புதிய பதிவுகள்
» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 7:59 pm

» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ayyasamy ram Yesterday at 7:44 pm

» நாளைய காவியமே!
by ayyasamy ram Yesterday at 7:43 pm

» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 7:42 pm

» மெய் உறக்கம்!
by ayyasamy ram Yesterday at 7:41 pm

» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Yesterday at 7:40 pm

» மிருகப் பூச்சி
by ayyasamy ram Yesterday at 7:39 pm

» உள்ளம் தொலைந்ததடி!
by ayyasamy ram Yesterday at 7:39 pm

» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Yesterday at 7:37 pm

» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Yesterday at 7:36 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 4:32 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Yesterday at 4:23 pm

» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Yesterday at 10:10 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Yesterday at 10:05 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Yesterday at 7:39 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Yesterday at 7:07 am

» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Mon Nov 18, 2024 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Mon Nov 18, 2024 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Mon Nov 18, 2024 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Nov 18, 2024 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Nov 18, 2024 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Mon Nov 18, 2024 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Mon Nov 18, 2024 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Mon Nov 18, 2024 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Nov 18, 2024 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Mon Nov 18, 2024 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Mon Nov 18, 2024 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Mon Nov 18, 2024 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Mon Nov 18, 2024 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Mon Nov 18, 2024 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Mon Nov 18, 2024 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
3 இடத்தில் குண்டுவெடிப்பு மலேசியாவில் பதற்றம் Poll_c103 இடத்தில் குண்டுவெடிப்பு மலேசியாவில் பதற்றம் Poll_m103 இடத்தில் குண்டுவெடிப்பு மலேசியாவில் பதற்றம் Poll_c10 
61 Posts - 80%
heezulia
3 இடத்தில் குண்டுவெடிப்பு மலேசியாவில் பதற்றம் Poll_c103 இடத்தில் குண்டுவெடிப்பு மலேசியாவில் பதற்றம் Poll_m103 இடத்தில் குண்டுவெடிப்பு மலேசியாவில் பதற்றம் Poll_c10 
10 Posts - 13%
E KUMARAN
3 இடத்தில் குண்டுவெடிப்பு மலேசியாவில் பதற்றம் Poll_c103 இடத்தில் குண்டுவெடிப்பு மலேசியாவில் பதற்றம் Poll_m103 இடத்தில் குண்டுவெடிப்பு மலேசியாவில் பதற்றம் Poll_c10 
4 Posts - 5%
mohamed nizamudeen
3 இடத்தில் குண்டுவெடிப்பு மலேசியாவில் பதற்றம் Poll_c103 இடத்தில் குண்டுவெடிப்பு மலேசியாவில் பதற்றம் Poll_m103 இடத்தில் குண்டுவெடிப்பு மலேசியாவில் பதற்றம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
3 இடத்தில் குண்டுவெடிப்பு மலேசியாவில் பதற்றம் Poll_c103 இடத்தில் குண்டுவெடிப்பு மலேசியாவில் பதற்றம் Poll_m103 இடத்தில் குண்டுவெடிப்பு மலேசியாவில் பதற்றம் Poll_c10 
397 Posts - 79%
heezulia
3 இடத்தில் குண்டுவெடிப்பு மலேசியாவில் பதற்றம் Poll_c103 இடத்தில் குண்டுவெடிப்பு மலேசியாவில் பதற்றம் Poll_m103 இடத்தில் குண்டுவெடிப்பு மலேசியாவில் பதற்றம் Poll_c10 
56 Posts - 11%
mohamed nizamudeen
3 இடத்தில் குண்டுவெடிப்பு மலேசியாவில் பதற்றம் Poll_c103 இடத்தில் குண்டுவெடிப்பு மலேசியாவில் பதற்றம் Poll_m103 இடத்தில் குண்டுவெடிப்பு மலேசியாவில் பதற்றம் Poll_c10 
16 Posts - 3%
Dr.S.Soundarapandian
3 இடத்தில் குண்டுவெடிப்பு மலேசியாவில் பதற்றம் Poll_c103 இடத்தில் குண்டுவெடிப்பு மலேசியாவில் பதற்றம் Poll_m103 இடத்தில் குண்டுவெடிப்பு மலேசியாவில் பதற்றம் Poll_c10 
8 Posts - 2%
E KUMARAN
3 இடத்தில் குண்டுவெடிப்பு மலேசியாவில் பதற்றம் Poll_c103 இடத்தில் குண்டுவெடிப்பு மலேசியாவில் பதற்றம் Poll_m103 இடத்தில் குண்டுவெடிப்பு மலேசியாவில் பதற்றம் Poll_c10 
8 Posts - 2%
prajai
3 இடத்தில் குண்டுவெடிப்பு மலேசியாவில் பதற்றம் Poll_c103 இடத்தில் குண்டுவெடிப்பு மலேசியாவில் பதற்றம் Poll_m103 இடத்தில் குண்டுவெடிப்பு மலேசியாவில் பதற்றம் Poll_c10 
6 Posts - 1%
Balaurushya
3 இடத்தில் குண்டுவெடிப்பு மலேசியாவில் பதற்றம் Poll_c103 இடத்தில் குண்டுவெடிப்பு மலேசியாவில் பதற்றம் Poll_m103 இடத்தில் குண்டுவெடிப்பு மலேசியாவில் பதற்றம் Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
3 இடத்தில் குண்டுவெடிப்பு மலேசியாவில் பதற்றம் Poll_c103 இடத்தில் குண்டுவெடிப்பு மலேசியாவில் பதற்றம் Poll_m103 இடத்தில் குண்டுவெடிப்பு மலேசியாவில் பதற்றம் Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
3 இடத்தில் குண்டுவெடிப்பு மலேசியாவில் பதற்றம் Poll_c103 இடத்தில் குண்டுவெடிப்பு மலேசியாவில் பதற்றம் Poll_m103 இடத்தில் குண்டுவெடிப்பு மலேசியாவில் பதற்றம் Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
3 இடத்தில் குண்டுவெடிப்பு மலேசியாவில் பதற்றம் Poll_c103 இடத்தில் குண்டுவெடிப்பு மலேசியாவில் பதற்றம் Poll_m103 இடத்தில் குண்டுவெடிப்பு மலேசியாவில் பதற்றம் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

3 இடத்தில் குண்டுவெடிப்பு மலேசியாவில் பதற்றம்


   
   

Page 1 of 2 1, 2  Next

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Tue Jan 10, 2012 3:50 am

கோலாலம்பூர் : மலேசிய எதிர்க்கட்சி தலைவர் அன்வர் இப்ராகிம், ஹோமோசெக்ஸ் வழக்கில் இருந்து நேற்று விடுதலையானார். அடுத்த ஒரு மணி நேரத்தில் 3 இடங்களில் குண்டுகள் வெடித்தன. இதனால், மலேசியாவில் பதற்றம் நிலவுகிறது. மலேசிய பிரதமராக 1981 முதல் 2003 வரை இருந்தவர் மகாதிர் முகமது. அரசியலில் 40 ஆண்டு அனுபவம் வாய்ந்தவர்.

அவரது ஆட்சியில் 1993 முதல் 1998 வரை துணை பிரதமராக இருந்தவர் அன்வர் இப்ராகிம் (64). மகாதிரிடம் மிக நெருக்கமாக, நம்பிக்கை பெற்றவராக இருந்தார். மக்கள் கூட்டணி கட்சியில் தொடர்ந்து நற்பெயர் பெற்று வந்த நிலையில், மகாதிருக்கு மாற்றாக அன்வர் இப்ராகிம் மாபெரும் தலைவராக உருவெடுப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
திடீர் திருப்புமுனையாக, 1998&ல் அவர் மீது ஊழல் மற்றும் ஓரினச்சேர்க்கை குற்றச்சாட்டு எழுப்பப்பட்டது. துணை பிரதமர் பதவியில் இருந்து அன்வரை மகாதிர் நீக்கினார். பின்னர், அவருக்கு ஊழல் வழக்கில் 6 ஆண்டு மற்றும் ஓரினச்சேர்க்கை குற்ற வழக்கில் 9 ஆண்டு தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

அவர் மீதான ஓரினச்சேர்க்கை வழக்கு 2004ல் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பு சாட்சியங்கள், ஆதாரங்களில் குறைபாடு இருப்பதால் அன்வர் மீதான குற்றச்சாட்டை முழுவதுமாக நம்ப முடியவில்லை என்று நீதிபதிகள் கூறினர். இதையடுத்து, அன்வர் நேற்று விடுதலை ஆனார். ஆனாலும், அவர் அரசியலில் ஈடுபட தடை தொடர்வதாக நீதிபதிகள் கூறினர்.

இதற்கிடையே அன்வர் தன்னிடம் ஓரினச் சேர்க்கையில் ஈடுபட்டதாக அவரது முன்னாள் உதவியாளர் ஒருவர் 2008ல் போலீசில் புகார் கொடுத்தார். இதுதொடர்பான வீடியோ காட்சிகளும் வெளியாயின. தன்னை அரசியலில் இருந்து ஒழித்துக் கட்ட சதி நடப்பதாக கூறி அன்வர் அதை மறுத்தார். இந்நிலையில், அன்வர் மீதான ஓரினச்சேர்க்கை வழக்கில் மலேசிய நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது.

அன்வர் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்படவில்லை என்று கூறிய நீதிபதி வழக்கை தள்ளுபடி செய்தார். இது குறித்து அன்வர் இப்ராகிம் கூறுகையில், ‘‘இந்த தீர்ப்பு எனது நேர்மையை நிரூபித்துள்ளது. விரைவில் தீவிர அரசியலில் ஈடுபடுவேன். தேர்தலில் போட்டியிடுவேன்’’ என்றார். வழக்கில் இருந்து அன்வர் விடுதலையான தகவல் வெளியான சில மணி நேரத்தில் கோலாலம்பூர் உட்பட 3 இடங்களில் குண்டுகள் வெடித்தன. அதில் சிலர் காயமடைந்தனர். நாசவேலையில் ஈடுபட்டவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

தினகரன்



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





3 இடத்தில் குண்டுவெடிப்பு மலேசியாவில் பதற்றம் Ila
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Tue Jan 10, 2012 6:31 am

இது மலேசிய ஆளும் கட்சியின் கீழறுப்பு வேலையாக இருக்குமென
நம்பப்படுகிறது. மேலும், அன்வார் இப்ராஹிம் அவர்களது தீர்ப்பு வெளியான பிறகு இந்த மூன்று குண்டுகளும் வெடித்துள்ளன. இதற்கு காரணமானவர்கள் யாரைன்று போலீசார் ஆராய்ந்து வருகின்றனர். மலேசிய அரசியலில் ஒரு மாபெரும் மாற்றம் ஏற்படும் என்பதற்கு இது போன்ற சம்பவங்கள் முன்னுதாரணமாக அமையலாம். மலேசியாவில் ஒரு அரசியல் மாற்றம் தேவை என்பதை இங்குள்ள மக்களும் உணர ஆரம்பித்துள்ளனர்.
வாழ்க மலேசிய தமிழ் மக்கள்

கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Tue Jan 10, 2012 8:07 am

அங்கேயும் ஆறமிச்சுட்டாங்களா அதிர்ச்சி அதிர்ச்சி



இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
3 இடத்தில் குண்டுவெடிப்பு மலேசியாவில் பதற்றம் 13573893 இடத்தில் குண்டுவெடிப்பு மலேசியாவில் பதற்றம் 590106153 இடத்தில் குண்டுவெடிப்பு மலேசியாவில் பதற்றம் Images3ijf3 இடத்தில் குண்டுவெடிப்பு மலேசியாவில் பதற்றம் Images4px
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Jan 10, 2012 10:37 am

கேசவன் wrote:அங்கேயும் ஆறமிச்சுட்டாங்களா அதிர்ச்சி அதிர்ச்சி
அதிர்ச்சி அதிர்ச்சி

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Jan 10, 2012 2:34 pm

பட்டாசு வெடித்ததை குண்டு வெடித்ததாகக் கூறும் ஒரு போலிஸ் படையைக் கொண்ட நாட்டில் வாழ்வதைக் கேவலமாகக் கருதுகிறேன்!

நம் ஊரில் தீபாவளிக்கு வெடிக்கும் அணுகுண்டைப் போன்ற ஒரு பட்டாசுதான் வெடிக்கப்பட்டது. இது அன்வாரின் ஆதரவாளர்களால் மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்ள வெடிக்கப்பட்டது!



3 இடத்தில் குண்டுவெடிப்பு மலேசியாவில் பதற்றம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Tue Jan 10, 2012 2:40 pm

சிவா wrote:பட்டாசு வெடித்ததை குண்டு வெடித்ததாகக் கூறும் ஒரு போலிஸ் படையைக் கொண்ட நாட்டில் வாழ்வதைக் கேவலமாகக் கருதுகிறேன்!

நம் ஊரில் தீபாவளிக்கு வெடிக்கும் அணுகுண்டைப் போன்ற ஒரு பட்டாசுதான் வெடிக்கப்பட்டது. இது அன்வாரின் ஆதரவாளர்களால் மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்ள வெடிக்கப்பட்டது!
சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது



3 இடத்தில் குண்டுவெடிப்பு மலேசியாவில் பதற்றம் U3 இடத்தில் குண்டுவெடிப்பு மலேசியாவில் பதற்றம் D3 இடத்தில் குண்டுவெடிப்பு மலேசியாவில் பதற்றம் A3 இடத்தில் குண்டுவெடிப்பு மலேசியாவில் பதற்றம் Y3 இடத்தில் குண்டுவெடிப்பு மலேசியாவில் பதற்றம் A3 இடத்தில் குண்டுவெடிப்பு மலேசியாவில் பதற்றம் S3 இடத்தில் குண்டுவெடிப்பு மலேசியாவில் பதற்றம் U3 இடத்தில் குண்டுவெடிப்பு மலேசியாவில் பதற்றம் D3 இடத்தில் குண்டுவெடிப்பு மலேசியாவில் பதற்றம் H3 இடத்தில் குண்டுவெடிப்பு மலேசியாவில் பதற்றம் A
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Tue Jan 10, 2012 2:40 pm

அது பட்டாசு இல்லீங்க சிவா அங்கிள், உண்மையாகவே அது சின்ன சக்தி கொண்ட சொந்தமாக தயாரிக்கப்பட்ட வெடிகுண்டு. பெர்காசா மற்றும் பெக்கிடா ஆதரவாளர்களின் வேலை என்னு பேசிக்கிறாங்கஃ.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Jan 10, 2012 3:00 pm

3 இடத்தில் குண்டுவெடிப்பு மலேசியாவில் பதற்றம் Expold10

மலேசிய போலிசார் கூறியுள்ள அந்த சக்தி வாய்ந்த வெடிகுண்டு வெடித்த அடுத்த வினாடி எடுக்கபட்ட புகைப்படம் இதுதான்.



3 இடத்தில் குண்டுவெடிப்பு மலேசியாவில் பதற்றம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Jan 10, 2012 3:11 pm

ஐயோ பயங்கரமான அணு குண்டு தான் இது , இதுக்காக மலேசியா மேல அமெரிக்க பொருளாதார தடை போட்டாலும் போடுவாங்க

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Jan 10, 2012 3:23 pm

ராஜா wrote:ஐயோ பயங்கரமான அணு குண்டு தான் இது , இதுக்காக மலேசியா மேல அமெரிக்க பொருளாதார தடை போட்டாலும் போடுவாங்க

இங்குள்ள அரசாங்கம் மக்களை மாபெரும் முட்டாள்களாக அடக்கி வைத்துள்ளது. அவர்கள் என்ன சொன்னாலும் அதை அப்படியே ஏற்றுக் கொள்ள வேண்டும். மறுப்புக் கூறக் கூடாது. இங்கு நான் எழுதியுள்ள இந்தக் கருத்துக்களுக்கே என்னை ISA -ல் கைது செய்து விசாரணையின்றி எத்தனை வருடங்களுக்கு வேண்டுமானாலும் உள்ளே வைக்கலாம்.

பிரதமர் ISA சட்டம் நீக்கப்பட்டது என்பார், அடுத்த வாரத்தில் இந்தச் சட்டத்தில் பலர் கைது செய்யப்படுவார்கள். கேட்டால் நீக்கப்பட்டது எனக் கூறினோம் ஆனால் இன்னும் நீக்கப்படவில்லை எனப் பதில் வரும். அதைக் கேட்டுக் கொண்டு செல்ல வேண்டும், இல்லையென்றால் அவரும் கைது செய்யப்படுவார்! என்ன கொடுமை சார் இது



3 இடத்தில் குண்டுவெடிப்பு மலேசியாவில் பதற்றம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக