ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
ஈகரை தமிழ் களஞ்சியத்தில் தேடுக
உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» கடவுளின் ஆசி – கற்பனைக் கதை
by ஜாஹீதாபானு Today at 2:51 pm

» ஆபத்தான சுறா மீன்….(பொ.அ.தகவல்)
by ஜாஹீதாபானு Today at 2:50 pm

» குள்ளனும் நெட்டையனும்! – நாடோடி கதை
by ஜாஹீதாபானு Today at 2:47 pm

» சிங்கப்பூர் படாங் மைதானம் தேசிய நினைவு சின்னமானது; ‘டெல்லி சலோ’ என்று நேதாஜி முழங்கிய இடம்
by ayyasamy ram Today at 10:10 am

» சிரித்துக் கொண்டே துன்பத்தை கடப்போம்!
by ayyasamy ram Today at 10:04 am

» நமது தோலின் நீளம் ….(பொ.அ.தகவல்)
by ayyasamy ram Today at 9:45 am

» உலகை மாற்றியவர்கள் – வேதியியல் மேதை பிரபுல்லா சந்ததிராய்
by ayyasamy ram Today at 9:36 am

» மச்சு பிச்சு
by ayyasamy ram Today at 9:35 am

» அழும் கடலாமை
by ayyasamy ram Today at 9:35 am

» ஒரு கதையின் கதை
by ayyasamy ram Today at 9:33 am

» என்னுயிர் தந்தையே…(சிறுவர் பாடல்)
by ayyasamy ram Today at 9:32 am

» அம்மா- சிறுவர் பாடல் (சுட்டி மயில்)
by ayyasamy ram Today at 9:31 am

» தேனீ – சிறுவர் பாடல்
by ayyasamy ram Today at 9:30 am

» அம்மா – சிறுவர் பாடல்
by ayyasamy ram Today at 9:28 am

» நாய் – சிறுவர் பாடல்
by ayyasamy ram Today at 9:28 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 10/08/2022
by mohamed nizamudeen Today at 8:02 am

» என்னே குழந்தையின் உள்ளம்..!!!
by ayyasamy ram Today at 5:38 am

» ரஞ்சித் படத்தின் புதிய அப்டேட்
by ayyasamy ram Today at 4:50 am

» பச்சை ரோஜாவைப் பார்க்க சுற்றுலா பயணிகள் ஆர்வம்
by ayyasamy ram Today at 4:37 am

» ஊதா கலரு முட்டைக்கோஸின் நன்மைகள்
by ayyasamy ram Today at 4:35 am

» வங்கக்கடலில் புயல் சின்னம்; பாம்பன் புயல் கூண்டு ஏற்றம்
by ayyasamy ram Today at 4:31 am

» வன ராஜா - இன்று ஆக.10 உலக சிங்க தினம்
by ayyasamy ram Today at 4:23 am

» விரல் முத்திரை - பலன்கள்
by ayyasamy ram Yesterday at 8:19 pm

» அறிவியல் அறிவோம்
by ayyasamy ram Yesterday at 7:54 pm

» வட துருவப் பனிப்பிரதேசம்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» ஒட்டகச்சிவிங்கி
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» உலகம் முழுவதும் கல்வி
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கண்ணனுக்கு கொழுக்கட்டை
by ayyasamy ram Yesterday at 7:45 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» காட்டுப்பள்ளி துறைமுகத்தில் அமெரிக்காவின் மிக நீளமான கடற்படைக் கப்பல்!
by mohamed nizamudeen Yesterday at 6:54 pm

» அய்யாசாமி ராம் அவர்களை அவரது பிறந்த தினத்தில் வாழ்த்துவோம்.
by கண்ணன் Yesterday at 3:36 pm

» மொக்க படத்திற்கு விசில் சத்தம் காதக் கிழிக்குதே…!
by ayyasamy ram Yesterday at 9:58 am

» ஒரே வித சிரிப்புதான்…!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» செக்கில் ஆட்டிய மண்ணென்ணை!!
by ayyasamy ram Yesterday at 9:52 am

» வடை திருடிய காகம்!
by ayyasamy ram Yesterday at 9:49 am

» சுளீர் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:45 am

» சுளீர் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:45 am

» சுளீர் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:45 am

» தினம் ஒரு மூலிகை – செந்நாயுருவி
by ayyasamy ram Yesterday at 9:42 am

» சுதந்திர கொடி ஏற்ற வீடு வேணுமாம்...!
by T.N.Balasubramanian Yesterday at 9:40 am

» பரத் நடித்த லாஸ்ட் 6 அவர்ஸ் திரைப்படம்
by ayyasamy ram Yesterday at 9:40 am

» மன அழுத்தத்தால் வந்த தற்கொலை எண்ணம்
by ayyasamy ram Yesterday at 9:34 am

» மீண்டும் விஜய் ஜோடியாக த்ரிஷா
by ayyasamy ram Yesterday at 9:33 am

» சர்ச், மசூதி முன்பு பெரியார் சிலை இருக்கிறதா?: கஸ்தூரி கேள்வி
by T.N.Balasubramanian Yesterday at 9:32 am

» காமன்வெல்த் போட்டி நிறைவு
by T.N.Balasubramanian Yesterday at 9:30 am

» சீதாராமம்- சினிமா விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 9:29 am

» இந்திரனுக்கு ஒரு குகைக்கோயில்
by ayyasamy ram Yesterday at 9:26 am

» திருமண வரம் அருளும் திருப்பழனம் ஈசன்
by ayyasamy ram Yesterday at 9:26 am

» அர்த்தநாரீஸ்வரரை தாங்கும் ஆதிசேஷன்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» ஆச்சரியமூட்டும் அம்மன்கள்
by ayyasamy ram Yesterday at 9:24 am

நிகழ்நிலை நிர்வாகிகள்


























'யு- டியூபர்' கைது விவகாரம்; அரசுக்கு எதிராக களம் இறங்குகிறார் சாமி!

2 posters

 'யு- டியூபர்' கைது விவகாரம்; அரசுக்கு எதிராக களம் இறங்குகிறார் சாமி! Empty 'யு- டியூபர்' கைது விவகாரம்; அரசுக்கு எதிராக களம் இறங்குகிறார் சாமி!

Post by T.N.Balasubramanian Tue May 31, 2022 12:00 pm

'ஆன்மிகத்துக்கு ஆதரவாக யாரெல்லாம் செயல்படுகின்றனரோ, அவர்களை பொய் வழக்கு போட்டு, அசிங்கப்படுத்துவதில், தமிழக அரசு தீவிரமாக செயல்படுகிறது. ''அதற்கு சட்ட ரீதியாக தக்க பாடம் புகட்டப்படும்,'' என, பா.ஜ., மூத்த தலைவர் சுப்பிரமணிய சாமி கூறினார்.



 'யு- டியூபர்' கைது விவகாரம்; அரசுக்கு எதிராக களம் இறங்குகிறார் சாமி! Tamil_News_large_3041794





நம் நாளிதழுக்கு அவர் அளித்த பேட்டி:'இளைய பாரதம்' என்னும் 'யு டியூப் சேனல்' நடத்தும் கார்த்திக் கோபிநாத், ஆன்மிக சிந்தனைஉள்ள இளைஞர். பெரம்பலுார் அருகில் இருக்கும் சிறுவாச்சூர் மதுர காளியம்மன் கோவில் மற்றும் அதன் அருகில் இருக்கும் பெரியசாமி கோவில் சிலைகளை, ஹிந்து விரோத அயோக்கியர்கள் உடைத்துள்ளனர்.

அதை புனரமைக்க வேண்டும் என்பதற்காக, ஆன்மிக பக்தர்கள் எடுக்கும் முயற்சிக்கு உதவ, கார்த்திக் கோபிநாத் முன்வந்தார். 'மிலாத்' என்ற செயலி வழியாக, கோவில்களை புனரமைக்க பணம் வசூல் செய்தார். அந்த பணம், அவரிடம் பத்திரமாக உள்ளது. இதற்கிடையில், பெரியசாமி கோவிலுக்கு சொந்தமான மாடப்புரம் கிராமத்து மக்கள், கோவில் திருப்பணிகளை செய்யும்படி, கார்த்திக் கோபிநாத்தை வலியுறுத்தி உள்ளனர். அதற்கான வேலைகளில் இறங்கியுள்ளார்.

இந்நிலையில், அவர் பணம் வசூலித்து ஏமாற்றி விட்டதாக, சேலத்தை சேர்ந்த ஒருவர், கார்த்திக் கோபிநாத் வசிக்கும் ஆவடிக்கு வந்து, புகார் கொடுத்துள்ளார். ஏற்கனவே கோபத்தில் இருக்கும் ஆட்சியாளர்கள், உடனே நடவடிக்கை எடுத்துள்ளனர். தமிழக போலீஸ் நடவடிக்கைகள் தவறான பாதையில் செல்வதால், நானே இந்த விஷயத்தில் நேரடியாக களம் இறங்க போகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.







 'யு- டியூபர்' கைது விவகாரம்; அரசுக்கு எதிராக களம் இறங்குகிறார் சாமி! Gallerye_225829656_3041794

நன்றி தினமலர்.



இரமணியன்



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 32939
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 12139

ayyasamy ram likes this post

Back to top Go down

 'யு- டியூபர்' கைது விவகாரம்; அரசுக்கு எதிராக களம் இறங்குகிறார் சாமி! Empty Re: 'யு- டியூபர்' கைது விவகாரம்; அரசுக்கு எதிராக களம் இறங்குகிறார் சாமி!

Post by Dr.S.Soundarapandian Tue May 31, 2022 3:01 pm

இம் மாதிரி நேரங்களில் உடனுக்குடன் தீர்ப்புக் கூறும் ஒரு முறையைக் காணக்கூடாதா?
இல்லை, அப்படித் தீர்ப்பு வந்தால் பலருக்கு ஆபத்து என்று நினைக்கிறார்களா?
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 7500
இணைந்தது : 23/10/2012
மதிப்பீடுகள் : 4344

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

 'யு- டியூபர்' கைது விவகாரம்; அரசுக்கு எதிராக களம் இறங்குகிறார் சாமி! Empty Re: 'யு- டியூபர்' கைது விவகாரம்; அரசுக்கு எதிராக களம் இறங்குகிறார் சாமி!

Post by T.N.Balasubramanian Tue May 31, 2022 4:24 pm

சிலரால் பலருக்கு வேலை கிடைக்கிறது.


இரமணியன்



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 32939
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 12139

Back to top Go down

 'யு- டியூபர்' கைது விவகாரம்; அரசுக்கு எதிராக களம் இறங்குகிறார் சாமி! Empty Re: 'யு- டியூபர்' கைது விவகாரம்; அரசுக்கு எதிராக களம் இறங்குகிறார் சாமி!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை