புதிய பதிவுகள்
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

இந்த வார அதிக பதிவர்கள்
viyasan
ப.சிதம்பரம் தூண்டுதலால் கைது செய்யப்படலாம்- சாமி Poll_c10ப.சிதம்பரம் தூண்டுதலால் கைது செய்யப்படலாம்- சாமி Poll_m10ப.சிதம்பரம் தூண்டுதலால் கைது செய்யப்படலாம்- சாமி Poll_c10 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ப.சிதம்பரம் தூண்டுதலால் கைது செய்யப்படலாம்- சாமி Poll_c10ப.சிதம்பரம் தூண்டுதலால் கைது செய்யப்படலாம்- சாமி Poll_m10ப.சிதம்பரம் தூண்டுதலால் கைது செய்யப்படலாம்- சாமி Poll_c10 
197 Posts - 41%
ayyasamy ram
ப.சிதம்பரம் தூண்டுதலால் கைது செய்யப்படலாம்- சாமி Poll_c10ப.சிதம்பரம் தூண்டுதலால் கைது செய்யப்படலாம்- சாமி Poll_m10ப.சிதம்பரம் தூண்டுதலால் கைது செய்யப்படலாம்- சாமி Poll_c10 
192 Posts - 40%
mohamed nizamudeen
ப.சிதம்பரம் தூண்டுதலால் கைது செய்யப்படலாம்- சாமி Poll_c10ப.சிதம்பரம் தூண்டுதலால் கைது செய்யப்படலாம்- சாமி Poll_m10ப.சிதம்பரம் தூண்டுதலால் கைது செய்யப்படலாம்- சாமி Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
ப.சிதம்பரம் தூண்டுதலால் கைது செய்யப்படலாம்- சாமி Poll_c10ப.சிதம்பரம் தூண்டுதலால் கைது செய்யப்படலாம்- சாமி Poll_m10ப.சிதம்பரம் தூண்டுதலால் கைது செய்யப்படலாம்- சாமி Poll_c10 
21 Posts - 4%
prajai
ப.சிதம்பரம் தூண்டுதலால் கைது செய்யப்படலாம்- சாமி Poll_c10ப.சிதம்பரம் தூண்டுதலால் கைது செய்யப்படலாம்- சாமி Poll_m10ப.சிதம்பரம் தூண்டுதலால் கைது செய்யப்படலாம்- சாமி Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
ப.சிதம்பரம் தூண்டுதலால் கைது செய்யப்படலாம்- சாமி Poll_c10ப.சிதம்பரம் தூண்டுதலால் கைது செய்யப்படலாம்- சாமி Poll_m10ப.சிதம்பரம் தூண்டுதலால் கைது செய்யப்படலாம்- சாமி Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
ப.சிதம்பரம் தூண்டுதலால் கைது செய்யப்படலாம்- சாமி Poll_c10ப.சிதம்பரம் தூண்டுதலால் கைது செய்யப்படலாம்- சாமி Poll_m10ப.சிதம்பரம் தூண்டுதலால் கைது செய்யப்படலாம்- சாமி Poll_c10 
8 Posts - 2%
Guna.D
ப.சிதம்பரம் தூண்டுதலால் கைது செய்யப்படலாம்- சாமி Poll_c10ப.சிதம்பரம் தூண்டுதலால் கைது செய்யப்படலாம்- சாமி Poll_m10ப.சிதம்பரம் தூண்டுதலால் கைது செய்யப்படலாம்- சாமி Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
ப.சிதம்பரம் தூண்டுதலால் கைது செய்யப்படலாம்- சாமி Poll_c10ப.சிதம்பரம் தூண்டுதலால் கைது செய்யப்படலாம்- சாமி Poll_m10ப.சிதம்பரம் தூண்டுதலால் கைது செய்யப்படலாம்- சாமி Poll_c10 
7 Posts - 1%
mruthun
ப.சிதம்பரம் தூண்டுதலால் கைது செய்யப்படலாம்- சாமி Poll_c10ப.சிதம்பரம் தூண்டுதலால் கைது செய்யப்படலாம்- சாமி Poll_m10ப.சிதம்பரம் தூண்டுதலால் கைது செய்யப்படலாம்- சாமி Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ப.சிதம்பரம் தூண்டுதலால் கைது செய்யப்படலாம்- சாமி


   
   
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Sat Jan 14, 2012 1:57 pm

ப.சிதம்பரம் தூண்டுதலால் கைது செய்யப்படலாம்- சாமி

ப.சிதம்பரம் தூண்டுதலால் கைது செய்யப்படலாம்- சாமி 13-subramanian-swamy-1300
மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்தின் தூண்டுதலால் என்னை டெல்லி போலீஸார் கைது செய்ய வாய்ப்புள்ளது. எனவே முன்ஜாமீன் தர வேண்டும் என்று கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் ஜனதாக் கட்சித் தலைவரும், 2ஜி வழக்கைத் தொடர்ந்தவருமான சுப்பிரமணியன் சாமி மனு செய்துள்ளார்.

சமீபத்தில் 2ஜி வழக்கை விசாரித்து வரும் சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ப.சிதம்பரத்திற்கு எதிரான ஆவணங்களை சாமி தாக்கல் செய்தார் என்பது நினைவிருக்கலாம். மேலும் இந்த வழக்கில் ப.சிதம்பரத்திற்கு எதிராகவும் அவர் சாட்சியம் அளிக்கவுள்ளார்.

சாமி தாக்கல் செய்துள்ள ஆவணங்களில் ப.சிதம்பரம் நிதியமைச்சராகவும், ராசா தொலைத் தொடர்புத்துறை அமைச்சராகவும் இருந்தபோது இருவருக்கும் இடையே ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு தொடர்பாக நடந்த கடிதப் பரிவர்த்தனை உள்ளிட்டவற்றை இணைத்துள்ளார். மேலும் இந்த வழக்கில் ப.சிதம்பரத்தையும் ஒரு குற்றவாளியாக சேர்க்க வேண்டும் என்று கோர்ட்டில் கோரிக்கை விடுத்துள்ளார் சாமி. தனது வழக்குக்கு வலு சேர்க்கும் வகையில், ஜனவரி 21ம் தேதி சிபிஐ கோர்ட்டில் வாதிடவும் உள்ளார்.

இந்த பின்னணியில்தான் அவர் முன்ஜாமீன் கோரி மனு செய்துள்ளார். இதுதொடர்பாக அவர் தாக்கல் செய்துள்ள மனுவில், நான் கோர்ட்டில் ஆஜராகி ப.சிதம்பரத்திற்கு எதிராக பேசி விடக் கூடாது என்பதற்காக, என்னைத் தடுக்கும் வகையில், மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் தூண்டுதலின் பேரில் டெல்லி போலீஸார் என் மீது பொய் வழக்குப் போட்டுக் கைது செய்யும் வாய்ப்பு உள்ளது.எனவே எனக்கு முன்ஜாமீன் வழங்க வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
தகவல் பகிர்வு - தமிழ் வாரஇதழ் செய்திகள் ARRKAY
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Sat Jan 14, 2012 3:26 pm

ஆள் ஒரு மாா்க்கமாக இருந்தாலும் கோாிக்கை நியாயமானதே.



ப.சிதம்பரம் தூண்டுதலால் கைது செய்யப்படலாம்- சாமி 154550ப.சிதம்பரம் தூண்டுதலால் கைது செய்யப்படலாம்- சாமி 154550ப.சிதம்பரம் தூண்டுதலால் கைது செய்யப்படலாம்- சாமி 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” ப.சிதம்பரம் தூண்டுதலால் கைது செய்யப்படலாம்- சாமி 154550ப.சிதம்பரம் தூண்டுதலால் கைது செய்யப்படலாம்- சாமி 154550ப.சிதம்பரம் தூண்டுதலால் கைது செய்யப்படலாம்- சாமி 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக