புதிய பதிவுகள்
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Today at 13:36
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Today at 13:30
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Today at 13:29
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Today at 11:14
» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 11:12
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 11:10
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:08
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:07
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:07
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:06
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:05
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 11:03
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 11:01
» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 9:37
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 2:52
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:43
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 2:29
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 0:57
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 22:25
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:58
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 21:47
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:44
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 21:22
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 20:31
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 20:16
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 18:40
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 18:39
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:10
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 17:54
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 17:43
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:32
» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 12:31
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 9:47
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 7:34
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 23:55
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 23:54
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 23:52
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue 25 Jun 2024 - 23:51
» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 23:15
» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 23:09
» திரைத்துளி
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 22:57
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue 25 Jun 2024 - 21:26
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue 25 Jun 2024 - 20:24
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue 25 Jun 2024 - 19:57
» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue 25 Jun 2024 - 16:35
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue 25 Jun 2024 - 12:00
» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 11:57
» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 11:30
» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 10:22
» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 10:21

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Manimegala |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Balaurushya |
| |||
Karthikakulanthaivel |
| |||
prajai |
| |||
Saravananj |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
ayyamperumal |
| |||
Srinivasan23 |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
பொல்லாதவன்
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- மரகதமணி1980பண்பாளர்
- பதிவுகள் : 72
இணைந்தது : 13/08/2009
கடந்த வாரம்தான் இந்த படத்தைப் பார்க்க ஒரு வாய்ப்பு கிடைத்தது. பொதுவாகவே தனுஷ் படம் என்றால் பார்க்க கொஞ்சம் யோசிப்பேன். ஆனாலும் வேறு வழியில்லாமல் பார்த்தேன். சிறிது நேரத்திலே இது அட்டாகாசமான படம் என்பதை உண்ர்ந்தேன். வெற்றிமாறன் யார் இவர்?
யாருடைய அசிஸ்டென்ட் ? அப்பப்பா ஒரு அருமையான் படத்தைத் தந்துள்ளார். நம் ஈகரையில் இந்த படத்தைப் பற்றி எந்த விமர்சனமும் இல்லை. என் அனுபவத்தில் சென்னையை மையமாகக் கொண்டு இவ்வளவு யதார்த்தமாக எந்த ஒரு இயக்குனரும் படம் எடுத்ததில்லை. சென்னைத் தமிழை இவ்வளவு கரெக்டாக, இயல்பாக எல்லா கேரக்டர்களும் உச்சரித்து எந்த படமும் வந்ததில்லை. வில்லன் செல்வமாக வருபவர் சூப்பர் என்றால் அவருடைய மனைவியாக நடித்திருப்பவர் அட்டகாசம். தனுஷைத் தவிர வேறு எவரும் இந்த கேரக்டருக்குப் பொருந்த மாட்டார்கள். இயல்பான வசனங்கள், சென்னையின் உண்மையான அனுபவங்கள் என மொத்தத்தில் படம் சூப்பர்.படத்தின் சென்னை வட்டார வசனங்களுக்காகவே நிறைய காட்சிகளைத் திரும்பத் திரும்ப பார்த்தேன். செல்வம், அவர் மனைவி, அவர் தம்பி, அவர் மகன் சிறுவன் நடித்த காட்சி அவ்வளவு சூப்பர். "அவன் ஒரு சப்படி, அவன் கண்ண பாத்தியா..." என செல்வம் பேசும் அந்த சீன் ரொம்ப இயல்பாக அமைந்திருக்கும். இதே படத்தை வேறு யாராவது முன்னணி இயக்குனரோ முன்னணி நடிகரோ முன்னணி தயாரிப்பாளரோ கொடுத்திருந்தால் இப்படம் விளம்பரம் மூலம் எங்கோ போயிருக்கும்.
வெற்றிமாறன் உங்களுக்குப் பெரிய எதிர்காலம் இருக்கிறது. வாழ்த்துக்கள் பல கோடி.

இன்னும் படம் பார்க்கவில்லை! பார்க்கும் வாய்ப்புக் கிடைத்தால் என் கருத்தை எழுதுகிறேன் மரகத மணி!( மணி என்றாலே மைனர் குஞ்சுமணிதான் நினைவில் வருகிறார்)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![பொல்லாதவன் Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
கோசி பார்த்தாரா இல்லையா?

உங்கள் விமர்சனத்தை எழுதுங்கள்!!!
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![பொல்லாதவன் Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
படம் ஜவ்வு மாதிரி இழுக்குது
ஒரு பல்சர் பைக் வெச்சே
படாத முடிச்சுட்டாங்க
படம் பாத்ததுனால எனக்கு தலைவலி
வந்துச்சு. மின்னல்கள் கூத்தாடும் மழைக்காலம்
மற்றும் எங்கும் எப்போதும் இந்த இரண்டு பாடல்களும் சூப்பர்
மத்தபடி கதை ஒன்னும் ரொம்ப இம்ப்ரெஸ் பண்ணலை
அடுத்து என்ன நடக்கும்னு முதல்லையே தெரியுது
எனக்கு விமர்சனம் எழுத தெரியாது

கோவைசிவா wrote:படம் ஜவ்வு மாதிரி இழுக்குது
ஒரு பல்சர் பைக் வெச்சே
படாத முடிச்சுட்டாங்க
படம் பாத்ததுனால எனக்கு தலைவலி
வந்துச்சு. மின்னல்கள் கூத்தாடும் மழைக்காலம்
மற்றும் எங்கும் எப்போதும் இந்த இரண்டு பாடல்களும் சூப்பர்
மத்தபடி கதை ஒன்னும் ரொம்ப இம்ப்ரெஸ் பண்ணலை
அடுத்து என்ன நடக்கும்னு முதல்லையே தெரியுது
எனக்கு விமர்சனம் எழுத தெரியாது
இவ்வளவு எழுதிட்டு அதென்ன கடைசியா எழுதத் தெரியாது!
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![பொல்லாதவன் Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- மரகதமணி1980பண்பாளர்
- பதிவுகள் : 72
இணைந்தது : 13/08/2009
கோவை சிவா அவர்களே படத்தில் சிறப்பானதாக நான் கருதுவது படத்தின் கேரக்டர்கள் பேசும் சென்னைத் தமிழ்தான். இப்படி இயல்பாக சென்னைத் தமிழை வேறு எந்த படத்திலாவது கேட்டிருக்கிறீர்களா? ஒரு படம் சொல்லுங்கள் பார்க்கலாம்?
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|