புதிய பதிவுகள்
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Yesterday at 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Yesterday at 9:39 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:21 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:54 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:49 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:30 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:11 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:56 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 4:38 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Yesterday at 3:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:56 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:15 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Yesterday at 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Yesterday at 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Yesterday at 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Yesterday at 8:51 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:49 am

» கருத்துப்படம் 25/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:02 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:20 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:04 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:51 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:34 am

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:34 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Mon Jun 24, 2024 12:16 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:31 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கண்களை விற்று சித்திரம் வாங்காதீர்கள்! Poll_c10கண்களை விற்று சித்திரம் வாங்காதீர்கள்! Poll_m10கண்களை விற்று சித்திரம் வாங்காதீர்கள்! Poll_c10 
32 Posts - 42%
heezulia
கண்களை விற்று சித்திரம் வாங்காதீர்கள்! Poll_c10கண்களை விற்று சித்திரம் வாங்காதீர்கள்! Poll_m10கண்களை விற்று சித்திரம் வாங்காதீர்கள்! Poll_c10 
32 Posts - 42%
Balaurushya
கண்களை விற்று சித்திரம் வாங்காதீர்கள்! Poll_c10கண்களை விற்று சித்திரம் வாங்காதீர்கள்! Poll_m10கண்களை விற்று சித்திரம் வாங்காதீர்கள்! Poll_c10 
2 Posts - 3%
Dr.S.Soundarapandian
கண்களை விற்று சித்திரம் வாங்காதீர்கள்! Poll_c10கண்களை விற்று சித்திரம் வாங்காதீர்கள்! Poll_m10கண்களை விற்று சித்திரம் வாங்காதீர்கள்! Poll_c10 
2 Posts - 3%
Karthikakulanthaivel
கண்களை விற்று சித்திரம் வாங்காதீர்கள்! Poll_c10கண்களை விற்று சித்திரம் வாங்காதீர்கள்! Poll_m10கண்களை விற்று சித்திரம் வாங்காதீர்கள்! Poll_c10 
2 Posts - 3%
prajai
கண்களை விற்று சித்திரம் வாங்காதீர்கள்! Poll_c10கண்களை விற்று சித்திரம் வாங்காதீர்கள்! Poll_m10கண்களை விற்று சித்திரம் வாங்காதீர்கள்! Poll_c10 
2 Posts - 3%
Manimegala
கண்களை விற்று சித்திரம் வாங்காதீர்கள்! Poll_c10கண்களை விற்று சித்திரம் வாங்காதீர்கள்! Poll_m10கண்களை விற்று சித்திரம் வாங்காதீர்கள்! Poll_c10 
2 Posts - 3%
mohamed nizamudeen
கண்களை விற்று சித்திரம் வாங்காதீர்கள்! Poll_c10கண்களை விற்று சித்திரம் வாங்காதீர்கள்! Poll_m10கண்களை விற்று சித்திரம் வாங்காதீர்கள்! Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
கண்களை விற்று சித்திரம் வாங்காதீர்கள்! Poll_c10கண்களை விற்று சித்திரம் வாங்காதீர்கள்! Poll_m10கண்களை விற்று சித்திரம் வாங்காதீர்கள்! Poll_c10 
1 Post - 1%
jothi64
கண்களை விற்று சித்திரம் வாங்காதீர்கள்! Poll_c10கண்களை விற்று சித்திரம் வாங்காதீர்கள்! Poll_m10கண்களை விற்று சித்திரம் வாங்காதீர்கள்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கண்களை விற்று சித்திரம் வாங்காதீர்கள்! Poll_c10கண்களை விற்று சித்திரம் வாங்காதீர்கள்! Poll_m10கண்களை விற்று சித்திரம் வாங்காதீர்கள்! Poll_c10 
398 Posts - 49%
heezulia
கண்களை விற்று சித்திரம் வாங்காதீர்கள்! Poll_c10கண்களை விற்று சித்திரம் வாங்காதீர்கள்! Poll_m10கண்களை விற்று சித்திரம் வாங்காதீர்கள்! Poll_c10 
268 Posts - 33%
Dr.S.Soundarapandian
கண்களை விற்று சித்திரம் வாங்காதீர்கள்! Poll_c10கண்களை விற்று சித்திரம் வாங்காதீர்கள்! Poll_m10கண்களை விற்று சித்திரம் வாங்காதீர்கள்! Poll_c10 
72 Posts - 9%
T.N.Balasubramanian
கண்களை விற்று சித்திரம் வாங்காதீர்கள்! Poll_c10கண்களை விற்று சித்திரம் வாங்காதீர்கள்! Poll_m10கண்களை விற்று சித்திரம் வாங்காதீர்கள்! Poll_c10 
30 Posts - 4%
mohamed nizamudeen
கண்களை விற்று சித்திரம் வாங்காதீர்கள்! Poll_c10கண்களை விற்று சித்திரம் வாங்காதீர்கள்! Poll_m10கண்களை விற்று சித்திரம் வாங்காதீர்கள்! Poll_c10 
26 Posts - 3%
prajai
கண்களை விற்று சித்திரம் வாங்காதீர்கள்! Poll_c10கண்களை விற்று சித்திரம் வாங்காதீர்கள்! Poll_m10கண்களை விற்று சித்திரம் வாங்காதீர்கள்! Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
கண்களை விற்று சித்திரம் வாங்காதீர்கள்! Poll_c10கண்களை விற்று சித்திரம் வாங்காதீர்கள்! Poll_m10கண்களை விற்று சித்திரம் வாங்காதீர்கள்! Poll_c10 
5 Posts - 1%
sugumaran
கண்களை விற்று சித்திரம் வாங்காதீர்கள்! Poll_c10கண்களை விற்று சித்திரம் வாங்காதீர்கள்! Poll_m10கண்களை விற்று சித்திரம் வாங்காதீர்கள்! Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
கண்களை விற்று சித்திரம் வாங்காதீர்கள்! Poll_c10கண்களை விற்று சித்திரம் வாங்காதீர்கள்! Poll_m10கண்களை விற்று சித்திரம் வாங்காதீர்கள்! Poll_c10 
3 Posts - 0%
Ammu Swarnalatha
கண்களை விற்று சித்திரம் வாங்காதீர்கள்! Poll_c10கண்களை விற்று சித்திரம் வாங்காதீர்கள்! Poll_m10கண்களை விற்று சித்திரம் வாங்காதீர்கள்! Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கண்களை விற்று சித்திரம் வாங்காதீர்கள்!

முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Tue Jan 03, 2012 12:37 pm

வாழ்ந்து படிக்கும் பாடங்கள் :
கண்களை விற்று சித்திரம் வாங்காதீர்கள்!

இந்தக்
காலத்தில் வாழ்க்கையின் வெற்றி என்பது சேர்த்து வைக்கும் செல்வத்தையும்
, சொத்துகளையும்
வைத்தே தீர்மானிக்கப்படுகிறது. நிறைய சம்பாதிப்பவன்
, நிறைய சொத்து
சேர்த்து வைத்திருப்பவன் வெற்றியாளன் என்றும் அதிர்ஷ்டசாலி என்றும்
கருதப்படுகிறான். அதனாலேயே வாழ்க்கையின் ஓட்டம் முழுவதுமே பணம் சேர்ப்பதற்கான
ஓட்டமாகி விடுகிறது.

நமக்கு வேண்டிய
அளவு இருந்தாலும்
, நம் தேவைகளைப்
பூர்த்தி செய்யும் அளவு செல்வம் இருந்தாலும் அதை விட அதிக அளவு
சம்பாதிப்பவனையும்
,
சேர்த்து வைத்திருப்பவனையும் பார்த்தால் நம் திருப்தி காணாமல் போகிறது.
நம்மை விட அதிகமாக உலகம் அவனை மதித்தால் வாழ்க்கை ஓட்டத்தில் நாம் பின் தங்கி விட்ட
பிரமை நமக்கு ஏற்பட்டு விடுகிறது. உடனே நம் வேகத்தை இரட்டிப்பாக்கி நாமும் ஓடி அவனை
முந்தப் பார்க்கிறோம். அப்படி முந்தி விடும் போதாவது திருப்தியுடன் நிற்கிறோமா
என்றால் அதுவும் இல்லை. அந்த நேரத்தில் நம்மை முந்தி சென்று கொண்டிருக்கும்
இன்னொருவன் நம் கண்களில் படுகிறான். வேகத்தை இன்னும் அதிகப்படுத்துகிறோம். இந்தப்
பைத்தியக்கார ஓட்டம் கடைசி வரை நிற்பதேயில்லை.

பசிக்கிற
அளவுக்கு சாப்பிடுவது இயற்கை. அது தேவையும் கூட. ஆனால் அதிகமாக சாப்பிடுகிறவனைத்
தான் எல்லோரும் பாராட்டுகிறார்கள் என்ற ஒரு நிலை இருந்து
, அதற்காக
அசுரப்பசியை ஏற்படுத்திக் கொண்டு
, அதைத் தீர்க்க
சாப்பிட்டுக் கொண்டே போனால் அஜீரணம்
, வாந்தி முதலான
உபாதைகள் ஏற்படுவது மட்டுமல்ல
,
ஒரு வடிகட்டிய முட்டாளாக நடந்து கொள்கிறோம் என்பதும் நமக்கும் புரியலாம்.
ஆனால் இதையே நாம் வேறுபல விஷயங்களில் செய்கிறோம் என்றாலும் அந்த முட்டாள் தனம்
நமக்குப் புரிவதில்லை.

செல்வம் மிக
முக்கியம் தானே
, நம் வாழ்விற்கு
ஆதாரம் தானே
, அப்படி
இருக்கையில் அதிகமாக அதைத் தேடி அடைவது தானே வெற்றி
, அது தானே
புத்திசாலித்தனம் என்ற கேள்விகள் நம் மனதில் எழலாம். அவை எல்லாம் நியாயமானதாகவும்
நமக்குத் தோன்றலாம். செல்வம் தேடுவது தவறல்ல. அதை அதிகமாகத் தேடி அடைவதும் தவறல்ல.
தவறு எங்கே தெரியுமா நிகழ்கிறது அதற்கு நம் வாழ்க்கையில் நாம் தரும் விலையில் தான்.

ஒரு நடுத்தரக்
குடும்பத்தின் இளம் தம்பதியரை உதாரணமாகப் பார்ப்போம். அவர்கள் இருவரும் சாஃப்ட்வேர்
இன்ஜீனியர்கள். கைநிறைய சம்பாதிக்கிறார்கள். காலையில் இருந்து இரவு வரை வேலை
பார்க்கிறார்கள். சமைக்க ஆள் இருக்கிறது. குழந்தையைக் கவனித்துக் கொள்ள
ஆளிருக்கிறது. இருவரும் ஒரு ஃப்ளாட் வாங்கியாகி விட்டது. இரண்டு கார்கள் வாங்கியாகி
விட்டது. விடுமுறை நாட்களில் குழந்தையைக் கூட்டிக் கொண்டு வெளியே எங்காவது பிக்னிக்
போகிறார்கள். இரவு திரும்புகிறார்கள். விடுமுறை முடிந்து மறுநாள் பழையபடி ஓட்டம்
ஆரம்பிக்கின்றது. அடுத்த விடுமுறை வரை இதே ஓட்டம் தொடர்கிறது.

இருவரும் இப்படி
கடுமையாக உழைப்பதால் தான் மிக நல்ல பள்ளியில் அதிகமாக ஃபீஸ் கட்டி குழந்தையைப்
படிக்க வைக்க முடிகிறது. அவ்வப்போது பெரிய ஓட்டல்களிற்கு சென்று சாப்பிட முடிகிறது.
விலை உயர்ந்த ஆடைகளையும்
,
பொருள்களையும் வாங்க முடிகிறது. வருடத்திற்கு ஒரு முறை காசைப் பற்றிக்
கவலைப்படாமல் டூர் போக முடிகிறது. இதெல்லாம் அதில் அனுகூலங்கள்.

சரி இதில்
எதையெல்லாம் விலையாகத் தருகிறார்கள் என்பதையும் பார்ப்போம்.

பணம்
சம்பாதிக்கும் ஓட்டத்தில் தரும் முதல் பலி ஆரோக்கியம். உடற்பயிற்சி
செய்யவோ
, நடக்கவோ
நேரமில்லை. அதனால் படிப்படியாக ஆரோக்கியம் குறைந்து கொண்டே வருகிறது.

குழந்தையை
நேரடியாகப் பார்த்துக் கொள்ள நேரமில்லை. அதனுடன் செலவழிக்கும் நேரம் மிகக்குறைவு.
அதனால் அந்தக் குழந்தை வளரும் போது அதை ரசிக்கவோ
, முழுமையாகப்
புரிந்து கொள்ளவோ நேரமில்லை. மாலை நான்கு மணிக்கு வீடு வந்து சேரும் குழந்தை டிவி
பார்த்துக் கொண்டோ
,
வீடியோ பார்த்துக் கொண்டோ பொழுதைப் போக்கும். இல்லா விட்டால் டியூஷன்
போகும். சாவகாசமாக அதனுடன் இருக்கவோ
, நெருக்கமாகப்
பழகவோ
, புரிந்து
கொள்ளவோ நேரமில்லை. குழந்தை வளர வளர அதனுடன் இருக்கும் இடைவெளியும் அதிகரிக்கிறது.

உறவுகள், வேலை
சம்பந்தப்படாத நண்பர்கள் ஆகியோருடன் நெருங்கி இருக்கும் சந்தர்ப்பங்கள் குறைவு.

உண்மையான
எத்தனையோ திறமைகள் வேறும் இருக்கக்கூடும். அந்தத் திறமைகளில் ஈடுபடவோ
, வளர்த்துக்
கொள்ளவோ
, அதில் நிறைவு
காணவோ நேரமில்லை.

ஒரு நாள் உடல்
ஆரோக்கியம் முழுவதுமாகக் கெட்டு டாக்டர்களிடம் அடிக்கடி ஓட நேர்கிறது.
மருந்திற்கும்
, மருத்துவத்திற்கும் நிறைய செலவு செய்ய வேண்டி வருகிறது. பிள்ளை நெருக்கமாக
இருப்பதில்லை. நெருங்கிய உறவுகளும் தூரப்பட்டு விடுகிறார்கள். டென்ஷன்
, டென்ஷன் என்று
அது நாள் வரை ஓடிய ஓட்டத்தில் மனதை அமைதிப்படுத்திக் கொள்ள எதுவுமே செய்ய
நேரமிருக்காததால் மனநிலையிலும் நிறைய பாதிப்புகள் இருக்கின்றன.

மொத்தத்தில்
பணமும் பொருளாதார வசதிகளும் இருக்கின்றன. ஆனால்
ஆரோக்கியமும்
இல்லை
, நிம்மதியும்
இல்லை
, நேசிக்கும்
ஆட்களும் இல்லை. இப்போதும் வெளியே இருந்து பார்ப்பவர்கள் பொருளாதார நிலைமையை
மட்டும் பார்த்து இவர்களை வெற்றியாளர்கள் என்றே சொல்லலாம். இது தான்
வெற்றியா
? உயிர்வாழ
எல்லாம் இருக்கிறது. ஆனால் நல்ல உணர்வுகளுடன் வாழ எதாவது இங்கே
இருக்கிறதா
? என்ன விலை
கொடுத்து இவர்கள் எதைப் பெற்றிருக்கிறார்கள்
?

இந்த சராசரி
உதாரணத்தில் பணமும்
,
தனிமையும் இருப்பதால் கெட்டுப் போக முடிந்த குழந்தைகளைச் சொல்லவில்லை.
தேவையான நேரத்தில் பெற்றோரில் ஒருவர் கூட அருகில் இருக்காததால் குழந்தைகளுக்கு
ஏற்படும் மனரீதியான நஷ்டங்களைச் சொல்லவில்லை. அதே போல் வயதான பெற்றோர்கள்
தனிமைப்படுத்தப்படுவது பற்றியும் கூட சொல்லவில்லை. அவற்றையெல்லாம் சேர்த்தால்
நிலைமை இன்னும் பூதாகரமாகத் தெரியும்.

ஆரோக்கியத்தை
இளமையில் அலட்சியப்படுத்தி ஓயாமல் சம்பாதித்து நாற்பது வயதைத் தாண்டிய பிறகு
சம்பாதித்ததை எல்லாம் மருத்துவத்திற்கு செலவு செய்வதுடன் உடல் உபாதைகளையும்
தாங்குவதில் என்ன அர்த்தம் இருக்கிறது
?

குழந்தைகளின்
பிஞ்சுப்பருவத் தேவைகளை அலட்சியப்படுத்தி விட்டு அந்த நேரத்திலும் சம்பாதித்து
அவர்களுக்குக் கடைசியில் சேர்த்து வைப்பதில் பெருமை என்ன இருக்கிறது
?

கஷ்டப்பட்டு
டென்ஷனுடன் சம்பாதித்து விலையுயர்ந்த பொருள்களை வீட்டில் சேர்த்து வைத்து நிம்மதியை
தொலைத்து விட்டால்
,
அந்த வீட்டில் நிறைவுடன் நம்மால் வாழ முடியா விட்டால், அந்த
வாழ்க்கையில் வெற்றி என்ன இருக்கிறது
?

மொத்தத்தில்
கண்களை விற்று சித்திரம் வாங்கி எதை ரசிக்கப் போகிறோம்
?

வாழ்க்கையில்
பணம்
, உடல்
ஆரோக்கியம்
, மன நலம்
மூன்றுமே சம அளவில் முக்கியமானவை. அதில் ஏதாவது ஒன்றை மட்டும் சம்பாதித்து மற்ற
இரண்டை அலட்சியம் செய்தால் அது குறைபாடான வாழ்க்கையாகவே இருந்து விடும்
; அதில் உண்மையான
மகிழ்ச்சியையும் நிறைவையும் நாம் காண முடியாது. ஆனால் இந்தக் காலத்தில் பணம் ஒன்று
மட்டுமே வெற்றியையும் மகிழ்ச்சியையும் தந்து விடும் என்று நம்பி ஏமாறுகிற போக்கை
நாம் அதிகம் காண முடிகிறது. இது கண்களை விற்று சித்திரம் வாங்கும் போக்குத் தான்.
எனவே இந்த மூன்றுக்கும் சமமான முக்கியத்துவத்தை உங்கள் இளமையில் இருந்தே தரும்
மனப்பக்குவத்தை வளர்த்துக் கொள்ளுங்கள். கண்டிப்பாக நிறைவான வாழ்க்கை
வாழ்வீர்கள்!

நன்றி:
வல்லமை

ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்

                                                              கதீஜா மைந்தன்
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Tue Jan 03, 2012 12:39 pm

நல்ல பதிவு

இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"

-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை

நற்றுணையாவது நமச்சிவாயமே
கண்களை விற்று சித்திரம் வாங்காதீர்கள்! 1357389கண்களை விற்று சித்திரம் வாங்காதீர்கள்! 59010615கண்களை விற்று சித்திரம் வாங்காதீர்கள்! Images3ijfகண்களை விற்று சித்திரம் வாங்காதீர்கள்! Images4px

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக