புதிய பதிவுகள்
» அதிகாரம் 116 / Chapter 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Today at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Today at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Today at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Today at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Today at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am

» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பொய்தானா !!! - Page 3 Poll_c10பொய்தானா !!! - Page 3 Poll_m10பொய்தானா !!! - Page 3 Poll_c10 
7 Posts - 64%
heezulia
பொய்தானா !!! - Page 3 Poll_c10பொய்தானா !!! - Page 3 Poll_m10பொய்தானா !!! - Page 3 Poll_c10 
3 Posts - 27%
mohamed nizamudeen
பொய்தானா !!! - Page 3 Poll_c10பொய்தானா !!! - Page 3 Poll_m10பொய்தானா !!! - Page 3 Poll_c10 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பொய்தானா !!! - Page 3 Poll_c10பொய்தானா !!! - Page 3 Poll_m10பொய்தானா !!! - Page 3 Poll_c10 
139 Posts - 43%
ayyasamy ram
பொய்தானா !!! - Page 3 Poll_c10பொய்தானா !!! - Page 3 Poll_m10பொய்தானா !!! - Page 3 Poll_c10 
122 Posts - 37%
Dr.S.Soundarapandian
பொய்தானா !!! - Page 3 Poll_c10பொய்தானா !!! - Page 3 Poll_m10பொய்தானா !!! - Page 3 Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
பொய்தானா !!! - Page 3 Poll_c10பொய்தானா !!! - Page 3 Poll_m10பொய்தானா !!! - Page 3 Poll_c10 
16 Posts - 5%
Rathinavelu
பொய்தானா !!! - Page 3 Poll_c10பொய்தானா !!! - Page 3 Poll_m10பொய்தானா !!! - Page 3 Poll_c10 
8 Posts - 2%
prajai
பொய்தானா !!! - Page 3 Poll_c10பொய்தானா !!! - Page 3 Poll_m10பொய்தானா !!! - Page 3 Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
பொய்தானா !!! - Page 3 Poll_c10பொய்தானா !!! - Page 3 Poll_m10பொய்தானா !!! - Page 3 Poll_c10 
4 Posts - 1%
Guna.D
பொய்தானா !!! - Page 3 Poll_c10பொய்தானா !!! - Page 3 Poll_m10பொய்தானா !!! - Page 3 Poll_c10 
4 Posts - 1%
mruthun
பொய்தானா !!! - Page 3 Poll_c10பொய்தானா !!! - Page 3 Poll_m10பொய்தானா !!! - Page 3 Poll_c10 
3 Posts - 1%
Karthikakulanthaivel
பொய்தானா !!! - Page 3 Poll_c10பொய்தானா !!! - Page 3 Poll_m10பொய்தானா !!! - Page 3 Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பொய்தானா !!!


   
   

Page 3 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Tue Jan 03, 2012 11:25 am

First topic message reminder :

வணக்கம் நண்பர்களே

இது நான் விஜய் ஆண்டனி அவர்கள் வைத்த பாடல் போட்டிக்காக நான் எழுதிய வரிகள்.
நான் காலை தூங்கி எழுந்து வெளியே வரும் பொழுது டி‌வி இல், ஒருவர் பாடி கொண்டிருந்தார், என்னடா வரிகளே இல்லைனு கீழ பார்த்தால், பாடல் போட்டி என்று இருந்தது. உடனே என் மொபைல் எடுத்து அந்த மெட்டை ரெகார்ட் செய்து நானாக அந்த மெட்டிற்கு இஷ்டம் போல வரி அமைத்தேன் அந்த வரிகள் கீழே


நீ தானா
என் அன்பே
நீதானா

என்னுள்ளே உயிரைக் கிளறி
விதையை விதைத்தது
நீதானா

தேன் தானா
உன் புன்னகை
தேன் தானா

என் வாசல் எங்கும்
தெளித்துச் சென்றது
நீதானா


காயாகத்தான் இருந்தேன் - உன்
புன்னகை ஒன்று தந்தாய் - என்
இதயம் இன்று கனியாய் கனியக் கண்டேனே

ஆயிரம் மொழிகள் உண்டு - உன்
புன்னகை பேசும் தமிழால் - நானும்
இன்று கவிஞன் ஆகி நின்றேனே


இப்படி எழுதி முடித்து விட்டு பார்த்தால், அண்ட் மெட்டு மொத்தமுமே 30 செகோண்ட்ஸ் தான். என் சிஸ்டம் அப்பொழுது பிரச்சினையில் இருந்தது. எப்படியோ முயற்சி செய்து, அந்த பாடலை தரவிறக்கி என் மொபைல் இல் ஏற்றி கொண்டு கேட்டேன். பிறகு அந்த மெட்டிற்கு நான் அமைத்த வரிகள் கீழே....


விதையாய்
நான் விழுந்தேன்
விதையாய்

மலராய்
நான் மலர்ந்தேன்
மலராய்

மலரினை மனதினில் கொண்டேனே


(மீண்டும் இந்த வரிகள் வரும்)

பொய் தானா
இவ்வாழ்க்கை
பொய் தானா

மாற்றங்கள்
மெய் தானா

மெய்யெல்லாம்
பொய் தானா


மீண்டும் இந்த வரிகள் வரும்.

இந்த வரிகளை தான் நான் அனுபியுள்ளேன். யென் இப்படி வரி அமைத்தேன் என்றால் அந்த பாடலில், காந்தியும் புத்தரும் தப்பு தான் செய்து திரிந்தினர், என்று ஒரு வரி வரும், அதை கருவாய் கொண்டு எழுதினேன்.

நன்றிகள்.....




காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Tue Jan 03, 2012 11:47 am

பிஜிராமன் wrote:
உமா wrote:
பிஜிராமன் wrote:
இன்னும் ரிசல்ட் வரலைனு தான் நினைக்கிறேன் ஹிஷாலி

அது வந்தா என்ன வராட்டி என்ன......நம்ம மக்கள் கிட்ட இருந்து ரிசல்ட் வந்திருசு......... ஜாலி

அருமையிருக்கு எல்லாத்தையுமே கேஷுவளா எடுதுக்கணும்.

அப்ப தான் உடலுக்கு எந்த உபாதையும் வராது.........இலக்கா

பாடகன் பாடகன் ரிலாக்ஸ்




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Tue Jan 03, 2012 11:48 am

பிஜிராமன் wrote:
எங்களாள நீங்க எதுக்கு ராமன் கோல கேஸ்ல உள்ள போகணுமணு தான் எஸ் ஆனேன்!!!!மத்தபடி பயம் இல்ல!!!


ச்ச உங்க நல்ல மனச, பயங்க்ர பாதாளத்துல தள்ளிட்டனே......

மிக்க நன்றிகள் நண்பா.........நான் விளையாட்டிற்காக தான் கூறினேன்.... புன்னகை

நானதான் மடிக்கிட்டேனோ???!@#!$!@ அய்யோ, நான் இல்லை

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Tue Jan 03, 2012 11:50 am

ஜேன் செல்வகுமார் wrote:

நானதான் மடிக்கிட்டேனோ???!@#!$!@ அய்யோ, நான் இல்லை

ஹா ஹா ஹா நா ஒண்ணும் உங்கள விடர மாதிரி இல்ல அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை பின்னாடியே வரேன்



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Tue Jan 03, 2012 11:50 am

பாட்டுக்கு மெட்டா இல்லை மெட்டுக்கு பாட்டா சிரி



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





பொய்தானா !!! - Page 3 Ila
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Tue Jan 03, 2012 11:52 am

இளமாறன் wrote:பாட்டுக்கு மெட்டா இல்லை மெட்டுக்கு பாட்டா சிரி


மெட்டுக்கு தான் பாட்டு இளா



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Tue Jan 03, 2012 11:56 am

பிஜிராமன் wrote:
ஹிஷாலீ wrote:சூப்பர் பிஜி அசத்திட்டெங்க பிஜி அருமையான மெட்டு.results

வந்துவிட்டதா.

மிக்க நன்றிகள் ஹிஷாலி......

இன்னும் ரிசல்ட் வரலைனு தான் நினைக்கிறேன் ஹிஷாலி

அது வந்தா என்ன வராட்டி என்ன......நம்ம மக்கள் கிட்ட இருந்து ரிசல்ட் வந்திருசு......... ஜாலி

சூப்பர் தொடருங்கள்.
ஒரு ஆசை
அந்த மெட்டை இங்கே பதிவிடுங்களேன்.
தொந்தரவு செய்கிறேனா ?

ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Tue Jan 03, 2012 11:58 am

பிஜிராமன் wrote:
ஜேன் செல்வகுமார் wrote:

நானதான் மடிக்கிட்டேனோ???!@#!$!@ அய்யோ, நான் இல்லை

ஹா ஹா ஹா நா ஒண்ணும் உங்கள விடர மாதிரி இல்ல அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை பின்னாடியே வரேன்

:அடபாவி: எதயுமே ஒரு அனோன்ஸெமெண்ட் இல்லாம பண்ணக்கூடாது.... கூடாது

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Tue Jan 03, 2012 12:03 pm

சூப்பர் தொடருங்கள்.
ஒரு ஆசை
அந்த மேடை இங்கே பதிவிடுங்களேன்.
தொந்தரவு செய்கிறேனா ?


ச்ச ச்ச அப்படிலாம் இல்லை......இதோ பதிவிடுகிறேன்.....

தானா தன ன ன ன ன
தானா தன ன ன ன ன
ன ன ன ன ன ன ன ன ன ன ன

தானா தன ன ன ன ன
தானா தன ன ன ன ன
ன ன ன ன ன ன ன ன ன ன ன

தானானா தன்னன்ன னா னா னா
தன்னன்ன னா னா னா
தன்னன்ன னா னா னா

தானானா தன்னன்ன னா னா னா
தன்னன்ன னா னா னா
தன்னன்ன னா னா னா

இது தான் மெட்டு ஹிஷாலி.........இங்கு கரண்ட் போயி விட்டது....மீண்டும் சந்திப்போம்.....



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Tue Jan 03, 2012 12:08 pm

பிஜிராமன் wrote:
சூப்பர் தொடருங்கள்.
ஒரு ஆசை
அந்த மேடை இங்கே பதிவிடுங்களேன்.
தொந்தரவு செய்கிறேனா ?


ச்ச ச்ச அப்படிலாம் இல்லை......இதோ பதிவிடுகிறேன்.....

தானா தன ன ன ன ன
தானா தன ன ன ன ன
ன ன ன ன ன ன ன ன ன ன ன

தானா தன ன ன ன ன
தானா தன ன ன ன ன
ன ன ன ன ன ன ன ன ன ன ன

தானானா தன்னன்ன னா னா னா
தன்னன்ன னா னா னா
தன்னன்ன னா னா னா

தானானா தன்னன்ன னா னா னா
தன்னன்ன னா னா னா
தன்னன்ன னா னா னா

இது தான் மெட்டு ஹிஷாலி.........இங்கு கரண்ட் போயி விட்டது....மீண்டும் சந்திப்போம்.....

நன்றி நன்றி

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Tue Jan 03, 2012 2:15 pm

ஜேன் செல்வகுமார் wrote:
பிஜிராமன் wrote:
ஜேன் செல்வகுமார் wrote:

நானதான் மடிக்கிட்டேனோ???!@#!$!@ அய்யோ, நான் இல்லை

ஹா ஹா ஹா நா ஒண்ணும் உங்கள விடர மாதிரி இல்ல அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை பின்னாடியே வரேன்

:அடபாவி: எதயுமே ஒரு அனோன்ஸெமெண்ட் இல்லாம பண்ணக்கூடாது.... கூடாது


நாங்கல்லாம் இந்தியன் கவர்ன்மெண்ட் மாதிரி.......அப்படி தான் பண்ணுவோம்......



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
Sponsored content

PostSponsored content



Page 3 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக