புதிய பதிவுகள்
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:50 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:28 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 10:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:05 pm

» கருத்துப்படம் 09/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:54 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Yesterday at 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Yesterday at 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Yesterday at 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Yesterday at 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Yesterday at 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 08, 2024 9:25 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 08, 2024 8:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Sep 08, 2024 7:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 08, 2024 7:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Sep 08, 2024 12:33 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:56 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:20 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 07, 2024 8:30 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:54 am

» இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:46 am

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:29 am

» 05/09/2024 தேசிய ஆசிரியர் தினம்
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:23 am

» மாமனார் மருமகள் உறவு மேம்பட!
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:22 am

» மகிழ்வித்து மகிழ்வோம்.
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:19 am

» 102 வயதில் ஸ்கை டைவிங\
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:45 pm

» டால்பின் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:44 pm

» வேல் மாறல்.
by Renukakumar Tue Sep 03, 2024 12:03 pm

» வழிகாட்டியாக இருங்கள்!
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:06 am

» மொக்க ஜோக்ஸ்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:05 am

» உலகில் திருப்பம் தந்த ஆசிரியர்கள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:03 am

» பக்தர்கட்கு பக்தனின் வேண்டுகோள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:02 am

» ஆதிவராஹத்தலம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:01 am

» ஸ்ரீவெங்கடேஸ்வர ஸ்வாமி ஆலயம்,தொண்டைமான்புரம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:59 am

» ஏணியில் 27 நட்சத்திரங்களுடன் காட்சிதரும் காளஹஸ்தி சிவன்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:57 am

» பிள்ளையார் வழிபாடு
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:56 am

» விக்னம் தீர்க்கும் விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:54 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பொய்தானா !!! - Page 6 Poll_c10பொய்தானா !!! - Page 6 Poll_m10பொய்தானா !!! - Page 6 Poll_c10 
10 Posts - 43%
ayyasamy ram
பொய்தானா !!! - Page 6 Poll_c10பொய்தானா !!! - Page 6 Poll_m10பொய்தானா !!! - Page 6 Poll_c10 
9 Posts - 39%
Guna.D
பொய்தானா !!! - Page 6 Poll_c10பொய்தானா !!! - Page 6 Poll_m10பொய்தானா !!! - Page 6 Poll_c10 
1 Post - 4%
mruthun
பொய்தானா !!! - Page 6 Poll_c10பொய்தானா !!! - Page 6 Poll_m10பொய்தானா !!! - Page 6 Poll_c10 
1 Post - 4%
Sindhuja Mathankumar
பொய்தானா !!! - Page 6 Poll_c10பொய்தானா !!! - Page 6 Poll_m10பொய்தானா !!! - Page 6 Poll_c10 
1 Post - 4%
mohamed nizamudeen
பொய்தானா !!! - Page 6 Poll_c10பொய்தானா !!! - Page 6 Poll_m10பொய்தானா !!! - Page 6 Poll_c10 
1 Post - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பொய்தானா !!! - Page 6 Poll_c10பொய்தானா !!! - Page 6 Poll_m10பொய்தானா !!! - Page 6 Poll_c10 
85 Posts - 51%
ayyasamy ram
பொய்தானா !!! - Page 6 Poll_c10பொய்தானா !!! - Page 6 Poll_m10பொய்தானா !!! - Page 6 Poll_c10 
54 Posts - 33%
mohamed nizamudeen
பொய்தானா !!! - Page 6 Poll_c10பொய்தானா !!! - Page 6 Poll_m10பொய்தானா !!! - Page 6 Poll_c10 
9 Posts - 5%
Dr.S.Soundarapandian
பொய்தானா !!! - Page 6 Poll_c10பொய்தானா !!! - Page 6 Poll_m10பொய்தானா !!! - Page 6 Poll_c10 
4 Posts - 2%
Karthikakulanthaivel
பொய்தானா !!! - Page 6 Poll_c10பொய்தானா !!! - Page 6 Poll_m10பொய்தானா !!! - Page 6 Poll_c10 
3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
பொய்தானா !!! - Page 6 Poll_c10பொய்தானா !!! - Page 6 Poll_m10பொய்தானா !!! - Page 6 Poll_c10 
3 Posts - 2%
மொஹமட்
பொய்தானா !!! - Page 6 Poll_c10பொய்தானா !!! - Page 6 Poll_m10பொய்தானா !!! - Page 6 Poll_c10 
2 Posts - 1%
manikavi

நிகழ்நிலை நிர்வாகிகள்

பொய்தானா !!!

Page 6 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Tue Jan 03, 2012 11:25 am

First topic message reminder :

வணக்கம் நண்பர்களே

இது நான் விஜய் ஆண்டனி அவர்கள் வைத்த பாடல் போட்டிக்காக நான் எழுதிய வரிகள்.
நான் காலை தூங்கி எழுந்து வெளியே வரும் பொழுது டி‌வி இல், ஒருவர் பாடி கொண்டிருந்தார், என்னடா வரிகளே இல்லைனு கீழ பார்த்தால், பாடல் போட்டி என்று இருந்தது. உடனே என் மொபைல் எடுத்து அந்த மெட்டை ரெகார்ட் செய்து நானாக அந்த மெட்டிற்கு இஷ்டம் போல வரி அமைத்தேன் அந்த வரிகள் கீழே

நீ தானா
என் அன்பே
நீதானா

என்னுள்ளே உயிரைக் கிளறி
விதையை விதைத்தது
நீதானா

தேன் தானா
உன் புன்னகை
தேன் தானா

என் வாசல் எங்கும்
தெளித்துச் சென்றது
நீதானா

காயாகத்தான் இருந்தேன் - உன்
புன்னகை ஒன்று தந்தாய் - என்
இதயம் இன்று கனியாய் கனியக் கண்டேனே

ஆயிரம் மொழிகள் உண்டு - உன்
புன்னகை பேசும் தமிழால் - நானும்
இன்று கவிஞன் ஆகி நின்றேனே

இப்படி எழுதி முடித்து விட்டு பார்த்தால், அண்ட் மெட்டு மொத்தமுமே 30 செகோண்ட்ஸ் தான். என் சிஸ்டம் அப்பொழுது பிரச்சினையில் இருந்தது. எப்படியோ முயற்சி செய்து, அந்த பாடலை தரவிறக்கி என் மொபைல் இல் ஏற்றி கொண்டு கேட்டேன். பிறகு அந்த மெட்டிற்கு நான் அமைத்த வரிகள் கீழே....

விதையாய்
நான் விழுந்தேன்
விதையாய்

மலராய்
நான் மலர்ந்தேன்
மலராய்

மலரினை மனதினில் கொண்டேனே

(மீண்டும் இந்த வரிகள் வரும்)

பொய் தானா
இவ்வாழ்க்கை
பொய் தானா

மாற்றங்கள்
மெய் தானா

மெய்யெல்லாம்
பொய் தானா

மீண்டும் இந்த வரிகள் வரும்.

இந்த வரிகளை தான் நான் அனுபியுள்ளேன். யென் இப்படி வரி அமைத்தேன் என்றால் அந்த பாடலில், காந்தியும் புத்தரும் தப்பு தான் செய்து திரிந்தினர், என்று ஒரு வரி வரும், அதை கருவாய் கொண்டு எழுதினேன்.

நன்றிகள்.....

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That

dhilipdsp
dhilipdsp
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2045
இணைந்தது : 13/09/2011

Postdhilipdsp Wed Jan 04, 2012 7:52 am

பொய்தானா !!! - Page 6 224747944

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Wed Jan 04, 2012 8:06 am

சூப்பருங்க

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Wed Jan 04, 2012 10:41 pm

நன்றிகள் திலீப்

நன்றிகள் மகா அண்ணா

புன்னகை நன்றி

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
அனந்தம் ஜீவ்னி
அனந்தம் ஜீவ்னி
பண்பாளர்

பதிவுகள் : 211
இணைந்தது : 03/11/2011

Postஅனந்தம் ஜீவ்னி Wed Jan 04, 2012 10:59 pm

மெட்டுக்கு ஏற்ப வார்த்தைகளை அமைப்பதில் தேர்ச்சி மிளிர்கிறது ...என்றேனும் ஒருநாள் தாங்கள் சினிமாவுக்கு பாட்டெழுத அதை கேட்டு மகிழும் இனிய தருணம் வாய்க்க கூடுமென்றே நினைக்கிறேன் .வாழ்த்துக்கள் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Wed Jan 04, 2012 11:02 pm

அனந்தம் ஜீவ்னி wrote:மெட்டுக்கு ஏற்ப வார்த்தைகளை அமைப்பதில் தேர்ச்சி மிளிர்கிறது ...என்றேனும் ஒருநாள் தாங்கள் சினிமாவுக்கு பாட்டெழுத அதை கேட்டு மகிழும் இனிய தருணம் வாய்க்க கூடுமென்றே நினைக்கிறேன் .வாழ்த்துக்கள் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

எவ்வளவு அருமையா மனதார வாழ்த்தி ஊக்குவிக்கிறீங்க.........மிக்க நன்றிகள் ஜிவ்நீ புன்னகை நன்றி நன்றி

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
Sponsored content

PostSponsored content

Page 6 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக