புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 8:39 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
யூரிகெல்லர் (Yurikeller) Poll_c10யூரிகெல்லர் (Yurikeller) Poll_m10யூரிகெல்லர் (Yurikeller) Poll_c10 
108 Posts - 74%
heezulia
யூரிகெல்லர் (Yurikeller) Poll_c10யூரிகெல்லர் (Yurikeller) Poll_m10யூரிகெல்லர் (Yurikeller) Poll_c10 
19 Posts - 13%
Dr.S.Soundarapandian
யூரிகெல்லர் (Yurikeller) Poll_c10யூரிகெல்லர் (Yurikeller) Poll_m10யூரிகெல்லர் (Yurikeller) Poll_c10 
8 Posts - 6%
mohamed nizamudeen
யூரிகெல்லர் (Yurikeller) Poll_c10யூரிகெல்லர் (Yurikeller) Poll_m10யூரிகெல்லர் (Yurikeller) Poll_c10 
5 Posts - 3%
Anthony raj
யூரிகெல்லர் (Yurikeller) Poll_c10யூரிகெல்லர் (Yurikeller) Poll_m10யூரிகெல்லர் (Yurikeller) Poll_c10 
3 Posts - 2%
Pampu
யூரிகெல்லர் (Yurikeller) Poll_c10யூரிகெல்லர் (Yurikeller) Poll_m10யூரிகெல்லர் (Yurikeller) Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
யூரிகெல்லர் (Yurikeller) Poll_c10யூரிகெல்லர் (Yurikeller) Poll_m10யூரிகெல்லர் (Yurikeller) Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
யூரிகெல்லர் (Yurikeller) Poll_c10யூரிகெல்லர் (Yurikeller) Poll_m10யூரிகெல்லர் (Yurikeller) Poll_c10 
273 Posts - 76%
heezulia
யூரிகெல்லர் (Yurikeller) Poll_c10யூரிகெல்லர் (Yurikeller) Poll_m10யூரிகெல்லர் (Yurikeller) Poll_c10 
46 Posts - 13%
mohamed nizamudeen
யூரிகெல்லர் (Yurikeller) Poll_c10யூரிகெல்லர் (Yurikeller) Poll_m10யூரிகெல்லர் (Yurikeller) Poll_c10 
14 Posts - 4%
Dr.S.Soundarapandian
யூரிகெல்லர் (Yurikeller) Poll_c10யூரிகெல்லர் (Yurikeller) Poll_m10யூரிகெல்லர் (Yurikeller) Poll_c10 
8 Posts - 2%
prajai
யூரிகெல்லர் (Yurikeller) Poll_c10யூரிகெல்லர் (Yurikeller) Poll_m10யூரிகெல்லர் (Yurikeller) Poll_c10 
5 Posts - 1%
Anthony raj
யூரிகெல்லர் (Yurikeller) Poll_c10யூரிகெல்லர் (Yurikeller) Poll_m10யூரிகெல்லர் (Yurikeller) Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
யூரிகெல்லர் (Yurikeller) Poll_c10யூரிகெல்லர் (Yurikeller) Poll_m10யூரிகெல்லர் (Yurikeller) Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
யூரிகெல்லர் (Yurikeller) Poll_c10யூரிகெல்லர் (Yurikeller) Poll_m10யூரிகெல்லர் (Yurikeller) Poll_c10 
3 Posts - 1%
Barushree
யூரிகெல்லர் (Yurikeller) Poll_c10யூரிகெல்லர் (Yurikeller) Poll_m10யூரிகெல்லர் (Yurikeller) Poll_c10 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
யூரிகெல்லர் (Yurikeller) Poll_c10யூரிகெல்லர் (Yurikeller) Poll_m10யூரிகெல்லர் (Yurikeller) Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

யூரிகெல்லர் (Yurikeller)


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Sep 30, 2009 10:31 am



மகாபாரதத்தில் வரும் திரவுபதி கதை உங்களுக்கு தெரியும் தானே! கணவனுக்கு பார்வையில்லையே என்று தன் பார்வையை மறைத்துக் கொண்டவளின் கண்களுக்கு தான் எவ்வளவு சக்தி ஏற்பட்டது! இந்த சக்தி தானே, போரின் போது, துரியோதனனுக்கு கவசமாக அமைந்தது. இது மட்டுமா? நம்ம ரிஷிகளின் பார்வைக்கு, எதிரில் நிற்பவரை எரிக்கும் சக்தி கூட இருந்ததாக படித்திருக்கிறோமே!

இதற்கெல்லாம் காரணம் என்ன? யோக சக்தி, அப்படியிப்படின்னு பொத்தாம் பொதுவாக சொல்லி விடலாம். ஆனால், உண்மை என்னவென்று விஞ்ஞானப்பூர்வமாக விளக்க முடியவில்லையே!


சரி.... 20ம் நூற்றாண்டில் நம்மோடு வாழ்ந்து மறைந்த ஒருவரின் பார்வைக்கு இருந்த சக்தி எவ்வளவு என்று பார்ப்போம்.

ரஷ்யா - நவ. 23, 1973ல் பனி பொழியும் ஒரு இரவு நேரம். 'டிவி'யில் ஒரு நிகழ்ச்சி நடந்துக் கொண்டிருக்கிறது. ஏராளமானவர்கள் கண் இமைக்காமல் அந்நிகழ்ச்சியை பார்த்து ரசித்துக் கொண்டிருக்கின்றனர். அப்படி என்ன இருக்கிறது அந்த நிகழ்ச்சியில்?

யூரிகெல்லர் என்ற நபர், தன் எதிரில் மேஜை மீது இருந்த ஸ்டெயின்லஸ் ஸ்டீல் ஸ்பூன் மற்றும் முள் கரண்டியை உற்றுப் பார்க்க ஆரம்பித்தார். எந்தவித விசையும் இல்லாமலே, ஸ்பூனும், முன் கரண்டியும் வளைய ஆரம்பித்ன. யூரிகெல்லரின் பார்வையையும், ஸ்பூன் வளைவதையும் 'ஜீம்' செய்து காண்பித்துக் கொண்டிருந்தனர் 'டிவி' கேமராக்காரர்கள்.

அந்த அரைமணி நேர நிகழ்ச்சி முடிந்ததும், 'டிவி' நிலையத்துக்கு ஏராளமான தொலைபேசி அழைப்புகள் வர ஆரம்பித்தன. தங்கள் வீட்டிலுள்ள, குறிப்பாக 'டிவி'க்கு எதிராக மேஜை, அலமாரியில் இருந்த ஸ்பூன், முள் கரண்டிகள் வளைந்து விட்டன என்று கூறினர்.

யூரிகெல்லர் ரஷ்யாவைச் சேர்ந்தவர். மற்ற குழந்தைகள் போல தான் சாதாரணமாக இருந்தார். அவரது ஆறாவது வயதில் தான் இவருக்குள் இருந்த இந்த அற்புத சக்தி வெளிப்பட்டது. ஒரு சமயம் தன் கையில் கட்டியிருந்த கடிகாரம் ஓடாமல் நின்று விட்டதால், அதையே இரண்டு நிமிடம் உற்றுப் பார்த்த யூரிகெல்லருக்கு அதிர்ச்சி ஏற்பட்டது. கடிகாரத்தின் முட்கள் வேகமாக சுழல ஆரம்பித்தன. அதன் பிறகு, சின்னச் சின்ன விஷயங்களில் இந்த அபூர்வ சக்தி வெளிப்பட்டது என்றாலும், யாரும் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.

மீண்டும், இவரது 12வது வயதில் பரீட்சை ஹாலில் பரீட்சை எழுத போனவருக்கு, இவருக்கு இருந்த இந்த அபூர்வ சக்தி தான் கை கொடுத்தது. ஒரு கேள்விக்கும் விடை தெரியாத யூரிகெல்லர், தனக்கு முன்புறம் அமர்ந்திருந்த மாணவரின் பேப்பரை உற்றுப் பார்க்க, 'டிவி' திரைப் போன்று அத்தனை விடைகளும் தௌ;ளத் தெளிவாக தெரிய ஆரம்பித்தன. பிறகென்ன, அதை அப்படியே காப்பியடித்து எழுதி 'பாஸ்' செய்து விட்டார்.

இந்த விஷயம் யூரிக்கெல்லரின் அம்மாவுக்கு தெரிய வர, தன் மகனுக்கு என்னவோ ஏதோ என்று அலறியடித்தவாறு டாக்டரிடம் அழைத்துச் சென்றார். டாக்டர் பரிசோதித்து விட்டு எந்த கோளாறும் இல்லை என்று கூறி அனுப்பி விட்டார். யூரிகெல்லரின் அம்மா சமாதானம் ஆகாமல் மனோதத்துவ டாக்டர் ஒருவரிடம் அழைத்து சென்றார். அவரும் பல சோதனைகள் செய்து பார்த்து விட்டு, கை விரித்து விட்டார்.

இவ்வளவுக்கும் பிறகு தான், தன்னிடம் ஏதோ ஒரு அபூர்வ சக்கி இருக்கிறது என்பதை உணர்ந்தார் யூரிகெல்லர். பார்வையாலேயே மின் விசிறியை சுழல வைப்பது, மின் விளக்கை எரிய வைப்பது போன்ற செயல்களை செய்து தன்னிடம் இருக்கும் சக்தியை சோதனை செய்து பார்த்தார். அதன் பின்னர் 'டிவி' நிகழ்ச்சியை கொடுக்க முன் வந்தார்.

யூரிக்கெல்லரின் புகழ் நாடெங்கும் பரவத் தொடங்கிளது. ரஷ்யாவிலிருந்து வெளிவரும் ஒரு பத்திரிகையின் ஆசிரியர், யூரிகெல்லரின் அபூர்வ சக்தியை சோதித்துப் பார்க்க விரும்பினார். யூரிக்கெல்லரை தன் காரில் அழைத்துச் சென்றார். காரின் சாவியை ஒரு நிமிடம் உற்றுப் பார்த்தார் யூரிக்கெல்லர். சாவி வளைந்து விட்டது. யூரிக்கெல்லல் செய்வதெல்லாம் ஏமாற்று வேலை என்று அதுவரை நினைத்துக் கொண்டிருந்த பத்திரிகை ஆசிரியர் தன் எண்ணத்தை மாற்றிக் கொண்டார்.

எத்தனையோ மருத்துவ பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டார் யூரிகெல்லர். அவரது பார்வையின் சக்திக்கு காரணம் என்னவென்று கண்டுபிடிக்கவே முடியவில்லை. 'இவர் ஒன்பதாவது கிரகத்திலிருந்து வந்தவர்' என்று டாக்டர்களே கூறிவிட்டனர்.

யூரிக்கெல்லரைப் பார்த்து நிறைய பேர் பார்வையாலேயே இரும்பு கம்பியை வளைக்கிறேன், பஞ்சை எரிய வைக்கிறேன் என்று தோள் தட்டி கிளம்பினர். ஆனால், பயிற்சியால் மட்டுமே அப்படி செய்ய முடியாது என்பதை உணர்ந்தனர்.

பிளிண்டா என்ற பெண்ணக்கு வேறு மாதிரியான ஒரு சக்தி இருந்தது. அதாவது, நோயாளியின் உடம்பை இவர் தடவி, நோயை பறந்தோட செய்து வந்தாள். தன்னுடைய மூன்றாவது வயதிலேயே, நோய்வாய்ப்பட்ட தன் பாட்டியின் உடன்பை தடவி நோயை போக்கி உள்ளாள். எனினும், யூரிக்கெல்லர் போல் இவரால் புகழ் பெற முடியவில்லை.



யூரிகெல்லர் (Yurikeller) Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Wed Sep 30, 2009 12:29 pm

எவளவு அபூர்வ பிறவிகள்.. நாமும் இப்படி பிறந்து இருக்கலாம்.. மீனுவுக்கும் ஒரு அபூர்வ சக்தி இருக்கு .. ஒருத்தங்க என்ன நினைக்கிறாங்களோ ..அவங்க நினைப்பதை சரியா சாரி தப்பா சொல்ல முடியும்..
உங்களில் யாருக்காவது ஏதாவது அபூர்வ சக்திகள் இருக்கா..??? இருப்பின் நம்முடன் பகிர்ந்து கொள்ளுங்கள் நண்பர்களே...



தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Wed Sep 30, 2009 12:32 pm

ஒருத்தங்க என்ன நினைக்கிறாங்களோ ..அவங்க நினைப்பதை சரியா சாரி தப்பா சொல்ல முடியும்..


ஹாய் மீனு நீங்கலே ஓத்துக்குரிங்கலா? பாராட்டுக்கள்.... யூரிகெல்லர் (Yurikeller) 154550 யூரிகெல்லர் (Yurikeller) 678642

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Wed Sep 30, 2009 12:34 pm

நாம சரியை பொய்யா ஒத்துப்போம்.. சாரி பொய்யை சரியா ஒத்துப்போம்.. சாரி பொய்யை பொய்யா ஒத்துப்போம்.. சாரி சாரி ..சரியை சரியா ஒத்துப்போம்..
என்ன புரிஞ்சுதா..



Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக