புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
முத்தம் கொடுத்ததால் தமிழகத்தில் அடித்து துவைக்கப்பட்ட அமெரிக்கர்கள் Poll_c10முத்தம் கொடுத்ததால் தமிழகத்தில் அடித்து துவைக்கப்பட்ட அமெரிக்கர்கள் Poll_m10முத்தம் கொடுத்ததால் தமிழகத்தில் அடித்து துவைக்கப்பட்ட அமெரிக்கர்கள் Poll_c10 
5 Posts - 63%
heezulia
முத்தம் கொடுத்ததால் தமிழகத்தில் அடித்து துவைக்கப்பட்ட அமெரிக்கர்கள் Poll_c10முத்தம் கொடுத்ததால் தமிழகத்தில் அடித்து துவைக்கப்பட்ட அமெரிக்கர்கள் Poll_m10முத்தம் கொடுத்ததால் தமிழகத்தில் அடித்து துவைக்கப்பட்ட அமெரிக்கர்கள் Poll_c10 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
முத்தம் கொடுத்ததால் தமிழகத்தில் அடித்து துவைக்கப்பட்ட அமெரிக்கர்கள் Poll_c10முத்தம் கொடுத்ததால் தமிழகத்தில் அடித்து துவைக்கப்பட்ட அமெரிக்கர்கள் Poll_m10முத்தம் கொடுத்ததால் தமிழகத்தில் அடித்து துவைக்கப்பட்ட அமெரிக்கர்கள் Poll_c10 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

முத்தம் கொடுத்ததால் தமிழகத்தில் அடித்து துவைக்கப்பட்ட அமெரிக்கர்கள்


   
   
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Tue Jan 03, 2012 11:28 am

முத்தம் கொடுத்ததால் தமிழகத்தில் அடித்து துவைக்கப்பட்ட அமெரிக்கர்கள்

இந்தியாவுக்கு வருகை தரும் வெளிநாட்டு பெண்கள் இந்தியர்களால் வன்புணர்வு செய்யப்படும் செய்திகளை படித்திருக்கிறோம். ஆனால் தமிழகத்தில் இளம் பெண்களை பாலியல் சேட்டை புரிந்த அமெரிக்கர்கள் பொதுமக்களால் அடித்து துவைக்கப்பட்ட சம்பவம் தூத்துக்குடியில் நடந்துள்ளது.

சரக்கு கப்பல் ஒன்றில் பாதுகாவலர்களாக பணிபுரியும் அமெரிக்க நாட்டவர்களான 48 வயதான ப்ரான்சிஸ், 47 வயதான டக்ளஸ் மற்றும் ஒருவர் என மூவர் தூத்துக்குடி துறைமுகத்தில் கப்பல் நிறுத்தி வைக்கப்பட்டதால் தூத்துக்குடிக்கு சென்றுள்ளனர்.

புத்தாண்டு தினத்தை ஒட்டி உணவகம் ஒன்றில் உணவருந்திய பின் மது அருந்திய அவர்கள் பாளையங்கோட்டை - தூத்துக்குடி சாலையில் சாலையில் நடந்து கொண்டிருந்த, இரு சக்கர வாகனத்தில் சென்ற மக்களுக்கு புத்தாண்டு வாழ்த்துக்களை கூறினர். பின் அமெரிக்க ஸ்டைலில் பாதையில் வந்த பெண்களின் கையை பிடித்து குலுக்கு வாழ்த்து கூறினர்.

ஒரு கட்டத்தில் உள்ளூர் பெண்களை முத்தமிட்டு புத்தாண்டு வாழ்த்துக்கள் கூறியதாக கூறப்படுகிறது. அவர்களின் நடவடிக்கையால் அதிர்ச்சியடைந்த பெண்கள் ஓட தொடங்க, இதை கண்ணுற்ற பொதுமக்கள் கோபமடைந்து இருவரையும் பிடித்து தர்ம அடி கொடுத்துள்ளனர். ஒருவர் தப்பித்து ஓடியுள்ளார்.

முன்னதாக அந்த அமெரிக்கர்கள் ஷூ மற்றும் பீர் பாட்டில்களோடு அங்குள்ள கோயில் ஒன்றில் நுழைய முயன்றுள்ளனர். பொதுமக்கள் அடித்து துவைத்த நிலையில் அங்கு நுழைந்த காவல்துறை அவர்களை மீட்டதோடு அவர்களின் மீது வழக்கு பதிவு செய்தனர். மேலும் அவர்களை தாக்கியதற்காக பொதுமக்கள் சிலர் மீதும் வழக்கு பதிவு செய்தனர்.

தகவல் பகிர்வு - தமிழ் வாரஇதழ் செய்திகள், ARRKAY

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Tue Jan 03, 2012 11:31 am

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது
நல்ல வேலை அடிச்சு துவைச்சதொட விட்டாங்க. இதுவே எங்க ஆளுகளா இருந்து இருந்தா கரண்ட் கம்பத்துல கட்டி வச்சு தோலை உரிச்சு இருப்போம்



முத்தம் கொடுத்ததால் தமிழகத்தில் அடித்து துவைக்கப்பட்ட அமெரிக்கர்கள் Uமுத்தம் கொடுத்ததால் தமிழகத்தில் அடித்து துவைக்கப்பட்ட அமெரிக்கர்கள் Dமுத்தம் கொடுத்ததால் தமிழகத்தில் அடித்து துவைக்கப்பட்ட அமெரிக்கர்கள் Aமுத்தம் கொடுத்ததால் தமிழகத்தில் அடித்து துவைக்கப்பட்ட அமெரிக்கர்கள் Yமுத்தம் கொடுத்ததால் தமிழகத்தில் அடித்து துவைக்கப்பட்ட அமெரிக்கர்கள் Aமுத்தம் கொடுத்ததால் தமிழகத்தில் அடித்து துவைக்கப்பட்ட அமெரிக்கர்கள் Sமுத்தம் கொடுத்ததால் தமிழகத்தில் அடித்து துவைக்கப்பட்ட அமெரிக்கர்கள் Uமுத்தம் கொடுத்ததால் தமிழகத்தில் அடித்து துவைக்கப்பட்ட அமெரிக்கர்கள் Dமுத்தம் கொடுத்ததால் தமிழகத்தில் அடித்து துவைக்கப்பட்ட அமெரிக்கர்கள் Hமுத்தம் கொடுத்ததால் தமிழகத்தில் அடித்து துவைக்கப்பட்ட அமெரிக்கர்கள் A
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Tue Jan 03, 2012 11:55 am


இதுக்கு தான் நம்ம ஆளுங்க எந்த வேலை செய்தாலும் "இடம் பொருள் ஏவள்" வேண்டும் என்று சொல்லி இருக்கிறார்கள்.

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Tue Jan 03, 2012 11:57 am

அதிர்ச்சி அதிர்ச்சி



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





முத்தம் கொடுத்ததால் தமிழகத்தில் அடித்து துவைக்கப்பட்ட அமெரிக்கர்கள் Ila
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Tue Jan 03, 2012 12:09 pm

உதயசுதா wrote: சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது
நல்ல வேலை அடிச்சு துவைச்சதொட விட்டாங்க. இதுவே எங்க ஆளுகளா இருந்து இருந்தா கரண்ட் கம்பத்துல கட்டி வச்சு தோலை உரிச்சு இருப்போம்
அடிச்சு துவச்சு கரன்ட்ல அயன் பன்னியிருப்பாங்க.

ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Tue Jan 03, 2012 12:12 pm

சுட்டுத்தள்ளூ!


உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Tue Jan 03, 2012 12:13 pm

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி
சிரிப்பு




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Tue Jan 03, 2012 12:14 pm

ஒன்னும் புரியல ஒன்னும் புரியல ஒன்னும் புரியல



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக