மச்சான் ஒருத்தன் சிக்கிட்டான்.... நம்ம ஆளுங்கள கூட்டிக்கிட்டு ஆட்டோவுல மூத்திர சந்துக்கு வந்துடுடா" வடிவேலு ஜோக் ஞாயபகத்துக்கு வருது...
ஹா ஹா ஹா
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
- Sponsored content
Page 13 of 39 • 1 ... 8 ... 12, 13, 14 ... 26 ... 39
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 13 of 39