புதிய பதிவுகள்
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Yesterday at 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Yesterday at 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Yesterday at 6:03 pm
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Yesterday at 6:01 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:59 pm
» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Yesterday at 5:44 pm
» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Yesterday at 5:42 pm
» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Yesterday at 5:41 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:40 pm
» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Yesterday at 5:39 pm
» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 5:38 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Yesterday at 2:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:32 am
» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Yesterday at 7:23 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 11:33 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Fri Nov 08, 2024 11:04 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 9:03 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:33 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:02 pm
» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:17 pm
» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 7:06 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:34 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:31 pm
» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 10:05 am
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:41 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:34 am
» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm
» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm
» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm
» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm
» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm
» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm
» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm
» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am
» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am
» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm
» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm
» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am
» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
nahoor | ||||
kavithasankar | ||||
Tamilmozhi09 |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya | ||||
nahoor |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கர்ப்பிணிப்பெண் இறந்ததால் ஆத்திரம்:"கிளினிக்'கிற்குள் புகுந்து பெண் டாக்டர் படுகொலை
Page 1 of 1 •
- இளமாறன்மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
தூத்துக்குடி: தூத்துக்குடியில், ஆபரேஷன் செய்யப்பட்ட கர்ப்பிணிப் பெண் இறந்ததால், ஆத்திரமடைந்த அவரது கணவர், நண்பர்களுடன் சேர்ந்து, "கிளினிக்'கிற்குள் புகுந்து, பெண் டாக்டரை குத்திக் கொலை செய்தார். இதைக் கண்டித்து, தூத்துக்குடி அரசு டாக்டர்கள், நேற்று வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இன்று, தமிழகம் முழுதும் அரசு டாக்டர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுகின்றனர்.தூத்துக்குடி, காமராஜர் நகரைச் சேர்ந்தவர் திருஞானசம்மந்தம், தனியார் கல்லூரி பேராசிரியர். இவரது மனைவி, டாக்டர் சேதுலட்சுமி, 48. இ.எஸ்.ஐ., அரசு மருத்துவமனை தலைமை டாக்டரான இவர், வீட்டின் அருகில், "சுபம்' என்ற பெயரில் தனியாக, "கிளினிக்'கும் நடத்தி வந்தார்.
இவர், தூத்துக்குடி, ஆவுடையாபுரம் ஆட்டோ டிரைவர் மகேஷ், 27, என்பவரின், குடும்ப டாக்டராகவும் இருந்தார். மகேஷின் கர்ப்பிணி மனைவி நித்யா, 25, மாதாந்திர பரிசோதனைக்கு, இவரிடம் தான் வருவது வழக்கம்.
ஆறு மாத கர்ப்பிணியான நித்யாவிற்கு, டிச.,30ம் தேதி திடீரென கடுமையான வயிற்று வலி ஏற்பட்டது. இதையடுத்து நித்யா, "சுபம்' கிளினிக்கில் அனுமதிக்கப்பட்டார். அவரை பரிசோதித்த டாக்டர் சேதுலட்சுமி, கருவிலுள்ள குழந்தை இறந்து விட்டதாகவும், அதை ஆபரேஷன் செய்து அகற்றாவிட்டால், நித்யா உயிருக்கு ஆபத்து ஏற்படுமெனவும், மகேஷிடம் கூறியுள்ளார்.மகேஷ் சம்மதத்தின் பேரில், அன்று மதியம் நித்யாவுக்கு, ஆபரேஷன் செய்த சேதுலட்சுமி, கருவிலிருந்து இறந்த குழந்தையை அகற்றினார். ஆனால், சிறிது நேரத்தில், நித்யாவின் உடல்நிலை, மிகவும் மோசமானது.
இதையடுத்து, சேதுலட்சுமி பரிந்துரைப்படி அவர், தூத்துக்குடியிலுள்ள மற்றொரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நித்யா, அன்றிரவே இறந்து போனார். இதையடுத்து, மனைவிக்கு இறுதிச் சடங்கை முடித்து, டாக்டர் சேதுலட்சுமியை சந்தித்த, மகேஷ் குழந்தை, மனைவி இறந்ததற்கு முறையான சிகிச்சையளிக்காதது தான் காரணம் எனக் கூறி, அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது, அவர் சேதுலட்சுமியை மிரட்டியதாக, டாக்டர் தரப்பில் தென்பாகம் போலீசில் புகார் கூறப்பட்டது.
குத்திக்கொலை:நேற்று முன்தினம் இரவு, மது குடித்துவிட்டு, மகேஷ், தனது நண்பர்கள் குருமுத்து, 19, ராஜா, 27, அப்பாஸ், 27 ஆகியோருடன், 10 மணிக்கு சுபம், "கிளினிக்'கிற்கு சென்றார். மனைவி, குழந்தை இறந்தது தொடர்பாக, அங்கிருந்த டாக்டர் சேதுலட்சுமியுடன், மகேஷ் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். தகராறு முற்றிய நிலையில் மகேஷ், நண்பர்களோடு சேர்ந்து சேதுலட்சுமியை, சரமாரியாக கத்தியால் குத்தியுள்ளார். இதில், கழுத்து, தலை, உடலில் படுகாயமடைந்த சேதுலட்சுமி, அங்கேயே இறந்தார். கிளினிக் பணியாளர் வள்ளிக்கும், 38, கத்திக்குத்து விழுந்தது.
அரசு டாக்டர்கள் வேலைநிறுத்தம்:டாக்டர் சேதுலட்சுமி படுகொலையை கண்டித்தும், அவரை கொலை செய்தவர்களை உடனடியாக கைது செய்யக் கோரியும், தூத்துக்குடி அரசு மருத்துவமனை டாக்டர்கள், பயிற்சி டாக்டர்கள் நேற்று காலை கறுப்பு பேட்ஜ் அணிந்து, வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். மருத்துவமனையிலிருந்து ஊர்வலமாக தென்பாகம் போலீஸ் ஸ்டேஷனிற்கு வந்தனர். அங்கு கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர். அவர்களிடம் டி.ஆர்.ஓ., எஸ்.பி.,ராஜேந்திரன், ஆர்.டி.ஓ., லதா பேச்சு நடத்தினர்.
சேதுலட்சுமியை கொலை செய்த குருமுத்து, ராஜா, அப்பாஸ் ஆகிய மூவரையும் கைது செய்துவிட்டதாகவும், தலைமறைவாக உள்ள மகேஷை உடனடியாக கைது செய்வதாகவும் உறுதியளித்தனர். ஆனால், மகேஷை கைது செய்தால் மட்டுமே பணிக்குத் திரும்புவோம் என, டாக்டர்கள் உறுதியாக தெரிவித்தனர். மாவட்டத்தின், பிற ஊர்களிலுள்ள அரசு மருத்துவமனைகள், 47 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களிலும், டாக்டர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். மருத்துவப் பணியாளர்களும் அவர்களுக்கு ஆதரவு தெரிவித்தனர். இதனால், நோயாளிகள் அவதிப்பட்டனர்.
வேலைநிறுத்தம் வாபஸ்: இதனிடையே, மதியம் 1.30 மணிக்கு, மகேஷ் கைது செய்யப்பட்டதாக, எஸ்.பி., டாக்டர்களிடம் தெரிவித்தார். இதையடுத்து, தங்களது வேலை நிறுத்தத்தை வாபஸ் பெறுவதாக, டாக்டர்கள் அறிவித்து, பணிக்குத் திரும்பினர்.எனினும், மாநிலம் முழுதும் அரசு மருத்துவர்கள் அனைவரும், போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ளனர்.அவசர சிகிச்சை தவிர, வேறு எந்த சிகிச்சையும் செய்யப் போவதில்லை எனக் கூறியுள்ளனர்.
தினமலர்

தமிழகம் முழுவதும் அரசு மருத்துவமனை டாக்டர்கள்
வேலை நிறுத்த போராட்டம்
தூத்துக்குடி, இ.எஸ்.ஐ., மருத்துவமனையில் பணிபுரிந்த பெண் டாக்டர் நேற்று கொலை செய்யப்பட்டார். இதை கண்டித்து, வேலை நிறுத்த போராட்டம் நடக்கிறது.
இந்த வேலை நிறுத்த போராட்டத்தில், வெளி நோயாளிகள் பிரிவு டாக்டர்களும் பங்கேற்பதால், வெளி நோயாளிகள் பிரிவு செயல்படாது.
இதனால், எவ்வித அறுவை சிகிச்சைகளும் நடைபெறாது. இதேபோல், பேராசிரியர்களும் வகுப்புகளை புறக்கணிக்க முடிவு செய்துள்ளனர்.
ஏற்கனவே இதே காரணத்திற்காக, தமிழகம் முழுவதும் வரும் 5ம் தேதி 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தனியார் மருத்துவமனைகளும் மூடப்படும் என இந்திய மருத்துவ சங்கம் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

- கேசவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011
நோயாளிகளுக்குதான் கஷ்டம்
இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"
-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்இன்னுயிரை எடுக்காத இரையே இரை
நற்றுணையாவது நமச்சிவாயமே
- மாணிக்கம் நடேசன்கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
மகேசுக்குத்தான் அறிவில்லை, இந்த டாக்டர்களுக்குமா அறிவில்லாமல் போய்விட்டது. இதுங்க எல்லாம் எதுக்கு டாக்டருக்கு படிச்சிசிங்க. கொஞ்சம் கூட மனிதாபிமானமே இல்லையே.
- இளமாறன்மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
மாணிக்கம் நடேசன் wrote:மகேசுக்குத்தான் அறிவில்லை, இந்த டாக்டர்களுக்குமா அறிவில்லாமல் போய்விட்டது. இதுங்க எல்லாம் எதுக்கு டாக்டருக்கு படிச்சிசிங்க. கொஞ்சம் கூட மனிதாபிமானமே இல்லையே.
படிச்சிட்டா அறிவு வந்திடுமா
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
மனைவி இழந்த சோகத்தில் இப்படியா செய்வது.
இதற்க்கு மருத்துவர்கள் என்ன செய்ய இயலும்.முட்டாள் .
அந்த முட்டாளின் செயலுக்காக பல மருத்துவர்களும் முட்டாள்களாக நடந்து கொள்கின்றனர்....
அவர்களுடன் சேர்ந்து ஆசிரியர்களுமா ...
ஒரு உயிர் போனதின் விளைவால் எத்தனை உயிர்கள் பாதிக்க படுகின்றது.

- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1