புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இதோ ஓர் போராளி உதித்துவிட்டான் ....!   Poll_c10இதோ ஓர் போராளி உதித்துவிட்டான் ....!   Poll_m10இதோ ஓர் போராளி உதித்துவிட்டான் ....!   Poll_c10 
15 Posts - 75%
heezulia
இதோ ஓர் போராளி உதித்துவிட்டான் ....!   Poll_c10இதோ ஓர் போராளி உதித்துவிட்டான் ....!   Poll_m10இதோ ஓர் போராளி உதித்துவிட்டான் ....!   Poll_c10 
2 Posts - 10%
kavithasankar
இதோ ஓர் போராளி உதித்துவிட்டான் ....!   Poll_c10இதோ ஓர் போராளி உதித்துவிட்டான் ....!   Poll_m10இதோ ஓர் போராளி உதித்துவிட்டான் ....!   Poll_c10 
1 Post - 5%
mohamed nizamudeen
இதோ ஓர் போராளி உதித்துவிட்டான் ....!   Poll_c10இதோ ஓர் போராளி உதித்துவிட்டான் ....!   Poll_m10இதோ ஓர் போராளி உதித்துவிட்டான் ....!   Poll_c10 
1 Post - 5%
Barushree
இதோ ஓர் போராளி உதித்துவிட்டான் ....!   Poll_c10இதோ ஓர் போராளி உதித்துவிட்டான் ....!   Poll_m10இதோ ஓர் போராளி உதித்துவிட்டான் ....!   Poll_c10 
1 Post - 5%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இதோ ஓர் போராளி உதித்துவிட்டான் ....!   Poll_c10இதோ ஓர் போராளி உதித்துவிட்டான் ....!   Poll_m10இதோ ஓர் போராளி உதித்துவிட்டான் ....!   Poll_c10 
69 Posts - 82%
mohamed nizamudeen
இதோ ஓர் போராளி உதித்துவிட்டான் ....!   Poll_c10இதோ ஓர் போராளி உதித்துவிட்டான் ....!   Poll_m10இதோ ஓர் போராளி உதித்துவிட்டான் ....!   Poll_c10 
4 Posts - 5%
Balaurushya
இதோ ஓர் போராளி உதித்துவிட்டான் ....!   Poll_c10இதோ ஓர் போராளி உதித்துவிட்டான் ....!   Poll_m10இதோ ஓர் போராளி உதித்துவிட்டான் ....!   Poll_c10 
2 Posts - 2%
prajai

Shivanya
இதோ ஓர் போராளி உதித்துவிட்டான் ....!   Poll_c10இதோ ஓர் போராளி உதித்துவிட்டான் ....!   Poll_m10இதோ ஓர் போராளி உதித்துவிட்டான் ....!   Poll_c10 
1 Post - 1%
Barushree
இதோ ஓர் போராளி உதித்துவிட்டான் ....!   Poll_c10இதோ ஓர் போராளி உதித்துவிட்டான் ....!   Poll_m10இதோ ஓர் போராளி உதித்துவிட்டான் ....!   Poll_c10 
1 Post - 1%
Karthikakulanthaivel
இதோ ஓர் போராளி உதித்துவிட்டான் ....!   Poll_c10இதோ ஓர் போராளி உதித்துவிட்டான் ....!   Poll_m10இதோ ஓர் போராளி உதித்துவிட்டான் ....!   Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இதோ ஓர் போராளி உதித்துவிட்டான் ....!

வாசுசெல்வா
வாசுசெல்வா
பண்பாளர்

பதிவுகள் : 176
இணைந்தது : 11/04/2010
http://www.selvaraj.00freehost.com

Postவாசுசெல்வா Sun Jan 15, 2012 6:59 pm

இதோ ஓர் போராளி உதித்துவிட்டான் ....!
வெடிகுண்டுகளைச்
சுமந்து சுமந்து
மலடாகிப் போன
மரண தேசத்தில்
மறத்தமிழச்சியொருத்தியின்
தாய்மை பறைசாற்றப்பட்டது அன்று..

"அக்கினி குண்டங்கள்
மழையாய்ப் பொழிந்து
எம் மக்கள் கூட்டம்
மாண்டு மடியும்
யுத்தக்களத்தில்
ரத்தம் சிந்த
இதோ ஓர் போராளி
உதித்துவிட்டான்...!

எம் குலப் பெண்களின்
பெண்மையைக் கொன்ற
ஆயுதம் ஏந்திய
நாய்களின் சத்ருவாய்
இதோ ஒர் போராளி
உதித்துவிட்டான்....!

போர்க்களத்தில்
புதையுண்ட
எம் இனத்தையும், மொழியையும்
தோண்டியெடுத்து
மகுடாபிஷேகம் செய்ய
இதோ ஓர் போராளி
உதித்துவிட்டான்......!"
என பெருமிதிங் கொண்டவளாய்
உணர்ச்சிப் பெருக்கில்
தன் அறுபட்ட கொங்கையின்
மிச்சமிருந்த குருதியினை
ஈன்றவாறே குழந்தையை
நோக்கி அவ்வீரத்தாயின்
இறுதி வார்த்தைகள்..

"ஓ..! மகனே...!
போர்க்களத்தில்
பிறந்திருக்கிறாய்..
இன்றே உன் மரணம்
நிச்சயிக்கப்பட்டிருக்கும்...
உன் உயிர் உனதல்லது..
மாண்டுபோன பேரினத்தின்
நீட்சி நீ...
பிஞ்சுக்கரங்கள்
துப்பாக்கியேந்தும்
துர்ப்பாக்கிய தேசமிது..
நீயொன்றும் விதிவிலக்கல்ல..
நம் இனத்தின்
மரண ஓலம்
உனக்குள் ஒலித்துக் கொண்டே இருக்கும்..
அதிகாலை பூபாளம்
கேட்டு கண்விழிக்கும்
வாழ்வு வாய்க்கவில்லை உனக்கு..
துப்பாக்கிச் சத்தத்தில்
விழித்துக்கொள்..
பெரும்பாலும்
உறங்காமல் இரு.
உறக்கம் ஒருபோதும்
விடியலைத் தாரா...
இந்தக் கால்கள்
அறுபட்டுக் கிடக்கலாம்..
இந்த மார்பு
தோட்டாவைத் தாங்கும்
காலம் வரலாம்...
என் மகனே...!
ஆணாய்ப் பிறந்து
இந்த மட்டில் பிழைத்தாய்...
நம் இனமும் மொழியும்
உயிரெனக் கொள்..
இனப்போராளி நீ..
உன் கடைசி துளி
ரத்தமும் தாய்மண்ணை
நனைக்க வேண்டும்..
உன் உடல்
தமிழீழத்தின் வித்தாக வேண்டும்...!

வாழ்க தமிழீழம்.....!"
நன்றி : எழுதியவர் :தனேஷ் நெடுமாறன்

இதோ ஓர் போராளி உதித்துவிட்டான் ....!   Signaturexn
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun Jan 15, 2012 7:04 pm

செல்வா , நீங்கள் புதிய பதிவுகள் இடும் முன் ஈகரையின் முகப்பு பக்கத்தில் உள்ள தலைப்புகளை பார்த்து எந்த தலைப்பு பொருத்தமாக இருக்குமோ அதில் பதிவிடுங்கள்.
நீங்கள் பதிவிட்ட இரண்டு கதைகளையும் நான் கதைகள் பகுதிக்கு மாற்றிவிட்டேன்.

வாசுசெல்வா
வாசுசெல்வா
பண்பாளர்

பதிவுகள் : 176
இணைந்தது : 11/04/2010
http://www.selvaraj.00freehost.com

Postவாசுசெல்வா Sun Jan 15, 2012 7:11 pm

அப்படியே செய்கிறேன் ராஜா

இதோ ஓர் போராளி உதித்துவிட்டான் ....!   Signaturexn
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun Jan 15, 2012 7:13 pm

vasuselva wrote:அப்படியே செய்கிறேன் ராஜா
நன்றி செல்வா

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Sun Jan 15, 2012 7:38 pm

கவிதை அருமை...அறியத்தந்தமைக்கு நன்றி ...வாசுசெல்வா அவர்களே மகிழ்ச்சி

கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Postகோவிந்தராஜ் Sun Jan 15, 2012 8:17 pm

அருமை கவிதை சூப்பருங்க நன்றி

இதோ ஓர் போராளி உதித்துவிட்டான் ....!   865843 நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! இதோ ஓர் போராளி உதித்துவிட்டான் ....!   599303
இதோ ஓர் போராளி உதித்துவிட்டான் ....!   154550 ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! இதோ ஓர் போராளி உதித்துவிட்டான் ....!   102564

சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Sun Jan 15, 2012 9:58 pm

கவிதை இதோ ஓர் போராளி உதித்துவிட்டான் ....!   2825183110

இனி தமிழீழம் ஒரு கனவுதான். கவி பாட மட்டுமே உதவும்.

இதோ ஓர் போராளி உதித்துவிட்டான் ....!   154550இதோ ஓர் போராளி உதித்துவிட்டான் ....!   154550இதோ ஓர் போராளி உதித்துவிட்டான் ....!   154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” இதோ ஓர் போராளி உதித்துவிட்டான் ....!   154550இதோ ஓர் போராளி உதித்துவிட்டான் ....!   154550இதோ ஓர் போராளி உதித்துவிட்டான் ....!   154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக