புதிய பதிவுகள்
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 10:06 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 9:52 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am

» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கேலி செய்ததால் ஆத்திரம்: 2 குழந்தைகளை சுட்டு கொன்ற அமெரிக்க பெண் Poll_c10கேலி செய்ததால் ஆத்திரம்: 2 குழந்தைகளை சுட்டு கொன்ற அமெரிக்க பெண் Poll_m10கேலி செய்ததால் ஆத்திரம்: 2 குழந்தைகளை சுட்டு கொன்ற அமெரிக்க பெண் Poll_c10 
70 Posts - 77%
heezulia

10 Posts - 11%
Dr.S.Soundarapandian

8 Posts - 9%
mohamed nizamudeen

3 Posts - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கேலி செய்ததால் ஆத்திரம்: 2 குழந்தைகளை சுட்டு கொன்ற அமெரிக்க பெண் Poll_c10கேலி செய்ததால் ஆத்திரம்: 2 குழந்தைகளை சுட்டு கொன்ற அமெரிக்க பெண் Poll_m10கேலி செய்ததால் ஆத்திரம்: 2 குழந்தைகளை சுட்டு கொன்ற அமெரிக்க பெண் Poll_c10 
235 Posts - 76%

37 Posts - 12%

12 Posts - 4%

8 Posts - 3%
prajai

5 Posts - 2%
Balaurushya
கேலி செய்ததால் ஆத்திரம்: 2 குழந்தைகளை சுட்டு கொன்ற அமெரிக்க பெண் Poll_c10கேலி செய்ததால் ஆத்திரம்: 2 குழந்தைகளை சுட்டு கொன்ற அமெரிக்க பெண் Poll_m10கேலி செய்ததால் ஆத்திரம்: 2 குழந்தைகளை சுட்டு கொன்ற அமெரிக்க பெண் Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு

Barushree

2 Posts - 1%
kavithasankar

Shivanya

1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கேலி செய்ததால் ஆத்திரம்: 2 குழந்தைகளை சுட்டு கொன்ற அமெரிக்க பெண்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jan 31, 2011 3:12 pm

அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள வடக்கு தம்பா பகுதியை சேர்ந்தவர் ஜூலி ஸ்னெக்கர். இவரது கணவர் அமெரிக்க ராணுவத்தில் அதிகாரியாக உள்ளார். இவர்களுக்கு பீயூ (13) என்ற மகனும், காலிஸ் (16) என்ற மகளும் இருந்தனர். இவர்கள் தாஸ் ஜூலியின் பேச்சை கேட்பதில்லை. ஏதாவது கூறினால் அவரை பின்னால் நின்றபடி கேலியும், கிண்டலும் செய்து வந்தனர்.

இதனால், தனது குழந்தைகள் மீது ஜூலிக்கு ஆத்திரம் ஏற்பட்டது. இவர்களை கொலை செய்ய அவர் திட்ட மிட்டார். அதற்காக, கடந்த 5 நாட்களுக்கு முன்பு 38 காலிடர் ரக துப்பாக்கியை விலைக்கு வாங்கினார். அதை தனது வீட்டில் மறைத்து வைத்திருந்தார். சம்பவத்தன்று குழந்தைகள் வழக்கம் போல் அவரை கேலி பேசி கிண்டல் செய்தனர்.

இதனால் ஆத்திரம் அடைந்த ஜூலி தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியால் அவர்களை சுட்டார். இதனால் பயந்த அவர்கள் வீட்டுக்குள் இருந்த அறைக்கு ஓடினார்கள். இருந்தும் விரட்டிச் சென்று அவர்கள் இருவரையும் சுட்டுக் கொன்றார்.

பின்னர் மனநிலை பாதிக்கப்பட்டவர் போன்று வீட்டின் ஒரு மூலையில் அமர்ந்திருந்தார். இதைப் பார்த்த ஜூலியின் தாயார் இது குறித்து போலீசுக்கு தகவல் கொடுத்தார். உடனே, அங்கு விரைந்து வந்த போலீசார் ஜூலியை கைது செய்தனர். போலீசில் கொடுத்த வாக்குமூலத்தில், தன்னை கேலி, கிண்டல் செய்த தனது குழந்தைகளை சுட்டு கொன்று விட்டு தற்கொலை செய்ய திட்டமிட்டு இருந்ததாக தெரிவித்தார்.

மாலைமலர்

கேலி செய்ததால் ஆத்திரம்: 2 குழந்தைகளை சுட்டு கொன்ற அமெரிக்க பெண் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Mon Jan 31, 2011 3:44 pm

குழல் இனிது; யாழ் இனிது என்ப தம் மக்கள் மழலைச் சொல் கேளாதவர்.

ARR
ARR
தளபதி

தளபதி
பதிவுகள் : 1124
இணைந்தது : 08/05/2010
http://www.mokks.blogspot.com

PostARR Mon Jan 31, 2011 3:48 pm

உறவுச் சிக்கல்கள்..!

கேலி செய்ததால் ஆத்திரம்: 2 குழந்தைகளை சுட்டு கொன்ற அமெரிக்க பெண் 0018-2கேலி செய்ததால் ஆத்திரம்: 2 குழந்தைகளை சுட்டு கொன்ற அமெரிக்க பெண் 0001-3கேலி செய்ததால் ஆத்திரம்: 2 குழந்தைகளை சுட்டு கொன்ற அமெரிக்க பெண் 0010-3கேலி செய்ததால் ஆத்திரம்: 2 குழந்தைகளை சுட்டு கொன்ற அமெரிக்க பெண் 0001-3
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Mon Jan 31, 2011 3:50 pm

தான் பெத்த பிள்ளைகள் தன்னை எப்போதும் கேலி செய்து கொண்டு இருந்தால் ஒரு தாய்க்கு கோபம் வர தான் செய்யும்.அதை அடக்கி கொண்டு அன்பு காமிப்பவள்தான் தாய்.அட்லீஸ்ட் இவங்க அவங்களை விட்டு ஒதுங்கியாவது இருந்து இருக்கலாம்,அத விட்டுட்டு சுட்டு இருக்காங்களே

கேலி செய்ததால் ஆத்திரம்: 2 குழந்தைகளை சுட்டு கொன்ற அமெரிக்க பெண் Uகேலி செய்ததால் ஆத்திரம்: 2 குழந்தைகளை சுட்டு கொன்ற அமெரிக்க பெண் Dகேலி செய்ததால் ஆத்திரம்: 2 குழந்தைகளை சுட்டு கொன்ற அமெரிக்க பெண் Aகேலி செய்ததால் ஆத்திரம்: 2 குழந்தைகளை சுட்டு கொன்ற அமெரிக்க பெண் Yகேலி செய்ததால் ஆத்திரம்: 2 குழந்தைகளை சுட்டு கொன்ற அமெரிக்க பெண் Aகேலி செய்ததால் ஆத்திரம்: 2 குழந்தைகளை சுட்டு கொன்ற அமெரிக்க பெண் Sகேலி செய்ததால் ஆத்திரம்: 2 குழந்தைகளை சுட்டு கொன்ற அமெரிக்க பெண் Uகேலி செய்ததால் ஆத்திரம்: 2 குழந்தைகளை சுட்டு கொன்ற அமெரிக்க பெண் Dகேலி செய்ததால் ஆத்திரம்: 2 குழந்தைகளை சுட்டு கொன்ற அமெரிக்க பெண் Hகேலி செய்ததால் ஆத்திரம்: 2 குழந்தைகளை சுட்டு கொன்ற அமெரிக்க பெண் A
இசையன்பன்
இசையன்பன்
பண்பாளர்

பதிவுகள் : 138
இணைந்தது : 30/01/2011
http://www.kannniyam.blogspot.com

Postஇசையன்பன் Mon Jan 31, 2011 4:33 pm

அடப் பாவி கேலி செய்ததால் ஆத்திரம்: 2 குழந்தைகளை சுட்டு கொன்ற அமெரிக்க பெண் 300136

உங்களின் அன்பிற்குறிய,
இசையன்பன்.
http://www.kannniyam.blogspot.com

கேலி செய்ததால் ஆத்திரம்: 2 குழந்தைகளை சுட்டு கொன்ற அமெரிக்க பெண் 806360
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Mon Jan 31, 2011 6:54 pm

அழுகை அழுகை அழுகை

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Mon Jan 31, 2011 11:51 pm

தான் பெற்ற குழந்தைகள் தன் பேச்சை கேட்கவில்லை என்பதற்கும் கேலி கிண்டல் செய்தார் என்பதற்கும் சுட்டுக்கொன்றாள் என்றால் அவள் கண்டிப்பா தாயாகவே இருக்க முடியாது சோகம் தன் உயிரை கொடுத்து தன் குழந்தைகளை காக்க முனையும் தாய்களை பார்த்திருக்கிறேன்... ஆனால் இதுவோ சோகம்

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

கேலி செய்ததால் ஆத்திரம்: 2 குழந்தைகளை சுட்டு கொன்ற அமெரிக்க பெண் 47
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக