புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:50 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:27 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 4:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:11 pm

» அழகு இயற்கை அளித்துள்ள பேறு
by ayyasamy ram Today at 2:42 pm

» அழகு பற்றிய பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 2:39 pm

» அழகு அது பார்ப்பவர் கண்ணில் உண்டு! – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 2:30 pm

» கர்மவீரரே...
by ayyasamy ram Today at 2:20 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:06 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:29 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:02 pm

» அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்
by ayyasamy ram Today at 11:07 am

» மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை!
by ayyasamy ram Today at 9:15 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 9:08 am

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Today at 4:16 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Today at 12:25 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:17 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:44 pm

» வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:37 pm

» ஆராரோ ஆரீராரோ அம்புலிக்கு நேரிவரோ...
by ayyasamy ram Yesterday at 8:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 8:17 pm

» ஆட்டிப்படைக்கும் தேவதைகள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:08 pm

» முடிவிலி - புதுக்கவிதை
by Anthony raj Yesterday at 8:04 pm

» திருநீறு வாங்கும்போது கவனிக்க வேண்டியது!
by ayyasamy ram Yesterday at 8:03 pm

» வைத்திய வீர்ராகவர் பெருமாள் -(69வது திவ்ய தேசம்)
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» இன்றைய செய்திகள் - ஜூலை 14
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» கருத்துப்படம் 14/07/2024
by mohamed nizamudeen Yesterday at 7:14 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:22 am

» பேரணியின் போது துப்பாக்கிச்சூடு.. நடந்தது என்ன? டொனால்டு ட்ரம்ப் விளக்கம்!
by ayyasamy ram Yesterday at 9:24 am

» முயற்சியைப் பலப்படுத்து!
by ayyasamy ram Yesterday at 7:02 am

» சிறார் நாவல்கள் மற்றும் சிறுகதைகள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 12:00 am

» பொன்மொழிகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sat Jul 13, 2024 10:09 pm

» ஆடி சொல்லும் சேதி
by T.N.Balasubramanian Sat Jul 13, 2024 9:10 pm

» தும்பைக் கீரை
by ayyasamy ram Sat Jul 13, 2024 11:56 am

» கருங்குருவை அரிசி- மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 13, 2024 11:54 am

» பரத நாட்டியம் - புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 13, 2024 11:51 am

» இயற்கையும் ...செயற்கையும் - புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 13, 2024 11:49 am

» இருட்டுக்குள் இதயம் - புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 13, 2024 11:48 am

» இருட்டுக்குள் இதயம் - புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 13, 2024 11:48 am

» புதிய தலைமுறை - புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 13, 2024 11:47 am

» மறக்கப் படுவதில்லை! …
by ayyasamy ram Sat Jul 13, 2024 11:45 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
...? மகான் அல்ல - Page 2 Poll_c10...? மகான் அல்ல - Page 2 Poll_m10...? மகான் அல்ல - Page 2 Poll_c10 
11 Posts - 48%
heezulia
...? மகான் அல்ல - Page 2 Poll_c10...? மகான் அல்ல - Page 2 Poll_m10...? மகான் அல்ல - Page 2 Poll_c10 
9 Posts - 39%
kavithasankar
...? மகான் அல்ல - Page 2 Poll_c10...? மகான் அல்ல - Page 2 Poll_m10...? மகான் அல்ல - Page 2 Poll_c10 
1 Post - 4%
ஆனந்திபழனியப்பன்
...? மகான் அல்ல - Page 2 Poll_c10...? மகான் அல்ல - Page 2 Poll_m10...? மகான் அல்ல - Page 2 Poll_c10 
1 Post - 4%
rajuselvam
...? மகான் அல்ல - Page 2 Poll_c10...? மகான் அல்ல - Page 2 Poll_m10...? மகான் அல்ல - Page 2 Poll_c10 
1 Post - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
...? மகான் அல்ல - Page 2 Poll_c10...? மகான் அல்ல - Page 2 Poll_m10...? மகான் அல்ல - Page 2 Poll_c10 
199 Posts - 42%
heezulia
...? மகான் அல்ல - Page 2 Poll_c10...? மகான் அல்ல - Page 2 Poll_m10...? மகான் அல்ல - Page 2 Poll_c10 
197 Posts - 41%
Dr.S.Soundarapandian
...? மகான் அல்ல - Page 2 Poll_c10...? மகான் அல்ல - Page 2 Poll_m10...? மகான் அல்ல - Page 2 Poll_c10 
18 Posts - 4%
i6appar
...? மகான் அல்ல - Page 2 Poll_c10...? மகான் அல்ல - Page 2 Poll_m10...? மகான் அல்ல - Page 2 Poll_c10 
16 Posts - 3%
mohamed nizamudeen
...? மகான் அல்ல - Page 2 Poll_c10...? மகான் அல்ல - Page 2 Poll_m10...? மகான் அல்ல - Page 2 Poll_c10 
14 Posts - 3%
Anthony raj
...? மகான் அல்ல - Page 2 Poll_c10...? மகான் அல்ல - Page 2 Poll_m10...? மகான் அல்ல - Page 2 Poll_c10 
13 Posts - 3%
T.N.Balasubramanian
...? மகான் அல்ல - Page 2 Poll_c10...? மகான் அல்ல - Page 2 Poll_m10...? மகான் அல்ல - Page 2 Poll_c10 
9 Posts - 2%
prajai
...? மகான் அல்ல - Page 2 Poll_c10...? மகான் அல்ல - Page 2 Poll_m10...? மகான் அல்ல - Page 2 Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
...? மகான் அல்ல - Page 2 Poll_c10...? மகான் அல்ல - Page 2 Poll_m10...? மகான் அல்ல - Page 2 Poll_c10 
3 Posts - 1%
Guna.D
...? மகான் அல்ல - Page 2 Poll_c10...? மகான் அல்ல - Page 2 Poll_m10...? மகான் அல்ல - Page 2 Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

...? மகான் அல்ல

Page 2 of 2 Previous  1, 2

செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Tue Jan 10, 2012 1:30 pm

First topic message reminder :

...? மகான் அல்ல - Page 2 Yoga-kundalini

நூல் இழை
வாழ்க்கை பாதை அது
சறுக்கித் தடுமாறுபவர்கள்
விதியை பழிக்கிறார்கள்

மெல்லிய பாதை அது
இடையே அறுபடுகையில்
மரணத்தை முத்தமிடுகிறார்கள்
தவறி விழுபவர்கள்

விரிந்து
நீளும் இப்பாதையில்
அக்கறை கடந்தவர்கள் யாரோ
இறைவனுக்கே வெளிச்சம்

சுய
உணர்வும் உணர்ச்சியுமுள்ள
சதை பொதிந்த உயிர்கள்
சிரிக்கிறது அழுகிறது

இங்கு
ஆத்மாக்களும் அழுவதுண்டு
தன்சதை பிரிந்த துக்கத்தில்

ஏட்டினில்
தீட்டிப் பொறிக்கப்பட்ட
நன் வாழ்க்கை முறைகள்
கரத்தில் எடுத்தோர் எழுதியதுண்டோ

வெட்ட வெளிச்சத்தில்
சுயவாழ்வின் இருளை உணர்ந்தும்
துக்கத்தில் பொட்டிச் சிரிப்பவர்கள்
மதி மழுங்கியவர்கள்

சுயத்திலும்
உறவுகளிலும் உதிர்ந்தொழுகும்
கண்ணீரை பனித்துளி என்றும்
உதிரத்தை தேன்துளி என்றும்
அகத்தில் சாந்தம் கொள்வதற்கு
...? மகான் அல்ல

செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com

செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Tue Jan 10, 2012 3:53 pm

ந.கார்த்தி wrote: சூப்பருங்க சூப்பருங்க

மிக்க நன்றி அன்பு மலர்

செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
முகம்மது ஃபரீத்
முகம்மது ஃபரீத்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2053
இணைந்தது : 07/07/2011

Postமுகம்மது ஃபரீத் Tue Jan 10, 2012 5:00 pm

செய்தாலி wrote:

சுய
உணர்வும் உணர்ச்சியுமுள்ள
சதை பொதிந்த உயிர்கள்
சிரிக்கிறது அழுகிறது

இங்கு
ஆத்மாக்களும் அழுவதுண்டு
தன்சதை பிரிந்த துக்கத்தில்

...? மகான் அல்ல

அருமை சூப்பருங்க

மனிதனுக்கு இல்லை விலை.... மனித நிலைக்கே விலை........ !

...? மகான் அல்ல - Page 2 Jjji
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Tue Jan 10, 2012 5:20 pm

நூல் இழை
வாழ்க்கை பாதை அது
சறுக்கித் தடுமாறுபவர்கள்
விதியை பழிக்கிறார்கள்
...? மகான் அல்ல - Page 2 677196 ...? மகான் அல்ல - Page 2 677196 ...? மகான் அல்ல - Page 2 677196 ...? மகான் அல்ல - Page 2 677196
பாதயை உணர்ந்தால் தடு மாறவும் மாட்டார்கள்...விதியை பழிக்கவும் மாட்டார்கள்.

மெல்லிய பாதை அது
இடையே அறுபடுகையில்
மரணத்தை முத்தமிடுகிறார்கள்
தவறி விழுபவர்கள்
...? மகான் அல்ல - Page 2 2825183110
தவறி விழுந்தால் மரணம் என்று தெரிந்தும் சிலர் தெரிந்தே விழுகிறார்களே (தற்கொலை)

விரிந்து
நீளும் இப்பாதையில்
அக்கறை கடந்தவர்கள் யாரோ
இறைவனுக்கே வெளிச்சம்

கடந்து சென்றாலும் கடைசியிலே சேருமிடம் இறைவனின் காலடி தான். ...? மகான் அல்ல - Page 2 224747944

சுய
உணர்வும் உணர்ச்சியுமுள்ள
சதை பொதிந்த உயிர்கள்
சிரிக்கிறது அழுகிறது

இங்கு
ஆத்மாக்களும் அழுவதுண்டு
தன்சதை பிரிந்த துக்கத்தில்

...? மகான் அல்ல - Page 2 224747944 ...? மகான் அல்ல - Page 2 224747944
பிறப்பை ஏற்றுக்கொள்ளும் மனம்..இறப்பை ஏற்க்க சற்று தடுமாறத்தான் செய்யும்.

ஏட்டினில்
தீட்டிப் பொறிக்கப்பட்ட
நன் வாழ்க்கை முறைகள்
கரத்தில் எடுத்தோர் எழுதியதுண்டோ

...? மகான் அல்ல - Page 2 677196 ...? மகான் அல்ல - Page 2 677196
விதியை மதியால் வெல்ல முடியுமா என்ன?

வெட்ட வெளிச்சத்தில்
சுயவாழ்வின் இருளை உணர்ந்தும்
துக்கத்தில் பொட்டிச் சிரிப்பவர்கள்
மதி மழுங்கியவர்கள்

உண்மை .... ...? மகான் அல்ல - Page 2 440806

சுயத்திலும்
உறவுகளிலும் உதிர்ந்தொழுகும்
கண்ணீரை பனித்துளி என்றும்
உதிரத்தை தேன்துளி என்றும்
அகத்தில் சாந்தம் கொள்வதற்கு

...? மகான் அல்ல [/quote]
அருமையான முடிவு ....
யாருமே மகான் அல்ல.
...? மகான் அல்ல - Page 2 677196 ...? மகான் அல்ல - Page 2 677196 ...? மகான் அல்ல - Page 2 677196 ...? மகான் அல்ல - Page 2 677196 ...? மகான் அல்ல - Page 2 677196 ...? மகான் அல்ல - Page 2 677196 ...? மகான் அல்ல - Page 2 677196 ...? மகான் அல்ல - Page 2 677196
உமா
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் உமா

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Tue Jan 10, 2012 7:59 pm

அருமையான கவிதைகள் செய்தாலி.......நன்றிகள் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி நன்றி

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Wed Jan 11, 2012 10:49 am

முகம்மது ஃபரீத் wrote:
செய்தாலி wrote:

சுய
உணர்வும் உணர்ச்சியுமுள்ள
சதை பொதிந்த உயிர்கள்
சிரிக்கிறது அழுகிறது

இங்கு
ஆத்மாக்களும் அழுவதுண்டு
தன்சதை பிரிந்த துக்கத்தில்

...? மகான் அல்ல

அருமை சூப்பருங்க

மிக்க நன்றி அன்பு மலர்

செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Wed Jan 11, 2012 10:50 am

உமா wrote:நூல் இழை
வாழ்க்கை பாதை அது
சறுக்கித் தடுமாறுபவர்கள்
விதியை பழிக்கிறார்கள்
...? மகான் அல்ல - Page 2 677196 ...? மகான் அல்ல - Page 2 677196 ...? மகான் அல்ல - Page 2 677196 ...? மகான் அல்ல - Page 2 677196
பாதயை உணர்ந்தால் தடு மாறவும் மாட்டார்கள்...விதியை பழிக்கவும் மாட்டார்கள்.

மெல்லிய பாதை அது
இடையே அறுபடுகையில்
மரணத்தை முத்தமிடுகிறார்கள்
தவறி விழுபவர்கள்
...? மகான் அல்ல - Page 2 2825183110
தவறி விழுந்தால் மரணம் என்று தெரிந்தும் சிலர் தெரிந்தே விழுகிறார்களே (தற்கொலை)

விரிந்து
நீளும் இப்பாதையில்
அக்கறை கடந்தவர்கள் யாரோ
இறைவனுக்கே வெளிச்சம்

கடந்து சென்றாலும் கடைசியிலே சேருமிடம் இறைவனின் காலடி தான். ...? மகான் அல்ல - Page 2 224747944

சுய
உணர்வும் உணர்ச்சியுமுள்ள
சதை பொதிந்த உயிர்கள்
சிரிக்கிறது அழுகிறது

இங்கு
ஆத்மாக்களும் அழுவதுண்டு
தன்சதை பிரிந்த துக்கத்தில்

...? மகான் அல்ல - Page 2 224747944 ...? மகான் அல்ல - Page 2 224747944
பிறப்பை ஏற்றுக்கொள்ளும் மனம்..இறப்பை ஏற்க்க சற்று தடுமாறத்தான் செய்யும்.

ஏட்டினில்
தீட்டிப் பொறிக்கப்பட்ட
நன் வாழ்க்கை முறைகள்
கரத்தில் எடுத்தோர் எழுதியதுண்டோ

...? மகான் அல்ல - Page 2 677196 ...? மகான் அல்ல - Page 2 677196
விதியை மதியால் வெல்ல முடியுமா என்ன?

வெட்ட வெளிச்சத்தில்
சுயவாழ்வின் இருளை உணர்ந்தும்
துக்கத்தில் பொட்டிச் சிரிப்பவர்கள்
மதி மழுங்கியவர்கள்

உண்மை .... ...? மகான் அல்ல - Page 2 440806

சுயத்திலும்
உறவுகளிலும் உதிர்ந்தொழுகும்
கண்ணீரை பனித்துளி என்றும்
உதிரத்தை தேன்துளி என்றும்
அகத்தில் சாந்தம் கொள்வதற்கு

...? மகான் அல்ல
அருமையான முடிவு ....
யாருமே மகான் அல்ல.
...? மகான் அல்ல - Page 2 677196 ...? மகான் அல்ல - Page 2 677196 ...? மகான் அல்ல - Page 2 677196 ...? மகான் அல்ல - Page 2 677196 ...? மகான் அல்ல - Page 2 677196 ...? மகான் அல்ல - Page 2 677196 ...? மகான் அல்ல - Page 2 677196 ...? மகான் அல்ல - Page 2 677196[/quote]

மிக்க நன்றி தோழி அன்பு மலர்

செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Wed Jan 11, 2012 10:52 am

பிஜிராமன் wrote:அருமையான கவிதைகள் செய்தாலி.......நன்றிகள் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி நன்றி

மிக்க நன்றி தோழரே அன்பு மலர்

செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Wed Jan 11, 2012 12:52 pm

நல்ல வரிகள் சூப்பருங்க சிலவேளைகளில் வாழ்க்கை ஒரு நூல் இடைவெளியில் எல்லாமே மாறி போகிறது மகிழ்ச்சி மகிழ்ச்சி

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

...? மகான் அல்ல - Page 2 Ila
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Thu Jan 12, 2012 11:15 am

இளமாறன் wrote:நல்ல வரிகள் சூப்பருங்க சிலவேளைகளில் வாழ்க்கை ஒரு நூல் இடைவெளியில் எல்லாமே மாறி போகிறது மகிழ்ச்சி மகிழ்ச்சி

மிக்க நன்றி தோழரே

செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக