புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:54 pm
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Yesterday at 10:08 pm
» கருத்துப்படம் 03/11/2024
by mohamed nizamudeen Yesterday at 9:38 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Yesterday at 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Yesterday at 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Yesterday at 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Yesterday at 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Yesterday at 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Yesterday at 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Yesterday at 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Yesterday at 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Yesterday at 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Yesterday at 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Yesterday at 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Yesterday at 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Yesterday at 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Yesterday at 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm
» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm
» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Thu Oct 31, 2024 11:49 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 8:40 pm
» பல்சுவை கதம்பம் -9
by ayyasamy ram Thu Oct 31, 2024 7:46 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 7:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 7:14 pm
» தீபாவளி நல்வாழ்த்துக்கள் ஈகரை உறவு அன்பர்களுக்கு
by mruthun Thu Oct 31, 2024 5:29 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 5:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 1:23 pm
» ’பிரதர்’ படத்தின் புதிய பாடல் வீடியோ…
by ayyasamy ram Thu Oct 31, 2024 1:19 pm
» தீபாவளிக்கு 4 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Thu Oct 31, 2024 1:17 pm
» குரங்குகளுக்கு உணவளிக்க ரூ 1 கோடி வழங்கிய அக்ஷய் குமார்
by ayyasamy ram Thu Oct 31, 2024 1:16 pm
» அமரன் படத்தின் ‘உயிரே’ பாடல் வெளியானது
by ayyasamy ram Thu Oct 31, 2024 1:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 11:22 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya | ||||
prajai | ||||
Shivanya | ||||
Karthikakulanthaivel | ||||
kavithasankar |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கேரள அரசை கண்டித்து தீக்குளித்த தேனி டிரைவர் மரணம்
Page 4 of 4 •
Page 4 of 4 • 1, 2, 3, 4
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
First topic message reminder :
கேரள அரசை கண்டித்து, தேனி பஸ் ஸ்டாண்ட் அருகில் உள்ள நேரு சிலையைக் கட்டிப்பிடித்தபடி, பெட்ரோல் ஊற்றி தீக்குளித்த வேன் டிரைவர், ஜெயபிரகாஷ் நாராயணன்,32, இன்று மரணமடைந்தார். தேனி பங்களாமேட்டைச் சேர்ந்தவர், ஜெயபிரகாஷ் நாராயணன்; திருமணமாகவில்லை. தாயுடன் வசித்து வந்தார். முல்லைப் பெரியாறு அணை பிரச்னை தொடர்பாக, தேனியில் நடந்த பல்வேறு போராட்டங்களில் இவர் பங்கேற்று வந்தார்.இந்நிலையில், கடந்த டிசம்பர் 19ம் தேதி மாலை, பெட்ரோல் கேனுடன் தேனி பஸ் ஸ்டாண்ட் அருகில் உள்ள நேரு சிலையை கட்டிப்பிடித்தபடி, ""சுப்ரீம் கோர்ட் உத்தரவை மதிக்காத, கேரள அரசை கண்டிக்கிறேன்'' என கூறி, தனக்குத்தானே பெட்ரோலை ஊற்றி தீவைத்துக் கொண்டார்.இவர் சிகிச்சைக்காக, மதுரையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இந்நிலையில், இன்று இரவு 7.30 மணியளவில் மரணமடைந்தார்.
dinamalar
dinamalar
- உதயசுதாவி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
[quote="மகா பிரபு"]
அவர்கள் தற்கொலை செய்துகொண்டார்கள் என்று நானும் சொல்லவில்லை. உயிர் மட்டுமே முக்கியம் என்று நினைத்து தன குடும்பம் முக்கியம் என்று நினைக்காது, நாட்டுக்காக உயிர் நீத்ததை தான் நான் அங்கே குறிப்பிட்டுள்ளேன். இறந்தவர்கள் யாரும் போற்றபடுவதில்லை என்று சுதா அக்கா கூறிய கருத்திற்கு தான் நான் இதை பதிவிட்டேன். நீங்களே சொல்லுங்கள் இறந்தவர்கள் யாரும் பெயர் எடுக்கவில்லையா?
நான் சொல்ல வந்த கருத்தை தவறாக நீ புரிந்து கொண்டு என்னை எதற்கு குற்றம் சொல்கிறாய் பிரபு.நான் சொல்ல வந்தது உயிரோடு இருந்து கடைசி வரை போராடியவர்களுக்கு கிடைக்கும் மதிப்பு இது போல தற்கொலை செய்து கொண்டு தான் நினைத்தது தான் மரணத்துக்கு பிறகு நடக்கும் என்று நினைப்பவர்களுக்கு கிடைக்காது என்றுதான்.அதற்காக அவர்கள் உயிருக்கு மதிப்பு இல்லை என்பது அர்த்தம் கிடையாது.நான் ஏற்கனவே சொன்ன மாதிரி எல்லாருக்கும் முத்து குமார் செய்த காரியம் அன்னிக்கு பெரிதாக இருந்தது.இன்னிக்கு இவர்.நாளைக்கு இவரை போல இன்னொருவர்.
பேச்சின் மூலம் மக்களை தூண்டிவிடும் தலைவர்களும் அவர்கள் குடும்பமும் நன்றாகவே இருக்காங்க. ஏன்னா அவர்களுக்கு தெரியும் தற்கொலை செய்து கொண்டு இறந்தால் ஆக போவது ஒன்றும் இல்லை என்று.
நம்மை போல இருப்பவர்கள் அவர்கள் மரணத்துக்கு ஒரு இரங்கல் சொல்லி விட்டு போய்விட்டால் பிரச்சினை இல்லை.ஆனால் அவரை ஒரு ஹீரோ ரேஞ்சுக்கு உயர்த்தி பேச பேச இதை கேக்கும் நாலு பேர் இதே மாதிரி முடிவு எடுக்க துணிந்தால் நிலைமை என்ன ஆகும்?
ஒரு முத்துகுமாரை இழந்துவிட்டு அவர் குடும்பம் படும் பாடு போதும்.
இனி இந்த திரியில் வாதம் செய்யுமுன்,இந்த மாதிரி தற்கொலை செய்து கொள்பவர்களை ஆதரிப்பவர்கள் வேறு யார் குடும்பத்தையும் போய் பார்க்க வேண்டாம்,உங்கள் எல்லாருக்கும் தெரிந்த முத்துக்குமார் குடும்பத்தை பார்த்துவிட்டு வந்து பேசுங்க ,பிளீஸ்

இந்த கருத்தைதான் நான் அன்றும்,இன்றும் சொல்லி வருகிறேன்.முதலில் உங்கள் குடும்பத்தை பாருங்கள்.குடும்பத்தை அனாதைகளாக தவிக்க விட்டு யாரும் இந்த மாதிரி முடிவு எடுக்க துணியாதிங்க.சாதாரண நிலையிலோ அல்லது விபத்தில் இறந்தாலோ ஏற்படும் தூக்கத்தை காட்டிலும் இந்த மாதிரி முடிவு எடுப்பது குடும்பத்தினருக்கு தரும் வலி மிக அதிகம்.“இன்னொரு பக்கத்தையும் நாம் மறந்துவிடக்கூடாது ......
இவர்களை இழந்து தவிக்கு குடும்பத்தினருக்கு மட்டுமே புரியும் இழப்பின் வலி ....இதுபோன்ற மரணங்களை பார்த்து ...இன்னும் பலரும் தங்கள் உயிரை இழந்து விடக்கூடாது என்ற ஆதங்கம் ...சார்லசின் ,உதயசுதாவின் வாதத்தில் உள்ள அடிநாதம் ...இதை முழுமையாக ஆதரிக்க வேண்டும் !”
பேச்சின் மூலம் மக்களை தூண்டிவிடும் தலைவர்களும் அவர்கள் குடும்பமும் நன்றாகவே இருக்காங்க. ஏன்னா அவர்களுக்கு தெரியும் தற்கொலை செய்து கொண்டு இறந்தால் ஆக போவது ஒன்றும் இல்லை என்று.
நம்மை போல இருப்பவர்கள் அவர்கள் மரணத்துக்கு ஒரு இரங்கல் சொல்லி விட்டு போய்விட்டால் பிரச்சினை இல்லை.ஆனால் அவரை ஒரு ஹீரோ ரேஞ்சுக்கு உயர்த்தி பேச பேச இதை கேக்கும் நாலு பேர் இதே மாதிரி முடிவு எடுக்க துணிந்தால் நிலைமை என்ன ஆகும்?
ஒரு முத்துகுமாரை இழந்துவிட்டு அவர் குடும்பம் படும் பாடு போதும்.
இனி இந்த திரியில் வாதம் செய்யுமுன்,இந்த மாதிரி தற்கொலை செய்து கொள்பவர்களை ஆதரிப்பவர்கள் வேறு யார் குடும்பத்தையும் போய் பார்க்க வேண்டாம்,உங்கள் எல்லாருக்கும் தெரிந்த முத்துக்குமார் குடும்பத்தை பார்த்துவிட்டு வந்து பேசுங்க ,பிளீஸ்
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
உங்களை நான் குற்றம் சொல்லவில்லை சுதா அக்கா.உதயசுதா wrote:நான் சொல்ல வந்த கருத்தை தவறாக நீ புரிந்து கொண்டு என்னை எதற்கு குற்றம் சொல்கிறாய் பிரபு.
இங்கு யாரும் அவரை ஹீரோவாக போற்றவில்லை அக்கா. அதேசமயம் இறந்து போன ஒருவரை விமர்சிப்பது எவ்வகையில் நியாயம்? இதுபோல இன்னொருவர் செய்யகூடாது என்ற உங்கள் கருத்து ஏற்புடையது. அது போல் அவரை தயவு செய்து யாரும் விமர்சிக்க வேண்டாம்.
- சார்லஸ் mcவி.ஐ.பி
- பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011
“உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்”
http://nesarin.blogspot.in
அன்புடன்
சார்லஸ்.mc
- Sponsored content
Page 4 of 4 • 1, 2, 3, 4
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 4 of 4
|
|